tag:blogger.com,1999:blog-4586112903071555610.post6234433155074934295..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: நகைச்சுவை: ஏக்கத்தைப் போக்கும் எதிர்காலம்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79181947018446086002013-01-15T03:17:01.803+05:302013-01-15T03:17:01.803+05:30////kmr.krishnan has left a new comment on your po...////kmr.krishnan has left a new comment on your post "நகைச்சுவை: ஏக்கத்தைப் போக்கும் எதிர்காலம்!":
பறக்கும் வீடு சாத்தியமானால் அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டு அகில உலகமும் சுற்றி வரலாம்.நன்றி அய்யா!////

இன்கம்டாக்ஸ் அல்லது சி.பி.ஐ.ரெய்டு வரும்போது வீட்டோடு பறந்து போய்விடுவார்களே? அதற்கு என்ன செய்வது சுவாமி?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77907140850920423562012-12-26T12:24:01.997+05:302012-12-26T12:24:01.997+05:30 sir,
i am very much sad about the content regard... sir,
i am very much sad about the content regarding the article about steeling of your article by others. realy shame about the publishers who is doing it.

my humble request you please continue ur job lessor important to astrology. and publish other articles which is most useful to the human lives.balahttps://www.blogger.com/profile/09092130307006672293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7891977312049545812012-12-25T07:41:48.419+05:302012-12-25T07:41:48.419+05:30அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது. ஐயரின் அவர்கள...அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது. ஐயரின் அவர்களின் பின்னூட்டத்தைப் பார்த்தால் மின் தடையால் மிகவும் நொந்துப் போய் இருக்கிறார் போல் தெரிகிறது. குஜராத் போன்ற மாநிலங்களில் மின் தட்டுப் பாடு இருந்த காலம் போய் மின் மிகை மாநிலமாக இருக்கிறது. எப்போது தமிழ் நாடு வரும் என்றுதான் தெரியவில்லை. குஜராத், சோலார் மின் உற்பத்தியில், (2,000 மெகாவாட்) நாட்டில் முன்னணியில் உள்ளது என்றும் தெரிய வருகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14003778981220381452012-12-25T04:58:20.613+05:302012-12-25T04:58:20.613+05:30பறக்கும் வீடு சாத்தியமானால் அடிக்கடி இடத்தை மாற்றி...பறக்கும் வீடு சாத்தியமானால் அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டு அகில உலகமும் சுற்றி வரலாம்.நன்றி அய்யா!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83518241061040238892012-12-25T04:58:10.351+05:302012-12-25T04:58:10.351+05:30பறக்கும் வீடு சாத்தியமானால் அடிக்கடி இடத்தை மாற்றி...பறக்கும் வீடு சாத்தியமானால் அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டு அகில உலகமும் சுற்றி வரலாம்.நன்றி அய்யா!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79522342944838631102012-12-25T02:43:29.322+05:302012-12-25T02:43:29.322+05:30வணக்கம்,வாத்தியார்!எல்லாமே சாத்தியம் தான்!கவியரசு ...வணக்கம்,வாத்தியார்!எல்லாமே சாத்தியம் தான்!கவியரசு வரிகள் நினைவுக்கு வருகின்றன! 'பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்'......................Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7686513438573639092012-12-24T15:53:05.912+05:302012-12-24T15:53:05.912+05:30எல்லாக் கற்பனைகளும் நன்றாகத்தான் இருக்கிறது!
எதுவ...எல்லாக் கற்பனைகளும் நன்றாகத்தான் இருக்கிறது!

எதுவும் நடக்கலாம். நடக்காது என்று சொல்வதற்கு இல்லை.

விஞ்ஞானம் நூறு ஆண்டுகளில் சாதித்ததே வியப்பில் ஆழ்த்தும் போது இன்னும் தொள்ளாயிரத்து தொண்ணூறு வருடம் இருக்கிறது அல்லவா! :) அதற்குள் இப்போதைய மக்கள் பத்து பன்னிரெண்டு பிறவிகளைக் கண்டு விடுவார்கள் இல்லையா!::)))

நன்றி.
Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11622553066501837972012-12-24T08:32:51.811+05:302012-12-24T08:32:51.811+05:30அனைத்தும் அருமை ..
kid -3000 - லேயே பிறந்திருக்...அனைத்தும் அருமை ..

kid -3000 - லேயே பிறந்திருக்கலாம் ..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66474469012042912522012-12-24T08:20:28.681+05:302012-12-24T08:20:28.681+05:30Guruvirkku vnnkkm,
17 is nice
Nndri.
Guruvirkku vnnkkm,
17 is nice
Nndri.
Udhaya Kumarhttps://www.blogger.com/profile/10459624618204245890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50773090707690959042012-12-24T07:31:00.047+05:302012-12-24T07:31:00.047+05:30எல்லாம் சரிதான்.. ஆனால்
எதுவுமில்லை மின்சார தடைக்க...எல்லாம் சரிதான்.. ஆனால்
எதுவுமில்லை மின்சார தடைக்கு

தட்டுப்பாடு இங்கேயுமா என
தட்டி பாடுகிறோம்.. இந்த பாடலினை

சுழல விட்டபடி நாம்
சுவைத்து மகிழ..

உங்கள் மகிழ்ச்சியில்
நாங்களும் பங்கு கொள்வதில் மகிழ்ச்சி

விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி

தேனாண்டாளை விருந்துக்கழைச்சு காட்டப் போறேண்டி

பொஞ்சாதி, புருஷன் இல்லாம
புள்ளையும், குட்டியும் பொறக்குறாப்புல

அஞ்ஞானத்தை அழிக்க போறேண்டி
அணு சக்தியால ஆயுள் விருத்தி பண்ணப் போறேண்டி

வீட்டுக்கென்ன செய்ய போறீங்க,
நெல்லுகுத்த, மாவரைக்க, நீர் இறைக்க மிஷினு
அல்லும்,பகலும் அரிசி அரைக்க அதுக்கொரு மிஷினு,

கொல்ல புரத்தில குழாய் வைக்கணும், குளிரு மிஷினும் கூட வைக்கணும், பள்ளிக்கூடத்துக்கு புள்ளைங்க போனாலே படிக்க கருவி பண்ணியும் வைக்கணும்..

முடிஞ்சுதா?.

ஒண்ணை மறந்துட்டேன்
பட்டனை தட்டி விட்டா ரெண்டு தட்டிலே
இட்டிலியும், காப்பி நம்ம பக்கத்தில் வந்திடணும்

கட்டிலுக்கு மேலே பேன் காத்து சுத்தணும்
காலம் காட்டும் கருவியும் வேணும்
வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.com