tag:blogger.com,1999:blog-4586112903071555610.post7925929293922426295..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology: பொன்மகள் வருவாளா? பொருள் கோடி தருவாளா?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82876286268778552152014-01-24T11:49:16.234+05:302014-01-24T11:49:16.234+05:30வாங்க உமா மேடம்//
நீங்கள் நலமா? வேப்பிலை பெயர்க்...வாங்க உமா மேடம்//

நீங்கள் நலமா? வேப்பிலை பெயர்க்காரணம் என்னவோ?Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68278906584979587722014-01-23T09:32:54.775+05:302014-01-23T09:32:54.775+05:30வாங்க உமா மேடம்.. மீண்டும்
வகுப்பறை பக்கம் பார்ப்...வாங்க உமா மேடம்.. மீண்டும்
வகுப்பறை பக்கம் பார்ப்து

மகிழ்ச்சியாக இருக்கிறது தலைநகர்
மகிழ்ச்சி தானே..

தொடர்ந்து வந்து எங்களை
தொய்வில்லாமல் உற்சாகபடுத்த

வேண்டுகிறோம்
வேண்டுதல் ஏற்கபடுமா?

விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86562281965720597602014-01-23T01:15:39.568+05:302014-01-23T01:15:39.568+05:30கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் விடை தெரிய காத்திருக...கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் விடை தெரிய காத்திருக்கலாம் அல்லவா...
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68878429199092632112014-01-22T23:51:43.154+05:302014-01-22T23:51:43.154+05:30அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
quizNo 37...அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
quizNo 37.
லக்னம் தனுசு. லக்னாதிபதி குரு 7ல் .மிதுனம்.உடன் செவ்வாய். குருமங்கள யோகம் .ஜாதகருக்கு லக்னாதிபதி குருவே யோக காரகன் அவன் கேந்திரத்தில் [7ல் ]
2. 10 மிடம் சுக்கிரன்நீசம்பெற்று உச்சம்பெற்றபுதனுடன் நீசபங்க ராஜ யோகம் .
3. 9ல் ஆட்சி பெற்ற சூரியன் --11ல் கேது சுபர் வீட்டில் நல்லவர்.தர்மசிந்தனை உள்ளவர்.
4. 9க்கும் 11க்கும் நடுவே சிறுது பாபா கர்த்தாரி யோகம் இருந்தாலும் 9ல் ஆட்சி பெற்ற சூரியன் ஆகவே சுய தொழில் கிடையாது !!அனால் வேலை நன்றாக அமைந்து நல்லதொரு சம்பாத்தியம் இருக்கும்..
5.11ல் கேது இருப்பதால் தர்ம சிந்தனையுடன் இருப்பார் 11ம் வீட்டுஅதிபதி . சுக்கிரன் 10ல் உச்சம் பெற்ற புதனுடன் நீச பங்க ராஜா யோகம் ஆகவே குறைவற்றசெல்வம் அத்துடன்பகைவீட்டில்குரு இருந்தாலும் .50%நலமான பார்வை .11மிடத்தை .ஆகவகுறைவற்ற செல்வம்
6..9,10,11,சும்மா புது ஸ்கோடா கார் மாதிரி இருக்கானுங்க !!! பிறகென்ன நல்ல கார் ஓட்ட வேண்டியது தான் ஜாதகர்
7..சந்திரன் 12 மிடம் அத்துடன் பாபா கர்த்தாரி யோகம் மேலும் சந்திரன் நீசம் ஆகையால் சம்பாதிக்கும் பணம் எங்கு விரயம் ஆகுது என்பது தெரியாமலே போய் கொண்டிருக்கும்., ???ஆனால் அதற்கு தகுந்தார் போல் பணம் வந்து கொண்டே இருக்கும்

மொத்தத்தில் ஜாதகருக்கு பண வரவில்.. குறைவிருக்காது .!!!!. குறைவிருக்காது !!!!.. குறைவிருக்காது .!!!!.
எனக்கு தெரிஞ்ச வரை பதில் எழுதிட்டேன் .வாத்தியார் மார்க் எப்பிடி போடுதாரொ தெரியலை..மார்க் போடுவார ?தலைல குட்டுவார ???.பரீட்சை எழுதிட்டு ரிசல்டுக்கு காத்திருக்கும் கடைசி பெஞ்ச் மாணவன் s.n.ganapathi...hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87344171541620597852014-01-22T22:37:22.941+05:302014-01-22T22:37:22.941+05:30வணக்கம் அய்யா !
இரண்டாம் அதிபதி 2 இக்கு 12 இல் மற...வணக்கம் அய்யா !

