tag:blogger.com,1999:blog-4586112903071555610.post8025626879010572478..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: ஆகா இதுதான் ஜாதக பலன் என்பதா?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32015127177780262472015-05-16T19:29:50.302+05:302015-05-16T19:29:50.302+05:30Super, Thank u
Super, Thank u
boopalhttps://www.blogger.com/profile/11387760926701606069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16294031531369562282013-10-02T20:50:20.860+05:302013-10-02T20:50:20.860+05:30SuperSuperAnonymoushttps://www.blogger.com/profile/14392508214085985688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26797347257842512142010-09-11T05:37:03.114+05:302010-09-11T05:37:03.114+05:30/////shyamala said...
Dear sir,
In MGR hor.../////shyamala said...
Dear sir,
In MGR horoscope,Lagnathipathi mars is "Ucham" in Rasi. But in Amsam, it is "Neesam". By your other lesspns, amsam is magnified version and you insisst to consider amsam. How come it give fame to him. please explain///

கேந்திரத்தில் இருக்கும் குரு, சனி போன்ற கிரகங்கள் அதைச் செய்தன!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78308682312896330582010-09-10T16:02:48.348+05:302010-09-10T16:02:48.348+05:30Dear sir,
In MGR horoscope,Lagnathipathi mars is ...Dear sir,

In MGR horoscope,Lagnathipathi mars is "Ucham" in Rasi. But in Amsam, it is "Neesam". By your other lesspns, amsam is magnified version and you insisst to consider amsam. How come it give fame to him. please explainshyamaladskhttps://www.blogger.com/profile/06865449227300387056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48150896570138243422007-04-09T12:17:00.000+05:302007-04-09T12:17:00.000+05:30//ஆகவே தலைவருக்கு நெருக்கமான ஜோதிடர் கொடுத்த தகவல்...//ஆகவே தலைவருக்கு நெருக்கமான ஜோதிடர்
கொடுத்த தகவல்தான் சரியானது என்று
வைத்துக் கொள்வோம்.//

அப்போ தலைவர் சொன்னது தப்பு. அவருக்கு நெருக்கமான ஜோதிடர் சொன்னது தான் உண்மை என்கிறீர்களா? (சும்மா தமாசுக்கு)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20852705978265171082007-04-06T19:04:00.000+05:302007-04-06T19:04:00.000+05:30////ல்க்கி லுக் அவர்கள் சொல்லியது: புரட்சித்தலைவர்...////ல்க்கி லுக் அவர்கள் சொல்லியது: புரட்சித்தலைவர் பிறந்த
நாளாக தமிழக அரசும், அதிமுக தலைமைக் கழகமும்
ஜனவரி 17 அன்றைத்தானே கொண்டாடுகிறார்கள்?
தலைவரும் பொய் சொல்லிவிட்டாரா?////

முன் பதிவிலுள்ள Press Clipping ஐப் பாருங்கள் அதில்
தலைவருக்கு நெரருக்கமான ஜோதிடர் எழுதியுள்ள
வரிகள் முக்கியம்.
" எனக்கு அவருடைய உண்மையான ஜாதகம்
கிடைத்திருக்கிறது. அதை வெளியிடுகிறேன்" என்று
அவர் குறிப்பிட்டுள்ளார் (30 ஆண்டுகளுக்கு முந்தைய
பேப்பர் கட்டிங் அது!)

