tag:blogger.com,1999:blog-4586112903071555610.post775049126949045819..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology பாளையங்கோட்டையும் திகாரும்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87075799386332652362012-01-16T14:58:01.612+05:302012-01-16T14:58:01.612+05:30// வாத்தியார் ஒன்றைச் செய்தால், அது சரியாக இருக்கு...// வாத்தியார் ஒன்றைச் செய்தால், அது சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை வேண்டும் உங்களுக்கு. ஆகவே நம்பிக்கை வையுங்கள். நேரம் கனியட்டும்
அப்போது நிச்சயம் அலசுவோம்.//

நிச்சயம் காத்திருப்போம் :)ACE !!https://www.blogger.com/profile/15489953260326971039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53283247532907387872012-01-16T14:55:01.881+05:302012-01-16T14:55:01.881+05:30பரிவர்த்தனை யோகம் பாடம் சூப்பர்!!! என் சந்தேகங்களை...பரிவர்த்தனை யோகம் பாடம் சூப்பர்!!! என் சந்தேகங்களை முன்னரே பின்னூட்டங்களில் தெளிவு படுத்தி இருக்கிறீர்கள்.. மிக்க நன்றி ஐயாACE !!https://www.blogger.com/profile/15489953260326971039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60398349127294745092012-01-13T18:43:50.897+05:302012-01-13T18:43:50.897+05:30super sirsuper sirAnonymoushttps://www.blogger.com/profile/00787229488199060638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37712005206671046952012-01-13T01:12:17.442+05:302012-01-13T01:12:17.442+05:30///SP.VR. SUBBAIYA said...
http://www.suratha.com/...///SP.VR. SUBBAIYA said...
http://www.suratha.com/reader.htm என்ற தளம் உள்ளது. அங்கே சென்றால், எந்த எழுத்துருவையும் யுனிகோட் தமிழுக்கு நொடியில் மாற்றிக்கொள்ளூம் வசதி உள்ளது. சென்று பாருங்கள்///

ஐயா, உங்கள் உதவிக்கு நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80057438208502241332012-01-12T18:54:10.557+05:302012-01-12T18:54:10.557+05:30நல்லது...விளக்கமான பாடங்களுக்கு நன்றி..ஆசிரியர் அவ...நல்லது...விளக்கமான பாடங்களுக்கு நன்றி..ஆசிரியர் அவர்களே..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90199242111558264332012-01-12T15:57:32.711+05:302012-01-12T15:57:32.711+05:30/////Blogger R.Srishobana said...
வணக்கம் ஐயா,.../////Blogger R.Srishobana said...
வணக்கம் ஐயா,
பரிவர்த்தனை பற்றிய பாடம் என்றவுடனே இந்திரா காந்தி அம்மையாரின் ஜாதகமே நினைவிற்கு வருவதினால் அவருடைய ஜாதகம் எனக்கு பார்க்காமலே ஜாதகம் மனக்கண்ணில் தெரிகிறது.அந்த அளவிற்கு அவருடைய ஜாதகம் பரீட்சயமாகிவிட்டது எனக்கு...மேலே,கீழே என்று இரு வகையான ஜாதக அலசல் விளக்கங்கள் அருமை...நன்றி ஐயா
ஐயா,என் ஜாதகத்தில் பாக்கியாதிபதியும் ஆன நான்காம் அதிபதி ஏழிலும்,ஏழாம் அதிபதி நான்காம் வீட்டிலும் பரிவர்த்தனை பெற்றுள்ளனர்.இவ்வாறான பரிவர்த்தனை எனக்கு எவ்வாறான பலன்களை தரும் என்று விளக்கினால் மிகவும் மகிழ்வேன்...நன்றி ஐயா/////

உதிரியான கிரக நிலைகளை வைத்துப் பலன் சொன்னால் தவறாகிவிடும். முழு ஜாதகத்தையும் பார்த்த்துத்தான் பதில் சொல்ல வேண்டும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80486895530261779342012-01-12T15:57:15.618+05:302012-01-12T15:57:15.618+05:30//////Blogger முருகராஜன் said...
இன்று சுவாமி ...//////Blogger முருகராஜன் said...
இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் மற்றும் தேசிய இளைஞர் தின வாழ்த்துகள்!!!
"ஒரு இளைஞன் தேசப்பற்று, வீரம், ஒழுக்கம், மனிதநேய பண்புகள், தளர்ந்து போகாத நெஞ்சம், உத்வேகம், பெரியவர்கள் மீது அன்பு மற்றும் மரியாதை போன்றவற்றைக் கொண்டிருந்தால் அந்த நாடும் முன்னேறும்' என்று விவேகானந்தர் கூறினார்"
அவரது பொன்மொழிகளை பின்பற்றூவோம்!
நன்றி/////

