tag:blogger.com,1999:blog-4586112903071555610.post6895881899559232502..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology.Popcorn Post. உச்சத்தை தொடுவது எப்படியடா ?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72262464969455465692013-01-31T07:59:25.015+05:302013-01-31T07:59:25.015+05:30பாடம் அருமை,
இன்னொரு விஷயம். பத்தில் சனி இருந்தால...பாடம் அருமை,

இன்னொரு விஷயம். பத்தில் சனி இருந்தால் சொந்த தொழில் அமையாது, அடிமை தொழில்தான் என்றும் ஒரு பேச்சு உள்ளது. இதை பற்றி தங்களின் கருத்தை பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.

Rajanhttps://www.blogger.com/profile/01417631260400684425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90315726064593584712013-01-30T18:56:58.407+05:302013-01-30T18:56:58.407+05:30////Blogger Bhuvaneshwar said...
@Ram: World r...////Blogger Bhuvaneshwar said...
@Ram: World renounced astrologer? When did he become a San-nyaasi? Did he become a San-nyaasi in his life? Kindly tell me, this is new information to me. Thanks.
Bhuvanesh/////

வார்த்தைப் பிரயோகத்தில் ஏதோ தவறு இருக்கிறது. திருவாளர் ராம், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அர்த்தத்தில் சொல்லியிருக்கமாட்டார். காலம் சென்ற திரு பி.வி.ராமன் அவர்கள் உலகம் அறிந்த ஜோதிடர். அவ்வளவுதான்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8226941397651804482013-01-30T18:54:12.870+05:302013-01-30T18:54:12.870+05:30////Blogger sundari said...
vanakkam sir,
...////Blogger sundari said...
vanakkam sir,
present sir
nice lesson////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61482011705532227122013-01-30T08:09:19.525+05:302013-01-30T08:09:19.525+05:30@Ram: World renounced astrologer? When did he beco...@Ram: World renounced astrologer? When did he become a San-nyaasi? Did he become a San-nyaasi in his life? Kindly tell me, this is new information to me. Thanks.

BhuvaneshBDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23841437496743841372013-01-30T00:09:28.929+05:302013-01-30T00:09:28.929+05:30vanakkam sir,
present sir
nice lessonvanakkam sir,
present sir
nice lessonsundarihttps://www.blogger.com/profile/00167458246649458939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2052590416347749252013-01-29T21:35:22.822+05:302013-01-29T21:35:22.822+05:30////Blogger அய்யர் said...
///ஒட்டகத்தக் கட்டி...////Blogger அய்யர் said...
///ஒட்டகத்தக் கட்டிக்கோ பாடலா? என்ன சுவாமி இது? உங்களிடம் இருந்து இதுபோன்ற பாடல்களை நான் எதிர்பார்க்கவில்லை!///
இந்தபாடல்கருத்தில் அரசியலுள்ளதென
இப்படி ஒரு விஸ்வருபமா..
தொடர்-பில்லா பாடலினை இதுவரை
தொட்டுக் காட்டியதில்லை
எனினும்
உங்கள் விருப்பமே.. .‘இனி
எங்கள் விரல்களில் சுழலும்../////

நல்லது நன்றி விசுவநாதன்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18379620068414331092013-01-29T21:35:05.878+05:302013-01-29T21:35:05.878+05:30////Blogger Ak Ananth said...
ஜகந்நாத ஹோரா ஆசி...////Blogger Ak Ananth said...
ஜகந்நாத ஹோரா ஆசிரியர், பிவிஆர் நரசிம்மராவ் அவர்களுடைய ஜாதகத்தில் சனி 8ல் நீசம். 10ம் அதிபதி புதன் உடன் இருக்கிறார். அவரைப் பற்றி நான் அதிகம் விளக்கிக் கூற வேண்டியதில்லை. ஜாதகக் கட்டங்கள், கிரகங்கள் இவற்றை மீறிய சக்தி ஒன்று இருக்கிறது என்ற முடிவுக்குதான் என்னால் வர முடிகிறது./////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5214311284562550442013-01-29T21:34:35.596+05:302013-01-29T21:34:35.596+05:30/////Blogger KJ said...
Melum , intha idathil .../////Blogger KJ said...
Melum , intha idathil kaaragar veetil irunthal paava naasam endra vithiyai ninaithu kavalai kolla thevai illai. Sari thane ayya?////

சரிதான் ராசா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6407446758464344022013-01-29T19:53:02.286+05:302013-01-29T19:53:02.286+05:30///ஒட்டகத்தக் கட்டிக்கோ பாடலா? என்ன சுவாமி இது? உங...///ஒட்டகத்தக் கட்டிக்கோ பாடலா? என்ன சுவாமி இது? உங்களிடம் இருந்து இதுபோன்ற பாடல்களை நான் எதிர்பார்க்கவில்லை!///

இந்தபாடல்கருத்தில் அரசியலுள்ளதென
இப்படி ஒரு விஸ்வருபமா..