அது மட்டுமல்ல. தலைவரின் பிறந்த வருடத்திலும்
சரியான தகவல் இல்லை - அது 1917 ஆ அல்லது 1911
ஆ என்பதற்குச் சரியான குறிப்பு இல்லை என்று
அவருடைய உதவியாளராக இருந்த திரு.மோகன்தாஸ்.IPS
அவர்கள் தன்னுடைய - "எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும்"
என்ற் தன்னுடைய நூலில் எழுதியுள்ளார்
தலைவர் ரேவதி நட்சத்திரம் என்பதை முன்பு ஒரு
சினிமா இதழில் படித்திருக்கிறேன். அதன்படி
பார்த்தாலும் 28.1917 தான் பிறந்த் தேதி
ஆகவே தலைவருக்கு நெருக்கமான ஜோதிடர்
கொடுத்த தகவல்தான் சரியானது என்று
வைத்துக் கொள்வோம்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22438678604715604932007-04-06T12:14:00.000+05:302007-04-06T12:14:00.000+05:30புரட்சித்தலைவர் பிறந்தநாளாக தமிழக அரசும், அதிமுக த...புரட்சித்தலைவர் பிறந்தநாளாக தமிழக அரசும், அதிமுக தலைமைக் கழகமும் ஜனவரி 17 அன்றைத்தானே கொண்டாடுகிறார்கள்?

தலைவரும் பொய் சொல்லிவிட்டாரா?லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43568465774227155992007-04-05T13:51:00.000+05:302007-04-05T13:51:00.000+05:30///கூமுட்டை அவர்கள் சொல்லியது: என்னங்க பண்றது, எனக...///கூமுட்டை அவர்கள் சொல்லியது: என்னங்க பண்றது, எனக்கு மூளை கொஞ்சம் மெதுவாத்தான் வேல செய்யுது.///

மெதுவா வேலை செய்தால் பரவாயில்லை!

வில்லங்கமாக வேலை செய்யாமல் இருந்தால் போதும்!:-)))

புதனுடன் ஒன்றுக்கு மேற்பட்ட தீய கிரகங்கள் இருந்தால் மூளை வில்லங்காமாகத்தான் வேலை செய்யும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67520518860475912462007-04-05T12:39:00.000+05:302007-04-05T12:39:00.000+05:30ஆசிரியரே, விளக்கங்களுக்கு நன்றி. கூமுட்டைனா என்னான...ஆசிரியரே, விளக்கங்களுக்கு நன்றி. கூமுட்டைனா என்னான்னு தெரிஞ்சு தான் பேர வச்சிருக்கேன். ஏற்கனவே என்னோட பின்னூட்டங்கள பாத்திருப்பிங்க. என்னங்க பண்றது, எனக்கு மூளை கொஞ்சம் மெதுவாத்தான் வேல செய்யுது.

ஆயிரம் பொன்னா ? இப்ப தான் உங்க பதிவப் படிச்சுக்கிட்டே என் ஜாதகத்தை ஆராச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். எப்ப அதிர்ஷ்டம் அடிக்கும்னு தெரிஞ்க்கிட்டா உடனே உங்களுக்கு ஆயிரம் பொன் தான்.கூமுட்டைhttps://www.blogger.com/profile/02616131786489233093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16323348371182712142007-04-05T00:11:00.000+05:302007-04-05T00:11:00.000+05:30////Mr.Manickam Said: I really like your blogs and...////Mr.Manickam Said: I really like your blogs and the simple way of explaining the omplex calculations. This is my first class and i have to catchup old classes.
you are doing a wonderfull service and thank you very much..
-Monic/////

Explaining the complex things in a simple way is the first task of a good teacher!

I am really happy with your comments!

Thanks Mr.Manickam!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66991846845048376712007-04-05T00:00:00.000+05:302007-04-05T00:00:00.000+05:30////// கூமுட்டை said...முந்தையப் பதிவை படித்தேன் ஆ...////// கூமுட்டை said...முந்தையப் பதிவை படித்தேன் ஆசிரியரே,
ஆனால் நீங்கள் கொடுத்துள்ள எடுத்துக்காட்டு முழுவதும் விளங்கவில்லை.

