tag:blogger.com,1999:blog-4586112903071555610.post6461912463707473229..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Quiz.no.78 Answer: நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34362007321785428622015-02-27T10:28:38.032+05:302015-02-27T10:28:38.032+05:30//அவர் கருத்தாகச் சொன்னால் தவறில்லை. அதை conclusio...//அவர் கருத்தாகச் சொன்னால் தவறில்லை. அதை conclusionஆக சொன்னதுதான் தவறு. திருமணம் நடந்ததற்கு களத்திரகாரகன் சுக்கிரன் உச்சமாக இருப்பதும் ஒரு காரணம். திருமணம் நிலைத்திருக்க குரு பார்வை உதவவில்லை என்பதை விட 7ம் இடத்தின் மீது ஒன்றுக்கு மேற்பட்ட பாப கிரகங்கள் ஆதிக்கம் செலுத்தியதும் 7ம் அதிபதி சந்திரன் அந்த ஸ்தானத்திற்கு 12ல் மறைந்ததும் காரணம். லக்கினாதிபதி லக்கினத்தில் இருந்தாலும் அவர் 2ம் அதிபதியுமாகிறார். லக்கினம் என்பது 2ம் இடத்திற்கு (குடும்பஸ்தானம்) 12ம் இடம் அல்லவா? குடும்பம் நிலைக்காததற்கு இதுவும் காரணம். (லக்கினாதிபதிக்குரிய பலனைக் கொடுத்து குடும்பாதிபதிக்குரிய பலனைக் கொடுக்கவில்லை என்பதாகச் சொல்லலாம்). இவற்றையும் சேர்த்துக் கொண்டுதான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். திருமணம் நடந்ததற்கும், அது நிலைக்காததற்கும் குரு மட்டுமே காரணம் என்பது போல் சொன்னது தவறு. அதைதான் சுட்டிக்காட்டினேன்.//

Jus my thoughts only!
I Would like to clarify my views on your reply.. this is what i meant... In some horoscopes like the one here chances of having a married life is very less because of malefic(s) in kendra.. another reason jupiter is not strong in the horoscope. it has only 3 benefic points. i partly agree with your concept of lagna lord view. i don't think that might be the reason for separation. Also this is one such complicated chart where in matching is very essential. this is kalasarpa dosha horoscope. usually while making match there should be similarity. girl's horoscope should have rahu-ketu from 1-7 or 2-8. well..also mars should be in 2,4,7,8,12. I am not sure what went wrong here.
you may be aware of this again.. Like our sir says" first 30 years they don't see much success that includes marriage. sorry if this is a bit lengthy. .i am just a rookie. still long way to go.. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57530618794482337362015-02-26T12:59:50.641+05:302015-02-26T12:59:50.641+05:30//அவர் கருத்தை அவர் கூறியுள்ளார். ஆகவே அதில் தவறில...//அவர் கருத்தை அவர் கூறியுள்ளார். ஆகவே அதில் தவறில்லை!//

அவர் கருத்தாகச் சொன்னால் தவறில்லை. அதை conclusionஆக சொன்னதுதான் தவறு. திருமணம் நடந்ததற்கு களத்திரகாரகன் சுக்கிரன் உச்சமாக இருப்பதும் ஒரு காரணம். திருமணம் நிலைத்திருக்க குரு பார்வை உதவவில்லை என்பதை விட 7ம் இடத்தின் மீது ஒன்றுக்கு மேற்பட்ட பாப கிரகங்கள் ஆதிக்கம் செலுத்தியதும் 7ம் அதிபதி சந்திரன் அந்த ஸ்தானத்திற்கு 12ல் மறைந்ததும் காரணம். லக்கினாதிபதி லக்கினத்தில் இருந்தாலும் அவர் 2ம் அதிபதியுமாகிறார். லக்கினம் என்பது 2ம் இடத்திற்கு (குடும்பஸ்தானம்) 12ம் இடம் அல்லவா? குடும்பம் நிலைக்காததற்கு இதுவும் காரணம். (லக்கினாதிபதிக்குரிய பலனைக் கொடுத்து குடும்பாதிபதிக்குரிய பலனைக் கொடுக்கவில்லை என்பதாகச் சொல்லலாம்). இவற்றையும் சேர்த்துக் கொண்டுதான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். திருமணம் நடந்ததற்கும், அது நிலைக்காததற்கும் குரு மட்டுமே காரணம் என்பது போல் சொன்னது தவறு. அதைதான் சுட்டிக்காட்டினேன்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91516102751020409522015-02-26T04:18:48.307+05:302015-02-26T04:18:48.307+05:30////Blogger siva kumar said...
Quiz.no.78ற்கன பதில...////Blogger siva kumar said...
Quiz.no.78ற்கன பதிலை விரிவாக எழுதாமைக்கு மிகவும் வருந்துகிரன் enimel enrha thavaru nadagamal parthu kolkireen iya/////

