tag:blogger.com,1999:blog-4586112903071555610.post7501132112512459875..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: வகுப்பறையில் சுதந்திர தினம்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65013071110083180502009-08-19T02:05:03.840+05:302009-08-19T02:05:03.840+05:30வாழ்த்துக்கள்!
நம்ம நாட்டில தமிழர் நாங்க எப்போ இப்...வாழ்த்துக்கள்!
நம்ம நாட்டில தமிழர் நாங்க எப்போ இப்பிடி கொண்டாடப் போறோமோ? :-((செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7914009480834080832009-08-17T12:15:53.377+05:302009-08-17T12:15:53.377+05:30நேரமின்மை காரணமாக தாமதம். அனைவருக்கும் சுதந்திர தி...நேரமின்மை காரணமாக தாமதம். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26358299313583113632009-08-17T12:09:44.353+05:302009-08-17T12:09:44.353+05:30Dear Sir,
வாத்தியாருக்கும், மற்றும் சக மாணவ, மாணவ...Dear Sir,

வாத்தியாருக்கும், மற்றும் சக மாணவ, மாணவிகளுக்கும் என்னுடைய சுதந்திர நாள் வாழ்த்துக்கள்.

Rgds
Nainararumuga nainarhttps://www.blogger.com/profile/03438016991203844643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52702618201376985702009-08-16T12:16:34.278+05:302009-08-16T12:16:34.278+05:30ஐயா,
//உங்கள் பின்னூட்டப் பெட்டியை முதலில் எளிமைப...ஐயா,

//உங்கள் பின்னூட்டப் பெட்டியை முதலில் எளிமைப் படுத்துங்கள்.
ஏழு கடல் ஏழு மலையைத் தாண்டும்படியாக உள்ளது.//

பின்னூட்டப் பெட்டி எளிமைப் படுத்த பட்டுள்ளது.

சுட்டி காட்டியமைக்கு நன்றி!Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89226852038765058592009-08-16T08:33:27.577+05:302009-08-16T08:33:27.577+05:30அனைவருக்கும் சுந்திரதின நல்வாழ்த்துக்கள்.அனைவருக்கும் சுந்திரதின நல்வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43478520807879336592009-08-16T08:31:27.876+05:302009-08-16T08:31:27.876+05:30ஆசிரியரின் commentக்கு நன்றி.
எங்க தாத்தா _வாங்க ம...ஆசிரியரின் commentக்கு நன்றி.
எங்க தாத்தா _வாங்க மைனர்வாள்_ ன்னுதான் என்னை கூப்புடுவார்.

அதை club பண்ணும்போது குட்டிசுவர் matterம் workout ஆகுது.minorwallhttps://www.blogger.com/profile/10742219733243822585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51037717316151298782009-08-16T07:37:17.172+05:302009-08-16T07:37:17.172+05:30////நான் வெச்சது ஒரு ஜிப்பா போட்டுட்டு,மீசையை நல்ல...////நான் வெச்சது ஒரு ஜிப்பா போட்டுட்டு,மீசையை நல்லா முறுக்கிவிட்டுக்கிட்டு ,கையிலே முழம் மல்லிகைப்பூவை சுத்திகிட்டு சும்மா Enfield Bulletலேஒரு மைனர்வாள் கெட்டப்ப நெனச்சு.
மக்கள் ஏத்துகிட்டது என்னமோ நீங்க நெனக்கிறது மாதிரிதான்
minor=குட்டி(short)
wall=சுவர்
soooooooo......
குட்டிசுவர்..
இப்போ அல்வா சாப்பிட்டமாதிரி இருக்குமே.///////

வெறும் மைனர் என்று சொன்னால் போதுமே!
வாள் எல்லாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்!
எங்கள் பகுதியில் (கோவையில்) சித்தோடு மாப்பிள்ளை என்பார்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-220093734077558152009-08-16T07:14:18.535+05:302009-08-16T07:14:18.535+05:30//////Blogger minorwall said...
India will become ...//////Blogger minorwall said...
India will become superpower in 2020..அதில் என்னுடைய பங்கும் நிச்சயம்

இருக்கும் _என்று இன்னிக்கு ஒரு உறுதி மொழி எடுத்துக் கொள்வோம்.