தொடர்-பில்லா பாடலினை இதுவரை
தொட்டுக் காட்டியதில்லை

எனினும்

உங்கள் விருப்பமே.. .‘இனி
எங்கள் விரல்களில் சுழலும்..
வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13104123642826207442013-01-29T19:41:03.580+05:302013-01-29T19:41:03.580+05:30ஜகந்நாத ஹோரா ஆசிரியர், பிவிஆர் நரசிம்மராவ் அவர்களு...ஜகந்நாத ஹோரா ஆசிரியர், பிவிஆர் நரசிம்மராவ் அவர்களுடைய ஜாதகத்தில் சனி 8ல் நீசம். 10ம் அதிபதி புதன் உடன் இருக்கிறார். அவரைப் பற்றி நான் அதிகம் விளக்கிக் கூற வேண்டியதில்லை. ஜாதகக் கட்டங்கள், கிரகங்கள் இவற்றை மீறிய சக்தி ஒன்று இருக்கிறது என்ற முடிவுக்குதான் என்னால் வர முடிகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32025247186305794712013-01-29T19:13:31.744+05:302013-01-29T19:13:31.744+05:30Melum , intha idathil kaaragar veetil irunthal paa...Melum , intha idathil kaaragar veetil irunthal paava naasam endra vithiyai ninaithu kavalai kolla thevai illai. Sari thane ayya?KJhttps://www.blogger.com/profile/01989816256440007270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74436169004242872882013-01-29T18:14:24.182+05:302013-01-29T18:14:24.182+05:30////Blogger eswari sekar said...
sir vanakam.....////Blogger eswari sekar said...
sir vanakam.. menalakanam. lakanathipathi...guru..uachum.and vakaram .guru 10..house athipathi..ethat eppadi eduthu kolvathu../////

பத்தாம் அதிபதி அந்த வீட்டிற்கு எட்டில் உள்ளார். கர்மகாரகன் நிலைமையையும் பார்க்க வேண்டும். இன்னும் பல விஷ்யங்கள் உள்ளன. உதிரியான கிரகநிலைகளை வைத்து எப்படிப் பலன் சொல்வது?
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84237889005101888382013-01-29T18:14:06.571+05:302013-01-29T18:14:06.571+05:30Blogger Ram said...
Dear sir, BV Raman , the f...Blogger Ram said...
Dear sir, BV Raman , the famous Indian astrologer has Saturn in his 4th behave aspecting 10th behave. He is of kumba Lagan too...his consulting work has gained world famous reputation with his predictions....he has reached the peak of his career...Thanks , Ram/////

நல்லது. மேலதிகத்தகவலுக்கு நன்றி!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14031040255205278562013-01-29T18:13:51.332+05:302013-01-29T18:13:51.332+05:30/////Blogger Ram said...
Dear sir, good articl.../////Blogger Ram said...
Dear sir, good article.... B.V.Raman , the most famous astrologer and a powerful writer has Sanicharaya ( The Lord of dharma ) is in 4th place in rishaba raise. Mr BV Raman has reached his peak in his profession....becomes a world renounced astrologer for his perdition////

உண்மைதான். பகிர்ந்து கொண்ட மேன்மைக்கு நன்றி நண்பரே!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56680433087942761782013-01-29T17:39:32.690+05:302013-01-29T17:39:32.690+05:30sir vanakam.. menalakanam. lakanathipathi...guru.....sir vanakam.. menalakanam. lakanathipathi...guru..uachum.and vakaram .guru 10..house athipathi..ethat eppadi eduthu kolvathu..eswari sekarhttps://www.blogger.com/profile/04923189192742292076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55473354997899697992013-01-29T16:02:00.611+05:302013-01-29T16:02:00.611+05:30Dear sir, BV Raman , the famous Indian astrologer ...Dear sir, BV Raman , the famous Indian astrologer has Saturn in his 4th behave aspecting 10th behave. He is of kumba Lagan too...his consulting work has gained world famous reputation with his predictions....he has reached the peak of his career...Thanks , RamA.R.LINGhttps://www.blogger.com/profile/11608487584339034973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25987877530641550942013-01-29T15:58:41.172+05:302013-01-29T15:58:41.172+05:30Dear sir, good article.... B.V.Raman , the most fa...Dear sir, good article.... B.V.Raman , the most famous astrologer and a powerful writer has Sanicharaya ( The Lord of dharma ) is in 4th place in rishaba raise. Mr BV Raman has reached his peak in his profession....becomes a world renounced astrologer for his perditionA.R.LINGhttps://www.blogger.com/profile/11608487584339034973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69182376313150055622013-01-29T15:47:44.283+05:302013-01-29T15:47:44.283+05:30/////Blogger ravi krishna said...
பாப்கார்ன் ப.../////Blogger ravi krishna said...
பாப்கார்ன் பதிவுகள் அனைத்துமே மீண்டும் மீண்டும் மனதில் அசை போட வைக்கின்றன! அருமை!/////

