tag:blogger.com,1999:blog-4586112903071555610.post6151754871866605751..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - நிறைவுப் பகுதிSubbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79290449492592091772014-10-13T11:18:18.925+05:302014-10-13T11:18:18.925+05:30விதி விதிக்கப்பட்டது . அனுபவித்து ஆகவேண்டும் என்ற ...விதி விதிக்கப்பட்டது . அனுபவித்து ஆகவேண்டும் என்ற கருத்தை சனீஸ்வர பகவான் மூலம் தெரிந்து கொண்டேன் .நன்றி ஐயா .Kannan L Rhttps://www.blogger.com/profile/16650598497928940034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29753409845510884462011-03-17T02:23:51.000+05:302011-03-17T02:23:51.000+05:30ஐய்யா ,
தாங்கள் செய்யும் சேவை மேகவும் செம்மை. தாங...ஐய்யா ,

தாங்கள் செய்யும் சேவை மேகவும் செம்மை. தாங்கிகள் வகுப்புக்கு நான் மிகவும் புதியவன் அல்ல. என் மனைவியின் உந்துதல் மூலம் நான் ஒரு பக்தநாகிவிட்டேன், தங்கள் வகுப்பிற்கு. என்னுடைய வணக்கங்களை தயவுடன் கூர்ந்து ஏற்றுக்கொளவும்.

அன்புடன்
விஜயன்hellomydearhttps://www.blogger.com/profile/03277927183076173560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7414050945272236762009-05-13T05:28:00.001+05:302009-05-13T05:28:00.001+05:30Blogger Gobinath said...
sir,
i am ur stud...Blogger Gobinath said...
sir,
i am ur student.
i have a question
how many type of sani?
like கண்டச்சனி,அஷ்டம சனி,ஏழரைச்சனி
please sir
அன்புடன்
Gopinath

சனி ஒருவரே! நீங்கள் குறிப்பிடுவது கோள்சாரத்தில் அவரின் நிலைப்பாடுகள். அதில் அஷ்டமச் சனி, ஏழரைச்சனி ஆகிய இரண்டு நிலைப்பாடுகளே முக்கியமானது. மற்றவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64660189640881468232009-05-13T05:28:00.000+05:302009-05-13T05:28:00.000+05:30////////Blogger குமரன் (Kumaran) said...
வாத்த...////////Blogger குமரன் (Kumaran) said...
வாத்தியார் ஐயா. இன்று தான் இந்தத் தொடர்கதையை முழுவதுமாகப் படித்து முடித்தேன். மிகச் சுவையான கதை. மிக்க நன்றி.////

நன்றி குமரன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24428551923503523812009-05-06T08:56:00.000+05:302009-05-06T08:56:00.000+05:30sir,
i am ur student.
i have a question
how many t...sir,
i am ur student.
i have a question
how many type of sani?
like கண்டச்சனி,அஷ்டம சனி,ஏழரைச்சனி
please sir
அன்புடன்
GopinathGobinathhttps://www.blogger.com/profile/03077462542911846062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65632459983623048172008-07-04T11:10:00.000+05:302008-07-04T11:10:00.000+05:30வாத்தியார் ஐயா. இன்று தான் இந்தத் தொடர்கதையை முழுவ...வாத்தியார் ஐயா. இன்று தான் இந்தத் தொடர்கதையை முழுவதுமாகப் படித்து முடித்தேன். மிகச் சுவையான கதை. மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65694296974835227432008-05-13T23:12:00.000+05:302008-05-13T23:12:00.000+05:30///////Anbin annan,I thoroughly enjoyed reading yo...///////Anbin annan,
I thoroughly enjoyed reading your articles. I would appreciate if you could write the effects of sanishwaran in 10th house of the birth chart (with explanations for the terms dignified, received, in sect, out of sect, in debility with affliction etc). Which school of thought is correct-when the task master-Saturn/Sani) is in the professional sector-10th house, will we be just late bloomers or always be uncomfortable/unsettled in profession invariable of age? ////

I will write a detailed article about Saturn soon, as you have desired!