இரண்டாம் அதிபதி 2 இக்கு 12 இல் மறைவு
மேலும் 11 இம் அதிபதி மற்றும் சுக்கிரன் 11 இக்கு 12 இல் மறைந்து விட்டார்கள்
விரய இச்தனதிபதியான செவ்வாய் 7இல் இருந்து 2 இம் இடம் பார்க்கிறார்

ஆகையால் ஜதகர்கு பணம் தட்டுப்பாடு எபோதும் இருக்கும்

உங்கள் ஸ்டைல் - ஒட்டை பாத்திரம்

Sattur KarthiSattur Karthihttps://www.blogger.com/profile/07642928642469541160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39233110884754995122014-01-22T22:18:41.414+05:302014-01-22T22:18:41.414+05:30Quiz no.37 வணக்கம்.
30 ஆகஸ்ட்டில் 1930, 3.10...Quiz no.37 வணக்கம்.

30 ஆகஸ்ட்டில் 1930, 3.10 PM அனுஷம் நட்ச்சத்திரத்தில் பிறந்த ஜாதகனுக்கு சனி தசை இருப்பு 14 வருடம் 8 மாதம் 2 தேதி.

தனுர் லக்கினம். தனுர் லக்கினத்தில் 24 பரல். லக்கினாதிபதி குரு 7ல் பகை வீட்டில் மிதுனதில். லக்கினத்தில் சனி (1 பரல்). வக்கிரம். துரதிர்ஷ்ட்டம். தனுர் லக்கினத்திற்க்கு புதன், செவ்வாய், சூரியன் யோககாரகர்கள்.

பிறந்த நாள் முதல் 14 வயது வரை சனி தசையில் இளமை காலத்தில் பண கஷ்ட்டம் எற்பட்டது. குடும்பத்தை விட்டு வெளியில் சென்று இருக்க வேண்டிய நிலமை எற்பட்டது. மன நிம்மதியிலாமல் மன நிம்மதி தேட வெளியில் சென்றான். இந்த சனி காலத்தில் கஷ்டமான கஷ்ட்டம்.

2ம் வீட்டு அதிபதி சனி, 2ம் வீட்டிற்க்கு 12ல் லக்கினத்தில். 11ம் வீட்டு அதிபதி சுக்கிரன் (3 பரல்) 11ம் வீட்டிற்க்கு 12ல் நீசம். 6ம் வீட்டிற்க்கும் அதிபதி அவனே. தனுர் லக்கினகார்களுக்கு சுக்கிரன் யோகமில்லாதவன். மேலும், செவ்வாயின் 4ம் பார்வை 10ம் வீட்டில் உள்ள சுக்கிரனின் மீது. ராகுவின் 7ம் பார்வை 11ம் வீட்டின் மீது உள்ளது. எல்லாம் சேர்ந்து இளமை காலத்தில் பண கஷ்ட்டம் எற்பட்டது.

4ம் வீட்டு அதிபதி குரு மிதுனத்தில் பகை வீட்டில் கேந்திரத்தில் அமர்ந்திருந்தால் ஜாதகன் வாழ்க்கை செல்வமும் மகிழ்ச்சியும் இருக்காது.மேலும், வக்கிரமான சனியின் பார்வை 7ல் இருக்கும் குருவின் மீது.

12ல் சந்திரன் விருச்சிகத்தில் நீசம். அமைதியற்ற மன நிலை இருக்கும். மன வருத்ததுடன் இருந்தார் அந்த கால கட்டத்தில்.

அடுத்து வந்த புதன் திசையில் ஜாதகனுக்கு மாற்றம் எற்பட்டது. 10ம் வீட்டின் அதிபதி உச்சமான புதன்(6 பரல்) அதன் வீட்டிலேயே நீசமான சுக்கிரனுடன் சேர்ந்து நீச ராஜபங்க யோகத்தை உருவாக்கினான்.