(தமிழர்களெல்லாம் இந்தியாவிலே ஐக்கியப்பட்டு போனதாலே வேறு

வழியில்லை.இந்த sloganனையே சொல்வோம்.)/////

ஆகா, சொல்லுங்கள். அப்படியே மைனர்வால் எனும் புனைப் பெயருக்கு விளக்கம் சொன்னால் மனதில் உள்ள குறுகுறுப்பு நீங்கும்!///////

இத என் வாயாலேயே சொல்லி கேக்குரதுலேதான் உங்களுக்கு சந்தொஷமுன்னா இந்தா சொல்லிபுடுறேன்.

நான் வெச்சது ஒரு ஜிப்பா போட்டுட்டு,மீசையை நல்லா முறுக்கிவிட்டுக்கிட்டு ,கையிலே முழம் மல்லிகைப்பூவை சுத்திகிட்டு சும்மா Enfield Bulletலேஒரு மைனர்வாள் கெட்டப்ப நெனச்சு.
மக்கள் ஏத்துகிட்டது என்னமோ நீங்க நெனக்கிறது மாதிரிதான்
minor=குட்டி(short)
wall=சுவர்
soooooooo......
குட்டிசுவர்..

இப்போ அல்வா சாப்பிட்டமாதிரி இருக்குமே.minorwallhttps://www.blogger.com/profile/10742219733243822585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79499993228231034672009-08-16T05:58:10.103+05:302009-08-16T05:58:10.103+05:30//////////Blogger kmr.krishnan said...
"ச...//////////Blogger kmr.krishnan said...
"சாரே ஜஹான்ஸே அச்சா....ஹிந்துஸ்தான் ஹமாரா...ஹமாரா...."
"பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு...."
''தாயின் மணிக்கொடி பாரீர்......"
எல்லாப் பாட்டும் பாடியாச்சு! இப்போ மிட்டாய கொடுஙக...
kmr.krishnan (s.no.158)/////

ஒரு பாட்டிற்கு ஒன்று என்று 4 மிட்டாய்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
மேலும் பிகதீஷ்வரர் ஆலயத்தைக் கட்டிய ராஜராஜனின் ஊரைச் சேர்ந்தவர் என்பதால் கூடுதலாக 4 மிட்டாய்களை எடுத்துக்கொள்ளுங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25008309452338734442009-08-16T05:57:39.432+05:302009-08-16T05:57:39.432+05:30/////Blogger Sabarinathan Arthanari said...
வா.../////Blogger Sabarinathan Arthanari said...
வாத்தியாருக்கு வணக்கம்,
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
விடுமுறையானாலும், வீட்டு பாடமாக சிலவற்றை செய்துள்ளேன். ;-) பார்க்கவும்.
நம் நுண்கலைகளை நாமே அழிப்பதா ? http://www.tamilscience.co.cc/2009/08/blog-post_15.html////

பார்த்துவிட்டேன். உங்கள் பின்னூட்டப் பெட்டியை முதலில் எளிமைப் படுத்துங்கள்.
ஏழு கடல் ஏழு மலையைத் தாண்டும்படியாக உள்ளது.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74243850672585304572009-08-16T05:57:24.498+05:302009-08-16T05:57:24.498+05:30/////Blogger RAD MADHAV said...
வாத்தியாருக்கு.../////Blogger RAD MADHAV said...
வாத்தியாருக்கும் மற்றும் சக மாணவ மாணவிகளுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..../////

நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53711839656132926602009-08-16T05:57:12.637+05:302009-08-16T05:57:12.637+05:30/////Blogger Meena said...
வாத்தியாருக்கும் மற.../////Blogger Meena said...
வாத்தியாருக்கும் மற்றும் சக மாணவர் ,மாணவிகளுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் . வந்தே மாதரம் , ஜெய் ஹிந்த் ./////

நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77381407812313662602009-08-16T05:57:00.247+05:302009-08-16T05:57:00.247+05:30//////Blogger sundaresan p said...
happy indip...//////Blogger sundaresan p said...
happy indipendence day//////

