tag:blogger.com,1999:blog-4586112903071555610.post6825972716376490386..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology: எப்போதுடா உருப்படுவான் இவன்?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83682630524262331502013-03-14T09:47:13.489+05:302013-03-14T09:47:13.489+05:30/////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர.../////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
தங்களின் பின்னூட்டக் கருத்துகளுக்கு மிகவும் நன்றி.7ம் இடத்தில் அமர்ந்த ராகு செய்தது என்ன என்று அறியும் நோக்கமே எனது சந்தேகம்,அதுவும் ஜாதகருக்கே.எனக்கல்ல.
குருவுடன் சேர்ந்த கேது தசை எனது வாழ்க்கையில் பல தொல்லைகளை (ராகு புத்தி, முடிவு 21-11-2013). சில தொல்லைகள் காரணமாக வேலையையும் ரிசைன் செய்து விட்டு,வேறு வேலைக்கு முயற்ச்சியுடனுள்ளேன்.
நன்றியுடன்,
-Peeyes./////

யாமிருக்கப் பயமேன்? என்று சொல்லி அணைக்கும் முருகப் பெருமானின் திருவடிகளை வணங்குகள். முயற்சி திருவினையாகும்.
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36094511761139128222013-03-14T09:46:51.917+05:302013-03-14T09:46:51.917+05:30/////Blogger Ak Ananth said...
இந்த ஜாதகருக்கு.../////Blogger Ak Ananth said...
இந்த ஜாதகருக்கு குரு பகவான் தன் சுய புத்தியிலேயே நல்ல பலன்களைக் கொடுக்க ஆரம்பித்து விட்டார் என்பதாகவே எடுத்துக் கொள்கிறேன்.
எனக்கு குரு தசை சுய புத்தியில் பெரிதாக நன்மை/தீமை ஒன்றும் நடக்கவில்லை. சனி புத்தியில் நல்ல உத்தியோகத்தைக் கொடுத்து பிறந்த ஊர், குடும்பம் இவற்றைப் பிரிந்து 150 km தொலையில் உள்ள ஒரு ஊரில் பணியில் சேர நேர்ந்தது. சூரிய புத்தியில் பதவி உயர்வு என்ற பெயரில் இன்னும் தூரமாக உள்ள இடத்திற்கு பணி மாற்றம் கிடைத்து. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் ராகு புத்தியில் இன்னும் தூரமாக (என் பிறந்த ஊரில் இருந்து 550 km) உள்ள இடத்திற்கு செல்ல நேர்ந்தது. எல்லாமே remote village என்பார்களே அது போன்ற இடங்கள். மீண்டும் சனி தசை சுய புத்தியில்தான் பிறந்த ஊருக்கு மிக அருகிலேயே வேலைக்கு வந்து சேர்ந்தேன். நான் கணக்கர் வேலை செய்தாலும் செய்த இடம் ரப்பர், செம்பனை தோட்டம் (Estate) போன்ற இடங்களில்தான்.////

நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51349498923059243812013-03-13T11:56:43.336+05:302013-03-13T11:56:43.336+05:30அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
தங்களின் பின்னூட்டக்...அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
தங்களின் பின்னூட்டக் கருத்துகளுக்கு மிகவும் நன்றி.7ம் இடத்தில் அமர்ந்த ராகு செய்தது என்ன என்று அறியும் நோக்கமே எனது சந்தேகம்,அதுவும் ஜாதகருக்கே.எனக்கல்ல.
குருவுடன் சேர்ந்த கேது தசை எனது வாழ்க்கையில் பல தொல்லைகளை(ராகு புத்தி, முடிவு 21-11-2013). சில தொல்லைகள் காரணமாக வேலையையும் ரிசைன் செய்து விட்டு,வேறு வேலைக்கு முயற்ச்சியுடனுள்ளேன்.
நன்றியுடன்,
-Peeyes.
Gowda Ponnusamyhttps://www.blogger.com/profile/12136840211253656291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71603644369308490642013-03-13T09:14:09.364+05:302013-03-13T09:14:09.364+05:30இந்த ஜாதகருக்கு குரு பகவான் தன் சுய புத்தியிலேயே ந...இந்த ஜாதகருக்கு குரு பகவான் தன் சுய புத்தியிலேயே நல்ல பலன்களைக் கொடுக்க ஆரம்பித்து விட்டார் என்பதாகவே எடுத்துக் கொள்கிறேன்.