புதன் மாக தசையில் ஜாதகனை வெளி நாட்டில் தொழில் செய்து சீரான வருமாணம் கிடைக்க வழி செய்தான்.

31 வயதிற்க்கு மேல் கேது திசையில் ஜாதகனுக்கு பண கஷ்ட்டத்தை நீக்கினான். இதற்க்கு காரனம் 11ல் இருக்கும் கேதுவால் ஜாதகனுக்கு செல்வத்தையும் அதிக படிப்பையும் கொடுத்தது . மேலும், 7ல் உள்ள குருவின் (6 பரல்) 5ம் பார்வை 11ம் வீட்டின் மீது விழுவதால். 7ம் வீட்டு அதிபதி புதன் உச்சம் 10ம் வீட்டில். மனைவியின் மூலம் அதிர்ஷ்ட்டம் உண்டானது. அதிக செல்வம் கிடைத்தது.

2ம் வீட்டில் (31 பரல்), 10ம் வீட்டில் (31 பரல்), 11ம் வீட்டில் (27 பரல்) உள்ளதால் தனுராசியில் பிறந்தவராதலால் சீரான ஊதியம் கிடைத்தது.

9ம் அதிபதி சூரியன் 9ம் வீட்டில் காணப்படுகிறது. வெளி நாடு செல்லும் யோகம் உள்ளது. நல்ல அதிர்ஷ்டத்தை குறிக்கிறது.

2ம் வீட்டு அதிபதி சனி 4ம் வீட்டு அதிபதியை பார்த்தால் தாயாரின் ஆசியினால் புதன் தசை குரு புக்தியில் அதிக பணம் வந்து சேர்ந்தது (மாத்ரு மூலதன யோகம்)

10ம் வீட்டின் அதிபதி உச்சமான புதன்(6 பரல்) அதன் வீட்டிலேயே நீசமான சுக்கிரனுடன் சேர்ந்து நீச ராஜபங்க யோகத்தை உருவாக்கினான்.புதன் மாக தசையில் ஜாதகனை வெளி நாட்டில் தொழில் செய்து சீரான வருமாணம் கிடைக்க வழி செய்தான். செய்யும் தொழிலில் பல வெற்றிகளை குவிப்பார். உண்மை ஊழீயராக இருப்பார்.

ஜய யோகத்தின் காரணமாக 6ம் வீட்டு அதிபதி நீசமடைந்து அதே சமயத்தில் 10ம் அதிபதி உச்சமடைந்திருந்தால் எந்த வேலை செய்தாலும் சந்தோஷமாக செய்து அதில் லாபம் அடைவான்.

சந்திரசேகரன் சூரியநாராயணன்

classroom2007https://www.blogger.com/profile/12302174164300161326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51477453400429759782014-01-22T21:46:30.525+05:302014-01-22T21:46:30.525+05:30வணக்கம் குரு,
இது Warren Edward Buffett ஜாதகம். ...வணக்கம் குரு,

இது Warren Edward Buffett ஜாதகம். 2008இல் உலகின் முதல் பணக்காரர் இவர்தான் மற்றும் 2011இல் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

நன்றி
செல்வம்Anonymoushttps://www.blogger.com/profile/11590629494789459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6484138305552637632014-01-22T21:33:32.557+05:302014-01-22T21:33:32.557+05:30 மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
quiz37 க்குரிய... மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

quiz37 க்குரிய விடை: இளமையில் பணக்கஷ்டம் (திருமணதிற்க்குப்பின் நிதி
நிலையில் முன்னேற்றம்)

