tag:blogger.com,1999:blog-4586112903071555610.post6885429407325416106..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: கனவு மெய்ப்பட வேண்டும்Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54364064283190463232009-03-14T07:40:00.000+05:302009-03-14T07:40:00.000+05:30///Blogger இராசகோபால் said... வாழ்த்துக்கள் ! ...///Blogger இராசகோபால் said...
வாழ்த்துக்கள் !
அன்புடன்
இராசகோபால்/////////

நன்றி ராஜகோபால்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33709788553470813022009-03-13T09:38:00.000+05:302009-03-13T09:38:00.000+05:30வாழ்த்துக்கள் !அன்புடன்இராசகோபால்வாழ்த்துக்கள் !

அன்புடன்
இராசகோபால்இராசகோபால்https://www.blogger.com/profile/10396676854599134899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62821651053714407252009-03-12T01:51:00.000+05:302009-03-12T01:51:00.000+05:30//////Blogger bash said... அய்யா, சனி மேசத்தில்...//////Blogger bash said...
அய்யா, சனி மேசத்தில் செவ்வாயுடன் சேர்ந்து நீசபங்கம் ஆகியிருந்தால் என்ன பலன்/////

சனியும் செவ்வாயும் இரு எதிர்மறையான கிரகங்கள். அவர்கள் இருவரின் சேர்க்கை, சம்பந்தப்பட்ட பாவங்களுக்குத் (வீடுகளுக்கு) தீமைதான்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11356949366990387282009-03-12T01:48:00.000+05:302009-03-12T01:48:00.000+05:30/////Blogger choli ganesan said... வணக்கம் ஐயா .../////Blogger choli ganesan said...
வணக்கம் ஐயா
தங்கள் புத்தகங்கள் விற்ப்பனையில் வெற்றி பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் .தங்களுடைய வெளியீடுகள் எங்கு கிடைக்கும் என்பதை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன் .அனைத்தையும் வாங்க ஆர்வமாக இருக்கிறேன் .
நன்றி
கணேசன்//////

வெளியிட்டவுடன் தெரியப்படுத்துகிறேன் நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21298849613074198432009-03-12T00:46:00.000+05:302009-03-12T00:46:00.000+05:30அய்யா, சனி மேசத்தில் செவ்வாயுடன் சேர்ந்து நீசபங்கம...அய்யா, சனி மேசத்தில் செவ்வாயுடன் சேர்ந்து நீசபங்கம் ஆகியிருந்தால் என்ன பலன்Unknownhttps://www.blogger.com/profile/10145297459938782447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85919870229083623442009-03-11T22:10:00.000+05:302009-03-11T22:10:00.000+05:30வண்ணக்கம் ஐயா ...வண்ணக்கம் ஐயா

தங்கள் புத்தகங்கள் விற்ப்பனையில் வெற்றி பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் .தங்களுடைய வெளிஈடுகள் எங்கு கிடைக்கும் என்பதை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன் .அனைத்தையும் வாங்க ஆர்வமாக இருக்கிறேன் .
நன்றி
கணேசன்Astro ganesanhttps://www.blogger.com/profile/00002354424739943734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90688735902804718472009-03-11T11:39:00.000+05:302009-03-11T11:39:00.000+05:30thanks cibi sir for the explanation.thanks cibi sir for the explanation.karthikhttps://www.blogger.com/profile/09282769474899920756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50244456063250381292009-03-10T21:50:00.001+05:302009-03-10T21:50:00.001+05:30/////Blogger அமர பாரதி said... நிச்சயம் மெய்ப்ப.../////Blogger அமர பாரதி said...
நிச்சயம் மெய்ப்படும் வாத்தியாரையா. புத்தகம் இமாலய வெற்றி பெற வாழ்த்துக்கள்./////

உங்கள் அன்பிற்கு நன்றி பாரதி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21588899885695876202009-03-10T21:50:00.000+05:302009-03-10T21:50:00.000+05:30/////Blogger sundar said... வணக்கம் ஐய்யா ஒர.../////Blogger sundar said...
வணக்கம் ஐய்யா
ஒரு ராசியில் கிரகம் நீசம் பெற்று,வக்கிரமும் பெற்றால் அதற்கு என்ன பலன்?//////

ஒரே நேரத்தில் இரண்டு விபத்துக்கள் ஏற்படும் பலன். பஸ்ஸில் இருந்து அடிபட்டுக் கீழே விழுந்தவன் கையில் இருந்த பணமும் கொள்ளை போனால் எப்படி இருக்கும்? அப்படி ஒரே நேரத்தில் இரண்டு துயரங்கள்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28393081881191733212009-03-10T19:17:00.000+05:302009-03-10T19:17:00.000+05:30நிச்சயம் மெய்ப்படும் வாத்தியாரையா. புத்தகம் இமாலய...நிச்சயம் மெய்ப்படும் வாத்தியாரையா. புத்தகம் இமாலய வெற்றி பெற வாழ்த்துக்கள்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29085707915016287112009-03-10T13:41:00.000+05:302009-03-10T13:41:00.000+05:30வணக்கம் ஐய்யா ஒரு ராசியில் கிரகம்...வணக்கம் ஐய்யா