ஆகா பின்பற்றுவோம்! இன்றைய பொருளாதார சூழ்நிலையில், கசக்கிப் பிழியும் விலைவாசி உயர்வில் அனைவரும் டவுன் பஸ் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். எதற்கும் நேரமில்லை என்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இது சாத்தியமில்லைSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17978358086653515992012-01-12T15:56:47.734+05:302012-01-12T15:56:47.734+05:30/////Blogger முருகராஜன் said...
Astrology பாளை.../////Blogger முருகராஜன் said...
Astrology பாளையங்கோட்டையும் திகாரும்! பரிவர்த்தனை யோகம் பற்றிய விரிவான
பாடம் மிக அருமை!/////

நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி முருகராஜன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52031538655389527492012-01-12T15:56:32.804+05:302012-01-12T15:56:32.804+05:30////Blogger முருகராஜன் said...
இந்திய ஜாதக அலச...////Blogger முருகராஜன் said...
இந்திய ஜாதக அலசல் பற்றி திரு தனுசு,மைனர்வாள்,ஸ்ரீசோபான அவர்களின் கருத்துகளை நானும் அமோதிக்கிறேன்,
மேலும் எங்களை போன்ற இளைஞர்களுக்கு முண்டேன் ஜோதிடம் போன்ற அறிந்திராத விசயங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும்!
நானும் தைப்பூச பழனிபாதயாத்திரை பக்தன் என்ற வகையில் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்!/////

அவர் என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம் முருகராஜன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7044212029975520242012-01-12T15:56:15.808+05:302012-01-12T15:56:15.808+05:30////Blogger SRIRAM said...
Dear sir, i have a ...////Blogger SRIRAM said...
Dear sir, i have a big doubt. i am trying to get answer for the below question from various sources. but no answer. please clarify me. if three planets are in parivarthana, like 1st in 4th house and 4th in 9th house and 9th in 1st house. another example like venus in cancer(kadagam), moon in capricon (magaram), saturn in libra. can we conosider this as parivarthana yoga. please teach me sir.
Regards,
young student,
Ramkumar//////

அதற்குக் கூட்டுப் பரிவர்த்தனை என்று பெயர். அதைப்பற்றி முன்பே விரிவாக எழுதியுள்ளேன். பழைய பாடங்களில் உள்ளது. முதலில் பழைய பாடங்களை எல்லாம் பொறுமையாகப் படியுங்கள். எந்த சந்தேகமும் வராது.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88082880255289617622012-01-12T15:26:47.674+05:302012-01-12T15:26:47.674+05:30வணக்கம் ஐயா,
பரிவர்த்தனை பற்றிய பாடம் என்றவுடனே இந...வணக்கம் ஐயா,
பரிவர்த்தனை பற்றிய பாடம் என்றவுடனே இந்திரா காந்தி அம்மையாரின் ஜாதகமே நினைவிற்கு வருவதினால் அவருடைய ஜாதகம் எனக்கு பார்க்காமலே ஜாதகம் மனக்கண்ணில் தெரிகிறது.அந்த அளவிற்கு அவருடைய ஜாதகம் பரீட்சயமாகிவிட்டது எனக்கு...மேலே,கீழே என்று இரு வகையான ஜாதக அலசல் விளக்கங்கள் அருமை...நன்றி ஐயா

ஐயா,என் ஜாதகத்தில் பாக்கியாதிபதியும் ஆன நான்காம் அதிபதி ஏழிலும்,ஏழாம் அதிபதி நான்காம் வீட்டிலும் பரிவர்த்தனை பெற்றுள்ளனர்.இவ்வாறான பரிவர்த்தனை எனக்கு எவ்வாறான பலன்களை தரும் என்று விளக்கினால் மிகவும் மகிழ்வேன்...நன்றி ஐயாR.Srishobanahttps://www.blogger.com/profile/15010954821562501807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74864023239663557492012-01-12T14:56:33.506+05:302012-01-12T14:56:33.506+05:30இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் மற்றும் தேச...இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் மற்றும் தேசிய இளைஞர் தின வாழ்த்துகள்!!!