*தனுசு லக்னம்,விருச்சிக ராசி. குரு லக்னாதிபதியாகி 7ல் அமர்ந்து லக்னம்,தைரிய ஸ்தானம் மற்றும் லாபஸ்தானமான 11ம் இடத்தையும் தன் பார்வையில் வைத்துள்ளார்.
*இரண்டுக்குரியவன் தன,வாக்கு மற்றும் குடும்ப ஸ்தானாதிபதியான சனி
பகவான் அந்த ஸ்தானத்திற்க்கு 12ம் இடமான லக்னத்தில் அமர்ந்ததால் அந்த
ஸ்தானம் பலமிழந்து உள்ளது.
*தனஸ்தானாதிபதியான சனியின் தசை பணக்கஷ்டத்தை கொடுத்திருக்கும்.
*அதன் பிறகு நடந்த களத்திர ஸ்தானாதிபதியான உச்சம் பெற்ற புதன் தசை
யில்(நீச்சபங்கமடைந்த)சுக்கிரபுத்தியில் அழகும்,செல்வமும் உள்ள மனைவி அமைந்திருப்பார்.
விடை சரியா என தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன் ஐயா.

நன்றி ல ரகுபதி Anonymoushttps://www.blogger.com/profile/13858607205345159277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65666794401383107112014-01-22T19:01:08.104+05:302014-01-22T19:01:08.104+05:30Dear Sir,
He will not have problems in availabbili...Dear Sir,
He will not have problems in availabbility of money as saturn(2nd house lord) is aspected by guru. (Small difficulities can be there as saturn is placed to 12th place to 2nd place but are manageable)
During Guru/kethu dasa/bukthi , He will have more money. Regards NSK.NSKhttps://www.blogger.com/profile/09051092273832363734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49360693477581675932014-01-22T17:58:37.424+05:302014-01-22T17:58:37.424+05:30Ayya,
He must be undergone severe money problem b...Ayya,

He must be undergone severe money problem before marriage.But that must have changed after marriage.

The reason for money problem is second house owner sitting from his 12th house. The reason for incoming money is: 11th house owner(Neecha Sukran) with Uccha Budhan. So money is coming via NeechaBanga Rajayogam.

Your Student,
Trichy RaviRavichandranhttps://www.blogger.com/profile/03281288294509633632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65412368361930693562014-01-22T17:18:31.425+05:302014-01-22T17:18:31.425+05:30Hi Sir,
2nd House owner[Saturn] is placed 12th fr...Hi Sir,

2nd House owner[Saturn] is placed 12th from its position.
11th house[laabasthanam] owner[Venus] also placed placed 12th from its position.
11th house has a malefic[Kethu]

So native of the horoscope will have financial problems.
Authority of money[Jupiter] sees the lagna and problems will be solved in his dasa/bukthi.Anonymoushttps://www.blogger.com/profile/12485001036979705816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82620576038181541282014-01-22T16:58:13.310+05:302014-01-22T16:58:13.310+05:301. 2ம் அதிபதி (தனாதிபதி) சனி, 2க்கு 12ம் இடத்தில்,...1. 2ம் அதிபதி (தனாதிபதி) சனி, 2க்கு 12ம் இடத்தில், நிச்வா யோகம், பண தட்டுபாடு அல்லது பணவரவு அற்ற நிலை பணம் எவ்வளவு வந்தும் பற்றவில்லை எனும் நிலை. 2ம் அதிபதி மீது செவ்வாய்(விரையாதிபதி) பார்வை, பாக்யாதிபதி சூரியன் பார்வை தன லாபத்தில் இல்லை

2. பணவரவுக்கான வழிகளில் 4ம் அதிபதி கேந்திரத்தில் (7ல்) 11ல் கேது 11ம் அதிபதி 10ல், குருவின் 5ம் பார்வையால் சொத்து வழியில் பணம் அல்லது மூத்த சகோதரன் சொத்தால் லாபம்.

3. தொழில் ஸ்தானாதிபதி மற்றும் களத்திராதிபதி புதன் 10ம் வீட்டில் ஆட்சி,உச்சம் உடன் லாபாதிபதி (மனைவி துணைவுடன் அல்லது கூட்டு முறையில் தொழில்)

4. 6ம் வீடு மற்றும் 8ம் வீடு பாபகத்தாரி யோகத்தில். 6ம் வீடு 8மதிபதி பார்வையில் 8ம் அதிபதி பாபகத்தாரி யோகத்தில் நோய் மற்றும் கடன்களால் பணம் விரயம்.

