tag:blogger.com,1999:blog-4586112903071555610.post6030198405348853580..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: ஜோதிடம்: அடிப்படைப் பாடம் (Basic Lesson)Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66312240785312455222017-09-26T14:27:56.939+05:302017-09-26T14:27:56.939+05:30i could nt take printout. right click disabled. ho...i could nt take printout. right click disabled. how to take printouts> pls help.Anonymoushttps://www.blogger.com/profile/15284773840596186226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33862878388486941862014-06-24T16:26:39.805+05:302014-06-24T16:26:39.805+05:30அருமை....
அருமை....

nivashttps://www.blogger.com/profile/07684678755876696260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14526584386139506682014-03-19T02:32:51.954+05:302014-03-19T02:32:51.954+05:30வணக்கம் அய்யா,
இங்கே சமம் என்பதின் பொருள் எனக்கு அ...வணக்கம் அய்யா,
இங்கே சமம் என்பதின் பொருள் எனக்கு அகப்படவில்லை, சமம் என்றால் அந்த வீட்டின் அதிபதிக்கு சமமான்வர் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா? சட்று விளக்கினால் நன்றாக இருக்கும். இதற்கு முன் எங்கேனும் விளக்கியிருந்தால் சுட்டி கொடுங்கள் அய்யா.Jothilingamhttps://www.blogger.com/profile/11171917976409651608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28207014820865407042012-07-16T18:36:13.714+05:302012-07-16T18:36:13.714+05:30////yishun270 blogger
I am not a regular student b...////yishun270 blogger
I am not a regular student but on and off I study your lessons, now I would like to ask you some doubts can I log in by this user name and post questions or should I have to get permission from you to do so.Your are blessed for this knowledge and doing this service./////

பாடங்களில் ஏற்பட்ட சந்தேகங்களுக்காக Doubts என்னும் தலைப்பில் (தற்போது மீள் பதிவு என்னும் தலைப்பில் உள்ளது - சைடு பாரைப் பாருங்கள்) என்னுடைய பதில்களை எல்லாம் எழுதியுள்ளேன். அவற்றை எல்லாம் படியுங்கள். உங்கள் சந்தேகங்கள் தீர்ந்துவிடும்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59412609289818597732012-07-16T18:21:34.631+05:302012-07-16T18:21:34.631+05:30I am not a regular student but on and off I study ...I am not a regular student but on and off I study your lessons, now I would like to ask you some doubts can I log in by this user name and post questions or should I have to get permission from you to do so.Your are blessed for this knowledge and doing this service.yishun270https://www.blogger.com/profile/13308441901280287122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78149111080728806302011-12-12T22:29:41.925+05:302011-12-12T22:29:41.925+05:30sir, good postsir, good postபழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504https://www.blogger.com/profile/12190357393161939040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58491526181840531392011-01-03T20:25:40.846+05:302011-01-03T20:25:40.846+05:30வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்,
இப்பொழுதுதான் நான்...வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்,
இப்பொழுதுதான் நான் வகுப்பில் இணைகிறேன்.
ஜகன்நாதஹோரா மென்பொருள் சைடுபாரில் எங்கு உள்ளது.nappayya007https://www.blogger.com/profile/05854268148713430612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65278187422799574442009-08-16T06:31:57.868+05:302009-08-16T06:31:57.868+05:30/////////Blogger santhiganesh said...
Dear Sir.../////////Blogger santhiganesh said...
Dear Sir, In the first point where u have listed the 12 Rasis,it is listed as MULAM instead of DHANUSH rasi.
Is that OK?////

