tag:blogger.com,1999:blog-4586112903071555610.post6302435912767427485..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: அவர்களுக்கு மட்டும்தான் முன்னோட்டம் போடத் தெரியுமா?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45557911660274806872015-09-08T22:42:38.411+05:302015-09-08T22:42:38.411+05:30Sir, thank you so much for your reply ! If there i...Sir, thank you so much for your reply ! If there is anything that i can do for you, what would it be sir? What can i do as 'Guru Datchanai' to express my gratitude? :)Satheeshhttps://www.blogger.com/profile/12794580374740853795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59617290169204430382015-09-08T20:32:58.459+05:302015-09-08T20:32:58.459+05:30//////Blogger Satheesh said...
Sir, not everyone h...//////Blogger Satheesh said...
Sir, not everyone has the compassion to take time and energy and teach everyone this wonderful but not easily understandable 'ASTROLOGY'. I thank you from the bottom of my heart. I have two questions sir.

1) I was very happy when i saw that we both were Simha Lagna. In the first lesson you posted in 2007, you said that the 'Swami' who worked in your company said that Budhan is strong in your chart, so it is possible for you to learn astrology. But in my chart, Budhan is neecham in 'EIGHTH' house along with Suryan and Sukran. In the Navamsa, i am Kadaga Lagnam and again Budhan is in 'EIGHTH' house of Kumbam along with Sukran. Does that indicate that i might not be able to learn astrology well ?////

புதனும் சுக்கிரனும் சேர்ந்தால் நிபுனா யோகத்தைத் தருவார்கள். ஆகவே உங்களுக்கு நஷ்ட ஈடு இந்த வகையில் கிடைத்துள்ளது. ஆர்வமும் முயற்சியும் இருந்தால் எதுவும் வரும் அதையும் உணருங்கள்!

2) I am just curious to know why the 'Swami' asked you to just learn astrology as a hobby? You have been loyal to his word with true respect. But i just cant stop wondering why you cant be a professional astrologer.?
Please forgive me if i said something wrong..Thank you again sir...//////

தொழில்முறை ஜோதிடராக என்றும் விரும்பியதில்லை. அதற்குப் பல காரணங்கள் உள்ளது ஒருநாள் அதை விரிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள்.
.........................................................Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13639828433657572382015-09-08T20:27:04.340+05:302015-09-08T20:27:04.340+05:30
/////Blogger பரிவை சே.குமார் said...
எட்டேகால் லெ...
/////Blogger பரிவை சே.குமார் said...
எட்டேகால் லெட்டணத்தை அறியத் தந்தீர்கள்... அருமை./////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19981327131156111602015-09-08T20:26:48.929+05:302015-09-08T20:26:48.929+05:30////Blogger bhagwan said...
அன்புள்ள ஐயா,
எட்டேகால...////Blogger bhagwan said...
அன்புள்ள ஐயா,
எட்டேகால் லட்சணம் என்றால் என்ன என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். நன்றி./////

நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62490504111805697052015-09-08T14:51:44.365+05:302015-09-08T14:51:44.365+05:30Sir, not everyone has the compassion to take time ...Sir, not everyone has the compassion to take time and energy and teach everyone this wonderful but not easily understandable 'ASTROLOGY'. I thank you from the bottom of my heart. I have two questions sir.
1) I was very happy when i saw that we both were Simha Lagna. In the first lesson you posted in 2007, you said that the 'Swami' who worked in your company said that Budhan is strong in your chart, so it is possible for you to learn astrology. But in my chart, Budhan is neecham in 'EIGHTH' house along with Suryan and Sukran. In the Navamsa, i am Kadaga Lagnam and again Budhan is in 'EIGHTH' house of Kumbam along with Sukran. Does that indicate that i might not be able to learn astrology well ?
2) I am just curious to know why the 'Swami' asked you to just learn astrology as a hobby? You have been loyal to his word with true respect. But i just cant stop wondering why you cant be a professional astrologer.?
Please forgive me if i said something wrong..
Thank you again sir...Satheeshhttps://www.blogger.com/profile/12794580374740853795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78656444932062004892015-09-05T16:59:10.258+05:302015-09-05T16:59:10.258+05:30எட்டேகால் லெட்டணத்தை அறியத் தந்தீர்கள்... அருமை.எட்டேகால் லெட்டணத்தை அறியத் தந்தீர்கள்... அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55032482378765464612015-09-05T07:27:34.304+05:302015-09-05T07:27:34.304+05:30அன்புள்ள ஐயா,
எட்டேகால் லட்சணம் என்றால் என்ன என்பத...அன்புள்ள ஐயா,
எட்டேகால் லட்சணம் என்றால் என்ன என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். நன்றி.வரதராஜன்https://www.blogger.com/profile/08063197985478706434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51095782497469346032015-09-05T03:10:01.544+05:302015-09-05T03:10:01.544+05:30/////Blogger Chandrasekaran Suryanarayana said...
.../////Blogger Chandrasekaran Suryanarayana said...
திரைப்படங்கள் பகுதி-2 என்று வரும்பொழுது
புத்தகம் பகுதி-2 என்று வரகூடாதா ?
வரவேற்கவேண்டும் குறுகிய காலத்தில்
புத்தகம் பகுதி- 2 ஐ
புதிய புத்தகம் வாங்கி வைத்துவிட்டோம்
அதை படிப்பது யார்?
யாராவது ஜோதிடத்தில் கேள்வி கேட்டால் தான்
புத்தகத்தை திறப்பது என்ற கொள்கையை மாற்றவேண்டும்
அதற்கு என்ன வழி?.////////

எல்லாவற்றிற்கும் மனம்தான் காரணம். மனதைக் கட்டுப்படுத்தி அததற்கு நேரம் ஒதுக்கினால் எல்லாம் வசப்படும்! நன்றி சந்திரசேகரன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63387548410526389982015-09-05T03:09:38.831+05:302015-09-05T03:09:38.831+05:30///////Blogger bhagwan said...
Producer & Dire...///////Blogger bhagwan said...
Producer & Director Shri Vadhyar,
Vanakkam. While we like to acclaim the style & beautiful coverage of the basic lessons of astrology in your first volume we get the release of trailer of volume two.
It narrates the significance of specific lessons carrying great value at different houses of Navanayagas. Definitely, that will further spur elite
standard in the minds of Vakupparai students.
This trailer made us to wait desperate for your Jyothida Book Volume-2.
Cheers to you, Vadhyar.
K.Varadarajan//////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14793272291771109042015-09-05T03:09:21.404+05:302015-09-05T03:09:21.404+05:30/////Blogger Mani said...
Sir , Munnottam padithen.../////Blogger Mani said...
Sir , Munnottam padithen . Super. Eagerly expecting the release of book . R.Sundararajan///////

நல்லது. நன்றி நண்பரே!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85121087271247228672015-09-05T03:09:03.459+05:302015-09-05T03:09:03.459+05:30//////Blogger lrk said...
ஐயா வணக்கம்
தங்களின் அடு...//////Blogger lrk said...
ஐயா வணக்கம்
தங்களின் அடுத்த புத்தகம்,
மேல்நிலை வகுப்பில் சேராத என்னை போன்றவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
மிக்க ஆவலுடன் எதிர்நோக்கும்
கண்ணன்.//////

ஆமாம். பொறுத்திருங்கள்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27950386929742672072015-09-05T03:08:45.096+05:302015-09-05T03:08:45.096+05:30//////Blogger kittuswamy palaniappan said...
Dear ...//////Blogger kittuswamy palaniappan said...
Dear sir.
very happy to know the second book will be released soon. eagerly waiting to receive the knowledge bank. sure lord MURUGA will shower the blessings to acquire same.with regards p.k.swamy//////

நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64145001811946398642015-09-05T03:08:24.320+05:302015-09-05T03:08:24.320+05:30//////Blogger வேப்பிலை said...
இது பகுதி 2 என
இப்...//////Blogger வேப்பிலை said...
இது பகுதி 2 என
இப்படி சொல்ல கூடாது
tap your skill என
தனி புத்தகமாக வர வேண்டும்
பகுதி 2இல் வரவேண்டிய
பாடம் இன்னும் பல உள்ளது
தோஷமும் யோகமும்
தசையும் புத்தியும் என
ஒரு அலங்காரம் செய்து கொண்டு
ஒவ்வொரு தொகுதியாக வெளியிட்டால்
பதினாறு தொகுதியும் ஒரு
பெட்டகமாக பொக்கிஷமாக இருக்கும்
வாத்தியார் இதை கருத்தில் கொண்டு
வகைப்படுத்துவாரா தம் பதிப்புகளை
முருகனிடம் வேண்டுதல் வைப்போம்
முருகன் அருள் முன் நிற்கும் ///////

நல்லது. உங்கள் எதிர்பார்ப்புக்கள் வீண் போகாது. முருகனருளால் எல்லாம் நல்லபடியாக அமையும்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37652173154852813212015-09-05T03:08:03.970+05:302015-09-05T03:08:03.970+05:30/////Blogger வேப்பிலை said...
இன்று பிறந்த நாள் கா.../////Blogger வேப்பிலை said...
இன்று பிறந்த நாள் காணும்
இனிய வகுப்பறை தோழர்களுக்கு
நல் வாழ்த்துக்கள்
நலமோடு பலம் பெற்று வாழ
முருகன் அருள்
முன் நிற்கும்/////

என்ன திடீரென்று? என்ன ஆயிற்று வேப்பிலையாரே?
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72393457470304526152015-09-05T03:07:43.919+05:302015-09-05T03:07:43.919+05:30/////Blogger bala said...
Vanakkam Iyya,
migavum n.../////Blogger bala said...
Vanakkam Iyya,
migavum nalla seidhi puthaga thogudhi 2 varuvadhu :) :) Aaavaludan ethir paarkirom.
Iyya enaku oru santhegam - Pala naatakalaga kekavendum endru irundhen..
Niraya idathil padithirukiren ragu kethu kalai patri..
8aam idathil ragu kethu irunthal enna palan endru kuduthullergal... Ithe ragu/kethu raai yil 8il irunthu, navasamthil rishabthil chandran odu irunthu (neecha bangam petraal) ithe palangal thaana illai theemai kurainthu nanmai alipaargala ???
nandri,
Bala///////

பழைய பாடங்களில் உள்ளது சாமி. தேடிப் பிடித்துப் படியுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64570690727571226762015-09-05T03:07:21.718+05:302015-09-05T03:07:21.718+05:30//////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...//////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
ஒரு முக்கியமான சந்தேகம்....
தாங்கள் கூறிய இந்த வாரம் புதிர் எப்போது வரும், வாத்தியாரின் வேலைப்பளு நாங்கள் அறிந்ததே...

ஜோதிடப் புத்தகத்தை, அனைவருக்கும் கிடைக்கச் செய்வதில் முனைப்பாக இருப்பதால், புதிருக்குப் புதிதாக எதையும் எழுதிப் பதியமுடியவில்லை.
பொறுத்துக்கொள்ளுங்கள். செப்டம்பர் 4ம் தேதியில் இருந்து புதிர் பாடங்கள் மீண்டும் வெளியாகும்

தவறு இருப்பின் மன்னிக்கவும்... எல்லாம் ஒரு ஆர்வம்தான்....
தங்கள் அன்புள்ள மாணவன்,
பா. லக்க்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.///////

வேலைப் பளுக்கள் குறைந்தவுடன், வரும் சாமி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18695017938271861122015-09-05T03:06:53.540+05:302015-09-05T03:06:53.540+05:30/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said..../////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
அருமையான முன்னோட்டம் வாத்தியாரே!!!.
தங்களின் வகுப்பறை ஜோதிடம் தொகுதி 1, அதிவிரைவாக கிடைக்க பெற்றேன்...
உங்கள் Dispatch டீமுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்...
மேலும் வரும் புத்தகங்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்...