- பாதம் என்றால் என்ன ?
- இன்ன நட்சத்திரத்திற்கு மொத்தம் எவ்வளவு பாதம் என்று எங்கே பார்ப்பது ?
- பிறந்த நாள்/தேதியில் இவ்வளவு பாதம் கடந்துவிட்டது என்பதை அறிவது எப்படி ?////

1.பாதம் என்றால் ஒரு நட்சத்திரத்தின் நான்கில் ஒரு பகுதி (One fourth division of a Star)
2. எல்லா நட்சத்திரத்திற்கும் அதே கணக்குதான்
3. பிறந்த தேதியில் சூரிய உதயத்தில் இருந்து எத்தனை மணி நேரம் கடந்து
குழந்தை பிறந்துள்ளது என்று பார்க்கிறோம் இல்லையா - அது போலவே
ந்டசத்திரத்தில் எத்தனை நேரம் கழிந்துள்ளது. எவ்வளவு நேரம் மீதி
உள்ளது என்று பார்க்கவேண்டும்
4. இந்த நட்சத்திரத்தின் ஆரம்ப மணி நேரம் - முடிகின்ற மணி நேரம் எல்லாம்
ஒவ்வொரு நாளும் தினசரி நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பஞ்சாங்கத்தைப் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்
5. கணினி முரையில் ஜாதகம் கழிக்க இது தேவையில்லை
உங்களுக்காக கணினியே அதைப் பார்த்துக்கொள்ளும்!:-))))

என்ன சந்தேகம் தீர்ந்ததா?
ஆயிரம் பொன்னை நான் வாங்கிக் கொள்லலாமா?::-))))

அதென்ன ஸ்வாமி உங்களுடைய பெயருக்கு எங்கள் பகுதியில் வேறு அர்த்தம் வரும்!
பொன்முட்டை' என்று மாற்றி வைத்துக் கொள்ளுங்களேன்.It is only a suggestion! Do not mistake me!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13251600266279589472007-04-04T11:40:00.000+05:302007-04-04T11:40:00.000+05:30///Lucky Look Said: உங்க கணிப்பு தப்புன்னு நினைக்க...///Lucky Look Said: உங்க கணிப்பு தப்புன்னு நினைக்கிறேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் ஜனவரி 17 அல்லவா? நீங்கள் ஜனவரி 28 என்கிறீர்களே? ///

லக்கியாரே!
இதற்கு முன் பதிவில் MGR அவர்களின் ஜாதகத்தின் Press Clipping உள்ளது
அது அவருக்கு நெருக்கமான ஜோதிடரால் முன்பு வெளியிடப்பட்டது
அதைப் பார்க்க வேண்டுகிறென்

மேலும் இதே பக்கத்தில் இதே கேள்வியை குலோ என்பவர் பின்னூட்டத்த்ஜில் கேட்டிருந்தார்
அதற்கு நான் எழுதியிருந்த பதில் கீழே உள்ளது!

///reg. MGR: i thought that he was born on 17th January. Is it not correct?////
இந்தக் குழப்பம் உண்டு. ஆனால் தலைவர் ரேவதி நட்சத்திரம் என்பது பிரசித்தம்
28ம் தேதிதான் ரேவதி நட்சத்திரம் உள்ளது. அது மட்டுமல்ல இந்த ஜாதக கட்டம்
தலைவருக்கு நெருக்கமான ஜோதிடர் வெளியிட்டது!////

முக்கியமான விஷ்யம் என்னவென்றால் அவருடைய நட்சத்திரம் ரேவதி என்பது பிரசித்தம்
நான் என்னுடைய மனத்திருப்திக்காக பதிவை வெளியிடும் முன்பு கணினியில்
உள்ள மென்பொருளில் பரிசோதித்துப் பார்த்தேன் 28ம் தேதியன்றுதான் ரேவதி நட்சத்திரம்.
ஆக்வே பதிவில் உள்ளது சரியான ஜாதகம்தான்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84699104579359026322007-04-04T11:31:00.000+05:302007-04-04T11:31:00.000+05:30முந்தையப் பதிவை படித்தேன் ஆசிரியரே, ஆனால் நீங்கள் ...முந்தையப் பதிவை படித்தேன் ஆசிரியரே, ஆனால் நீங்கள் கொடுத்துள்ள எடுத்துக்காட்டு முழுவதும் விளங்கவில்லை.

