tag:blogger.com,1999:blog-4586112903071555610.post6764212590947376931..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology: யாரடி நீ மோகினி?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90026894068297533752010-12-09T03:54:18.240+05:302010-12-09T03:54:18.240+05:30Sir..
It is Folding knifeSir..
It is Folding knifeMALAhttps://www.blogger.com/profile/07024104225854733505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68013172459094024872010-12-08T17:19:27.786+05:302010-12-08T17:19:27.786+05:30Dear Sir
Arumayana Thodar...
Thank you
Loving S...Dear Sir

Arumayana Thodar...

Thank you

Loving Student
Arulkumar RajaramanArulhttps://www.blogger.com/profile/12184357054067228824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24245110396240021382010-12-08T16:58:38.146+05:302010-12-08T16:58:38.146+05:30//////Ram said...
Dear Sir,
agains seems t...//////Ram said...
Dear Sir,
agains seems to be precursor for next big lessons, thanks for starting the same./////

ஆமாம். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4063102024480646832010-12-08T16:58:16.265+05:302010-12-08T16:58:16.265+05:30/////Srinath said...
Dear Vaathiyaar,
Look.../////Srinath said...
Dear Vaathiyaar,
Looks like you are decided to open the knife (Knife --- legal proceedings for internet-thieves)
Regards,
Srinath G/////

இல்லை. தவறு! விளக்கம் நாளைய பதிவில்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5190987007440644942010-12-08T16:58:03.663+05:302010-12-08T16:58:03.663+05:30//////kmr.krishnan said...
திரு வி பிரசன்னகும...//////kmr.krishnan said...
திரு வி பிரசன்னகுமார் அவர்களே!தமிழில் எப்படி பின்னூட்டாம் இடுவது என்பது வகுப்பறையின் வலது
பக்க ஓரத்தில் உள்ள அறிவுப்புக்களில் உள்ளது. அதனை படித்து பார்த்து இப்போது தமிழை ஆங்கிலத்தில்
எழுதுவது போலவே எழுதினால் அது தமிழ் எழுத்துக்களிலேயே வெளியாகும்./////

அதானே! சைடு பாரை பலர் பார்ப்பதில்லை! அதில் உள்ள செய்திகள் அவர்களுக்குத் தெரியாமல் போகின்றது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86652013898895336982010-12-08T16:56:18.658+05:302010-12-08T16:56:18.658+05:30//////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிர...//////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு
/////////நமது பிரச்சினைகள், துன்பங்கள் ஆகியவற்றை எல்லாம் இறைவனிடம் விட்டு விட்டு, அவன்
பார்த்துக்கொள்வான் என்று நம்பிக்கையோடு இருக்க வேண்டும். /////////// ////////தெரிந்தோ அல்லது தெரியாமலோ அந்த ஓட்டுனரிடம் ஏற்படும் நம்பிக்கை, ஏன் உங்களுக்கு இறைவன்
மேல் இல்லை?/////
/////“இறைவன் மேல் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால், இந்த ஜோதிடம், ஜாதகம் போன்ற புண்ணாக்குகளை
எல்லாம் விட்டு விடலாம் இல்லையா?”///////
ஓட்டுனரை விட இறைவனிடம் நம்பிக்கை அதிகமாக இருப்பதால்,
ஓட்டுனரை இறைவன் நல்லபடியாகவே வழி நடத்துவார்,எல்லாம் அவர்(கடவுள்)பார்த்துக்கொள்வார் என்ற எண்ணம் மேலோங்கி ஓட்டுனரப்பற்றி நினைத்துப் பார்ப்பதே இல்லை. தானாகவே அவரவரின் விதிப்படிநல்லபடியாகவே அனைத்தும் நடந்துவிடும் என்று எதிர்ப் பார்க்கிறார்கள் .
இறைவனை அடைந்து ஞாயமானவற்றைப் பெறுவதற்கு அதிகப்படியான உழைப்புத் தேவைப் படுகிறது.
அந்த உழைப்பின் படி பலனை பெற முயற்சித்தாலும் அனைவருக்கும் அது சாத்தியப்படுவதில்லை.
இறைவன் மேல் நம்பிக்கை ஏற்படுத்திக்கொண்டு சாதனை செய்வதற்கு,
விதிக்கப் பட்டுள்ள விதி யாது என்பதை அறிந்துக் கொள்வதற்கு ஜோதிடம்
உதவியாக இருக்கும்.. எந்த நேரத்தில், எந்த நாளில் தொடங்கி எத்தனை நாட்களுக்குள் முடிக்கவேண்டும்?
எந்த கால கட்டத்தில் சாத்தியமாகும் இதற்கெல்லாம் ஜோதிடம் தேவைப் படுகிறது
ஜோதிடத்தில் ஒன்று (லக்னம்) முதல் பனிரண்டு கட்டங்களுக்கும் உள்ள பலன்களை இறைவன் மேல்
நம்பிக்கை வைத்து சாதகமாக பலன்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஜாதகம் தேவையாகிறது.
நன்றி!
தங்களன்புள்ள
வ.தட்சணாமூர்த்தி/////

உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி தட்சணாமூர்த்தி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81093817736298457382010-12-08T16:55:33.173+05:302010-12-08T16:55:33.173+05:30/////minorwall said...
பிச்சுவா கத்தி../////
.../////minorwall said...
பிச்சுவா கத்தி../////

இல்லை! இல்லை! இல்லவே இல்லை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78707939458812833492010-12-08T16:55:20.299+05:302010-12-08T16:55:20.299+05:30////Pallathur Ramanathan said...
Our Teacher h...////Pallathur Ramanathan said...
Our Teacher has given a suspense with his words regd the topic and picture also today,
I think the picture given is a Folding knife, which is used in olden days./////

செட்டி நாட்டுக்காரர் நீங்கள். உங்களுக்குக்கூடவா தெரியவில்லை?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34688249809469994562010-12-08T16:55:08.337+05:302010-12-08T16:55:08.337+05:30////ilayaraja said...
button knife/////
இல்லை...////ilayaraja said...
button knife/////

இல்லை! இல்லை! இல்லவே இல்லை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77390588318881813082010-12-08T16:54:56.389+05:302010-12-08T16:54:56.389+05:30////தமிழ்மணி said...
சிறப்பான பதிவு ஐயா. பொதுவ...////தமிழ்மணி said...
சிறப்பான பதிவு ஐயா. பொதுவான பதிவு என்றாலும் இதை எனக்கான பதிவாகவே எடுத்துக்கொள்கிறேன்.
என்னுடைய இன்றைய மனநிலைக்கு ஒரு விதத்தில் பதிலாக அமைந்துள்ளது .... நன்றி//////

நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54137403675038036272010-12-08T16:54:39.035+05:302010-12-08T16:54:39.035+05:30//////Kvp said...
//////// படத்தில் இருப்பது எ...//////Kvp said...
//////// படத்தில் இருப்பது என்ன? தெரிந்தவர்கள் சொல்லலாம்//////////
அரிவாள்மனை??////

அரிவாள்மனை இப்படியா இருக்கும்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36939196456649664932010-12-08T16:54:23.715+05:302010-12-08T16:54:23.715+05:30/////Uma said...
அடுத்த பகுதிக்காக waiting////.../////Uma said...
அடுத்த பகுதிக்காக waiting////

நல்லது. நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36739533760577315232010-12-08T16:52:54.190+05:302010-12-08T16:52:54.190+05:30/////Vinoth said...
அது கத்தி மாதிரியிருக்கு...../////Vinoth said...
அது கத்தி மாதிரியிருக்கு...
ஆன கத்தி நேரா இருக்குமே..//////

சரியான பதில் இல்லை! பொறுத்திருங்கள். விளக்கம் நாளை வரும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2848947484150138942010-12-08T16:52:40.709+05:302010-12-08T16:52:40.709+05:30/////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரி.../////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
//////// படத்தில் இருப்பது என்ன? தெரிந்தவர்கள் சொல்லலாம்//////////
class room 2007.blog spot .com
C copy rights க்கு முழுப் பாது காப்பு கிடைக்க வில்லை.திருடுபவர்களுக்கு சாதகமாக உள்ளது
எனவே தற்போது முழுப் பாது காப்புடன்,
/////இனிமேல் திருடர்கள் நுழையாமல் தடுப்பதற்கு, எழுதுபவற்றில் முக்கியமானபாடங்களுக்காக தனி இணைய தளம் தயாராகிக் கொண்டிருக்கிறது. உண்மையில் ஜோதிடத்தில் ஆர்வம்உள்ளவர்களை மட்டும் அதில் ///////
சேர்ந்து பாடங்களைப் பாதுகாப்புடன் இருந்துக்கொண்டு படித்துப் பயன் பெறலாம்.

எனக்கு மனதில் தோன்றியதைப் பதிவு செய்துள்ளேன் .
நன்றி!
தங்களன்புள்ள
வ.தட்சணாமூர்த்தி//////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64330691800167736902010-12-08T16:52:12.939+05:302010-12-08T16:52:12.939+05:30/////Jawahar said...
ஐயா,
வாரியாரின் கருத்.../////Jawahar said...
ஐயா,
வாரியாரின் கருத்துக்களை மேற்கோள் காட்டியது நன்று. படத்திலிருக்கும் பொருளை விட தங்களின்

மணியான எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அதிலும் copyrights போன்ற சொற்கள், தாங்கள் இணையதளம் அமைக்கும் பணியில் பல மடங்கு வேகத்திலிருப்பதை அறிகின்றேன்!!. வாழ்த்துக்கள்!
-ஜவகர்////

உண்மைதான். ஜனவரி 20ற்குள் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32930359116186923922010-12-08T16:51:48.466+05:302010-12-08T16:51:48.466+05:30///arthanari said...
பணம் பத்தும் செய்யும்.ஆட்...///arthanari said...
பணம் பத்தும் செய்யும்.ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா.////

