tag:blogger.com,1999:blog-4586112903071555610.post7187804657912888172..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12810226921016905392009-09-21T05:57:06.997+05:302009-09-21T05:57:06.997+05:30////கவிதை(கள்) said...
விராட் விஸ்வப்ரம்மத்தை ...////கவிதை(கள்) said...
விராட் விஸ்வப்ரம்மத்தை வழிபடுகிறவன். ஆகவே சனி ஒன்றும் செய்ய மாட்டார்./////

மகிழ்ச்சி! நீங்கள் சொல்வது எனக்கு புதிய செய்தி. விராட் விஸ்வப்ரம்மத்தைப் பற்றி எழுதி அனுப்புங்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48182392869065996092009-09-20T18:06:54.928+05:302009-09-20T18:06:54.928+05:30விராட் விஸ்வப்ரம்மத்தை வழிபடுகிறவன். ஆகவே சனி ஒன்ற...விராட் விஸ்வப்ரம்மத்தை வழிபடுகிறவன். ஆகவே சனி ஒன்றும் செய்ய மாட்டார்.விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49372157328108433372009-09-20T16:28:21.840+05:302009-09-20T16:28:21.840+05:30////கவிதை(கள்) said...
நீங்கள் சொன்னது inflati...////கவிதை(கள்) said...
நீங்கள் சொன்னது inflation. ஆனால் இப்போது consumer price index பார்க்க சொல்கிறீர்கள். ஜோதிடர் என்பதை நிரூபணம் செய்கிறீர்கள்./////

நான் ஜோதிடரா? யார் சொன்னது. முதலில் வலைப்பதிவின் பக்கப் பட்டையில் என்னைப் பற்றி எழுதியுள்ளதைப் படியுங்கள். ஒழுங்காகப் படியுங்கள். இல்லையென்றால் சனீஷ்வரனின் சாபத்திற்கு ஆளாவீர்கள்.

அதென்ன? கவிதை என்று போடாமல் - கவிதை(கள்)’கள்’ என்று சேர்த்திருக்கிறீர்கள்?
கள்’ளின் மீது அவ்வளவு விருப்பமா? ஒன்று கவிதை என்று போடுங்கள். அல்லது கள் என்று போடுங்கள்! இரண்டையும் போட்டுக் குழப்பாதீர்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50167237370147596582009-09-20T14:47:13.213+05:302009-09-20T14:47:13.213+05:30நீங்கள் சொன்னது inflation. ஆனால் இப்போது consumer ...நீங்கள் சொன்னது inflation. ஆனால் இப்போது consumer price index பார்க்க சொல்கிறீர்கள். ஜோதிடர் என்பதை நிரூபணம் செய்கிறீர்கள்.விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81670492962252301782009-09-20T13:49:35.221+05:302009-09-20T13:49:35.221+05:30///sasi said...
உங்களுக்கு சிரமம் கொடுத்த்திற்...///sasi said...
உங்களுக்கு சிரமம் கொடுத்த்திற்கு மன்னித்து விடுங்கள் குரு...
thanks kmr krishanan to explain.. but, சாமி அருள் கொடுத்தாலும் பூஜாரி வழி விடாத கதையா போச்சு/////

இல்லை பூசாரிதான் உங்களுக்குத் தீபம் காட்டி அனுப்பியிருக்கிறார். அதுவரை சந்தோஷப்படுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61920665333434172332009-09-20T13:49:24.830+05:302009-09-20T13:49:24.830+05:30PowerPix365 said...
நீங்கள் மேற்கூறிய 6 கட்டளை...PowerPix365 said...
நீங்கள் மேற்கூறிய 6 கட்டளைகளில் மிக முக்கியமானது,
1-வது கட்டளை. அதனை செய்தாலே 75% வெற்றி கிடைத்தாற் போல.
மீதமுள்ள 5 கட்டளைகளை செய்தால் மீதமுள்ள 25% வெற்றியையும் பெற்று விடலாம்.
தன்னம்பிக்கை மிக முக்கியம் ஆசிரியரே! (23-rd pulikesi dialog remix வரலாறு மிக முக்கியம் .////

நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5972298609028093322009-09-20T13:49:15.873+05:302009-09-20T13:49:15.873+05:30/////கவிதை(கள்) said...
பணவீக்கம் எங்கு 13 சதவ.../////கவிதை(கள்) said...
பணவீக்கம் எங்கு 13 சதவிகிதம் உள்ளது? இப்பொழுது தான் 0 விலிருந்து சற்று மேலே போய் உள்ளது.///////