5. 10 அதிபதி திசையில் லக்கினாதிபதி திசையில் பணம் வரும் வந்தாலும் விரயம் ஆகும். குழாய்,மற்றும் தண்ணீர் வந்தும் ஓட்டை அண்டா போன்றதுvanikumaranhttps://www.blogger.com/profile/15449913410855946274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12598822346510034212014-01-22T16:37:59.393+05:302014-01-22T16:37:59.393+05:3022.1.14
Astrology: பொன்மகள் வருவாளா? பொருள் கோடி த...22.1.14
Astrology: பொன்மகள் வருவாளா? பொருள் கோடி தருவாளா?

Life long money problem - no relief

reasonns:

1. 2nd lord (tap) sani place in his 12th place

2. 6th lord sukathipathi sukran with bhu - neechyabangam but locked in pabakarthari

3. In 11th place (Andaa) malfic plated kethu placed.

4. Sani aspects guru (karaka of money)

sincerely yours
ramesh

rameshraja1304@gmail.com

Anonymoushttps://www.blogger.com/profile/04953644536366490974noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75319272618453522122014-01-22T16:22:07.219+05:302014-01-22T16:22:07.219+05:30Respected Sir
Good evening! My analysis of the hor...Respected Sir
Good evening! My analysis of the horoscope is as follows. Please forgive the mistakes
Dhanusu lagnum , Virchika rasi with Anusham star
YOGTHIPATHI – Sun
BHATHAGAPATHI – saturn & venus
PLANETARY POSITION:
1) GURU & Mars AT QUADRANT POSITION
2) Sun at trine position – 9th house – Own house
3) VENUS AND MERCURY AT 10 TH HOUSE - Quadrant position. Both in Kanni rasi – NESSA BANGA YOGUM.
4) Mars owner of 5th house & Guru Owner of 4th and lagnum - combination
5) Moon - deblitated
6) Raghu at 5th house – house of speculation.
7) Kethu at 11th house – house of gains

Assessment Of Financial strengths:
LAGNUM:
1) Aspected by Guru & Mars
2) Saturn at Lagnum
Lagnum is made weak by Saturn but the Lagnathipathi is aspecting it .But Lagnathipathi is at his enemy house along with mars
Lagnum is Moderately strong
LAGNATHIPATHI
1) At Kendra but at his enemy house along with Mars. But Guru will always do good but his power may be less.
Moon is in debilitated position and 12th house - house of losses
SECOND HOUSE:
1) Aspected by Mars .The lord is at first house which is 12th to second house
2) Navamsam shows he has only 1 PARALS & VERY WEAK
FIFTH HOUSE:
1) Made weak by occupation of Raghu who is in his enemy house
2) 5th lord is in 3rd position from this house
ELEVENTH HOUSE:
1) Lord of eleventh house is debilitated and in 12th position from it.
2) But he is in VARGOTHAMAM POSITION AND HAS NEESA BANGA YOGUM

PREDICTIONS
1) Initial life of this person will be difficult. He has to struggle hard and make lot of efforts.
2) He will be a very pious man and engaged in lot of charity. His father will be long lived.
3) He may lose money in speculation
4) But he will be learned man with good skills because of stronger Mercury
5) He may have chance to travel abroad.
6) He will have fortunes after marriage and in the DASA of venus which is vargotham
He will be fortunate and earn money in his later part late forty or early fifty
( dasa of venus & Sun)
Dr.Mohan, Brunei

Anonymoushttps://www.blogger.com/profile/07946169426403514134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-92035244992946432722014-01-22T16:07:49.338+05:302014-01-22T16:07:49.338+05:30பொன்மகள் நிலமை:
ஒன்றாம் இடத்திற்க்கு உரிய குரு ப...பொன்மகள் நிலமை:

ஒன்றாம் இடத்திற்க்கு உரிய குரு பகவான் ஏலாம் இடத்தில், ஐந்து மற்றும் பணிரண்டுக்கு உடைய செவ்வாய்யுடன்- கேந்தரத்தில் இருந்தாலும் பணிரண்டுக்கூடையவனுடன் இருந்து தான் வீட்டை பார்க்கிறார் லக்கினத்தில் இருந்த சனி குருவை பார்க்கிறார்- நல்லதும் கெட்டதும் கலந்த பலன்.