///////Over all reading your astrology articles is quite understandable and you are a good teacher (it is coming from a teacher!)
Thanks for all,
KC /////

Thanks for your comment as a teacher. I am very much happy to hear it. ( am not teacher by profession and I am a businessman!)Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-149160296119761852008-05-13T22:21:00.000+05:302008-05-13T22:21:00.000+05:30Anbin annan,I thoroughly enjoyed reading your arti...Anbin annan,

I thoroughly enjoyed reading your articles. I would appreciate if you could write the effects of sanishwaran in 10th house of the birth chart (with explanations for the terms dignified, received, in sect, out of sect, in debility with affliction etc). Which school of thought is correct-when the task master-Saturn/Sani) is in the professional sector-10th house, will we be just late bloomers or always be uncomfortable/unsettled in profession invariable of age? Over all reading your astrology articles is quite understandable and you are a good teacher (it is coming from a teacher!)
Thanks for all,
KCKalaihttps://www.blogger.com/profile/11709747814097386257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44604980909301899122008-05-02T21:35:00.000+05:302008-05-02T21:35:00.000+05:30////உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், வாழ்க பல்லாண்...////உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், வாழ்க பல்லாண்டு.
அன்புடன்,
ஜுகே. பெங்களூரு .///

வாழ்த்திற்கு நன்றி மிஸ்டர் ஜி.கே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69713505126837971112008-05-02T21:16:00.000+05:302008-05-02T21:16:00.000+05:30বাংলা ગુજરાતી हिन्दी ಕನ್ನಡ മലയാളം मराठी ...বাংলা ગુજરાતી हिन्दी ಕನ್ನಡ മലയാളം मराठी नेपाली beta ਪੰਜਾਬੀ beta தமிழ் తెలుగు

Quillpad is simply the easiest way to type in Hindi. Just type in the panel below in roman letters to get the words in Hindi.

Your Name
gk
Your email address
(Please provide a valid email address)
To
(Please provide a valid list of email addresses)
Subject
vanakkam

அன்புள்ள ஆசிரியருக்கு..
வணக்கம்,
உங்கள் ஜோதிட வகுப்புகள் அனிதும் அருமை..
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், வாழ்க பல்லாண்டு.
அன்புடன்,
ஜுகே. பெங்களூரு .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25013801400250013412008-04-30T22:06:00.000+05:302008-04-30T22:06:00.000+05:30////தமிழ் பிரியன் said... எண்கள் இடாததும் சேர்த...////தமிழ் பிரியன் said...
எண்கள் இடாததும் சேர்த்து 7 பகுதியும் சேர்த்து தான்... :)////

உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79662399737920043372008-04-30T22:05:00.000+05:302008-04-30T22:05:00.000+05:30//////தமிழ் பிரியன் said... ///நமக்கு நல்ல நேரம...//////தமிழ் பிரியன் said...
///நமக்கு நல்ல நேரம் நடக்கிறது என்றால் நமது சொல், செயல் என்று எல்லாமே நல்லதாக
இருக்கும். நமக்குக் கெட்ட நேரம் நடக்கிறது என்றால், நமது சொல், செயல்
எல்லாமே கெட்டதாக, நமக்குத் தீமை பயப்பதாக இருக்கும்.அது தவிர்க்க முடியாதது.
சரி, அதிலிருந்து விடுபட முடியுமா?
விடுபட முடியாது. அதுதான் விதியின் வலிமை. விதி என்பது விதிக்கப்பட்டதாகும்.
அதன் விளைவுகளைத் தங்குவதற்கு வேண்டிய சக்தியை இறைவழிபாட்டின் மூலம்
நாம் பெறலாம். The Almighty will give you standing power! //////

யாருடைய மறுப்புக்கும் இடமளிக்க இயலா சரியான வாசகங்கள்... 5 பகுதியும் மிக அருமை.... :)///

உண்மையைத்தான் எழுதியுள்ளேன் நண்பரே!
உண்மை உணரப்படும்போது சரியான தோற்றத்தை மட்டுமே கொடுக்கும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82942236911263469392008-04-30T21:41:00.000+05:302008-04-30T21:41:00.000+05:30எண்கள் இடாததும் சேர்த்து 7 பகுதியும் சேர்த்து தான்...எண்கள் இடாததும் சேர்த்து 7 பகுதியும் சேர்த்து தான்... :)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50601576353989645192008-04-30T21:40:00.000+05:302008-04-30T21:40:00.000+05:30///நமக்கு நல்ல நேரம் நடக்கிறது என்றால் நமது சொல், ...///நமக்கு நல்ல நேரம் நடக்கிறது என்றால் நமது சொல், செயல் என்று எல்லாமே நல்லதாக
இருக்கும். நமக்குக் கெட்ட நேரம் நடக்கிறது என்றால், நமது சொல், செயல்
எல்லாமே கெட்டதாக, நமக்குத் தீமை பயப்பதாக இருக்கும்.அது தவிர்க்க முடியாதது.