எனக்கு குரு தசை சுய புத்தியில் பெரிதாக நன்மை/தீமை ஒன்றும் நடக்கவில்லை. சனி புத்தியில் நல்ல உத்தியோகத்தைக் கொடுத்து பிறந்த ஊர், குடும்பம் இவற்றைப் பிரிந்து 150 km தொலையில் உள்ள ஒரு ஊரில் பணியில் சேர நேர்ந்தது. சூரிய புத்தியில் பதவி உயர்வு என்ற பெயரில் இன்னும் தூரமாக உள்ள இடத்திற்கு பணி மாற்றம் கிடைத்து. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் ராகு புத்தியில் இன்னும் தூரமாக (என் பிறந்த ஊரில் இருந்து 550 km) உள்ள இடத்திற்கு செல்ல நேர்ந்தது. எல்லாமே remote village என்பார்களே அது போன்ற இடங்கள். மீண்டும் சனி தசை சுய புத்தியில்தான் பிறந்த ஊருக்கு மிக அருகிலேயே வேலைக்கு வந்து சேர்ந்தேன். நான் கணக்கர் வேலை செய்தாலும் செய்த இடம் ரப்பர், செம்பனை தோட்டம் (Estate) போன்ற இடங்களில்தான். Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15794126592670738902013-03-13T05:41:39.638+05:302013-03-13T05:41:39.638+05:30/////Blogger kimu said...
அருமையான பாடம்./////.../////Blogger kimu said...
அருமையான பாடம்./////

நல்லது. நன்றி நண்பரே1 Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10175617205601768132013-03-13T05:41:25.031+05:302013-03-13T05:41:25.031+05:30/////Blogger Bhuvaneshwar said...
அன்புள்ள வாத.../////Blogger Bhuvaneshwar said...
அன்புள்ள வாத்தியாருக்கு வணக்கம்.
வழக்கம் போல, பாடம் மிக அருமை.
இன்றைக்கு என்னவோ சொல்ல தோன்றியது, தங்கள் தமிழ் நடை மிக அருமை. எப்போதும் நினைப்பதுண்டு ஆனால் சொல்லியதில்லை. இன்று ஏதோ உந்துதல், சொல்ல வைத்தது ஐயா,
தங்கள் நற்பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்./////

நான் தமிழ்க்கடவுள் முருகப் பெருமானின் பக்தன். அதனால் எனது தமிழ் நடை அவர் அளித்த கொடை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20280780750860627322013-03-13T05:41:08.558+05:302013-03-13T05:41:08.558+05:30/////Blogger DevikaArul said...
guru thulam ra.../////Blogger DevikaArul said...
guru thulam raasiyil pagai allava?5aam sthanam ok . but
athudan 8aam sthanathiRkum adhipadhi allava ? ungal karuththu/////

குரு முதன்மை சுபக்கிரகம். அவர் என்ன நிலைமையில் இருந்தாலும் நன்மைகளயே செய்வார். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5144244157018076202013-03-13T05:37:40.393+05:302013-03-13T05:37:40.393+05:30////Blogger Sathyanarayanan said...
Dear Sir,
...////Blogger Sathyanarayanan said...
Dear Sir,
Please validate my observations below:
1)Association of lagnadhipathi with 2nd lord and 11th lord mercury in the 2nd house indicates that the native could have undertaken family business after the age of 32.
2) Conjunction of guru, sukra in 3rd house indicates that the native had artistic talents. the native was very much interested in music,drama. Saturn's aspect puts a restriction on those interests.
3) Another dimension of observation is, Association with bad friends can be seen from 11th house or 4th house (house of comforts, as friends are a source of comforts).In Rahu dasa, if Rahu gave the effect of its house lord,saturn throwing its third aspect to 11th house(house of friends). Another angle is Aspect of Mars(Yogakaraka for simha lagna and 4th house lord) on Rahu gave him friends association and spoiled him.
Couldn't understand why Guru's 5th aspect on Rahu didn't help the native? Gurus aspect wasn't enough to conteract two malefic aspects of mars and ketu???/////