சனியாள் பார்க்கபெற்ற ஐந்தாம் இடத்து செவ்வாய் [லக்கினாதிபதிக்கு நல்லோன் ]கேந்திர ஸ்தானத்தில் ஏழில் குருவோடு சேர்ந்து லக்கினத்தை பார்க்க சனி பார்வை இருந்தாலும் நன்று.

பாக்கியஸ்தானாதிபதி சூரியன் தான் வீட்டில் ஆட்சி பலத்துடன் நன்றாகவே உள்ளார்.

ஆகவே அப்பா, தாத்தா, சம்பாதித்து வைத்துள்ளதை அனுபவிப்பார்[ ராகு ஐந்தில் இருக்க அதை செலவழிப்பார்.

தனக்காரகன் லக்கீனமானாலும் தானாதிபதி சனி லக்கினத்தில் தான் வீட்டிற்க்கு பணிரண்டில் உள்ளதால் இருக்கும் செல்வத்த்தை கரைப்பார்

சுக வீடான மீனத்தின் அதிபதியான குரு [ லக்கினானத்தோன் ] ஏழில் நன்று.இருந்தாலும் சனி பார்க்கிறார் நீச சுக்கிரன் பார்க்கிறார் , தனுசுக்கு பாவரான புதனும் பார்க்கிறார்.

-- ஆக அனைத்து வசதி வாய்ப்புகளும் இருந்தாலும் நாள்பட குறையும்

அவர் வாழ்வில் நாற்பதுகளில் சூரிய திசையில் பொன்மகள் அவருக்கு பொருள் தருவார்.Anonymoushttps://www.blogger.com/profile/15340753768465388006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10401140794119389392014-01-22T15:44:54.283+05:302014-01-22T15:44:54.283+05:30Respected Sir,
My answer for our today's Quiz...Respected Sir,

My answer for our today's Quiz No.37:

Date of birth : 30.08.1930
Time of birth : 02:00 to 3:00pm
Place of birth: Omaha, Nebraska, USA

Name of the Native: BILLIONAIRE SHRI. WARREN EDWARD BUFFETT (Berkshire Hathaway Inc.)

1. HE IS BILLIONAIRE.(AMERICANS BUSINESS MAGNATE, INVESTOR AND PHILANTHROPIST)

i) According to his horoscope, Lagna lord and Dhana karaga Jupiter is sitting in seventh house from lagna and aspects lagna and second house lord. It gives standing power and wealth.Second house lord Saturn sitting in langa.

ii) Eleventh lord Venus cojoined with tenth house lord exalted Mercury in the same house. Here, Badra, Nibhunathuva, Neechapanga yogas are there. This leads him to get great success in his profession. Karmakaraga Saturn also looks as its tenth aspect to this house.

iii) Jupiter aspects Eleventh house as its fifth aspect.

iv) Poorva puniyathipathi associated with lagna lord and aspects lagna as its seventh aspect.

In short, Lagna lord, Fifth house lord, Nineth house lord, Tenth and Eleventh house lord are having good position and aspecting as well. These are all lead to him great success in his profession and having crore and crores of money.

2. PHILANTHROPIST

i) Nineth lord Sun sitting in own house and it is in varhothama position. This gives great fame and charity.

ii) Fifth house lord Mars sitting in seventh house alongwith lagna lord. This leads him to involve in speculation business.

iii) Moon is sitting in Twelfth house. This also one of the main cause for giving his fortunes to charity. ( He has given more than 85% of his fortune as charity to Gates foundation (Mircosoft chief Bill Gate's charity foundation)

3. PERSONAL LIFE:

i) He has married and Three childern. Second house authority is sitting 12th position from its own house and getting Mars eighth aspect. This leads some trouble in family life. His wife Susan separated from him in 1977 and he married his long term companion Astrid Menks.

