tag:blogger.com,1999:blog-4586112903071555610.post5731481037534070995..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology - Popcorn Post போனால் போகட்டும் போடா; புதிதாய் கிடைக்கும் வாடா!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41115504165153679582012-08-21T06:17:49.558+05:302012-08-21T06:17:49.558+05:30/////Blogger kmr.krishnan said...
பத்தாம் அதிப.../////Blogger kmr.krishnan said...
பத்தாம் அதிபதி செவ்வாய் உபய ராசியான மிதுனத்தில் கடக லக்னத்திற்குப் பன்னிரண்டில் மறைவு. பன்னிரண்டாம் அதிபதி புதனார் இரண்டில் சூரியன் சனியுடன் ஸ்திர ராசியான சிம்மத்தில்!
1972 ஜனவரி முதல் 2009 ஆகஸ்டு வரை 37 ஆண்டுகள் 7 மாதங்கள் ஒரே நிறுவனத்தில் ஒரே ஊரில் பிரமோஷன் எதுவும் விரும்பாமல் கிடந்து உழன்றேன்.
சில சமயம் சோதிட விதிகள் எனக்குப் பொருந்துவதில்லை. பொதுப்பலன் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி ஐயா!/////

உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31477983000030722012012-08-21T06:17:33.088+05:302012-08-21T06:17:33.088+05:30/////Blogger ஸ்ரீ.... said...
அய்யா,
மேஷ ர.../////Blogger ஸ்ரீ.... said...
அய்யா,
மேஷ ராசிக்கான எதிர்காலம் (வேலையில்) என்னவென்று விரிவாகத் தெளிவுபடுத்தும்படித் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஸ்ரீ..../////

பழைய பாடங்களில் விரிவாக எழுதியுள்ளேன். தேடிப்பிடித்துப் படியுங்கள்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17947294940674553052012-08-21T06:17:07.370+05:302012-08-21T06:17:07.370+05:30////Blogger அய்யர் said...
வேலை.. இப்போ
WA...////Blogger அய்யர் said...
வேலை.. இப்போ
WAY(to)lie என மாறி வரும் சூழலில்
கார்ன் பதிவு
காரணங்களை ஆராய வைக்கிறது.
சட்டைகள் மாறினாலும்
சட்ட விதிகள் மாறவில்லை..
நன்றிகள்
நலமான நல் வாழ்த்துக்கள்/////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12715692238230039842012-08-21T06:16:50.702+05:302012-08-21T06:16:50.702+05:30////Blogger astroadhi said...
வணக்கம் அய்யா,
...////Blogger astroadhi said...
வணக்கம் அய்யா,
ரத்தின சுருக்கமான பதிவு....
நன்றி////

நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54765734758059093712012-08-21T06:16:35.937+05:302012-08-21T06:16:35.937+05:30/////Blogger Parvathy Ramachandran said...
இக்.../////Blogger Parvathy Ramachandran said...
இக்காலத்திற்கு மிகவும் தேவைப்படும் பதிவு. பதிவின் தலைப்பை ஒட்டிய மனப்பான்மையே, பெரும்பாலான இளைய தலைமுறையினரிடமும் நிறுவனங்களிடமும் இன்று உள்ளது. நல்லதொரு பதிவினைத் தந்தமைக்கு நன்றி ஐயா./////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76336563351800486472012-08-21T06:16:21.174+05:302012-08-21T06:16:21.174+05:30////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
ராசியின் த...////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
ராசியின் தன்மை கொண்டு வேலையின் தன்மையை அறிய எளிய வழி வகுத்துக் கொடுத்த ஆசிரியருக்கு மிக்க நன்றி!/////

நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64191025993625246202012-08-21T06:16:05.295+05:302012-08-21T06:16:05.295+05:30////Blogger Udhaya Kumar said...
Guruvirkku va...////Blogger Udhaya Kumar said...
Guruvirkku vanakkam
Present
Nandri/////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி உதயகுமார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4577264034349386732012-08-21T06:15:48.716+05:302012-08-21T06:15:48.716+05:30/////Blogger Gnanam Sekar said...
அய்யா வணக்கம.../////Blogger Gnanam Sekar said...
அய்யா வணக்கம்////