சரி, அதிலிருந்து விடுபட முடியுமா?

விடுபட முடியாது. அதுதான் விதியின் வலிமை. விதி என்பது விதிக்கப்பட்டதாகும்.
அதன் விளைவுகளைத் தங்குவதற்கு வேண்டிய சக்தியை இறைவழிபாட்டின் மூலம்
நாம் பெறலாம். The Almighty will give you standing power! //////
யாருடைய மறுப்புக்கும் இடமளிக்க இயலா சரியான வாசகங்கள்... 5 பகுதியும் மிக அருமை.... :)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84598409158320283662008-04-30T20:06:00.000+05:302008-04-30T20:06:00.000+05:30//////கிரி said... சார் பின்னிட்டீங்க போங்க.. ...//////கிரி said...
சார் பின்னிட்டீங்க போங்க..
//விடுபட முடியாது. அதுதான் விதியின் வலிமை. விதி என்பது விதிக்கப்பட்டதாகும்.
அதன் விளைவுகளைத் தங்குவதற்கு வேண்டிய சக்தியை இறைவழிபாட்டின் மூலம்
நாம் பெறலாம்//
100% உண்மை. அனுபவத்தில் சொல்கிறேன் :)/////

நானும் அனுபத்தை வைத்துத்தான் எழுதுகிறேன் நண்பரே!
அனுபவித்தறிந்தது பொய்க்காது அல்லவா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1202399128886295522008-04-30T17:55:00.000+05:302008-04-30T17:55:00.000+05:30சார் பின்னிட்டீங்க போங்க..//விடுபட முடியாது. அதுதா...சார் பின்னிட்டீங்க போங்க..

//விடுபட முடியாது. அதுதான் விதியின் வலிமை. விதி என்பது விதிக்கப்பட்டதாகும்.
அதன் விளைவுகளைத் தங்குவதற்கு வேண்டிய சக்தியை இறைவழிபாட்டின் மூலம்
நாம் பெறலாம்//

100% உண்மை. அனுபவத்தில் சொல்கிறேன் :)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46779073524904905082008-04-30T09:16:00.000+05:302008-04-30T09:16:00.000+05:30///////Anonymous said... Dear Sir You are do...///////Anonymous said...
Dear Sir
You are doing a great job!
Best wishes for keeping it up!
Uma//////

உங்கள் பாராட்டிற்கு நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43468408346962615472008-04-30T05:13:00.000+05:302008-04-30T05:13:00.000+05:30Dear SirYou are doing a great job!Best wishes for ...Dear Sir
You are doing a great job!
Best wishes for keeping it up!

UmaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63790088889149193982008-04-29T16:50:00.000+05:302008-04-29T16:50:00.000+05:30//////அப்படியென்றால் விதி என்பது எது??? நன்மை நடப்...//////அப்படியென்றால் விதி என்பது எது??? நன்மை நடப்பது விதியால் என்றால் தீமையும் விதியால் தானே ஏற்படிகிறது./////

ஒருவன் தன் மனைவியின் பேச்சைக் கேட்காமல் தன் தாயை நன்றாக வைத்துக் கொண்டால் அது நன்மை. இல்லை யென்றால் அது தீமை. இரண்டில் ஒன்றை அவன்தான் செய்யமுடியும்.

அப்படி அவன் செய்த பிறகு அவன் செயலைக் கணக்கிட்டு அவன் செய்தது பாவமா? அல்லது புண்ணியமா? என்று கணக்கிட்டு அவனுக்கு கணக்குத் தீர்ப்பது மட்டும்தான் விதி எனப்படும். இப்போது புறிகிறதா நண்பரே?

முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட இருவினைப் பயன்கள்,
(பாவ, புண்ணியங்கள்) செய்தவனையே செய்தமுறைபடி சென்றடையும் இயற்கை ஒழுங்கு
தான் விதி!