"ஒரு இளைஞன் தேசப்பற்று, வீரம், ஒழுக்கம், மனிதநேய பண்புகள், தளர்ந்து போகாத நெஞ்சம், உத்வேகம், பெரியவர்கள் மீது அன்பு மற்றும் மரியாதை போன்றவற்றைக் கொண்டிருந்தால் அந்த நாடும் முன்னேறும்' என்று விவேகானந்தர் கூறினார்"

அவரது பொன்மொழிகளை பின்பற்றூவோம்!
நன்றிமுருகராஜன்https://www.blogger.com/profile/08943706568098078962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75945296030057282622012-01-12T14:40:41.267+05:302012-01-12T14:40:41.267+05:30Astrology பாளையங்கோட்டையும் திகாரும்! பரிவர்த்தனை ...Astrology பாளையங்கோட்டையும் திகாரும்! பரிவர்த்தனை யோகம் பற்றிய விரிவான
பாடம் மிக அருமை!முருகராஜன்https://www.blogger.com/profile/08943706568098078962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83202082671741306772012-01-12T14:30:35.361+05:302012-01-12T14:30:35.361+05:30இந்திய ஜாதக அலசல் பற்றி திரு தனுசு,மைனர்வாள்,ஸ்ரீச...இந்திய ஜாதக அலசல் பற்றி திரு தனுசு,மைனர்வாள்,ஸ்ரீசோபான அவர்களின் கருத்துகளை நானும் அமோதிக்கிறேன்,

மேலும் எங்களை போன்ற இளைஞர்களுக்கு முண்டேன் ஜோதிடம் போன்ற அறிந்திராத விசயங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பக இருக்கும்!

நானும் தைப்பூச பழனிபாதயாத்திரை பக்தன் என்ற வகையில் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்!முருகராஜன்https://www.blogger.com/profile/08943706568098078962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84259120958158972772012-01-12T13:53:37.131+05:302012-01-12T13:53:37.131+05:30/////Blogger Maheswaran said...
வணக்கம், இந்தி.../////Blogger Maheswaran said...
வணக்கம், இந்தியாவின் ஜாதக அலசலை எதிர்பார்த்து எமாற்றம் அடைந்தேன், பரவாயில்லை வாழ்கையில் இது எல்லாம் சகஜம் எதிபார்ப்பும் எமாற்றமும் கலந்தது தான் வாழ்க்கை.தங்கள் ஜோதிட புத்தக வெளியிட்டை பற்றி தகவல் அறிந்தால் மகிழ்ச்சி அடைவேன்//////

புத்தகம் தயாரிப்பில் உள்ளது. கூடிய விரைவில் வரும் பொருத்திருங்கள் நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41092496485799690602012-01-12T13:52:47.475+05:302012-01-12T13:52:47.475+05:30////Blogger Rajaram said.
ஆசிரியர் அவர்களுக்கு...////Blogger Rajaram said.
ஆசிரியர் அவர்களுக்கு பரிவர்த்தனை விளக்கம் அருமை.சிம்ம லக்கினத்திற்கு குரு(துலாத்தில்),சுக்கிரன்(உச்சம்),6/8 ஆம் இடப் பரிவர்த்தனை எந்த மாதிரியான பலனைக் கொடுக்கும்.குருவிற்கு லக்கினாதிபதி சூரியனின்(உச்சம்) பார்வை.நல்ல பலனை எதிர்பார்க்கலாமா?.இல்லைக் கைக்கு வந்தது வாய்க்கு எட்டாத கதை தானா?./////

உதிரியான கிரக நிலைகளை வைத்துப் பலன் சொன்னால் தவறாகிவிடும். முழு ஜாதகத்தையும் பார்த்த்துத்தான் பதில் சொல்ல வேண்டும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34556197160611527982012-01-12T13:51:50.553+05:302012-01-12T13:51:50.553+05:30/////Blogger kannan said...
Dear Guruji,
R.../////Blogger kannan said...
Dear Guruji,
Re: India's Future !!! astro-prediction
i don't think others predictive paper cutting will match your view of analysing INDIA'S FUTURE.
Hence , we humbly request your goodselves to reconsider your position and thereby provide us your analysis on above issue.
awaits eagerly
kannan/////

பொறுத்திருங்கள். பிறகு செய்வோம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20568214123917342672012-01-12T13:51:06.139+05:302012-01-12T13:51:06.139+05:30////////Blogger kannan said...
Dear Guruji,
...////////Blogger kannan said...
Dear Guruji,
thanks for today's lesson...it is very informative.
yours truly,
kannan/////

நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37505186034648640972012-01-12T13:50:42.439+05:302012-01-12T13:50:42.439+05:30/////Blogger தேமொழி said...
தோழமைக் குழுவிற்கு.../////Blogger தேமொழி said...
தோழமைக் குழுவிற்கு ஒரு அன்பான வேண்டுகோள்:
யாராவது இந்த எழுத்துருவை தமிழ் வடிவமாகப் பார்க்க என்ன செய்ய வேண்டும் எனக் கூறுங்கள். நான் வழக்கமாக உபயோகிக்கும் இணையத் தளத்தினால் (http://kandupidi.com/converter/) உதவ இயலவில்லை. நன்றி.
ïu£il¡»sÉ: mt‹ fyfybtd¢ áǤjh‹ - v‹D« bjhlÇš fyfy v‹gij
ïu©lhf¥ ãǤjhš bghUŸ juhJ. ãǤJ¢ brhšyî« KoahJ. Mjyhš, ïu£il¡
»sÉ (»sÉ-brhš) vd¥gL«. ïit xÈ¡F¿¥ò, Éiuî¡F¿¥ò, Éa¥ò¡ F¿¥ò, ád¡
F¿¥ò v‹gd nghy¥ gytif¡ F¿¥òfis cz®¤J«.//////

நீங்கள் கேட்டதை எழுத்து உரு மாற்றிப் படிக்கும் வடிவில் கீழே கொடுத்துள்ளேன்

இரட்டைக்கிளவி: அவன் கலகலவெனச் சிரித்தான் - என்னும் தொடரில் கலகல என்பதை
இரண்டாகப் பிரித்தால் பொருள் தராது. பிரித்துச் சொல்லவும் முடியாது. ஆதலால், இரட்டைக்
கிளவி (கிளவி-சொல்) எனப்படும். இவை ஒலிக்குறிப்பு, விரைவுக்குறிப்பு, வியப்புக் குறிப்பு, சினக்
குறிப்பு என்பன போலப் பலவகைக் குறிப்புகளை உணர்த்தும்.

http://www.suratha.com/reader.htm என்ற தளம் உள்ளது. அங்கே சென்றால், எந்த எழுத்துருவையும் யுனிகோட் தமிழுக்கு நொடியில் மாற்றிக்கொள்ளூம் வசதி உள்ளது. சென்று பாருங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47240036223662378842012-01-12T13:48:48.757+05:302012-01-12T13:48:48.757+05:30/////Blogger redfort said...
ஐயா வணக்கம்,
.../////Blogger redfort said...
ஐயா வணக்கம்,
நானும் தனுசு அவர்களின் கருத்துக்கு வலுச்சேர்க்கிறேன்.ஆம் திரு அய்யர் அவர்களே நீங்கள் உங்கள் முடிவுகளில் சிறு மாற்றங்களைச் செய்தால் எங்களைப் போன்ற கத்துக்குட்டிகளுக்கெல்லாம் நிறைய ஜோதிட பாடங்கள் கிடைக்கும்./////

அதற்காக வருந்தாதீர்கள். காலம் கனியும் போது எழுதினால் போகிறது.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69122732785583224232012-01-12T13:47:45.172+05:302012-01-12T13:47:45.172+05:30/////Blogger தேமொழி said...
ஐயா இன்றைய ஜாதகப் .../////Blogger தேமொழி said...
ஐயா இன்றைய ஜாதகப் பாடத்திற்கு நன்றி. மீண்டும் ஜாதக அலசல்கள் கலை கட்டுகிறது.
நேற்றைய கதை நன்றாக இருந்தது. உங்கள் கதை முடிவுகளும் எழுத்து நடையும் எனக்கு மிகவும் பழகி விட்டது போல் தோன்றுகிறது. அடுத்த சிறுகதை தொகுப்பினை நூல் வடிவில் விரைவில் எதிர் பார்க்கலாம் என நினைக்கிறேன். நன்றி/////

