tag:blogger.com,1999:blog-4586112903071555610.post7821547144431499847..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology வைத்தீஸ்வரன் என்ற மருத்துவர்!!!!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78026599287899453152017-06-23T08:45:14.936+05:302017-06-23T08:45:14.936+05:30/////Blogger Ragini Santosh said...
//// We are in.../////Blogger Ragini Santosh said...
//// We are in 21st century still there is no decent toilets for ladies.
True, we have a dedicated priest for many generations of our family. We inform them, ahead of time about our visit (used to be post card). Priest family allow us to use their home during our visit.
Otherwise, we have to "wait" until we reach Chithambaram! /////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68342835829864623192017-06-23T07:32:46.237+05:302017-06-23T07:32:46.237+05:30//// We are in 21st century still there is no dece...
//// We are in 21st century still there is no decent toilets for ladies.

True, we have a dedicated priest for many generations of our family. We inform them, ahead of time about our visit (used to be post card). Priest family allow us to use their home during our visit.

Otherwise, we have to "wait" until we reach Chithambaram!

Anonymoushttps://www.blogger.com/profile/08184458968932549191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51973573710345547362017-06-22T20:54:49.951+05:302017-06-22T20:54:49.951+05:30///Blogger selvaspk said...
There are mixed feelin...///Blogger selvaspk said...
There are mixed feelings from people who visited this temple recently.
While the temple is absolute marvelous state of art, people who do prayers to beggars are all after money. The maintenance is not even to basic. We are in 21st century still there is no decent toilets for ladies.
It's not just the state of this temple, but in many famous temples.////

நீங்கள் சொல்வது உண்மைதான். சில பெரிய கோவில்களின் அருகில் pay and use toiletகள் உள்ளன. கோவிலுக்குள் நுழையும் முன்பும், திரும்பி வந்த பிறகும் அவற்றைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் எல்லா கோவில்களிலும் அந்த வசதி இன்னும் வரவில்லை. நன்றி!!!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58235654300309698632017-06-22T20:54:18.630+05:302017-06-22T20:54:18.630+05:30////Blogger adithan said...
வணக்கம் ஐயா,மிக்க பயனு...////Blogger adithan said...
வணக்கம் ஐயா,மிக்க பயனுள்ள தகவல்கள்.நன்றி.////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64636041044689358182017-06-22T20:53:58.400+05:302017-06-22T20:53:58.400+05:30///Blogger Manivannan said...
ஆசிரியர் அவர்களுக்கு...///Blogger Manivannan said...
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
*ரிஷப விருச்சக லக்னங்களுக்கு லக்னாதிபதியே ஆறாம் அதிபதியாக வருவதும்,
கன்னியா லக்னத்திற்கு பூர்வ புண்ணிய அதிபதியே ஆறாம் அதிபதியாக வருவது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் ஐயா.
*இந்த மூன்று லக்னங்களுக்கும் ஆறாம் அதிபதி சுபர் ஆவதாலும் ஜாதகருக்கு அவர் தசை புத்திகளில் நன்மைகள் செய்ய வேண்டியதும் அவர்களே தானே ஐயா
*ஆறாம் இடம் மறைவு ஸ்தானம் ஆவதாலும் ஆறிலே ஆட்சி பெறும் கிரகம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என அறிய ஆவலாக உள்ளேன் ஐயா.
எதிர்பார்ப்புகளுடன்,
மணிவண்ணன் நம்பியப்பன்.//////

