tag:blogger.com,1999:blog-4586112903071555610.post7429112067559802959..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: புத்தக விமர்சனம்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51784149520561864272015-02-06T13:12:34.073+05:302015-02-06T13:12:34.073+05:30Super bookSuper bookAnonymoushttps://www.blogger.com/profile/02154670854214404114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69429935462772121542015-02-06T08:56:38.572+05:302015-02-06T08:56:38.572+05:30//வெள்ளைப் பணியாரம்,பால் பணியாரம்,கும்மாயம், இனிப்...//வெள்ளைப் பணியாரம்,பால் பணியாரம்,கும்மாயம், இனிப்பு சீயம்,
ஐந்தரிசி பணியாரம், பால் கொழுக்கட்டை, கல்கண்டு வடை, கந்தரப்பம், கவுனி அரிசி.//

இந்தப் பெயரையெல்லாம் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். என் மனைவி நிறைய சமையல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாங்கி வைத்திருக்கிறார். ஒன்றிரணடைத் தவிர எதையும் சமைத்துப் பார்த்ததில்லை. நான் சாப்பாட்டுப் பிரியனுமல்லன். அதனால் இவற்றைக் கண்டுகொள்வதில்லை. எனக்கானது, சிறு வயது முதலே, அளவுச் சாப்பாடு என்பார்களே அது போன்றதுதான்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9145481568724634802015-02-06T07:24:47.453+05:302015-02-06T07:24:47.453+05:30/////Blogger kmr.krishnan said...
இந்த ஆச்சி விஜய்.../////Blogger kmr.krishnan said...
இந்த ஆச்சி விஜய் டிவியில் 'கிட்ச்சன் சூப்பெர் கிங்'நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே பார்த்து மகிழ்ந்தேன். அவர்களுடைய சமையல் திறமையும் இளையவர்களுடன் போட்டியிட்ட சுறு சுறுப்பும் வியக்க வைத்தன.
அறிமுகத்திற்கு நன்றி ஐயா!/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87169529183926090212015-02-05T10:27:44.373+05:302015-02-05T10:27:44.373+05:30இந்த ஆச்சி விஜய் டிவியில் 'கிட்ச்சன் சூப்பெர் ...இந்த ஆச்சி விஜய் டிவியில் 'கிட்ச்சன் சூப்பெர் கிங்'நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே பார்த்து மகிழ்ந்தேன். அவர்களுடைய சமையல் திறமையும் இளையவர்களுடன் போட்டியிட்ட சுறு சுறுப்பும் வியக்க வைத்தன.
அறிமுகத்திற்கு நன்றி ஐயா!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com