ராகு அமர்ந்த இடத்தின் அதிபதி சனி நீசம் பெற்றுள்ளதைப் பாருங்கள். அதுதான் முக்கியமான கோளாறு.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64088980966291138512013-03-13T05:32:43.062+05:302013-03-13T05:32:43.062+05:30This comment has been removed by the author.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34992990909134273112013-03-13T05:32:40.902+05:302013-03-13T05:32:40.902+05:30////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்...////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள். மஹா தசைகளின் முக்கியத்துவம் பற்றி தாங்கள் பழைய பாடங்களிலும் குறிப்பிட்டு காட்டியுள்ளீர்கள்.இன்றைய பதிவிலும் அதை உணர்த்தியுள்ளீர்கள்.மிக்க நன்றி.
லக்கினத்தில் கேது மற்றும் 7ம் இடத்தில் உள்ள ராகு லக்கினத்தை தனது நேர்ப்பார்வையில் வைத்துள்ளார்.ஆயினும் குருவினுடைய 5ம் பார்வை ராகுவின் மீதும் 7ம் பார்வையாக காரகனான நீச்ச சனியின் மீதும் வைத்துள்ளார்.குருவின் பார்வை பெற்ற ராகு சிறிதளவாவது ஆறுதல் தந்து இருப்பாரல்லவா.இந்த நிலையில் 7ம் இடம் பாதிப்பு ஆனால் அவரது மண வாழ்வின் நிலை அறியவும் ஆவல்.(1/7 ல் கேது(+குரு)/ராகு என்னும் நிலை எனது ஜாதகத்திலும் உள்ளது)
நல்ல பாடத்திற்கு/அலசலுக்கு நன்றிகள்.
-Peeyes./////

ராகு அமர்ந்த இடத்துக்காரன் நீசம் பெற்றூள்ளான். அதுதான் இந்த ஜாதகத்தில் உள்ள கோளாறு! உங்களுக்குத்தான் மணிவிழா வரவுள்ளதே!!!! இப்போது போய் மண வாழ்வை பற்றி எதற்குக் கலக்கம்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42360428953485448402013-03-13T05:30:09.686+05:302013-03-13T05:30:09.686+05:30////Blogger arul said...
arumayana paadam ayya...////Blogger arul said...
arumayana paadam ayya/////

நல்லது. நன்றி நண்பரே1 Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67675630897263658192013-03-13T05:29:43.197+05:302013-03-13T05:29:43.197+05:30/////Blogger eswari sekar said...
vanakam sir .../////Blogger eswari sekar said...
vanakam sir .rahu.desai nadukum.. pozthu .rahu engu.erunthulum. kastam thana..sir////

இல்லை. அதில் பல விஷயங்கள் கலந்துள்ளன, ராகு அமர்ந்த இடத்துக்காரன் நீசமாகக்கூடாது.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87056068426871535672013-03-13T05:29:24.247+05:302013-03-13T05:29:24.247+05:30////Blogger Arul said...
நல்ல பயிற்சி பாடம்......////Blogger Arul said...
நல்ல பயிற்சி பாடம்...நன்றி ஐயா...////

நல்லது. நன்றி நண்பரே1 Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65131279516346510582013-03-13T05:26:53.293+05:302013-03-13T05:26:53.293+05:30/////Blogger Muthukrishnan Prakash said...
ayy.../////Blogger Muthukrishnan Prakash said...
ayyaa, raagu 7il irundhum, kaaragar sani bagavaan meshathil neesamadainthum (suya paral 2)irunthathaal, raaghu thisayil thozhilil munnetram illai endru eduthukkollalaama.
Thanks.////

ஆகா, அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள்! ராகு அமர்ந்த வீட்டுக்காரன் சனி நீசமாக உள்ளதைக் கவனித்திருக்கிறீர்கள்! ராகு எந்த வீட்டில் உள்ளானோ அந்த அதிபதியின் வேலையைச் செய்வான். இங்கே அதிபதி நீசமாகிவிட்டான் அல்லவா? அதுதான் கோளாறு!!

Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45387025860940864372013-03-13T05:24:28.388+05:302013-03-13T05:24:28.388+05:30
////Blogger dubai saravanan said...
அருமையான ...
////Blogger dubai saravanan said...
அருமையான பாடம் .
எனக்கொரு சந்தேகம் அய்யா
ராகு 7 ல் இருந்தால் ,அந்த வீட்டுக்கு உரிய பலன்களை தானே கொடுக்க வேண்டும் .அப்போது நல்லது தானே செய்ய வேண்டும் ?/////

ராகு அமர்ந்த வீட்டுக்காரன் சனி நீசமாக உள்ளதைக் கவனியுங்கள்! ராகு எந்த வீட்டில் உள்ளானோ அந்த அதிபதியின் வேலையைச் செய்வான். இங்கே அதிபதி நீசமாகிவிட்டானே ராசா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1596720414084715952013-03-13T05:21:36.971+05:302013-03-13T05:21:36.971+05:30////Blogger ravichandran said...
Respected Sir...////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning, wonderful analysis...
Thank u so much much much sir.
With kind regards,
Ravi/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26900529875953818532013-03-13T05:21:18.220+05:302013-03-13T05:21:18.220+05:30////Blogger manikandan said...
அய்யா நல்ல அலசல...////Blogger manikandan said...
அய்யா நல்ல அலசல் பாடம்,
////திருட்டுப் போகும் என்று தெரிந்தும் பதிவிட்டிருக்கிறேன்////
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியது...மிகவும் வருத்தமளிக்கிரது அய்யா.////