பிழையைத் திருத்திவிட்டேன் சகோதரி. சுட்டிக் காட்டியமைக்கு நன்றிSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74077106044529528272009-08-15T09:03:52.525+05:302009-08-15T09:03:52.525+05:30என் பெயர் சரவணன். வயது இருபத்தி ஏழு. எனது பத்தொன...என் பெயர் சரவணன். வயது இருபத்தி ஏழு. எனது பத்தொன்பது வயதிலிருந்தே எனக்குள் ஆன்மீகத்தில் பயங்கர ஈடுபாடு உண்டாகி விட்டது. அதன் விளைவாக ஜோதிடம் தவிர அனைத்துவிதமான மந்திரங்கள் யந்திரங்கள் மலையாள மாந்திரீகம், எட்சனி, தியானம், பிராணயாமம், யோகாசனம், ஹிப்னாடிசம், மெஸ்மெரிஸம், வர்மக்கலை, பதிகங்கள், ........................இப்படி புத்தகங்களாக படித்து படித்து ஒரு கிறுக்கன் போல் ஆகி விட்டேன். எனது வீட்டிலும் என்னை ஒரு மந்திரவாதி போல் நினைக்கின்றனர். சிறு வயதில் எனது உடன் பிறந்தோர் இதற்காக என்னை திட்டினார்கள். நானும் அலட்சியபடுத்தினேன். இப்பொழுது எனக்கு ஜோதிடத்தில் பசி வந்து விட்டது. அது சம்பந்தமாக பசியைத் தணிக்க தீவிரமாக பசியாறி வரும் வேளையில் இந்த இணைய தளம் கிடைத்தது. எளிய முறையில் என்னை போன்ற பாமரங்களுக்கும் புரியும் வண்ணம் விளக்கி இருப்பது அருமையயும் அருமை. அதற்காக மரியாதைக்குரிய சுப்பையா ஐயாவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றியுடன்,
முருகன் அடிமைமுருகன் அடிமைhttps://www.blogger.com/profile/07880645470780051626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18701809421073621652009-08-15T08:54:37.086+05:302009-08-15T08:54:37.086+05:30சூப்பர்
புத்தகமா வெளியிட போகிரீங்களா. வாழ்த்துக...சூப்பர்

புத்தகமா வெளியிட போகிரீங்களா. வாழ்த்துக்கள் சார்.

வெளியிடும் பொழுது எங்களுக்கும் தெரியப்படுத்துங்களேன் சார்.முருகன் அடிமைhttps://www.blogger.com/profile/07880645470780051626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46200335234650287062009-08-15T06:55:56.504+05:302009-08-15T06:55:56.504+05:30Dear Sir, In the first point where u have listed t...Dear Sir, In the first point where u have listed the 12 Rasis,it is listed as MULAM instead of DHANUSH rasi.
Is that OK?harithahttps://www.blogger.com/profile/14616270004622664007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18516503488052146782008-10-09T20:15:00.000+05:302008-10-09T20:15:00.000+05:30/////Senthil said... Is there any software to m.../////Senthil said...
Is there any software to match two horoscopes. like marriage matching software?////

உள்ளது. அதன் சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். முயன்று பாருங்கள்!
http://www.planetarypositions.com/chartmatch.htmlSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84924947505833356722008-10-09T09:36:00.000+05:302008-10-09T09:36:00.000+05:30Is there any software to match two horoscopes. lik...Is there any software to match two horoscopes. like marriage matching software?Unknownhttps://www.blogger.com/profile/07566472390640701732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9290752782502576032008-10-08T10:38:00.000+05:302008-10-08T10:38:00.000+05:30//உங்களை முதல் பெஞ்ச்சில் உட்காரச் சொல்லியிருந்தேன...//உங்களை முதல் பெஞ்ச்சில் உட்காரச் சொல்லியிருந்தேனே? எதற்காக மாப்பிள்ளை பெஞ்ச்சிற்கு போனீர்கள்?
அங்கே இருவர் மட்டுமே - எப்போதும்! நீங்கள் மறுபடியும் முதல் பெஞ்ச்சிற்கே வந்துவிடுங்கள்!//

உண்மை தான் ஐயா என்னைப்போல மரமண்டைகள் முதல் பெஞ்சில் உட்கார்ந்தால் தான் கொஞ்சமாவது புரியும்...கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82452096554645193742008-10-08T10:36:00.001+05:302008-10-08T10:36:00.001+05:30///////கூடுதுறை said... //்! அதன் பிறகு மாதம் ர...///////கூடுதுறை said...
//்! அதன் பிறகு மாதம் ரூ500 சந்தாத் தொகையை வாத்தியார் தவறாமல் அனுப்பி விடுவார்!//
ஒஹோ இப்படியேல்லாம் இருக்கா? சொல்லவே இல்லை...
பழைய மாணக்கர்கள் எல்லாம் சொன்னாத்தானே தெரியும்...//////