- பாதம் என்றால் என்ன ?
- இன்ன நட்சத்திரத்திற்கு மொத்தம் எவ்வளவு பாதம் என்று எங்கே பார்ப்பது ?
- பிறந்த நாள்/தேதியில் இவ்வளவு பாதம் கடந்துவிட்டது என்பதை அறிவது எப்படி ?கூமுட்டைhttps://www.blogger.com/profile/02616131786489233093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52717662810897183652007-04-04T11:14:00.000+05:302007-04-04T11:14:00.000+05:30தலைவரே!உங்க கணிப்பு தப்புன்னு நினைக்கிறேன். புரட்ச...தலைவரே!

உங்க கணிப்பு தப்புன்னு நினைக்கிறேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் ஜனவரி 17 அல்லவா? நீங்கள் ஜனவரி 28 என்கிறீர்களே?லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56583368273031894532007-04-04T10:37:00.000+05:302007-04-04T10:37:00.000+05:30//// கூமுட்டை said... புரிஞ்சிருச்சுங்க. விளக்கத்த...//// கூமுட்டை said... புரிஞ்சிருச்சுங்க. விளக்கத்துக்கு நன்றி. ஆனா உங்கள விடுறதா இல்ல.
- கர்ப்ப செல் இருப்பை எப்படி கண்டுபிடிப்பது. குழந்தை அன்னையின் வயிற்றில் இருப்பது பத்து மாசம் தானே. எம்.ஜி.ஆருக்கு கர்ப்ப செல் இருப்பு புதன் தசையில் 16 வருடம் 8 மாசம் தானே இருக்க வேண்டும். பின்ன எப்படி 12 வருடம் 2 மாதம் 7 நாட்கள் ?/////

அந்த பத்து மாதக் கண்க்கெல்லாம் இங்கே வராது தம்பி!

தலைவர் பிறந்த அன்று என்ன நட்சத்திரம் - அந்த நட்சத்திரத்தில், அவர் பிறந்த் நிமிடத்தில் எவ்வளவு நேரம் பாக்கியிருந்தது என்பதுதான் அளவு!

மீண்டும் பழைய பதிவுகளைப் படித்துவிட்டு வாருங்கள் புரியும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81742827449694794882007-04-04T10:33:00.000+05:302007-04-04T10:33:00.000+05:30///// குறும்பன் said... ஏன் MGR க்கு குழந்தை செல்வ...///// குறும்பன் said...
ஏன் MGR க்கு குழந்தை செல்வம் இல்லாமல் போனது?
ஜாதகத்தை வைத்து எவ்வாறு இதை கணிப்பார்கள்?////

மிகவும் சென்ஸிடிவான கேள்வி!
குழந்தைப் பாக்கியம் என்பது ஐந்தாம் வீட்டைவைத்துப் பார்ப்பார்கள்.
இங்கே ஐந்தாம் வீட்டிற்குரிய கிரகமான சுக்கிரன் லக்கினத்திற்கு விரைய ஸ்தானமான
(House of Loss)) 12ம் வீட்டில் போய் அமர்ந்து விட்டது. அதே சுக்கிரன் தன்னுடைய வீடிலிருந்து பார்க்கையில் அந்த வீட்டிற்கு 8ம் வீட்டில் இருக்கிறது. இரண்டுமே நல்லதல்ல!
மேலும் குழந்தைகளைக் கொடுக்கும் குரு பகவானின் (Authority for awrding children)
பார்வை 5ம் வீட்டிற்குக் கிடைக்கவில்லை!
இவைதான் காரணம் (It is called as denial of children)

சொந்தக் குழந்தை இல்லையென்றால் என்ன?
எத்தனை சொந்தக் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை
மதிக்கின்றன அல்லது அன்பாக விசுவாசமாக இருக்கின்றன?

ஆனால் அவருக்கு லெட்சக்கணக்கான் திரைப்பட ரசிகர்களும்,
கட்சித் தொண்டர்களும், குழந்தைகளைவிட மேலாக அல்லவா அவரை நேசித்தார்கள்
அன்பாக இருந்தார்கள். அவருக்காக உயிரையும் கொடுப்பதற்குச் சித்தமாக இருந்தார்கள்
அதுவல்ல்வா முக்கியம்!