ஆமாம். நம்மால் வருந்த மட்டுமே முடியும். நாட்டின் நிலைமை அப்படி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26686995728515396812013-03-13T05:21:16.383+05:302013-03-13T05:21:16.383+05:30////Blogger manikandan said...
அய்யா நல்ல அலசல...////Blogger manikandan said...
அய்யா நல்ல அலசல் பாடம்,
////திருட்டுப் போகும் என்று தெரிந்தும் பதிவிட்டிருக்கிறேன்////
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியது...மிகவும் வருத்தமளிக்கிரது அய்யா.////

ஆமாம். நம்மால் வருந்த மட்டுமே முடியும். நாட்டின் நிலைமை அப்படி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33850135486451375282013-03-13T05:20:56.705+05:302013-03-13T05:20:56.705+05:30////Blogger thanusu said...
மஹா தசையை வைத்து இ...////Blogger thanusu said...
மஹா தசையை வைத்து இன்று வந்த அலசல் பாடத்திற்கும் நன்றிகள் அய்யா.////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72051487699394486802013-03-13T05:20:40.106+05:302013-03-13T05:20:40.106+05:30/////Blogger அய்யர் said...
படித்தவன் பள்ளியில.../////Blogger அய்யர் said...
படித்தவன் பள்ளியில்
பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்
படிக்காதவன் நகருக்கு வெளியே
பள்ளிக் கூடம் நடத்திக் கொண்டிருக்கிறார்..
அதிகம் படித்தவர்
அவ்வளவாக சோபிப்பதில்லை..
அறைகுறைகளே..
அவர்களுக்கு தலைமை வகிக்கிறது
பிள்ளைகள் படிக்கலையா
பிடியுங்கள் 337 டானிக் என
பரீட்சை நேரத்தில் சரியான
பாடம் இந்த அலசல் பாடம்/////

337 டானிக் தீர்ந்து விட்டால் சொல்லுங்கள் சுவாமி! அனுப்பி வைக்கிறேன்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77651682859830635582013-03-13T05:20:19.135+05:302013-03-13T05:20:19.135+05:30/////Blogger Thava Kumaran said...
குருவுக்கு .../////Blogger Thava Kumaran said...
குருவுக்கு வணக்கம்..
மிக நல்ல பாடம்.மகாதசைகளின் முக்கியத்துவத்தை நன்கு விளக்கியிருக்கிறீங்க.நன்றி.////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25001499125011836052013-03-13T05:20:01.752+05:302013-03-13T05:20:01.752+05:30////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
திசா பலன்க...////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
திசா பலன்களைக் கணிப்பதில் இது மிகவும் முக்கியமான பாடம் ..! மிக்க நன்றி..வாத்தியார் அய்யா அவர்களுக்கு !/////

நல்லது. நன்றி நண்பரே1 Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89765989481129370702013-03-13T00:36:08.909+05:302013-03-13T00:36:08.909+05:30அருமையான பாடம்.அருமையான பாடம்.kimuhttps://www.blogger.com/profile/09680053927584591085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42361271776047181102013-03-12T19:32:19.814+05:302013-03-12T19:32:19.814+05:30அன்புள்ள வாத்தியாருக்கு வணக்கம்.
வழக்கம் போல, பாடம...அன்புள்ள வாத்தியாருக்கு வணக்கம்.
வழக்கம் போல, பாடம் மிக அருமை.
இன்றைக்கு என்னவோ சொல்ல தோன்றியது, தங்கள் தமிழ் நடை மிக அருமை. எப்போதும் நினைப்பதுண்டு ஆனால் சொல்லியதில்லை. இன்று ஏதோ உந்துதல், சொல்ல வைத்தது ஐயா,
தங்கள் நற்பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்.BDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86635293765638279662013-03-12T19:29:29.035+05:302013-03-12T19:29:29.035+05:30guru thulam raasiyil pagai allava?5aam sthanam ok ...guru thulam raasiyil pagai allava?5aam sthanam ok . but
athudan 8aam sthanathiRkum adhipadhi allava ? ungal karuththu DevikaArulhttps://www.blogger.com/profile/05772366043347221822noreply@blogger.com