இரண்டும் தொடர்பில்லாதவை!:-)))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54696303865935118322010-12-08T16:51:37.003+05:302010-12-08T16:51:37.003+05:30/////vprasanakumar said...
sir, enraiya topic .../////vprasanakumar said...
sir, enraiya topic migavum nanraka irundhadu.
migavum adhigam makkal nimmidhi & satisfaction rendum marandhu vittaragal.
inriya kaala kattatiruku idhu migavum avasaiyamana topic.
mikka mazhgichi ayya.
vazhga ungal sindhanai.
nandri ayya./////

சைடு பாரில் ஆங்கிலத்தின் மூலம் தமிழில் தட்டச்சும் வசதி உள்ளது. ஒருமுறை முயன்று பாருங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71062152384422031442010-12-08T16:51:20.394+05:302010-12-08T16:51:20.394+05:30/////kmr.krishnan said...
//"சுய நலம் மிக.../////kmr.krishnan said...
//"சுய நலம் மிகுந்து விட்டது. பணத் தேடலின் விளைவாலும், வீடு, வாசல், நிலம் நீச்சு என்று சொத்து

சேர்ப்பதன் விளைவாலும் பலர் தங்களது நல்ல இயல்புகளை இழந்துவிட்டார்கள்"//.
வாஸ்தவமான பேச்சு.!சொத்துதான் முன்னால் வந்து நிற்கிறது.உறவுகள் பின் தங்கி விட்டன./////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70919270325610944242010-12-08T16:51:06.338+05:302010-12-08T16:51:06.338+05:30////SHEN said...
”மழை பெய்வது இறைவனின் நாட்டம்...////SHEN said...
”மழை பெய்வது இறைவனின் நாட்டம்..குடை கொண்டு செல்வது அவதியைக் குறைக்கும்..ஜோதிடமும்
அதுபோல” என்று சொல்லலாமா?..அந்தப் படத்தில் இருப்பது கத்தியா..கன்னக்கோலா ஐயா? --செங்கோவி/////

கன்னக்கோலா? கன்னக் கோலை வைத்து இங்கே என்ன பாடம் நடத்தமுடியும்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11932179987304671842010-12-08T16:50:40.791+05:302010-12-08T16:50:40.791+05:30/////balaji said...
நம்ம வாத்தியார் பாடங்களை த.../////balaji said...
நம்ம வாத்தியார் பாடங்களை திருடுபவர்களுக்கு கத்தி குத்து தான் வேரென்ன?/////

ஐயோ, கத்திக்குத்தா? வாத்தியாருக்கு எதுக்கு சுவாமி அதெல்லாம்?. வாத்தியார் வயது காரணமாக காந்தி
வழியில் செல்ல விரும்புவார்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82520607046094966192010-12-08T16:50:22.822+05:302010-12-08T16:50:22.822+05:30/////Ganesh Seeniraj said...
soori katthi?////.../////Ganesh Seeniraj said...
soori katthi?/////

ஐயோ, கத்தியா? வாத்தியாருக்கு எதுக்கு சுவாமி கத்தி கபடாவெல்லாம். வாத்தியார் வயது காரணமாக காந்தி
வழியில் செல்ல விரும்புவார்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30245392198044799102010-12-08T16:49:49.766+05:302010-12-08T16:49:49.766+05:30/////Soundarraju said...
சார் ,
இறைவன் மேல.../////Soundarraju said...
சார் ,
இறைவன் மேல் நம்பிக்கை வந்து விட்டால் ஜோதிடம் எதற்கு ,என்ற நல்ல கேள்வியோடு நிறுத்தி

இருக்கிறிர்கள் , அடுத்து பதில் என்ன என்ற ஆவலை தூண்டுகிறது .
நல்ல பதிவு .
படத்தில் நம் வகுப்பறைக்கு copy rights வாங்கும் நேரம் வந்து வந்துவிட்டதாய் சொல்லுவது போல்
உள்ளது/////

உங்கள் ஆவல் நாளை பூர்த்தியாகும். பொறுத்திருங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51560898181383204132010-12-08T15:46:48.980+05:302010-12-08T15:46:48.980+05:30Dear Sir,
agains seems to be precursor for next b...Dear Sir,

agains seems to be precursor for next big lessons, thanks for starting the same.Ramhttps://www.blogger.com/profile/05294087440306130834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44545524006613051072010-12-08T15:20:25.402+05:302010-12-08T15:20:25.402+05:30Dear Vaathiyaar,
Looks like you are decided to op...Dear Vaathiyaar,

Looks like you are decided to open the knife (Knife --- legal proceedings for internet-thieves)

Regards,
Srinath GSrinathhttps://www.blogger.com/profile/18003666285406818044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84365792951452453012010-12-08T15:02:21.139+05:302010-12-08T15:02:21.139+05:30திரு வி பிரசன்னகுமார் அவர்களே!தமிழில் எப்படி பின்...திரு வி பிரசன்னகுமார் அவர்களே!தமிழில் எப்படி பின்னூட்டாம் இடுவது என்பது வ்குப்பறையின் வலது பக்க ஓரத்தில் உள்ள அறிவுப்புக்களில் உள்ளது. அதனை படித்து பார்த்து இப்போது தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது போலவே எழுதினால் அது தமிழ் எழுத்துக்களிலேயே வெளியாகும்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com