The Almight had compensated the loss by giving him lakhs of fans and party menSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54612678035888864482007-04-04T09:04:00.000+05:302007-04-04T09:04:00.000+05:30புரிஞ்சிருச்சுங்க. விளக்கத்துக்கு நன்றி. ஆனா உங்கள...புரிஞ்சிருச்சுங்க. விளக்கத்துக்கு நன்றி. ஆனா உங்கள விடுறதா இல்ல.
- கர்ப்ப செல் இருப்பை எப்படி கண்டுபிடிப்பது. குழந்தை அன்னையின் வயிற்றில் இருப்பது பத்து மாசம் தானே. எம்.ஜி.ஆருக்கு கர்ப்ப செல் இருப்பு புதன் தசையில் 16 வருடம் 8 மாசம் தானே இருக்க வேண்டும். பின்ன எப்படி 12 வருடம் 2 மாதம் 7 நாட்கள் ?கூமுட்டைhttps://www.blogger.com/profile/02616131786489233093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82585037410575795422007-04-04T07:14:00.000+05:302007-04-04T07:14:00.000+05:30ஏன் MGR க்கு குழந்தை செல்வம் இல்லாமல் போனது? ஜாதக...ஏன் MGR க்கு குழந்தை செல்வம் இல்லாமல் போனது? ஜாதகத்தை வைத்து எவ்வாறு இதை கணிப்பார்கள்?Machihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73583098199236937352007-04-03T16:42:00.000+05:302007-04-03T16:42:00.000+05:30///கூமுட்டை அவர்கள் சொல்லியது:எம்.ஜி.ஆருக்கு பக்கம...///கூமுட்டை அவர்கள் சொல்லியது:
எம்.ஜி.ஆருக்கு பக்கம் 3ல் கொடுத்துள்ள "ஆயில்யம், கேட்டை, ரேவதி" என்ற அட்டவணையை தசா புத்திக்கு பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். அது சரியா, தவறா ? ///

அட்டவணைகளை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள்!

அட்டவணை 3ல் புதன் திசைக்கும், அதன் உட்பிரிவுகளுக்கும் உள்ள
கால அள்வு கொடுக்கப்பட்டுள்ளது!
ரேவதி நட்சத்திரத்திற்கு புதன் தசை முடிந்தவுடன் அந்த அட்டவணையில் உள்ள
கேதுவிற்குரிய தசை 7 வருடத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் எடுத்துக் கொண்டாயிற்று
அதற்குப் பிறகு சுக்கிரதசைக்கு உள்ள 20 வருடங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும் எடுத்துக் கொண்டாயிற்று!

அதற்குப் பிறகு வரும் சூரிய் தசை, சந்திர தசை செவ்வாய தசைக்கெல்லாம்
அட்டவணை ஒன்றிற்குப் போயல்லவா காலத்தைக் குறிக்கவேண்டும்?

இப்போது புரிகிறதா? இன்னும் புரியவில்லை என்றால் உங்கள் அலைபேசி எண்ணைக் கொடுங்கள்
வேண்டிய விளக்கம் தருகிறேன்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77292591202134840762007-04-03T16:27:00.000+05:302007-04-03T16:27:00.000+05:30எம்.ஜி.ஆருக்கு பக்கம் 3ல் கொடுத்துள்ள "ஆயில்யம், க...எம்.ஜி.ஆருக்கு பக்கம் 3ல் கொடுத்துள்ள "ஆயில்யம், கேட்டை, ரேவதி" என்ற அட்டவணையை தசா புத்திக்கு பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். அது சரியா, தவறா ?கூமுட்டைhttps://www.blogger.com/profile/02616131786489233093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6306649819703990542007-04-03T15:49:00.000+05:302007-04-03T15:49:00.000+05:30////// கூமுட்டை said... வாத்தியார் அவர்களே,கடேசி ப...////// கூமுட்டை said...
வாத்தியார் அவர்களே,
கடேசி பெஞ்ச் மாணவனின் கேள்வி, கோவிக்காமல் விளக்கவும். எம்.ஜி.ஆரின் ஜாதகத்தில் நட்சத்திரம் "ரேவதி" என்று போட்டுள்ளது, அதனால் பக்கம் 3ல் கொடுத்துள்ள "ஆயில்யம், கேட்டை, ரேவதி" என்ற அட்டவணையை தசா புத்திக்கு பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் நீங்கள், பக்கம் 1ல் கொடுத்துள்ள "ரோகிணி, அஸ்தம், திருஓணம்" அட்டவணையை ஏன் பயன்படுத்துகிறீர்கள் ?////