திருமண நாள், பெயர் சூட்டும் விழா, காதணி விழா, வளைகாப்பு, வீடு நிலைக்கால் நடுதல், குழந்தை பேறு, நல்ல தொழில்/உத்தியோகம் ஆகியவை நடக்குமா? எப்போது நடக்கும்? போன்றவற்றிற்கு குறுக்கு வழி உள்ளதா...//////

இவை அனைத்திற்குமே சுப காரியங்கள் என்று பெயர். ஜாதகப்படி இல்லத்தில் சுப காரியங்கள் நடக்கவேண்டிய காலத்தில் அவைகள் நடக்கும் ஒவ்வொன்றாக நடக்கும்

டாக்டர், போலிஸ், ரவுடி இவர்களின் ஜாதகத்தை கண்டுபிடிக்க கற்று தாருங்கள். மிக கடினம் என தாங்கள் பல முறை கூறியுள்ளீர்கள். இருந்தாலும் ஒரு எடுத்துகாட்டு பாடம் தாருங்கள்.

பொறுத்திருங்கள். பின்னால் பார்க்கலாம்

வேலை செய்பவர், தொழில் புரிபவர் அதுவும் உள்ளூரிலா வெளிநாட்டிலா, ஏற்றுமதி தொழிலா, இறக்குமதி தொழிலா, கோவையைப் போல அதிக அளவு பணபுழக்கம் உள்ள தூத்துக்குடியில் எனக்கு இந்த கணிப்பு தேவைபடுகிறது. ஒரு எடுத்துகாட்டு பாடம் தாருங்கள்.
நான் தொழில் முறை மென்பொருள் தயாரிப்பாளராக உள்ளேன். நண்பர்கள் நான் ஜோதிடம் கற்பதை மோப்பம் பிடித்து, தற்போது பலன் கேட்கிறார்கள். என்னால் முடிந்த அளவு சில பேருக்கு மட்டும் பலன் கூறி வருகிறேன். நம் வகுப்பறை மாணவ கண்மணிகள் சிலபேர் என் இமெயிலில் தொடர்பு கொண்டு கேள்வி கேட்கிறார்கள். இந்த வகுப்பறை எனக்கு நிறைய அறிவையும், தேடல்களையும் தந்துள்ளது.
வரும் புத்தகத்தில் வாத்தியார் தருவார் என வேண்டுகிறேன்.
தங்கள் அன்புள்ள மாணவன்,
பா. லக்க்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.////////

பொறுத்திருங்கள்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33262150464302012502015-09-05T03:06:22.646+05:302015-09-05T03:06:22.646+05:30/////Blogger kmr.krishnan said...
ஜாதகத்தை ஒப்பீட்.../////Blogger kmr.krishnan said...
ஜாதகத்தை ஒப்பீட்டுப்பார்த்து எத்தனை பேர் நடுங்கப் போகிறார்களோ?/////

நாம் அவ்வப்போது 337 மருந்தைக் கொண்டிருக்கிறோம் அல்லவா? ஆகவே நடுங்கும் வாய்ப்பு இருக்காது. நன்றி கிருஷ்ணன் சார்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73801607580945780412015-09-05T03:05:55.572+05:302015-09-05T03:05:55.572+05:30/////Blogger siva kumar said...
வணக்கம் ஐயா
ஐயா இப.../////Blogger siva kumar said...
வணக்கம் ஐயா
ஐயா இப்பொழுது தான் லட்டு சாப்பிட்டேன். சாப்பிட்டுகொண்டே இருக்கும் போது ஜிலேபியைக் கொடுத்தால் வேணாம்னா சொல்வேன். நீங்கள் தொலைவில் இருந்தாலும் எங்களின் மன எண்ணங்களைப் புரிந்து கொள்கின்றீர்கள் ஐயா. ஆவலுடன் எதிர்பாற்கிறேன் நவம்பர் 15ஐ. அதற்கு முன்பாக புத்தகத்தின் வேலகள் முடிய அந்த பழனிமுருகர்,வகுப்பு மாணவர்களாகிய நாங்கள் அனைவரும் துணை நிற்போம் ஐயா.
வாழ்த்துக்கள் ஐயா//////

