tag:blogger.com,1999:blog-4586112903071555610.post6557371204799775069..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology: சோகத்தில் முடியும் ஜாதகங்கள்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48022002448580518052016-12-02T03:35:33.724+05:302016-12-02T03:35:33.724+05:30ஜவஹர்லால் நேருவுக்கு கேது கொடி பிடித்த கால சர்ப்ப ...ஜவஹர்லால் நேருவுக்கு கேது கொடி பிடித்த கால சர்ப்ப யோகம் தானே.. Anonymoushttps://www.blogger.com/profile/13310142571165282333noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67794580290143738512011-09-14T08:04:38.192+05:302011-09-14T08:04:38.192+05:30sir,
from clockwise from where we have to count?...sir,

from clockwise from where we have to count? whether we have to count from mesha rasi?arulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73305086536941136772011-08-28T21:40:31.853+05:302011-08-28T21:40:31.853+05:30Dear Sir,
I have read when benefics conjoins the ...Dear Sir,

I have read when benefics conjoins the effect gets reduced.further being suffered under this kalasarpa or kalaamirtha... whatever, what i have seen is visiting respective jyotirlinga stala breaks this yoga to a great extent.
For example, in my case rahu (7 degree)in rishaba with atmakaraka jupiter (27 degree)got nullified to a great extent after visit to ujjain mahakaleshwar and ketu in vrishchik got nullified to a great extent after visit to Tryambakeshwar, near nashik.
I have no idea on this jyotirlingam link to 12 houses of horoscope. It came to me suddenly and then i went ahead. One thing essentially to borne in mind is, this is related to time and hence only when the time comes, everything will happen for this natives. I visited ujjain in the year 2006 and though am very near to nashik (just two hours from mumbai), i was able to go tryambakeshwar only in the year 2009, inspite of many efforts to go early.
Regular of worship of shiva on pradosha days and observing shivratri either on monthly basis or yearly once helps one very much.
just my two cents on thissriganeshhhttps://www.blogger.com/profile/16961540786538177236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72609554061005345932011-08-27T06:26:54.469+05:302011-08-27T06:26:54.469+05:30அன்பார்ந்த அய்யா,
கட்டுரை மிகவும் அருமை.தெய்வ நினை...அன்பார்ந்த அய்யா,
கட்டுரை மிகவும் அருமை.தெய்வ நினைவோடு வெளிப்படுத்தப்படும் அன்புக்கு சக்தி மிகவும் அதிகம் என்பதை அறிந்து கொண்டேன். நன்றி.A.Lakshmanan, Musirihttps://www.blogger.com/profile/03013747494842710171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45869105843874498972011-08-23T20:49:53.988+05:302011-08-23T20:49:53.988+05:30கால சர்ப்பம் என்றாலே
கால்கோல் இடும் ராகுவும் கேதும...கால சர்ப்பம் என்றாலே
கால்கோல் இடும் ராகுவும் கேதும்