அரசு ஊழியர்களைக் கேட்டுப்பாருங்கள். சரியான விவரம் கிடைக்கும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28448117398095691872009-09-20T12:45:10.954+05:302009-09-20T12:45:10.954+05:30உங்களுக்கு சிரமம் கொடுத்த்திற்கு மன்னித்து விடுங்க...உங்களுக்கு சிரமம் கொடுத்த்திற்கு மன்னித்து விடுங்கள் குரு...

thanks kmr krishanan to explain.. but, சாமி அருள் கொடுத்தாலும் பூஜாரி வழி விடாத கதையா போச்....sasihttps://www.blogger.com/profile/02888350313019627742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43323835046335787032009-09-20T07:53:54.313+05:302009-09-20T07:53:54.313+05:30நீங்கள் மேற்கூறிய 6 கட்டளைகளில் மிக முக்கியமானது,
...நீங்கள் மேற்கூறிய 6 கட்டளைகளில் மிக முக்கியமானது,

1-வது கட்டளை. அதனை செய்தாலே 75% வெற்றி கிடைத்தாற் போல.

மீதமுள்ள 5 கட்டளைகளை செய்தால் மீதமுள்ள 25% வெற்றியையும் பெற்று விடலாம்.

தன்னம்பிக்கை மிக முக்கியம் ஆசிரியரே! (23-rd pulikesi dialog remix வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!).PowerPix365https://www.blogger.com/profile/15178701325866002533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-168855322562882832009-09-19T22:18:22.766+05:302009-09-19T22:18:22.766+05:30பணவீக்கம் எங்கு 13 சதவிகிதம் உள்ளது? இப்பொழுது தா...பணவீக்கம் எங்கு 13 சதவிகிதம் உள்ளது? இப்பொழுது தான் 0 விலிருந்து சற்று மேலே போய் உள்ளது.விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80958923481689707842009-09-19T22:12:14.310+05:302009-09-19T22:12:14.310+05:30////Arulkumar Rajaraman said...
Dear Sir
S...////Arulkumar Rajaraman said...
Dear Sir
Super Ramadan and Saraswathi pooja Special treat. Vetri peruvom... vetri perum varai poraduvom.
Happy Ramadan Kareem
Happy Ramadan Mubarak
Thank you Sir
Loving Student
Arulkumar Rajaraman////

பூஜா வாழ்த்துக்கள் ராஜாராமன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23041327431167671022009-09-19T22:12:02.379+05:302009-09-19T22:12:02.379+05:30Arulkumar Rajaraman said...
Dear Sir
Super...Arulkumar Rajaraman said...
Dear Sir
Super Padhivu Sir..(3(moondru) thodar) ..vetri peruvom ...vetri adayum varai poraduvom.
Happy - Ramadan Kareem Happy Ramadan Mubarak
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////

நன்றி ராஜாராமன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90912049838695888602009-09-19T22:11:50.481+05:302009-09-19T22:11:50.481+05:30///kmr.krishnan said...
சசி!வாதியாரின் வேலைப் ...///kmr.krishnan said...
சசி!வாதியாரின் வேலைப் பளு தெரிந்துமா அடிப்படைக் கேள்விகளைக் கேட்கிறீர்கள்?சரி. நான் சொல்கிறேன்.கோசாரம் அல்லது கோள்சாரம் என்பது தற்சமயம்கோள்கள் இருக்கும் நிலை.உதாரணமாக இன்று குரு மகரத்தில் நீச நிலையில்15 12 09வரை இருப்பார். பினனர் கும்பத்திர்க்குப் பெயர்ச்சி ஆகி ஓர் ஆண்டு அங்கே இருப்பார். இவர்தான் கோச்சார குரு.புரிந்ததா?
நம் சோதிட குரு நல்ல 'மூடி'ல் இருக்கார். கோசார குரு பற்றி கேட்டு 'மூட்அவுட்" ஆக்காதீர்கள்
kmr.krishnan
http;//parppu.blogspot.com////

மூட் அவுட் ஆகாது! ஆனால் சிக்கலைப் பாருங்கள். எல்.கே.ஜி யையும், ப்ளஸ் டூவையும் ஒன்றாக உட்காரவைத்துப் பாடம் எடுக்க வேண்டியதாக உள்ளது.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77095348614545601922009-09-19T21:52:31.063+05:302009-09-19T21:52:31.063+05:30Dear Sir
Super Ramadan and Saraswathi pooja Speci...Dear Sir

Super Ramadan and Saraswathi pooja Special treat. Vetri peruvom... vetri perum varai poraduvom.