With kind regards,
Ravichandran M.

ravichandranhttps://www.blogger.com/profile/02891460414596314997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56537577750889573062014-01-22T15:22:55.895+05:302014-01-22T15:22:55.895+05:30ஐயா, தனுசு லக்னம், லக்னாதிபதி குரு ஏழில் விரையாதிப...ஐயா, தனுசு லக்னம், லக்னாதிபதி குரு ஏழில் விரையாதிபதி செவ்வாயுடன். தனாதிபதி சனி லக்னத்தில் ( 2க்கு 12ல்), அதோடு செவ்வாயின் பார்வையுடன்.சந்திரன் நீசமடைந்து 12ல் விரையத்தில் பாபகர்த்தாரி பிடியில் உள்ளார்.11ம் வீட்டில் கேது, லாபதிபதி சுக்கிரன் அதற்கு 12ல் நீசபங்கம் அடைந்து உள்ளார். பூர்வ புண்ணிய இடத்தில் ராகு வேறு. ஜாதகர் வறுமையின் பிடியில் கைக்கும் வாய்க்குமாக இருந்திருப்பார். நீசபங்கமடந்த சுக்கிரன் தசை, மற்றும் செவ்வாய் தசை (4ம் அதிபதியான குருவுடன் சேர்ந்து ராஜ யோகத்தை கொடுப்பதால்) வளம் கொடுத்திருக்கும் என்று நம்பலாம்.Ram Venkathttps://www.blogger.com/profile/14824732194607077224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20629361076206127592014-01-22T15:17:07.655+05:302014-01-22T15:17:07.655+05:30ivarukku panam kidaippathu konchcham kuraivuthan e...ivarukku panam kidaippathu konchcham kuraivuthan enenral 2,11 m athipathikal antha idaththukku 12 il amarnthullanar anal ivarukku thirumanaththukku piraku panam tharalama kidaikkum 7 il lagnathipathi guru 7 m athipathi puthan 10 il uchcham pratheeshhttps://www.blogger.com/profile/06612352092607844032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78682929367540938542014-01-22T15:16:06.019+05:302014-01-22T15:16:06.019+05:30ivarukku panam kidaippathu konchcham kuraivuthan e...ivarukku panam kidaippathu konchcham kuraivuthan enenral 2,11 m athipathikal antha idaththukku 12 il amarnthullanar anal ivarukku thirumanaththukku piraku panam tharalama kidaikkum 7 il lagnathipathi guru 7 m athipathi puthan 10 il uchcham pratheeshhttps://www.blogger.com/profile/06612352092607844032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22979823456480112132014-01-22T13:39:27.678+05:302014-01-22T13:39:27.678+05:30இரண்டாம் வீட்டின் அதிபதி ஒன்றாம் வீட்டில்.அது அவரு...இரண்டாம் வீட்டின் அதிபதி ஒன்றாம் வீட்டில்.அது அவருக்கு விரயஸ்தானம்.அது அவருக்கு பனிரெண்டாம் இடம்.
தனஸ்தானம் சரி இல்லை.

லாபாதிபதி சுக்கிரன் நீசம்.
ஆகவே நிதி நிலை தடுமாற்றம் இருக்கும்.

பத்தாம் இடம் – நீச பங்க யோகம். சிறந்த தொழில் தரும்.
bghttps://www.blogger.com/profile/17176033185166154932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29618466042646058422014-01-22T13:20:06.135+05:302014-01-22T13:20:06.135+05:30Dear sir,
I just want to present my answer for t...Dear sir,
I just want to present my answer for the quiz no 37, please forgive me ,if suppose it may be wrong.
For the financial position we have to see 2,5,8,11. Where the 8th lord is neecha in 12th place. But the 11th lord is neecham in 10th place. That it is 12th place for 11th place. So first half of his life may with good financial position due to 2nd lord and 5th lord are seeing each other , the second half may becomes difficult in financial position, either the Chandra dasa or sukra dasa gives the over come from the difficulty. Even though that the two lords in bad condition sukran is in neechabanga rajayogam. And 8th lord is in 12th place so kettavan kettidil kittidum rajayogam
Anonymoushttps://www.blogger.com/profile/04334817766007477448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22389624262174209532014-01-22T13:16:23.751+05:302014-01-22T13:16:23.751+05:30லக்னாதிபதி குரு, விரையாதிபதி செவ்வாய் 7ம் பாவத்தில...லக்னாதிபதி குரு, விரையாதிபதி செவ்வாய் 7ம் பாவத்தில் சேர்க்கை!
லக்னத்தில் சனிபகவான் அமர்வு!
குரு/சந்திரன்..6/8ல்..சகடயோகம்!
கஷ்ட ஜீவனம்! பொருள் தேடி அலைய வேண்டியது கட்டாயம்! மற்றவர் இவரை உபயாகித்துக் கொள்வர்!

