tag:blogger.com,1999:blog-4586112903071555610.post7041358454912847858..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 12Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64694407901852621482007-03-14T20:33:00.000+05:302007-03-14T20:33:00.000+05:30விளக்கத்திற்கு நன்றி, சார்!//ஒரு பெரிய ஸ்காலர் வரு...விளக்கத்திற்கு நன்றி, சார்!

//ஒரு பெரிய ஸ்காலர் வருவார் என்று எழுதி வைத்துள்ளார். யார்? எப்பொழுது வருவார்? என்று
அதே ஆராய்ச்சியாளர்கள்தான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்!

மன்மோகன் சிங் ஒரு பெரிய ஸ்காலர் தானே..! சோனியா மாதிரி "சூப்பர் PM" கிட்ட மாட்டினா, எவ்வளவு பெரிய ஸ்காலரும் பூஜ்யம் தானு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்க வாய்ப்பில்லை தானே..?தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3136029961606504172007-03-14T17:47:00.000+05:302007-03-14T17:47:00.000+05:30சுப்பையா சார், இந்த நாஸ்ட்ராடமஸின் பாடல்கள் மட்ட...சுப்பையா சார்,
இந்த நாஸ்ட்ராடமஸின் பாடல்கள் மட்டும் தான் இணையத்தில் கிடைக்கிறதா? அதற்கான simple உரை ஏதும் கிடைக்குமா?பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57884185383385549442007-03-14T10:42:00.000+05:302007-03-14T10:42:00.000+05:30இன்னிக்கு நான் ஒண்ணும் பேச முடியல. காரணம் வியப்பு....இன்னிக்கு நான் ஒண்ணும் பேச முடியல. காரணம் வியப்பு...

சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18823848769059565362007-03-14T10:08:00.000+05:302007-03-14T10:08:00.000+05:30//வடுவூர் குமார் said... Nostradamus- இவரைப்பற்றி ...//வடுவூர் குமார் said...
Nostradamus- இவரைப்பற்றி அறியத்தந்தற்கு நன்றி ஐயா.
இவர் சொன்னது நமது ஜோதிடத்தின் இன்னொரு முகமா?//

ஆமாம் இது ஜோதிடத்தின் இன்னொரு பிரிவு! எந்தவித அடிப்படை
ஆதாரமுமின்றி கணித்துச் சொல்வதுSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58140704658562916792007-03-14T10:07:00.000+05:302007-03-14T10:07:00.000+05:30//தென்றல் அவர்கள் சொல்லியது: எப்படி சார்...பாடல் எ...//தென்றல் அவர்கள் சொல்லியது: எப்படி சார்...
பாடல் எண் 74 & 75 - இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி யை குறிக்கிறது எப்படி கண்டுபிடிச்சாங்க? //

அதுதான் இத்துறையில் ஆர்வமுள்ள ஆராய்ச்சியாளர்கள் செய்துகொண்டிருக்கும் வேலை!
//அது சரி, சார்! இந்தியாவுக்கு எப்ப நல்ல தலைவர் "தோன்றுவார்" னு ஏதும் சொல்லிருக்காரா?//

ஒரு பெரிய ஸ்காலர் வருவார் என்று எழுதி வைத்துள்ளார். யார்? எப்பொழுது வருவார்? என்று
அதே ஆராய்ச்சியாளர்கள்தான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90292238663966579312007-03-14T06:21:00.000+05:302007-03-14T06:21:00.000+05:30Nostradamus- இவரைப்பற்றி அறியத்தந்தற்கு நன்றி ஐயா....Nostradamus- இவரைப்பற்றி அறியத்தந்தற்கு நன்றி ஐயா.
இவர் சொன்னது நமது ஜோதிடத்தின் இன்னொரு முகமா?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41924344711897183912007-03-14T00:52:00.000+05:302007-03-14T00:52:00.000+05:30//பாடல் எண் 74 - இந்திரா காந்தியைக் குறிப்பது!பாடல...//பாடல் எண் 74 - இந்திரா காந்தியைக் குறிப்பது!
பாடல் எண் 75 - ராஜிவ் காந்தியைக் குறிப்பது

எப்படி சார்...
பாடல் எண் 74 & 75 - இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி யை குறிக்கிறது எப்படி கண்டுபிடிச்சாங்க?

அது சரி, சார்! இந்தியாவுக்கு எப்ப நல்ல தலைவர் "தோன்றுவார்" னு ஏதும் சொல்லிருக்காரா?தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.com