கொடி பிடிப்பது யார் என்ற கேள்வியே
மடியில் இருப்பது எது என

எல்லோரும் சொல்லியது போல்
என் பங்கிற்கும் சொல்லவே

சனியைத் தவிர எல்லாம்
சடுதியாகவே அந்த விட்டத்தில்

கால சர்ப்ப தோஷமே என்றாலும்
காலத்தை மாற்றும் மாமருந்து

கடவுள் எண்ணத்தில் என்பதால்
கவலையின்றியே இருப்போம்

இன்பமே எந்நாளும் துன்பமில்லை
இது அப்பர் வாக்கு..வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63143988496655612482011-08-23T20:18:41.949+05:302011-08-23T20:18:41.949+05:30Vanakam Ayya,
I have this doubt,if an auspicious...Vanakam Ayya,
I have this doubt,if an auspicious planet(Venus,Jupiter,Moon,Mercury) gets debilitated and placed in an inimical houses(3,6,8,12) but gets an Neechabhanga Rajayoga and vargottama,will it gives good results in its dasa or bad results are pronounced.As given in the above Horoscope i guess it has Neechabhanga (as the lord of the house which is exalted in the house a debilitated planet occupies gives neechabhanga) and if -ve and -ve gives +ve results,shoudn't her 2nd house be getting some good results rather than a bad results.....sorry if i had overruled yours explanations...Plz clarify the same and this is just my point of view and pardon me if i had made any mistakeR.Srishobanahttps://www.blogger.com/profile/15010954821562501807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61080611221205333412011-08-23T15:26:59.640+05:302011-08-23T15:26:59.640+05:30பெண்கள் விஷயத்தில் நீடித்த திருமண வாழ்விற்கு சுக்க...பெண்கள் விஷயத்தில் நீடித்த திருமண வாழ்விற்கு சுக்கிரன், 7ம், 8ம் அதிபதிகள் நன்றாக அமைய வேண்டும் என்பார்கள். இல்லாவிட்டால் பலமான 9ம் இடமும் அதன் அதிபதியும் இருக்க வேண்டும் என்பார்கள். இந்த ஜாதகத்தில் கால சர்பத்தை நீக்கி விட்டு பார்த்தாலும் இதில் எதுவுமே சரியில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40299983707084252182011-08-23T13:08:11.146+05:302011-08-23T13:08:11.146+05:30அய்யா!
எனது ஜாதகத்திலும் காலசர்ப்ப தோஷம் உள்ளது. ஆ...அய்யா!
எனது ஜாதகத்திலும் காலசர்ப்ப தோஷம் உள்ளது. ஆனால் கிரகங்கள் அமைப்பு இவ்வாறு.
சிம்மத்தில் சனியும்+ராகு.
கும்பத்தில் சந்திரன் + கேது.
மற்ற கிரகங்கள்
கடகம் - குரு ,
மேஷம் - செவ்வாய்+சுக்ரன் ,
ரிஷபம் - லக்னம், சூரியன், புதன்.
இது எவ்வகை அய்யா ?sridharhttps://www.blogger.com/profile/14494650918865975311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91411005055319219822011-08-23T11:45:48.341+05:302011-08-23T11:45:48.341+05:30விளக்கத்திற்கு மிக்க நன்றி அய்யா,
மிகவும் பொருத்தம...விளக்கத்திற்கு மிக்க நன்றி அய்யா,
மிகவும் பொருத்தமான படத்தை போட்டுள்ளீர்கள்.
கால சர்ப்ப தோஷத்தில் மாட்டி தவிப்பவர்களில் நானும் உள்ளேன்.
"பேரு பெத்த பேரு தாக நீரு லேது" என்று தெலுங்கில்; பெரிய இடமாக தோன்றினாலும் குடிக்கும் தண்ணீருக்கே வக்கற்று இருப்பவர்களை சொல்வார்களாம்.
அது போல என் வாழ்க்கையும் வெளியில் இருந்து பார்பவர்களுக்கு பிரமிப்பாக இருக்க கூடும்; ஆனால் என்னை விட திறமையை மேம்படுத்த உழைக்காதவர்களும், வாழ்க்கையை சுலபமாக எடுத்துக் கொண்டு முன்னேற முயற்சி எடுக்காதவர்களும், சிறந்த நிலையை எளிதாக அடைந்து விடுவதை கண்கூடாக பார்த்துள்ளேன். எனக்கு சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பது போல் நான் என் குறிக்கோளை அடையப் போகிறேன் என நினைக்கும் ஒவ்வொரு முறையும் ஏதாவது முட்டுக்கட்டையை சந்தித்துவிட்டு, எனக்கு பின் ஆரம்பித்தவர்கள் என்னை தாண்டி முன்னேறி பேரும், புகழும், செல்வாக்கும் அடைவதை பார்த்துள்ளேன். என்ன வாழ்கை இது என குமைந்தும் உள்ளேன். 30 அல்லது 33 வயதில் நல்ல மாற்றம் ஏற்படும் என்பது என் வாழ்வில் நடக்கவில்லை. மோசமானது என்றும் கூறலாம்.
இதை பகிர்ந்து கொள்வதில் ஒரு மன ஆறுதல் அவ்வளவே.
பணிவுடன்
உங்கள் மாணவி
தேமொழி