அதற்கு எதற்கு வருத்தம்? ஒன்றும் நஷ்டமில்லை. அடுத்தடுத்து பாடங்கள் வரும். பொறுத்திருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82777348810284095442015-02-26T04:18:25.490+05:302015-02-26T04:18:25.490+05:30///Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா வணக்கங்கள...///Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா வணக்கங்கள்.
சுவராஸ்யமான பகுதி திரு.அய்யர் அய்யா அவர்களின் பங்களிப்பே.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.//////

அய்யர் அவர்களின் கையில் வேப்பிலை இருப்பதைக் கவனித்தீர்களா பொன்னுசாமி?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2165515444187553892015-02-26T04:17:59.103+05:302015-02-26T04:17:59.103+05:30//////Blogger Kirupanandan A said...
//From today&...//////Blogger Kirupanandan A said...
//From today's lesson i learned that jupiter is only responsible for getting married not for saving a marriage//
இதைப் படித்தவுடன் யானையைப் பார்த்த குருடர்கள் கதை ஞாபகத்திற்கு வருகிறது./////

அவர் கருத்தை அவர் கூறியுள்ளார். ஆகவே அதில் தவறில்லை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55209834472970722882015-02-26T04:17:37.451+05:302015-02-26T04:17:37.451+05:30////Blogger வேப்பிலை said...
வெற்றி பெற்றவர் பட்டி...////Blogger வேப்பிலை said...
வெற்றி பெற்றவர் பட்டியலில் இடம்
பெறவில்லை எனது பெயர்...
பாடலாக பதில் அளித்ததால்
பட்டியலில் இல்லை என்றாலும்
பாடலாக கேட்ட கேள்விக்கு
பாட்டாகத்தானே பதில் தர முடியும்
வருத்தமில்லை என்றாலும்
வருவேன் இதுபோன்ற பதில்களுடன்/////

ஆஹா...வாருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23839546564430801082015-02-26T04:17:14.370+05:302015-02-26T04:17:14.370+05:30/////Blogger kmr.krishnan said...
எனது பெயர் வெற்ற.../////Blogger kmr.krishnan said...
எனது பெயர் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் வராவிட்டாலும்,நாடி சோதிட விதிகளின் படி முயற்சி செய்து பார்த்தேன்.ஆட்சி பெற்ற குருவின் பார்வை 7ம் இடத்திற்குக் கிடைப்பதால் பிரிவினை சமாதானம் ஆகும் என்பது அங்கே சொல்லும் விதியாகும். அதன் படி கூறினேன்./////

நல்லது. அடுத்த முறை நம் வழக்கப்படியே ஆராய்ந்து பதிலைச் சொல்லுங்கள் நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26301179909168605652015-02-26T04:16:49.482+05:302015-02-26T04:16:49.482+05:30/////Blogger Kirupanandan A said...
விடை சரியோ தவற.../////Blogger Kirupanandan A said...
விடை சரியோ தவறோ. நமக்கு வழ வழ கொழ கொழ என்பதெல்லாம் பிடிக்காது. சுருங்க சொல்லி விளங்க வைத்தல் என்பது போல் எதையும் சுருக்கமாகச் சொல்வதுதான் என் பாணி./////