பொறுத்திருங்கள். இது குறித்து விரிவாக எழுதவேண்டும். நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன். நன்றி!!!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24422421601974658192017-06-22T20:53:40.517+05:302017-06-22T20:53:40.517+05:30////Blogger Manivannan said...
ஆசிரியர் அவர்களுக்க...////Blogger Manivannan said...
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
////“அதிர்ஷ்டம் தபாலில் வரும். தரித்திரம் தந்தியில் வரும்” என்று என் தந்தையார் சொல்வார்.////
மிகவும் அருமையான அனுபவம் பொதிந்த வரிகள் ஐயா.
மிகவும் நல்லதொரு உபயோகமான தன்னம்பிக்கை அளிக்கின்ற பதிவு ஐயா.
மகிழ்ச்சிகளுடன்,
மணிவண்ணன் நம்பியப்பன்./////

நல்லது. நான் விரும்புவதும், எழுதும் நோக்கமும் அனைவருக்கும் தன்னம்பிக்கையும், இறை உணர்வும் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்தான். நன்றி நண்பரே!!!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6660119966408040972017-06-22T20:53:19.090+05:302017-06-22T20:53:19.090+05:30////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said......////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Very useful information sir thanks sir vazhga valamudan/////

நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33445367361857346232017-06-22T19:52:33.464+05:302017-06-22T19:52:33.464+05:30There are mixed feelings from people who visited t...There are mixed feelings from people who visited this tempt recently.

While the temple is absolute marvelous state of art, people who do prayers to beggars are all after money. The maintenance is not even to basic. We are in 21st century still there is no decent toilets for ladies.

It's not just the state of this temple, but in many famous temples.selvaspkhttps://www.blogger.com/profile/00736576458175915812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45428716731751904752017-06-22T10:20:21.216+05:302017-06-22T10:20:21.216+05:30வணக்கம் ஐயா,மிக்க பயனுள்ள தகவல்கள்.நன்றி.வணக்கம் ஐயா,மிக்க பயனுள்ள தகவல்கள்.நன்றி.adithanhttps://www.blogger.com/profile/03459272179326867451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58142307220505142622017-06-22T09:41:37.358+05:302017-06-22T09:41:37.358+05:30ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
*ரிஷப விருச்சக லக்ன...ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

*ரிஷப விருச்சக லக்னங்களுக்கு லக்னாதிபதியே ஆறாம் அதிபதியாக வருவதும்,
கன்னியா லக்னத்திற்கு பூர்வ புண்ணிய அதிபதியே ஆறாம் அதிபதியாக வருவது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் ஐயா.

*இந்த மூன்று லக்னங்களுக்கும் ஆறாம் அதிபதி சுபர் ஆவதாலும் ஜாதகருக்கு அவர் தசை புத்திகளில் நன்மைகள் செய்ய வேண்டியதும் அவர்களே தானே ஐயா

*ஆறாம் இடம் மறைவு ஸ்தானம் ஆவதாலும் ஆறிலே ஆட்சி பெறும் கிரகம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என அறிய ஆவலாக உள்ளேன் ஐயா.

எதிர்பார்ப்புகளுடன்,
மணிவண்ணன் நம்பியப்பன்.Manivannanhttps://www.blogger.com/profile/13956678051232681969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8117479084212216792017-06-22T07:35:41.548+05:302017-06-22T07:35:41.548+05:30ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
////“அதிர்ஷ்டம் தபா...ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

////“அதிர்ஷ்டம் தபாலில் வரும். தரித்திரம் தந்தியில் வரும்” என்று என் தந்தையார் சொல்வார்.////

மிகவும் அருமையான அனுபவம் பொதிந்த வரிகள் ஐயா.

மிகவும் நல்லதொரு உபயோகமான தன்னம்பிக்கை அளிக்கின்ற பதிவு ஐயா.

மகிழ்ச்சிகளுடன்,
மணிவண்ணன் நம்பியப்பன்.Manivannanhttps://www.blogger.com/profile/13956678051232681969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71469895561316580652017-06-22T04:08:02.250+05:302017-06-22T04:08:02.250+05:30Very useful information sir thanks sir vazhga vala...Very useful information sir thanks sir vazhga valamudanShanmugasundaramhttps://www.blogger.com/profile/07953403143262535359noreply@blogger.com