ஒரு ராசியில் கிரகம் நீசம் பெற்று,வக்கிரமும் பெற்றால் அதற்கு என்ன பலன்?sundaresan phttps://www.blogger.com/profile/17489231872638445699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11748328452240847372009-03-10T07:41:00.001+05:302009-03-10T07:41:00.001+05:30/////Blogger Mohan said... மிகவும் மகிழ்ச்சிகரம.../////Blogger Mohan said...
மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி....வாழ்த்துக்கள் ஐயா!!!
இப்போதே அந்த புத்தகத்தை படிக்க ஆவல் தூண்டுகிறது.
அன்பு மாணவர்,
மோகன்/////

உங்கள் ஆர்வத்தை அப்படியே வைத்திருங்கள். புத்தகம் வந்தவுடன் படித்துப் பாருங்கள். உங்கள் எதிர்பார்ப்பின்படி புத்தகம் இருக்கும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63845629670001122322009-03-10T07:41:00.000+05:302009-03-10T07:41:00.000+05:30//////Blogger செல்லி said... உங்க தழிழ்ப் பணி த...//////Blogger செல்லி said...
உங்க தழிழ்ப் பணி தொடர நல்வாழ்த்துக்கள்/////

நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82606745986758389782009-03-10T07:39:00.000+05:302009-03-10T07:39:00.000+05:30Blogger நாமக்கல் சிபி said... //congrats sir, a...Blogger நாமக்கல் சிபி said...
//congrats sir, and all the best for the success of your books. are you going have a book release function in coimbatore ? let us all know, sir. and where is our cyber party.he he..//
சீக்கிரமே சைபர் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்வார்!//////
//why is jupiter transiting to aquarius this may and again back to 'makara' in a few weeks. im confused..?//
சூரியன், சந்திரன், ராகு, கேது ஆகியவை தவிர மற்ற கிரகங்களுக்கு வக்ர கதி உண்டு!
வக்ர கதி என்பது தான் சென்ற பாதையில் சில காலம் பின்னோக்கிச் செல்வது! அதாவது சூரியனின் வேகத்திற்கு ஏற்ப இசைவு செய்து ஓடுதல்! அவை மிக வேகமாகச் செல்வது போல தெரிந்தால்(வேகத்தின் காரணமாக சூரியனை விரைவாகக் கடந்து விடக் கூடிய நிலை ஏற்பட்டால் அதைத் தவிர்க்க சில காலம் மீண்டும் பின்னோக்கி நகர்கின்றன. சூரியனின் வேகத்திற்கேற்ப இசைவு பெற்று மீண்டும் நேர்பாதையில் செல்கின்றன! இவ்வாறு பின்னோக்கிச் செல்லும் காலம் அக்கிரகத்தின் வக்ரகதி என்று பெயர் பெறும்! இக் குருவானது மீண்டும் பின்னோக்கி மகர ராசிக்கு வருவதும் தான் வக்ர கதி அடையப் பெற்றதால்தான்!
இவ்வாறு வக்ரகதி அடையும்போது அக்கிரகங்கள் தனது பலத்தை இழந்து அவற்றுக்குண்டான பலன்களை வழங்க இயலாமல் போவதே இயல்பு!
மேலும் ஏதேனும் தவறிருப்பின் வாத்தியார் திருத்துவாராக!////////

விளக்கம் சரியாகத்தான் உள்ளது! நன்றி சிபி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76153623925083872342009-03-10T05:32:00.000+05:302009-03-10T05:32:00.000+05:30மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி....வாழ்த்துக்கள் ஐயா...மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி....வாழ்த்துக்கள் ஐயா!!!

இப்போதே அந்த புத்தகத்தை படிக்க ஆவல் தூண்டுகிறது.

அன்பு மாணவர்,
மோகன்Mohanhttps://www.blogger.com/profile/05301799056575290317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83268686754099834352009-03-10T03:27:00.000+05:302009-03-10T03:27:00.000+05:30உங்க தழிழ்ப் பணி தொடர நல்வாழ்த்துக்கள்உங்க தழிழ்ப் பணி தொடர நல்வாழ்த்துக்கள்செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55046061194549681112009-03-10T02:34:00.002+05:302009-03-10T02:34:00.002+05:30/////////Blogger Raj kumar said... எலக்ட்ரனிக் .../////////Blogger Raj kumar said...
எலக்ட்ரனிக் புத்தக வடிவில் வெளியிடும் எண்ணம் உள்ளதா சார்?
அன்புடன்
ராஜ்//////////

தற்சமயம் அப்படி எண்ணம் எதுவும் இல்லை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21170922450335817742009-03-10T02:34:00.001+05:302009-03-10T02:34:00.001+05:30///////////Blogger BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி sai...///////////Blogger BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...
வாழ்த்துக்கள் ஐயா...///////

நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57723397497785547792009-03-10T02:34:00.000+05:302009-03-10T02:34:00.000+05:30/////////Blogger mike said... congrats sir, and.../////////Blogger mike said...
congrats sir, and all the best for the success of your books. are you going have a book release function in coimbatore ? let us all know, sir. and where is our cyber party.he he..