நான் எங்கே ஸ்வாமி அட்டவணையைப் பயன் படுத்தினேன்?

எனக்கு இருக்கவே இருக்கிறது Formula & Calculator

M.G.R க்கு எழுதியுள்ள தசா / புக்தி கணக்கில் எந்த இடத்தில் தவறு இருக்கிறது
அதைச் சுட்டிக் காட்டுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26671387171636090002007-04-03T15:48:00.000+05:302007-04-03T15:48:00.000+05:30///// kulo said... very informative, is it not tru...///// kulo said... very informative, is it not true that it is not good to have papagrahas like rahu, ketu, sani in lagna? ///
அப்படியெல்லாம் தனிப்பட்டுச் சொல்ல்முடியாது. மகரம், கும்ப லக்கினங்களுக்கு
சனி அதிபதி. அவர் தன்னுடைய லக்கினத்தில் அமர்ந்திருப்பது எப்படிப் பாவமாகும்
அந்த் இரு லக்கினக்காரர்களுக்கும் சனி பாவ கிரகமல்ல (Since he is the owner of that two lagnas)
இப்படிப் பல விதி விலக்குகள் உண்டு!

லக்கினத்தில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால் தாமபத்திய வாழக்கையில்
மிகுந்த ஈடுபாட்டைக் கொடுக்கும். அதை எப்படி பாவமென்று சொல்வது...ஹி.ஹி!:-)))
இப்படியும் சில் விதிவிலக்குகள் வேறு பணிகளுக்கு உண்டு!:-)))

is mars a papagraha?
முழு பாவ கிரகமில்லை!

///reg. MGR: i thought that he was born on 17th January. Is it not correct?////
இந்தக் குழப்பம் உண்டு. ஆனால் தலைவர் ரேவதி நட்சத்திரம் என்பது பிரசித்தம்
28ம் தேதிதான் ரேவதி நட்சத்திரம் உள்ளது. அது மட்டுமல்ல இந்த ஜாதக கட்டம்
தலைவருக்கு நெருக்கமான ஜோதிடர் வெளியிட்டது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91392077528087218232007-04-03T15:46:00.001+05:302007-04-03T15:46:00.001+05:30/////Kaartz said... Your blog is very informative..../////Kaartz said... Your blog is very informative...
Learing lots of new things and very much exicted...
V Karthik///

உங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28561132943261402672007-04-03T15:46:00.000+05:302007-04-03T15:46:00.000+05:30///// ks said... I have a question about neecha bh...///// ks said...
I have a question about neecha bhanga ,when saturn is in mesha
and mars in scopio is it neecha bhanga under any rule ?
I would be realy thankful if you clear my doubt.///

இல்லை! நீசபங்க ரரஜயோகம் என்பது ஒரு உச்சமான
கிரகத்துடன் நீசமான கிரகம் சேர்ந்திருப்பது மட்டுமே!
(By association only)Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33995022902234270752007-04-03T15:45:00.000+05:302007-04-03T15:45:00.000+05:30////// whoami said...present ////வருகைப் பதிவில் க...////// whoami said...present ////

வருகைப் பதிவில் குறித்துக்கொள்ளப்பட்டது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com