உங்களை முதல் பெஞ்ச்சில் உட்காரச் சொல்லியிருந்தேனே? எதற்காக மாப்பிள்ளை பெஞ்ச்சிற்கு போனீர்கள்?
அங்கே இருவர் மட்டுமே - எப்போதும்! நீங்கள் மறுபடியும் முதல் பெஞ்ச்சிற்கே வந்துவிடுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42880915832467423632008-10-08T10:36:00.000+05:302008-10-08T10:36:00.000+05:30//////நாமக்கல் சிபி said... பிறகு பாடங்களை ஆழ்ந...//////நாமக்கல் சிபி said...
பிறகு பாடங்களை ஆழ்ந்துபடித்து, புரிந்துகொள்ளுதல் மிக முக்கியம்! அவ்வப்போது வரும் சந்தேகங்களை பின்னூட்டங்கள் வாயிலாகக் கேட்கலாம்!
அவ்வப்போது கொடுக்கப் படும் வீட்டுப் பாடங்களையும், வைக்கப் படும் தேர்வுகளையும் (நேரம் கிடைக்கும்போது) தவறாமல் செய்ய வேண்டும்!
படித்துப் புரிந்து கொள்ளுதலைவிட நிறைய ஜாதங்கங்களை அனலைஸ் செய்து, வாத்தியாரின் பாடங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டோம் எனில் பாடங்கள் எளிதில் புரிபடுவதோடு மனதிலும் நிற்கும்!/////

:-)))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81700967759600607112008-10-08T10:35:00.000+05:302008-10-08T10:35:00.000+05:30/////நாமக்கல் சிபி said... //வகுப்பறையில் சேர்வ.../////நாமக்கல் சிபி said...
//வகுப்பறையில் சேர்வதற்கு எந்த விதிமுறையும் கிடையாது//
ஆமாம்! எந்த விதிமுறையும் கிடையாது! ரெகுலராக வருகைப்பதிவேட்டில் கையொப்பம் மட்டும் இட்டுவிட வேண்டும்!
முதல் வருகைப் பதிவே தங்களை வகுப்பு மாணவர் என்ற அந்தஸ்தை வழங்கி விடும்! அதன் பிறகு மாதம் ரூ500 சந்தாத் தொகையை வாத்தியார் தவறாமல் அனுப்பி விடுவார்!//////

(வேறென்ன சொல்ல முடியும்?)Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33661636869597929212008-10-08T10:04:00.001+05:302008-10-08T10:04:00.001+05:30//்! அதன் பிறகு மாதம் ரூ500 சந்தாத் தொகையை வாத்திய...//்! அதன் பிறகு மாதம் ரூ500 சந்தாத் தொகையை வாத்தியார் தவறாமல் அனுப்பி விடுவார்!//

ஒஹோ இப்படியேல்லாம் இருக்கா? சொல்லவே இல்லை...

பழைய மாணக்கர்கள் எல்லாம் சொன்னாத்தானே தெரியும்...கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54311199247649134812008-10-08T10:04:00.000+05:302008-10-08T10:04:00.000+05:30பிறகு பாடங்களை ஆழ்ந்துபடித்து, புரிந்துகொள்ளுதல் ம...பிறகு பாடங்களை ஆழ்ந்துபடித்து, புரிந்துகொள்ளுதல் மிக முக்கியம்! அவ்வப்போது வரும் சந்தேகங்களை பின்னூட்டங்கள் வாயிலாகக் கேட்கலாம்!

அவ்வப்போது கொடுக்கப் படும் வீட்டுப் பாடங்களையும், வைக்கப் படும் தேர்வுகளையும் (நேரம் கிடைக்கும்போது) தவறாமல் செய்ய வேண்டும்!