பட்டயக் கணக்காளர் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும். Balance sheetஐ மட்டும் கொடுத்தால் போதும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55772512410222143642015-02-26T04:16:14.439+05:302015-02-26T04:16:14.439+05:30//////Blogger Kirupanandan A said...
//போட்டியில் ...//////Blogger Kirupanandan A said...
//போட்டியில் 32 பேர்கள் கலந்து கொண்டார்கள்.//
32 + ஒருவர் பாடல் போட்டியில் கலந்துக் கொண்டார்.//////

நல்லது. உங்கள் பரிந்துரைக்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13780554233441441112015-02-26T04:15:49.242+05:302015-02-26T04:15:49.242+05:30////Blogger MS RAJU said...
Namaskar, attendance p...////Blogger MS RAJU said...
Namaskar, attendance please!/////

வருகைப் பதிவு போட்டாயிற்று!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6255500945910280042015-02-26T04:15:30.094+05:302015-02-26T04:15:30.094+05:30////OpenID guest2015 said...
sir
pls clarify this....////OpenID guest2015 said...
sir
pls clarify this.
according to jaimini sutra astrology
when a planet goes to a certain house it becomes dead.
this particular horoscope has 3 planets dead.
jupiter in 3rd house.
saturn in 1st house
mars in 7th house
so the planets become totally powerless?
thanks
sree//////

ஜெய்மானி முனிவர் சொன்னது பற்றி எனக்குத் தெரியாது. கிரகங்கள் எத்தனை மோசமான இடங்களில் இருந்தாலும் தங்கள் சக்தியை இழக்காது. ஆதிபத்தை வைத்து நல்லதோ அல்லது கெட்டதோ அதைச் செய்யத் தவறுவதில்லை.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80898549994089704592015-02-26T04:15:00.237+05:302015-02-26T04:15:00.237+05:30//////OpenID guest2015 said...
From today's le...//////OpenID guest2015 said...
From today's lesson i learned that jupiter is only responsible for getting married not for saving a marriage. also i thought lagna lord's 7th aspect will save his marriage inspite of ill effects. so 7th lord and planet sitting in 7th house decides divorce.
thank you!/////

புரிதலுக்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69557892999465438942015-02-25T23:28:35.575+05:302015-02-25T23:28:35.575+05:30Quiz.no.78ற்கன பதிளே விரிவக எலுதாமைகு மிகவும் வருந...Quiz.no.78ற்கன பதிளே விரிவக எலுதாமைகு மிகவும் வருந்துகிரன் enimel enrha thavaru nadagamal parthu kolkireen iya Sivakumar.aks@gmail.comhttps://www.blogger.com/profile/16076954713952120818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1123414235806366422015-02-25T13:48:04.785+05:302015-02-25T13:48:04.785+05:30அய்யா வணக்கங்கள்.
சுவராஸ்யமான பகுதி திரு.அய்யர் அய...அய்யா வணக்கங்கள்.
சுவராஸ்யமான பகுதி திரு.அய்யர் அய்யா அவர்களின் பங்களிப்பே.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.Gowda Ponnusamyhttps://www.blogger.com/profile/12136840211253656291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16333370081164295052015-02-25T13:16:42.040+05:302015-02-25T13:16:42.040+05:30//From today's lesson i learned that jupiter i...//From today's lesson i learned that jupiter is only responsible for getting married not for saving a marriage//

இதைப் படித்தவுடன் யானையைப் பார்த்த குருடர்கள் கதை ஞாபகத்திற்கு வருகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25944496966398204772015-02-25T11:32:14.092+05:302015-02-25T11:32:14.092+05:30நிலவை பார்த்து வானம் சொன்னது
என்னை தொடாதே
இந்த பா...நிலவை பார்த்து வானம் சொன்னது
என்னை தொடாதே

இந்த பாடல் பதிலாக
இருந்தாலும்

அய்யர் பதிவிட்ட
அந்த பதிலாக வந்த நிலவு பாடல்

நிலவே என்னிடம்
நெருங்காதே என்ற பாடல்

உங்கள் நிலா பாட்டு
காதலை வளர்க்கும் பாட்டு

பதிவு செய்த நிலா பாட்டு
பதிலாக வந்தது விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53781727251677011722015-02-25T11:25:46.059+05:302015-02-25T11:25:46.059+05:30வெற்றி பெற்றவர் பட்டியலில் இடம்
பெறவில்லை எனது பெய...வெற்றி பெற்றவர் பட்டியலில் இடம்
பெறவில்லை எனது பெயர்...