நல்லது. உங்களின் ஆதரவிற்கு நன்றி சிவகுமார்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15265479297431905702015-09-05T03:05:32.603+05:302015-09-05T03:05:32.603+05:30//////Blogger Thirumal Muthusamy said...
ஐயா
கரும...//////Blogger Thirumal Muthusamy said...
ஐயா
கரும்பு தின்ன கசக்குமோ!
360 பக்கங்கள் தானே !
எட்டு திக்கும் அல்ல 360 பாகையிலும் உங்கள் புகழ் (உழைப்பு) பரவட்டும்.
வாழ்த்துக்களுடன்
எம்.திருமால்
பவளத்தானூர்///////

நல்லது. நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35291556240719749412015-09-04T22:58:06.502+05:302015-09-04T22:58:06.502+05:30திரைப்படங்கள் பகுதி-2 என்று வரும்பொழுது
புத்தகம்...திரைப்படங்கள் பகுதி-2 என்று வரும்பொழுது
புத்தகம் பகுதி-2 என்று வரகூடாதா ?

வரவேற்கவேண்டும் குறிகிய காலத்தில்
புத்தகம் பகுதி- 2 ஐ

புதிய புத்தகம் வாங்கி வைத்துவிட்டோம்
அதை படிப்பது யார்?

யாராவது ஜோதிடத்தில் கேள்வி கேட்டால் தான்
புத்தகத்தை திறப்பது என்ற கொள்கையை மாற்றவேண்டும்
அதற்கு என்ன வழி?.
classroom2007https://www.blogger.com/profile/12302174164300161326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85183308980424694692015-09-04T22:17:37.958+05:302015-09-04T22:17:37.958+05:30Producer & Director Shri Vadhyar,
Vanakkam. Wh...Producer & Director Shri Vadhyar,
Vanakkam. While we like to acclaim the style & beautiful coverage of the basic lessons of astrology in your first volume we get the release of trailer of volume two.
It narrates the significance of specific lessons carrying great value at different houses of Navanayagas. Definitely, that will further spur elite
standard in the minds of Vakupparai students.
This trailer made us to wait desperate for your Jyothida Book Volume-2.
Cheers to you, Vadhyar.
K.Varadarajan
வரதராஜன்https://www.blogger.com/profile/08063197985478706434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83053888526007983792015-09-04T21:37:08.987+05:302015-09-04T21:37:08.987+05:30Sir , ...Sir , Munnottam padithen . Super. Eagerly expecting the release of book . R.SundararajanManihttps://www.blogger.com/profile/13800357024289638337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67585665025385494902015-09-04T21:08:13.945+05:302015-09-04T21:08:13.945+05:30ஐயா வணக்கம்
தங்களின் அடுத்த புத்தகம்,
மேல்நிலை வக...ஐயா வணக்கம்

தங்களின் அடுத்த புத்தகம்,
மேல்நிலை வகுப்பில் சேராத என்னை போன்றவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
மிக்க ஆவலுடன் எதிர்நோக்கும்

கண்ணன்.Kannan L Rhttps://www.blogger.com/profile/16650598497928940034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73534987935818857362015-09-04T16:01:28.266+05:302015-09-04T16:01:28.266+05:30Dear sir.
very happy to know the second book will ...Dear sir.
very happy to know the second book will be released soon. eagerly waiting to receive the knowledge bank. sure lord MURUGA will shower the blessings to acquire same.with regards p.k.swamykittuswamyhttps://www.blogger.com/profile/02215706244219448693noreply@blogger.com