நன்றி சுந்தரேசன்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61119130461914029922009-08-16T05:56:49.142+05:302009-08-16T05:56:49.142+05:30/////////Blogger Suba said...
ம்! இந்தியா 2.../////////Blogger Suba said...
ம்! இந்தியா 2020ல் வல்லரசாகும்மாம்!?
இந்த வலையிலேயே 600+ followers. ஆனால் மனித நேயத்துடன் (http://classroom2007.blogspot.com/2009/08/blog-post_14.html)பின்னூட்டம் இட்டிருப்பவர்கள் இரண்டே பேர் (RSM, THIRUNARAYANAN). மற்றவர்கள் இலவசத்தை (மிட்டாய்களை) பெற அடித்துக் கொண்டிருக்கிறார்கள்! இந்தியர்களின் இந்த குணம் திருந்தும் வரை இந்தியா ஒருபோதும் முன்னேறாது. வாத்தி(யார்) இது சம்பந்தமாக ஒரு பதிவு போடலாமே.
- இது ஒரு அப்பாவி இந்தியனின் குரல்/வேண்டுகோள்./////

சகோதரி, உங்கள் கருத்துக்களை மட்டும் எழுதுங்கள். சக மாணவர்களை விமர்சிக்க வேண்டாம்.

மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டுமென்றான் முண்டாசுக் கவிஞன்.
மாதவம் செய்து பிறந்த பிறப்பில் எதற்கு இத்தனை கோபம்?
பொறுமையைக் கைக் கொள்ளுங்கள்.

”பொருள்கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை”
என்று அற்புதமாகச் சொன்னார் ஒரு திரைக் கவிஞர்.

வகுப்பறையில் வேலை கிடைக்காதவர்கள், வேலை சரியாக அமையாதவர்கள், வேலையில் இருந்து லே ஆஃப் கொடுக்கப்பட்டவர்கள் என்று பலவிதமான அன்பர்கள் இருக்கிறார்கள். அததனை பேர்களுடைய பொருளாதார நிலைமையும் ஒன்றல்ல. ஆகவே முடிந்தவர்கள் உதவுவார்கள். முடியாதவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.

வீண் சர்ச்சைகள். வாதங்கள் வேண்டாம்!
வகுப்பறை அதற்கு அப்பாற்பட்ட இடம். அதை அறிக!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70890724408428544962009-08-16T05:56:13.762+05:302009-08-16T05:56:13.762+05:30/////////Blogger krish said...
Independence Da.../////////Blogger krish said...
Independence Day Greetings to our Vathiyar and fellow students.

நன்றி க்ரீஷ்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25941844282755103322009-08-16T05:54:58.152+05:302009-08-16T05:54:58.152+05:30//////Blogger minorwall said...
India will bec...//////Blogger minorwall said...
India will become superpower in 2020..அதில் என்னுடைய பங்கும் நிச்சயம்

இருக்கும் _என்று இன்னிக்கு ஒரு உறுதி மொழி எடுத்துக் கொள்வோம்.

(தமிழர்களெல்லாம் இந்தியாவிலே ஐக்கியப்பட்டு போனதாலே வேறு

வழியில்லை.இந்த sloganனையே சொல்வோம்.)/////

ஆகா, சொல்லுங்கள். அப்படியே மைனர்வால் எனும் புனைப் பெயருக்கு விளக்கம் சொன்னால் மனதில் உள்ள குறுகுறுப்பு நீங்கும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64088486214813998012009-08-16T05:54:22.133+05:302009-08-16T05:54:22.133+05:30/////Blogger வேலன். said...
அனைவருக்கும் சுந்த.../////Blogger வேலன். said...
அனைவருக்கும் சுந்திரதின நல்வாழ்த்துக்கள்....
அனைவரும்
வாழ்க வளமுடன்,
வேலன்/////

நன்றி வேலன்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78899078493979845472009-08-16T05:54:09.975+05:302009-08-16T05:54:09.975+05:30/////////Blogger thirunarayanan said...
எல்லோர.../////////Blogger thirunarayanan said...
எல்லோருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்//////

நன்றி நாராயணன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56280211093850576172009-08-16T05:53:58.638+05:302009-08-16T05:53:58.638+05:30/////Blogger மு௫கனடிமை said...
அனைவருக்கும் இன.../////Blogger மு௫கனடிமை said...
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
அடியேன் புது மாணவன்.
என்னையும் தங்களுடம் பெஞ்சில் உக்கார இடம் கொடுப்பீர்களா. இல்லை