உங்களின் வருகைப் பதிவிற்கு சகோதரி! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76837654305679118502012-08-21T03:29:01.464+05:302012-08-21T03:29:01.464+05:30பத்தாம் அதிபதி செவ்வாய் உபய ராசியான மிதுனத்தில் கட...பத்தாம் அதிபதி செவ்வாய் உபய ராசியான மிதுனத்தில் கடக லக்னத்திற்குப் பன்னிரண்டில் மறைவு. பன்னிரண்டாம் அதிபதி புதனார் இரண்டில் சூரியன் சனியுடன் ஸ்திர ராசியான சிம்மத்தில்!
1972 ஜனவரி முதல் 2009 ஆகஸ்டு வரை 37 ஆண்டுகள் 7 மாதங்கள் ஒரே நிறுவனத்தில் ஒரே ஊரில் பிரமோஷன் எதுவும் விரும்பாமல் கிடந்து உழன்றேன்.

சில சமயம் சோதிட விதிகள் எனக்குப் பொருந்துவதில்லை. பொதுப்பலன் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி ஐயா! kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2224357791641280632012-08-20T23:30:10.589+05:302012-08-20T23:30:10.589+05:30அய்யா,
மேஷ ராசிக்கான எதிர்காலம் (வேலையில்) என்னவெ...அய்யா,

மேஷ ராசிக்கான எதிர்காலம் (வேலையில்) என்னவென்று விரிவாகத் தெளிவுபடுத்தும்படித் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்ரீ....ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25622459755256995452012-08-20T18:18:24.538+05:302012-08-20T18:18:24.538+05:30வேலை.. இப்போ
WAY(to)lie என மாறி வரும் சூழலில்
கார...வேலை.. இப்போ
WAY(to)lie என மாறி வரும் சூழலில்

கார்ன் பதிவு
காரணங்களை ஆராய வைக்கிறது.

சட்டைகள் மாறினாலும்
சட்ட விதிகள் மாறவில்லை..

நன்றிகள்
நலமான நல் வாழ்த்துக்கள்

வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30342954676811687162012-08-20T10:28:08.305+05:302012-08-20T10:28:08.305+05:30வணக்கம் அய்யா,
ரத்தின சுருக்கமான பதிவு....
நன்றிவணக்கம் அய்யா,
ரத்தின சுருக்கமான பதிவு....
நன்றிAdhirajhttps://www.blogger.com/profile/18276731960292264191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85911637345559323202012-08-20T10:13:51.512+05:302012-08-20T10:13:51.512+05:30இக்காலத்திற்கு மிகவும் தேவைப்படும் பதிவு. பதிவின் ...இக்காலத்திற்கு மிகவும் தேவைப்படும் பதிவு. பதிவின் தலைப்பை ஒட்டிய மனப்பான்மையே, பெரும்பாலான இளைய தலைமுறையினரிடமும் நிறுவனங்களிடமும் இன்று உள்ளது. நல்லதொரு பதிவினைத் தந்தமைக்கு நன்றி ஐயா.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13031827293331647452012-08-20T09:57:11.966+05:302012-08-20T09:57:11.966+05:30ராசியின் தன்மை கொண்டு வேலையின் தன்மையை அறிய எளிய வ...ராசியின் தன்மை கொண்டு வேலையின் தன்மையை அறிய எளிய வழி வகுத்துக் கொடுத்த ஆசிரியருக்கு மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18784299064683342852012-08-20T09:28:16.897+05:302012-08-20T09:28:16.897+05:30Guruvirkku vanakkam
Present
NandriGuruvirkku vanakkam
Present
NandriUdhaya Kumarhttps://www.blogger.com/profile/10459624618204245890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15722140745294482822012-08-20T09:24:43.926+05:302012-08-20T09:24:43.926+05:30அய்யா வணக்கம் அய்யா வணக்கம் Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.com