லாபாதிபதி சுக்ரதசையின் இரண்டாவது பத்தாண்டில் கஷ்டம் தீரும்! கேது தசையிலும் வாய்ப்பு உண்டு!
Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79941543698612699092014-01-22T13:02:38.086+05:302014-01-22T13:02:38.086+05:30அய்யா,
இரண்டாம் வீடதிபதி 2-இற்கு 12-இல், 2-ஆம் இ...அய்யா,
இரண்டாம் வீடதிபதி 2-இற்கு 12-இல், 2-ஆம் இடத்தை சூரியன் தனது நேரடி பார்வையில் வைத்துள்ளார், விரயம் மட்டும் தான் பணம் கையில் தங்காது, 2-இற்கு 9-இல் 2-ஆம் அதிபன் புதனின் பார்வை கடனாளி ஆக்கிவிடுவான். சுருக்கமாக சொன்னால் கையில் காசு தங்காது.கடனாளி.C.Senthilhttps://www.blogger.com/profile/11131706492762306489noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37600780803331969652014-01-22T12:53:02.611+05:302014-01-22T12:53:02.611+05:30ஆசிரியருக்கு வணக்கம்.
அய்யா,
இந்த ஜாதகத்தில் தனுசு...ஆசிரியருக்கு வணக்கம்.
அய்யா,
இந்த ஜாதகத்தில் தனுசு லக்கினத்துக்கு இரண்டுக்குரிய சனி தன் வீட்டிற்கு 12 ல்
அமர்ந்து 12 க்குரிய செவ்வாயால் பர்க்கப்படுவதால் இந்த ஜாதகர் பணக்கஷ்டம்
உள்ளவர்தான் என்பது உறுதி. தனகாரகர் குருவின் தசையோ அல்லது குருவின்
5 ஆம் பார்வையில் இருக்கும் கேதுவின் தசையோ நடப்புக்கு வரும்போது
இவருடைய பணக்கஷ்டம் நீங்கும்.
அன்புடன்.
அரசு.

ARASUhttps://www.blogger.com/profile/06046569260035892518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73689607205761092492014-01-22T12:12:42.113+05:302014-01-22T12:12:42.113+05:30மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
புதிர் பகு...மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

புதிர் பகுதி 37 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,

தனுசு லக்கினம் விருச்சிக ராசிக்காரரான இந்த ஜாதகருக்கு,

லக்கினாதிபதி குரு 7ல் மிதுனத்தில் செவ்வாயுடன் இருந்து லக்கினத்தைப் பார்ப்பதாலும் தனாதிபதி சனி லக்கினத்தில் இருப்பதாலும் சொந்த முயற்சியில் பணம் சம்பாதிப்பார்.

நீச்ச பங்கமான 11ம் அதிபதி சுக்கிரன், உச்சம் பெற்ற 10ம் அதிபதி புதனுடன் சேர்ந்து ஜீவன ஸ்தானத்தில் இருப்பதால் வருமானத்துக்கு குறைவில்லாத இவர் ஒரு பணக்காரர்.

5ம் அதிபதி செவ்வாயும், 6ம் அதிபதி சுக்கிரனும் பரஸ்பர கேந்திரத்தில் இருப்பதால் நல்ல வாழ்க்கைத் துணை, குடும்பம் என்று வசதியான வாழ்க்கை அமைந்திருக்கும்.

ஆனால் ஐந்தில் இருக்கும் ராகு புத்திர தோஷத்தைக் கொடுப்பதால், வயதான காலத்தில் புத்திரர்களின் உதவியில்லாமல் தனிமையில் கஷ்டப்பட வேண்டிய நிலை இருக்கும்.

இப்போது நடக்கும் ராகு திசையில் ராகு புக்தி முடிந்து 2015 இல் குரு புக்தி ஆரம்பமாகும் போது இவருடைய பிரச்சினைகள் தீரும்.
Palani Shanmugamhttps://www.blogger.com/profile/03184980556817235585noreply@blogger.com