என்றாலும் பரவாயில்லை. தரையில் உக்கார்ந்து வேண்டுமானாலும் பாடத்தை

கவனிக்கிறேன்./////

முதலில் பழைய பாடங்களை எல்லாம் படியுங்கள். அதற்குப் பிறகு உட்காரலாம்.
அதுவரை நின்று கொண்டே படியுங்கள். அப்போதுதான் சீக்கிரமாகப் படித்து

முடிக்க இயலும்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58533469159530290992009-08-16T05:53:43.703+05:302009-08-16T05:53:43.703+05:30/////Blogger கோவி.கண்ணன் said...
//பிரபல பதிவர.../////Blogger கோவி.கண்ணன் said...
//பிரபல பதிவர் சிபியாரும், தலையில் மயில் இறகு வைத்திருக்கும்
சிங்கப்பூர் தம்பியும் வந்தால் கவனமாக இருங்கள்.
இருக்கிற மிட்டாய்கள் தட்டோடு காணாமல் போய்விடும்!:-))))//
போட்டதே வெறும் படம், இது காணாமல் வேற பூடுமாக்கும் ! :)
சுதந்திர நாள் வாழ்த்துக்கள் சாரே!////

வாசலில் இருக்கும் ஃப்ளெக்ஸ் படத்தை மட்டும் பார்த்தால் எப்படி?
உள்ளே சென்று பாருங்கள் மிட்டாய் இருக்கும்!
இல்லையென்றால், நீங்கள் தாமதமாக வந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75022521600313411602009-08-16T05:53:26.446+05:302009-08-16T05:53:26.446+05:30/////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) .../////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஸ்டூடண்ட்ஸ்.. எல்லாரும் வரிசையா வாங்க..
எல்லாருக்கும் மிட்டாய் இருக்கு.. இல்லாம போகாது.. வாங்கிக்குங்க..
மிட்டாய சாப்பிட்டுட்டு வந்தே மாதரம் பாடிட்டு வீட்டுக்கு போய் சந்தோஷமா

லீவை கொண்டாடுங்க..!
வாத்தியாரும் லீவு விட்டுட்டாரா.. அப்படியே ஜோரா வாத்தியாருக்கும் ஒரு ஜே

போட்டிருங்க..!/////

இதுக்குத்தான் வகுப்பில் ஒரு சட்டாம்பிள்ளை வேண்டும் என்பது!
வாத்தியாரின் குரல் கேட்டவுடன் ஓடிவந்துவிட்ட மேன்மைக்கு நன்றி உனா தானா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4266691689848699332009-08-16T05:53:18.977+05:302009-08-16T05:53:18.977+05:30////Blogger hotcat said...
Happy Independence ...////Blogger hotcat said...
Happy Independence Day!!!! Salute all the great people who dedicated their life

for this day.
-Shankar////

நன்றி சங்கர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83641448468724671312009-08-16T05:05:29.714+05:302009-08-16T05:05:29.714+05:30"சாரே ஜஹான்ஸே அச்சா....ஹிந்துஸ்தான் ஹமாரா...ஹ..."சாரே ஜஹான்ஸே அச்சா....ஹிந்துஸ்தான் ஹமாரா...ஹமாரா...."

"பாருக்குள்ளே நல்ல நாடு நம்

பாரத நாடு...."

''தாயின் மணிக்கொடி பாரீர்......"

எல்லாப் பாட்டும் பாடியாச்சு! இப்போ மிட்டாய கொடுஙக...

kmr.krishnan (s.no.158)kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75404486775479284392009-08-15T15:17:37.271+05:302009-08-15T15:17:37.271+05:30வாத்தியாருக்கு வணக்கம்,
அனைவருக்கும் சுதந்திர தின...வாத்தியாருக்கு வணக்கம்,

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

விடுமுறையானாலும், வீட்டு பாடமாக சிலவற்றை செய்துள்ளேன். ;-) பார்க்கவும்.

நம் நுண்கலைகளை நாமே அழிப்பதா ? http://www.tamilscience.co.cc/2009/08/blog-post_15.htmlSabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61192196727666958452009-08-15T15:14:47.965+05:302009-08-15T15:14:47.965+05:30This comment has been removed by the author.Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.com