பி.கு. ஆர்வமுள்ளவர்கள் என் காலசர்ப்ப ஜாதகத்தை பார்க்க விரும்பினால் இங்கே சொடுக்கி பார்க்கலாம்

http://onnumepuriyale.blogspot.com/2011/08/blog-post.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87508940651456197902011-08-23T10:30:07.829+05:302011-08-23T10:30:07.829+05:30how to calculate paral. where it was given in webs...how to calculate paral. where it was given in website..rekahttps://www.blogger.com/profile/00081230125150864299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69600424015461217982011-08-23T09:33:32.059+05:302011-08-23T09:33:32.059+05:30ரஜனிகாந்த், ஜவஹர்லால் நேரு போன்ற பலர் கால சர்ப தோ...ரஜனிகாந்த், ஜவஹர்லால் நேரு போன்ற பலர் கால சர்ப தோஷம் உள்ளவர்கள்.பின் வாழ்வுதான் நன்றாக அமைந்தது.தோஷம் இருந்த சமயத்தில் பல துன்பங்களை அநுபவித்தனர்.நன்கு விளக்கியுள்ளீர்கள்.நன்றிkmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19291454038176436672011-08-23T09:21:56.334+05:302011-08-23T09:21:56.334+05:30good explanationgood explanationarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60236159439493242032011-08-23T09:12:25.188+05:302011-08-23T09:12:25.188+05:30எனது ஜதகதில் ராகு கொடி பிடித்து மற்றவர்கள் பின் ச...எனது ஜதகதில் ராகு கொடி பிடித்து மற்றவர்கள் பின் செல்கின்றனர் ஆனால் லக்கினம் மட்டும் வெளியே உள்ளது.
வயதும் 34 ஆகிவிட்டது.லக்கினதில் பரல் 30 உள்ளது ஆக வரும் காலம் யோகமாக அமையும் என்று நினைக்கிறேன்.

தங்கள் படத்தில் எற்கனவே கூறியுள்ளது போல் லக்கினம் வெளிய இருந்தலும் இந்த தோசம் உண்டு.

அல்லாவ ஐயா அவர்களே,

நன்றி,

முருகராஜன்,
கோவை.MURUGARAJANhttps://www.blogger.com/profile/09503018339470837048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22716361710376785362011-08-23T08:05:01.879+05:302011-08-23T08:05:01.879+05:30மூன்றில் ராகு அதன்பிறகு ஒன்பதில் கேது இடையில் அனைத...மூன்றில் ராகு அதன்பிறகு ஒன்பதில் கேது இடையில் அனைத்து மற்றக் கிரகங்கள் இருந்தும் இதற்கு வெளியே சந்திரனும் நீச சனியும் சேர்ந்து இருக்கிறார்கள்... இதுவும் கால சர்ப் தோஷத்தில் வருமென்று கொள்வதால்.. அனுபவத்தில் லக்னத்தில் உள்ள பரல்களின் அளவிலே படுத்தியது எனலாம்... அதன் பிறகு படிப் படியாக......

நன்றிகள் ஐயா!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48177090517951464852011-08-23T07:26:37.112+05:302011-08-23T07:26:37.112+05:30அருமையான விளக்கம்.அருமையான விளக்கம்.Ramachandran Shttps://www.blogger.com/profile/18057742703248975449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67714356385312264442011-08-23T06:30:33.362+05:302011-08-23T06:30:33.362+05:30வாத்தியாருக்கு வணக்கம்!
கால சர்ப்ப தோஷம், பிறந்தத...வாத்தியாருக்கு வணக்கம்!

கால சர்ப்ப தோஷம், பிறந்தது முதல் 30 - 33வயது வரையே பாதிப்பு
இருக்கும்: பிறகு ஏற்றத்தைக் கொடுக்கும் என்றுபாடத்தில் உள்ளது! ஆனால் அதன் பாதிப்பு இறுதி வரை தொடரும் போலும்! சில விஷயங்களில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்திவிட்டு, 30 வயதுக்கு மேல் சில விஷயங்களில் ஏற்றத்தைக் கொடுக்கும்!

குறையாயின் திருத்துமாறு வாத்தியார் அய்யாவைக் கேட்டுக் கொள்கிறேன்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62145569087641405442011-08-23T04:18:30.740+05:302011-08-23T04:18:30.740+05:30என் ஜாதகத்தில் just missஆக ராகு கேது axisக்கு வெளி...என் ஜாதகத்தில் just missஆக ராகு கேது axisக்கு வெளியில் குருவும் லக்கினமும் இருக்கிறது. மற்ற கிரகங்கள் ராகு கேதுக்குள் அடங்கி விட்டன.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72271829415560149992011-08-23T03:39:10.005+05:302011-08-23T03:39:10.005+05:30அருமையான விளக்கமையா .இதுவரைத் தெரிந்திராத ஒன்று .ம...அருமையான விளக்கமையா .இதுவரைத் தெரிந்திராத ஒன்று .மிகச் சிறப்பாகச் சொன்னீர்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.com