படித்துப் புரிந்து கொள்ளுதலைவிட நிறைய ஜாதங்கங்களை அனலைஸ் செய்து, வாத்தியாரின் பாடங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டோம் எனில் பாடங்கள் எளிதில் புரிபடுவதோடு மனதிலும் நிற்கும்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65238227094804054342008-10-08T10:01:00.000+05:302008-10-08T10:01:00.000+05:30//வகுப்பறையில் சேர்வதற்கு எந்த விதிமுறையும் கிடையா...//வகுப்பறையில் சேர்வதற்கு எந்த விதிமுறையும் கிடையாது//

ஆமாம்! எந்த விதிமுறையும் கிடையாது! ரெகுலராக வருகைப்பதிவேட்டில் கையொப்பம் மட்டும் இட்டுவிட வேண்டும்!

முதல் வருகைப் பதிவே தங்களை வகுப்பு மாணவர் என்ற அந்தஸ்தை வழங்கி விடும்! அதன் பிறகு மாதம் ரூ500 சந்தாத் தொகையை வாத்தியார் தவறாமல் அனுப்பி விடுவார்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81039543063628936542008-10-07T12:28:00.000+05:302008-10-07T12:28:00.000+05:30/////ஜீவன் said... அய்யா! ஒரு பெரிய்ய்ய வணக்கம்.../////ஜீவன் said...
அய்யா! ஒரு பெரிய்ய்ய வணக்கம்! உங்க பாதம் தொட்டு வணங்குகிறேன்,
என்னையும் சேர்த்துகோங்க!!உங்க மாணவனா!////

இது இணைய வகுப்பு. இங்கே பாதம் தொடும் வேலையெல்லாம் கிடையாது! அனைவரும் சமம்.
வகுப்பறையில் சேர்வதற்கு எந்த விதிமுறையும் கிடையாது. இங்கே வந்து படிக்கிறவர்கள் அனைவரும் வகுப்பு மாணவர்கள்
வருகைப்பதிவேடு, பெயருக்கு மட்டுமே.மாணவர்களைக் கெளரவிப்பதற்கு மட்டுமே. புதிதாக வருகிறவர்கள் பழைய பாடங்களை
படிப்பது நல்லது. ஆழ்ந்து படிப்பது மிக நல்லது.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67102396083252510922008-10-07T06:42:00.000+05:302008-10-07T06:42:00.000+05:30அய்யா! ஒரு பெரிய்ய்ய வணக்கம்! உங்க பாதம் தொட்டு வ...அய்யா! ஒரு பெரிய்ய்ய வணக்கம்! உங்க பாதம் தொட்டு வணங்குகிறேன்,
என்னையும் சேர்த்துகோங்க!!உங்க மாணவனா!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18470399685046105602008-10-06T20:23:00.002+05:302008-10-06T20:23:00.002+05:30/////நாமக்கல் சிபி said... பயனுள்ள பதிவு அனைவரு.../////நாமக்கல் சிபி said...
பயனுள்ள பதிவு அனைவருக்கும்!////

நீங்கள் சொன்னால் சரிதான்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50637260461942494872008-10-06T20:23:00.001+05:302008-10-06T20:23:00.001+05:30/////raamajeyam said... வணக்கம் ஐயா! பயனுள்ள.../////raamajeyam said...
வணக்கம் ஐயா!
பயனுள்ள உங்கள் பதிவுகளுக்கு நன்றி.
தசா புத்தி அந்தரங்களை காண என்னிடம் excel file ஒன்று உள்ளது.
எந்த mail id க்கு அதை அனுப்பினால் அதை சரி பார்த்து சொல்லுவீர்கள்.////

வகுப்பறைக்குரிய மின்னஞ்சல் முகவர்: classroom2007@gmail.com
அதில் அனுப்புங்கள் நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45439845754088603262008-10-06T20:23:00.000+05:302008-10-06T20:23:00.000+05:30//////திருநெல்வேலி கார்த்திக் said... புதியவர்க...//////திருநெல்வேலி கார்த்திக் said...
புதியவர்களுக்கும்,பழைய மாணவர்களுக்கும் எளிதாக புரியும் வகையில் குறிப்புகள் தந்தற்கு ஆசிரியர் ஐயாவுக்கு மாணவர்கள் சார்பில் நன்றி./////

நமக்குள் நன்றி எதற்கு?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com