இன்னும் முடிவு செய்யவில்லை!

////also sir why is jupiter transiting to aquarius this may and again back to 'makara' in a few weeks. im confused..?//////

அதற்குப் பெயர்தான் வக்கிரகதி! வேகத்தில் முன்னே செல்வது. பிறகு பின்னே வருவது!

ive posted the predictions for this year from star teller magazine.lets check back in a few months..

ஸ்டார் டெல்லெரில் வந்த தகவல்களைக் கொடுத்தமைக்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57502025177286611862009-03-10T02:33:00.003+05:302009-03-10T02:33:00.003+05:30//////Blogger dubai saravanan said... தங்கள் பு...//////Blogger dubai saravanan said...
தங்கள் புத்தகங்கள் விற்பனையில் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்/////////

நன்றி சரவணன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64795684880309747142009-03-10T02:33:00.002+05:302009-03-10T02:33:00.002+05:30////////Blogger Prabhu said... Ayya, Vaztha vay...////////Blogger Prabhu said...
Ayya, Vaztha vayathillai.. Vanangukiraen//////

நன்றி பிரபு!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48484945940170645932009-03-10T02:33:00.001+05:302009-03-10T02:33:00.001+05:30//////////Blogger அருப்புக்கோட்டை பாஸ்கர் said... ...//////////Blogger அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
ஐயா உங்களது சிறுகதை தொகுப்பு வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன்!///////

நன்றி பாஸ்கர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9368153626824406662009-03-10T02:33:00.000+05:302009-03-10T02:33:00.000+05:30///////Blogger நாமக்கல் சிபி said... ஏற்கனவே உங...///////Blogger நாமக்கல் சிபி said...
ஏற்கனவே உங்களது சிறுகதை சிலவற்றை படித்திருக்கிறேன்! எனது தந்தையாரும் படித்திருக்கிறார்!
தொகுப்பாக வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்துகொண்டே இருக்கிறது!
வாங்கி எங்கள் வீட்டிற்கும் ஒன்று அனுப்பவேண்டும்!
இரண்டு காப்பி ரிசர்வ்டு!//////

சிபிக்கு இல்லாமலா? தருகிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20475555050492085282009-03-10T02:32:00.000+05:302009-03-10T02:32:00.000+05:30//////Blogger நாமக்கல் சிபி said... வாழ்த்துக்க...//////Blogger நாமக்கல் சிபி said...
வாழ்த்துக்கள்!
தங்கள் பதிப்பு புத்தகங்கள் விற்பனையில் வெற்றி பெற வகுப்பறை மாணவர்கள் சார்பில் வாழ்த்துகின்றோம்.//////

நன்றி சிபி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74748641639968411872009-03-10T02:28:00.000+05:302009-03-10T02:28:00.000+05:30//congrats sir, and all the best for the success o...//congrats sir, and all the best for the success of your books. are you going have a book release function in coimbatore ? let us all know, sir. and where is our cyber party.he he..//

சீக்கிரமே சைபர் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்வார்!

//why is jupiter transiting to aquarius this may and again back to 'makara' in a few weeks. im confused..?//

சூரியன், சந்திரன், ராகு, கேது ஆகியவை தவிர மற்ற கிரகங்களுக்கு வக்ர கதி உண்டு!

வக்ர கதி என்பது தான் சென்ற பாதையில் சில காலம் பின்னோக்கிச் செல்வது! அதாவது சூரியனின் வேகத்திற்கு ஏற்ப இசைவு செய்து ஓடுதல்! அவை மிக வேகமாகச் செல்வது போல தெரிந்தால்(வேகத்தின் காரணமாக சூரியனை விரைவாகக் கடந்து விடக் கூடிய நிலை ஏற்பட்டால் அதைத் தவிர்க்க சில காலம் மீண்டும் பின்னோக்கி நகர்கின்றன. சூரியனின் வேகத்திற்கேற்ப இசைவு பெற்று மீண்டும் நேர்பாதையில் செல்கின்றன! இவ்வாறு பின்னோக்கிச் செல்லும் காலம் அக்கிரகத்தின் வக்ரகதி என்று பெயர் பெறும்! இக் குருவானது மீண்டும் பின்னோக்கி மகர ராசிக்கு வருவதும் தான் வக்ர கதி அடையப் பெற்றதால்தான்!

இவ்வாறு வக்ரகதி அடையும்போது அக்கிரகங்கள் தனது பலத்தை இழந்து அவற்றுக்குண்டான பலன்களை வழங்க இயலாமல் போவதே இயல்பு!

மேலும் ஏதேனும் தவறிருப்பின் வாத்தியார் திருத்துவாராக!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com