ஆமாம். எனக்கும் அந்தப்பழக்கம் உண்டு! நன்றி!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82940071615020561392013-01-29T15:47:26.440+05:302013-01-29T15:47:26.440+05:30/////Blogger Muthukrishnan Prakash said...
VAN.../////Blogger Muthukrishnan Prakash said...
VANAKKAM AYYA. PAAPCORN POST ARUMAI. NAAN UNGAL PUTHIYA VAGUPPARAIYIL (KATTANA VAGUPPARAI) SERA VAAYPPU KIDAIKKUMA.
NANDRIGAL.
MU.PRAKAASH/////

இங்கே கேட்டால் எப்படிக் கிடைக்கும்? உங்களைப்பற்றி வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20036184431947494502013-01-29T15:47:07.527+05:302013-01-29T15:47:07.527+05:30/////Blogger அய்யர் said...
பகுதி 1
சபாஷ் .../////Blogger அய்யர் said...
பகுதி 1
சபாஷ் சரியான முடிவு
பகுதி 2
வங்கி பணியில் சரி
வரவேற்கிறோம்.. ஆனால்
ஆசிரயாராக தொடங்கி
அரசியல் வாதியாக தொடர்ந்து
நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும்
நம்மவருக்கும் இது பொருந்துகிறதே/////

ஒட்டகத்தக் கட்டிக்கோ பாடலா? என்ன சுவாமி இது? உங்களிடம் இருந்து இதுபோன்ற பாடல்களை நான் எதிர்பார்க்கவில்லை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32093518777430145502013-01-29T15:46:44.643+05:302013-01-29T15:46:44.643+05:30/////Blogger C.Senthil said...
அய்யா,
இந்த.../////Blogger C.Senthil said...
அய்யா,
இந்த வாசகம் எனக்காகவே பதிவு இட்ட மகிழ்ச்சி உள்ளது, தங்களது பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.////

பாதங்களைத் தொடவும் வேண்டாம். காலை வாரிவிடவும் வேண்டாம். இரண்டுமே நல்லதல்ல!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1012484951320923322013-01-29T15:46:25.967+05:302013-01-29T15:46:25.967+05:30////Blogger raja said...
நல்ல பதிவு.
எனக்க...////Blogger raja said...
நல்ல பதிவு.
எனக்கு இந்த நிலையில் 2ம் நிலை பொருந்திய நிலையில் உள்ளது.
வாத்தியார் அவர்களுக்கு நன்றிகள்பல..////

உங்களின் பாராட்டிற்கு நன்றி ராஜா!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60306350272115365962013-01-29T15:46:10.286+05:302013-01-29T15:46:10.286+05:30/////Blogger arul said...
good post sir/////
.../////Blogger arul said...
good post sir/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி அருள்!!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80775522787874031702013-01-29T15:45:55.317+05:302013-01-29T15:45:55.317+05:30/////Blogger KJ said...
Sir.. Good morning.. M.../////Blogger KJ said...
Sir.. Good morning.. Magara lagnamana enaku 10 idathil (thulam) sani ucchamaga. Intha pathivu enaku puthu thembai koduthullathu. Mikka nandri.
I remember in swami vivekanada horo, sani at tenth place. There also you explained 'sani at tenth place will make native to touch the peak in his profession'./////

உங்களூடைய நினைவாற்றலுக்கு மற்றுமொருமுறை ஓ போட்டுவிடுகிறேன்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10147966054998432382013-01-29T15:45:36.836+05:302013-01-29T15:45:36.836+05:30////Blogger ஸ்கூல் பையன் said...
அருமை.... பத்...////Blogger ஸ்கூல் பையன் said...
அருமை.... பத்தாம் அதிபதி நாலில் அமர்ந்து பத்தாம் வீட்டைப் பார்த்தாலும் வேலையில் உச்சம் தானே?
புதிய வகுப்பறையில் எனக்கும் ஒரு இடம் போட்டுவையுங்கள் ஐயா.../////

இடத்தைப் பிடிக்க பஸ்ஸில்தான் துண்டு போட முடியும். வகுப்பறையில் அல்ல!
உங்களைப்பற்றி வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com