நீங்கள் வேறெதையும் வைத்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89419809509079597772008-04-29T13:23:00.000+05:302008-04-29T13:23:00.000+05:30அப்படியென்றால் விதி என்பது எது??? நன்மை நடப்பது வி...அப்படியென்றால் விதி என்பது எது??? நன்மை நடப்பது விதியால் என்றால் தீமையும் விதியால் தானே ஏற்படிகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68920782420405034632008-04-29T12:18:00.000+05:302008-04-29T12:18:00.000+05:30ambi said... ஐயா, தங்களின் 'சனீஸ்வரன் படித்த...ambi said...
ஐயா,
தங்களின் 'சனீஸ்வரன் படித்த பள்ளிகூடம்' எல்லா பகுதிகளையும் படித்து வந்தேன்.
நிறைவு பகுதிக்கு பின்னூட்டம் இடாவிட்டால் நன்றி மறந்தவனாகி விடுவேன்.
எளிய வகையில் எல்லோருக்கும் புரியும் வகையில் ஜோதிட சாஸ்த்திரத்தை தாங்கள் சொல்லி குடுக்கும் அழகே தனி தான்.
தங்கள் பாடங்களில் பரிகாரங்களையும் தொட்டு சென்றால், நம் வினைப்பயனின் தாக்கம் கொஞ்சம் குறையுமே?////

உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
பரிகாரம் ஒரே வரிதான். பிராத்தனை செய்யுங்கள்.அவ்வளவுதான்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86204450840202729552008-04-29T11:27:00.000+05:302008-04-29T11:27:00.000+05:30ஐயா,தங்களின் 'சனீஸ்வரன் படித்த பள்ளிகூடம்' எல்லா ப...ஐயா,

தங்களின் 'சனீஸ்வரன் படித்த பள்ளிகூடம்' எல்லா பகுதிகளையும் படித்து வந்தேன்.

நிறைவு பகுதிக்கு பின்னூட்டம் இடாவிட்டால் நன்றி மறந்தவனாகி விடுவேன்.

எளிய வகையில் எல்லோருக்கும் புரியும் வகையில் ஜோதிட சாஸ்த்திரத்தை தாங்கள் சொல்லி குடுக்கும் அழகே தனி தான்.

தங்கள் பாடங்களில் பரிகாரங்களையும் தொட்டு சென்றால், நம் வினைப்பயனின் தாக்கம் கொஞ்சம் குறையுமே?ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3462551869635683932008-04-29T10:54:00.000+05:302008-04-29T10:54:00.000+05:30/////சிவமுருகன் said... அருமையான கதை! இதே போல் .../////சிவமுருகன் said...
அருமையான கதை! இதே போல் ஒரு முடிவு, ஸ்ரீரங்கன் கதையிலும் வரும், அதில் ஏழரை நாழிகை, இதில் மூன்று மாதம்! அது தான் மற்றம் மற்றபடி அல்லல் எல்லாம் இத்துனை இருக்கும்.////

வாருங்கள் சிவமுருகன். கதையின் நீதியைச் சொல்வதற்காகத்தான் இத்தனை விவரமாக எழுத வேண்டியதிருந்தது. வள்ளுவர் இரண்டே வரிகளில் சொல்லிவிட்டார் பார்த்தீர்களா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42251813665146579652008-04-29T10:01:00.000+05:302008-04-29T10:01:00.000+05:30அருமையான கதை! இதே போல் ஒரு முடிவு, ஸ்ரீரங்கன் கதைய...அருமையான கதை! இதே போல் ஒரு முடிவு, ஸ்ரீரங்கன் கதையிலும் வரும், அதில் ஏழரை நாழிகை, இதில் மூன்று மாதம்! அது தான் மற்றம் மற்றபடி அல்லல் எல்லாம் இத்துனை இருக்கும்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17112631720743469762008-04-29T09:59:00.000+05:302008-04-29T09:59:00.000+05:30//////Anonymous said... Dear Sir I read all ...//////Anonymous said...
Dear Sir
I read all the parts of this episodes, Awesome and excellent efforts. I sincerely thank you for teaching good thoughts and lessons...
-Shankar//////

பாராட்டிற்கு நன்றி மிஸ்டர் சங்கர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com