Happy Ramadan Kareem
Happy Ramadan Mubarak

Thank you Sir

Loving Student
Arulkumar RajaramanArulhttps://www.blogger.com/profile/12184357054067228824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90525118215493549952009-09-19T21:45:25.536+05:302009-09-19T21:45:25.536+05:30Dear Sir
Super Padhivu Sir..(3(moondru) thodar) ....Dear Sir

Super Padhivu Sir..(3(moondru) thodar) ..vetri peruvom ...vetri adayum varai poraduvom.

Happy - Ramadan Kareem
Happy Ramadan Mubarak

Thank you

Loving Student
Arulkumar RajaramanArulhttps://www.blogger.com/profile/12184357054067228824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25977248404813501322009-09-19T15:07:56.836+05:302009-09-19T15:07:56.836+05:30சசி!வாதியாரின் வேலைப் பளு தெரிந்துமா அடிப்படைக் கே...சசி!வாதியாரின் வேலைப் பளு தெரிந்துமா அடிப்படைக் கேள்விகளைக் கேட்கிறீர்கள்?சரி. நான் சொல்கிறேன்.கோசாரம் அல்லது கோள்சாரம் என்பது தற்சமயம்கோள்கள் இருக்கும் நிலை.உதாரணமாக இன்று குரு மகரத்தில் நீச நிலையில்15 12 09வரை இருப்பார். பினனர் கும்பத்திர்க்குப் பெயர்ச்சி ஆகி ஓர் ஆண்டு அங்கே இருப்பார். இவர்தான் கோச்சார குரு.புரிந்ததா?

நம் சோதிட குரு நல்ல 'மூடி'ல் இருக்கார். கோசார குரு பற்றி கேட்டு 'மூட்அவுட்" ஆக்காதீர்கள்
kmr.krishnan
http;//parppu.blogspot.comkmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75988653498947129972009-09-19T14:17:49.148+05:302009-09-19T14:17:49.148+05:30////kmr.krishnan said...
வீரபாகு போலவே மற்றோர்...////kmr.krishnan said...
வீரபாகு போலவே மற்றோர் பக்தர் பற்றிய கதை. பக்தரின் பக்தியை மெச்சிபகவான் நேரில் வந்துவிட்டார். பக்தருக்கு வலதுகாலில் ஆனைக்கால் நோய்.சிரமத்துடன் சாஷ்டாஙக நமஸ்காரம் செய்தார்.பகவான்"வரம் கேள், கேள்!"என்று அவசரப்படுத்துகிறார்.பக்தர்,"தரிசனமே போதும் போதும்"என்கிறார்.
இரண்டு பேருக்கும் இழுபறி தொடர்கிறது.நீண்ட நேரப் போராட்டத்திர்க்குப்
பிறகு பக்தர் கேட்ட வரம்:"சரி, என் வலதுகாலில் உள்ள ஆனைக்கால் நோயை இடதுகாலுக்கு மாற்றி விட்டு விடும், பகவானே!"
கே எம் ஆர். க்ரிஷ்ணன்/////

அது கேரளாவின் நாராயண குரு பற்றிய பிரசித்தி பெற்ற கதை/சம்பவம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30563543675035100702009-09-19T14:17:41.086+05:302009-09-19T14:17:41.086+05:30//////sasi said...
ஜயா ஒரு கேள்வி .. கோச்சார க...//////sasi said...
ஜயா ஒரு கேள்வி .. கோச்சார குரு என்றால் என்ன.. சற்று விளக்க முடியுமா?/////

அது எல்.கே.ஜி பாடம். இப்போது நடத்திக்கொண்டிருப்பது ப்ளஸ் டூ லெவல். நீங்கள் முதலில் பழைய பாடங்கள அனைத்தையும் ஒவ்வொன்றாகப் படியுங்கள். இல்லையென்றால் மிகவும் கஷ்டம். இப்போது நடத்தும் பாடம் எதுவுமே புரியாது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51646222836876364192009-09-19T14:17:18.623+05:302009-09-19T14:17:18.623+05:30////arumuga nainar said...
Dear Sir,
உங்கள...////arumuga nainar said...
Dear Sir,
உங்களுடைய வெற்றிக்கான மூல மந்திரத்தை வைத்து வாழ்க்கையில சாதித்து காட்டுயோம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. (நம்பினோர் கெடுவதில்லை).
Rgds
Nainar////

நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17938875879081208272009-09-19T14:17:08.163+05:302009-09-19T14:17:08.163+05:30/////Arul said...
Dear Sir,
I remember,you.../////Arul said...
Dear Sir,
I remember,you have said that 6000 peoples are visiting your blog.Definitely at least one percentage of them like me will store your morals and motivation in good thinking in their memory and utilize them in their practical life...I think god blessed you with a good position of jupiter in your natal chart...In this modern competitive world the younger generation has very few chances to hear like this motivation and moral except us.We will take these thoughts and morals to our children for guiding them in proper way...Thanks a lot...With god's grace we are expecting this will continue...
Best Regards,
Arulnithi////

பணி தொடரும். நிச்சயம் தொடரும்! நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57132189444292609282009-09-19T13:53:33.881+05:302009-09-19T13:53:33.881+05:30வீரபாகு போலவே மற்றோர் பக்தர் பற்றிய கதை. பக்தரின் ...வீரபாகு போலவே மற்றோர் பக்தர் பற்றிய கதை. பக்தரின் பக்தியை மெச்சிபகவான் நேரில் வந்துவிட்டார். பக்தருக்கு வலதுகாலில் ஆனைக்கால் நோய்.சிரமத்துடன் சாஷ்டாஙக நமஸ்காரம் செய்தார்.பகவான்"வரம் கேள், கேள்!"என்று அவசரப்படுத்துகிறார்.பக்தர்,"தரிசனமே போதும் போதும்"என்கிறார்.
இரண்டு பேருக்கும் இழுபறி தொடர்கிறது.நீண்ட நேரப் போராட்டத்திர்க்குப்
பிறகு பக்தர் கேட்ட வரம்:"சரி, என் வலதுகாலில் உள்ள ஆனைக்கால் நோயை இடதுகாலுக்கு மாற்றி விட்டு விடும், பகவானே!"

கே எம் ஆர். க்ரிஷ்ணன்kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2426676498508485682009-09-19T13:34:36.127+05:302009-09-19T13:34:36.127+05:30ஜயா ஒரு கேள்வி .. கோச்சார குரு என்றால் என்ன.. சற்ற...ஜயா ஒரு கேள்வி .. கோச்சார குரு என்றால் என்ன.. சற்று விளக்க முடியுமா?sasihttps://www.blogger.com/profile/02888350313019627742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28543862639278875032009-09-19T13:27:55.805+05:302009-09-19T13:27:55.805+05:30Dear Sir,
உங்களுடைய வெற்றிக்கான மூல மந்திரத்தை வை...Dear Sir,

உங்களுடைய வெற்றிக்கான மூல மந்திரத்தை வைத்து வாழ்க்கையில சாதித்து காட்டுயோம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. (நம்பினோர் கெடுவதில்லை).

Rgds
Nainararumuga nainarhttps://www.blogger.com/profile/03438016991203844643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53807454136974539522009-09-19T12:07:18.136+05:302009-09-19T12:07:18.136+05:30Dear Sir,
I remember,you have said that 6000 peop...Dear Sir,

I remember,you have said that 6000 peoples are visiting your blog.Definitely at least one percentage of them like me will store your morals and motivation in good thinking in their memory and utilize them in their practical life...I think god blessed you with a good position of jupiter in your natal chart...In this modern competitive world the younger generation has very few chances to hear like this motivation and moral except us.We will take these thoughts and morals to our children for guiding them in proper way...Thanks a lot...With god's grace we are expecting this will continue...

Best Regards,
ArulnithiArulhttps://www.blogger.com/profile/04784714970533986949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10506783521548637922009-09-19T11:56:57.433+05:302009-09-19T11:56:57.433+05:30/////Sridhar Subramaniam said...
அய்யா,
நீ.../////Sridhar Subramaniam said...
அய்யா,
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியான ஒன்று. பண வீக்கம் இருபதைந்தை தண்டி இருக்கும் போல தெரிகிறது.
முன் சொன்னது போல், எல்லா நல்லது மற்றும் கெட்ட விளைவுகளுக்கம் மனது தான் காரணம்.
போதும் என்ற மனதே....
ஆனால் தற்போது இருக்கும் விலைவாசி உண்ணும் உணவுக்கு "போதும்" என சொல்லி இரண்டு வேலை உணவாக பல பேர்களின் வயிற்றிக்கும் மரண அடி கொடுத்து உள்ளது.
போன வகுப்பில் முட்டையை வைத்து சொன்ன தத்துவம் என் மனதை தொட்டது.
நன்றி,
ஸ்ரீதர்///

உங்களுடைய விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி ஸ்ரீதர்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com