tag:blogger.com,1999:blog-4586112903071555610.post8061300007402922049..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: மருத்துவர் கட்டணம் இல்லாத மருத்துவமனை!!!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87494645087653855792017-05-18T18:23:30.291+05:302017-05-18T18:23:30.291+05:30வேலம்மாள் ஆஸ்பத்திரி பற்றிய செய்திகள் அனைத்தும...வேலம்மாள் ஆஸ்பத்திரி பற்றிய செய்திகள் அனைத்தும் உண்மை . நடுத்தறவர்கத்தினர்க்கு ஏற்ற ஆஸ்பத்திரி.

ஆசானே இதுமாதிரியான உயிர் காக்கும் மருத்துவ மனை பற்றிய அனைத்திணைக்கும் தனியாக பாடம் ஒதுக்குவீர்கள் என்று நம்புகின்றேன் .

உண்மையிலே நல்லதொரு கவனிப்பு இந்த ஆஸ்பத்திரியில் ஆகும். kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54994354336265926472017-05-13T07:05:55.304+05:302017-05-13T07:05:55.304+05:30/////Blogger adithan said...
வணக்கம் ஐயா, எது எப்ப.../////Blogger adithan said...
வணக்கம் ஐயா, எது எப்படியோ,நம்மால் அவர்களுக்கும்,அவர்களால் நமக்கும் லாபம்தானே.நன்றி./////

ஆமாம். நன்றி ஆதித்தன்!!!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2202556193430342682017-05-12T09:46:23.698+05:302017-05-12T09:46:23.698+05:30வணக்கம் ஐயா, எது எப்படியோ,நம்மால் அவர்களுக்கும்,அவ...வணக்கம் ஐயா, எது எப்படியோ,நம்மால் அவர்களுக்கும்,அவர்களால் நமக்கும் லாபம்தானே.நன்றி.adithanhttps://www.blogger.com/profile/03459272179326867451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49041419047840954602017-05-11T17:23:37.101+05:302017-05-11T17:23:37.101+05:30/////Blogger ravichandran said...
Respected Sir,
H.../////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning.... Thanks for sharing such a precious info.
Have a great day.
Thanks & Regards,
Ravi-avn//////

நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!!!!

Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16528271313489535232017-05-11T17:23:19.177+05:302017-05-11T17:23:19.177+05:30/////Blogger karuppiah Sakthi said...
i am in madu.../////Blogger karuppiah Sakthi said...
i am in madurai.this is all fake news.////

குறை சொல்லாமல் அந்த மருத்துவமனைக்குச் சென்று விசாரித்துவிட்டு எழுதுங்கள் நண்பரே. மேலே மூத்த வாசகர் திரு.kmr.krishnan அவர்களின் பின்னூட்டத்தையும் அதற்கான என்னுடைய பதிலையும் படித்துப் பாருங்கள்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20059522617444151452017-05-11T17:22:56.753+05:302017-05-11T17:22:56.753+05:30/////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...../////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Very useful information thanks sir/////

நல்லது. நன்றி நண்பரே!!!!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63103463284807624392017-05-11T17:22:38.946+05:302017-05-11T17:22:38.946+05:30//////Blogger kmr.krishnan said...
தனியார் மருத்து...//////Blogger kmr.krishnan said...
தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் பரிசோதிக்க நோயாளிகள் வரவேண்டும் என்பதற்காக குறைந்த செலவில் செயல் படுகின்றன. திருச்சியில் எஸ் ஆர் எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் இதுபோலக் குறைந்த செலவில் வைத்தியம் செய்கிறார்கள்.அவர்கள் சுற்று வட்டாரத்திலிருந்து அவர்களுடைய வாகனங்கள் மூலம் நோயாளிகளை அழைத்துச் செல்கிறார்கள்./////

உண்மைதான். கோவையில் ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் குறைந்த செலவில் பற் சிகிச்சை அளிக்கிறார்கள் என் அனுபவம் அது. பழைய பற்களை அகற்றிவிட்டு புதிதாக பல் கட்டுவது ரூ.ஐயாயிரத்தில் சாத்தியம். அதுவே வேறு மருத்துவ மனைகளில் ரூ50,000 மேல் செலவு ஆகும். நன்றி கிருஷ்ணன சார்!!!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32550754354045892762017-05-11T10:14:07.301+05:302017-05-11T10:14:07.301+05:30Respected Sir,
Happy morning.... Thanks for shari...Respected Sir,

Happy morning.... Thanks for sharing such a precious info.

Have a great day.

Thanks & Regards,
Ravi-avnravichandranhttps://www.blogger.com/profile/02891460414596314997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29913271509825612662017-05-11T09:05:24.139+05:302017-05-11T09:05:24.139+05:30i am in madurai.this is all fake news.i am in madurai.this is all fake news.Anonymoushttps://www.blogger.com/profile/14758028825859700505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4895840638039233922017-05-11T05:22:44.516+05:302017-05-11T05:22:44.516+05:30Very useful information thanks sirVery useful information thanks sirShanmugasundaramhttps://www.blogger.com/profile/07953403143262535359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64322915194124783542017-05-11T04:40:11.329+05:302017-05-11T04:40:11.329+05:30தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் பரிசோதிக்...தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் பரிசோதிக்க நோயாளிகள் வரவேண்டும் என்பதற்காக குறைந்த செலவில் செயல் படுகின்றன. திருச்சியில் எஸ் ஆர் எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் இதுபோலக் குறைந்த செலவில் வைத்தியம் செய்கிறார்கள்.அவர்கள் சுற்று வட்டாரத்திலிருந்து அவர்களுடைய வாகனங்கள் மூலம் நோயாளிகளை அழைத்துச் செல்கிறார்கள்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com