ஆமாம். அனேகமாக வரும் ஜூன் மாதம் எதிர்பார்க்கலாம். பதிவில் அறிவிப்பு வரும் சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64613100284925859842012-01-12T13:46:49.757+05:302012-01-12T13:46:49.757+05:30//////Blogger தேமொழி said...
அறிந்து கொள்வதில்...//////Blogger தேமொழி said...
அறிந்து கொள்வதில் இரண்டு வகை இருப்பதாக (எனக்குத்) தோன்றுகிறது.
மனித உடலைக் கூறுபோட்டு கற்கும் மருத்துவம் ஒரு உதாரணம். அது கல்வி. அந்த வகுப்பின் பாடம், ஆராய்ச்சி மனப்பாண்மையும் ஆர்வமும் உள்ளவர்களுக்கே அது. என்போன்ற ஒரு மனித உடலை வெட்ட மாட்டேன் என்பது அங்கு உதவாது. தன் தாய்க்கும் அறுவைச் சிகிச்சை செய்ய நேரும் பொழுது மருத்துவர்கள் தயங்குவதில்லை. இது ஒரு கண்ணோட்டம்.
கருவில் உள்ள குழந்தையின் பாலினம் தெரிந்து கொள்ளும் அறிவியல் முன்னேற்றத்திலும், எதுவாயிருந்தாலும் என் குழந்தை இது. பிறக்கும்பொழுது அதைத் தெரிந்து கொள்கிறேன், நடப்பது தொடர்ந்து நடக்கட்டும் என்பது அன்பு மிகுதியில் உள்ள கண்ணோட்டம். இது ஐயர் ஐயா அவர்களின் மனப்போக்கினை குறிக்கிறது.
அவர் கருத்துக்கும் தலை வணங்குகிறேன். அவர் காட்டிய வழியைப் பின்பற்றி அவரைப்போலவே என்கருத்தையும் ஆணித்தரமாக இங்கு பதிவிட விரும்புகிறேன். இது வகுப்பு, கல்வியில் ஆராய்சிக் கண்ணோட்டம் தேவை. "களவும் கற்று மற" என்பது கற்றலின் கோட்பாடு./////

நல்லது.உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46607502718740029532012-01-12T13:45:23.540+05:302012-01-12T13:45:23.540+05:30///Blogger redfort said...
ஐயா வணக்கம்,
அன...///Blogger redfort said...
ஐயா வணக்கம்,
அன்னை இந்திராவின் ஜாதக அலசல் அருமை.ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கும் போது நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.
நீங்கள் 1/7,4/10,6/8 ம் நிலைகள் என்று சொல்லிருப்பது அவைகள் ஒன்றுக்கொன்று அமர்ந்திருக்கும் நிலைப்பாடு என்று நினைக்கிறேன்.
அதேபோல் 8/6 நிலைப்பாடு எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்.சனியும் புதனும் (சனி மிதுனத்தில்,புதன் மகரத்தில்)(லக்னம்-மகர லக்னம்.)
மேலும் சிம்ம லக்னம், பாக்கியதிபதி செவ்வாய் 12ல் நீசம், ராசியதிபதி சந்திரன் 4ல் நீசம் அவர்கள் ஒன்றுக்கொன்று 9/4 நிலையில் நீசமாகி பரிவர்த்தனை பெற்றுள்ளார்கள். இந்த பரிவர்த்தனைக்கு பலன் எப்படி இருக்கும்./////
1
Yes, you are correct. It is called as placement. Some students are confused by taking it with ownership
2
உதிரியான கிரக நிலைகளை வைத்துப் பலன் சொன்னால் தவறாகிவிடும். முழு ஜாதகத்தையும் பார்த்த்துத்தான் பதில் சொல்ல வேண்டும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41689400559330659532012-01-12T13:37:05.653+05:302012-01-12T13:37:05.653+05:30Dear sir, i have a big doubt. i am trying to get a...Dear sir, i have a big doubt. i am trying to get answer for the below question from various sources. but no answer. please clarify me. if three planets are in parivarthana, like 1st in 4th house and 4th in 9th house and 9th in 1st house. another example like venus in cancer(kadagam), moon in capricon (magaram), saturn in libra. can we conosider this as parivarthana yoga. please teach me sir.

Regards,
young student,
RamkumarSRIRAMhttps://www.blogger.com/profile/01561314404507036065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38613908723189034012012-01-12T11:54:52.855+05:302012-01-12T11:54:52.855+05:30வணக்கம், இந்தியாவின் ஜாதக அலசலை எதிர்பார்த்து எமாற...வணக்கம், இந்தியாவின் ஜாதக அலசலை எதிர்பார்த்து எமாற்றம் அடைந்தேன், பரவாயில்லை வாழ்கையில் இது எல்லாம் சகஜம் எதிபார்ப்பும் எமாற்றமும் கலந்தது தான் வாழ்க்கை.தங்கள் ஜோதிட புத்தக வெளியிட்டை பற்றி தகவல் அறிந்தால் மகிழ்ச்சி அடைவேன்.Maheswaranhttps://www.blogger.com/profile/14054110446918008101noreply@blogger.com