பாடலாக பதில் அளித்ததால்
பட்டியலில் இல்லை என்றாலும்

பாடலாக கேட்ட கேள்விக்கு
பாட்டாகத்தானே பதில் தர முடியும்

வருத்தமில்லை என்றாலும்
வருவேன் இதுபோன்ற பதில்களுடன்
விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42011493575033316922015-02-25T09:59:22.870+05:302015-02-25T09:59:22.870+05:30எனது பெயர் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் வராவிட்...எனது பெயர் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் வராவிட்டாலும்,நாடி சோதிட விதிகளின் படி முயற்சி செய்து பார்த்தேன்.ஆட்சி பெற்ற குருவின் பார்வை
7ம் இடத்திற்குக் கிடைப்பதால் பிரிவினை சமாதானம் ஆகும் என்பது அங்கே சொல்லும் விதியாகும். அதன் படி கூறினேன்.

Astrosage
என்ற வலைதளத்தில் புதிர் எண் 24 :
பிறந்த தேதி: 18 மார்ச் 1974; பிறந்த நேரம்:21;35(இரவு 9:35)பிறந்த இடம் ஆக்ரா
கேள்வி:ஜாதகரின் வேலை:1.மருத்துவர்; 2:மென்பொருள் பொறியாளர்; 3.ஐ ஏ எஸ் அதிகாரி; 4.ஐ பி எஸ் அதிகாரி. இவற்றில் எது ஜாதகரின் பணி?

புதிருக்கான விடைக்குக் கடைசி நாள்:19 மார்ச் 2015. விடை வெளியிடும் நாள்
20 மார்ச் 2015.

விருப்பமுள்ள அன்பர்கள் கலந்து கொள்ளலாம்.
http://www.astrosage.com/quiz/astrologyquiz24.asp

kmrk1949@gmail.comkmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78494453928655509292015-02-25T09:28:15.019+05:302015-02-25T09:28:15.019+05:30விடை சரியோ தவறோ. நமக்கு வழ வழ கொழ கொழ என்பதெல்லாம்...விடை சரியோ தவறோ. நமக்கு வழ வழ கொழ கொழ என்பதெல்லாம் பிடிக்காது. சுருங்க சொல்லி விளங்க வைத்தல் என்பது போல் எதையும் சுருக்கமாகச் சொல்வதுதான் என் பாணி.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35094661823001851192015-02-25T09:25:10.303+05:302015-02-25T09:25:10.303+05:30//போட்டியில் 32 பேர்கள் கலந்து கொண்டார்கள்.//
32 ...//போட்டியில் 32 பேர்கள் கலந்து கொண்டார்கள்.//

32 + ஒருவர் பாடல் போட்டியில் கலந்துக் கொண்டார்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22775882196990949672015-02-25T08:32:49.700+05:302015-02-25T08:32:49.700+05:30Namaskar, attendance please!Namaskar, attendance please!SELVARAJhttps://www.blogger.com/profile/11813545617043262214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58086516776009295002015-02-25T06:59:40.448+05:302015-02-25T06:59:40.448+05:30sir
pls clarify this.
according to jaimini sutra...sir

pls clarify this.

according to jaimini sutra astrology
when a planet goes to a certain house it becomes dead.
this particular horoscope has 3 planets dead.
jupiter in 3rd house.
saturn in 1st house
mars in 7th house

so the planets become totally powerless?

thanks
sree

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5384399659681805802015-02-25T06:30:20.343+05:302015-02-25T06:30:20.343+05:30From today's lesson i learned that jupiter is ...From today's lesson i learned that jupiter is only responsible for getting married not for saving a marriage. also i thought lagna lord's 7th aspect will save his marriage inspite of ill effects. so 7th lord and planet sitting in 7th house decides divorce.

thank you! Anonymousnoreply@blogger.com