tag:blogger.com,1999:blog-4586112903071555610.post5538936463397886241..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Humour: நகைச்சுவை: நகைச்சுவை மட்டுமே!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79442249205620145792014-12-04T07:41:41.004+05:302014-12-04T07:41:41.004+05:30ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நன்றாகவே இருக்கிறது....ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நன்றாகவே இருக்கிறது. ஆங்கிலத்தில் உள்ளது, அதை எப்படி சொன்னாலும் அனைவருமே ஒவ்வொரு விதத்தில் நன்றாகதானே இருக்கிறார்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31930813691061011442014-12-03T23:10:06.372+05:302014-12-03T23:10:06.372+05:30ஐயா வணக்கம் .
3 வது காமடி நன்றாக உள்ளது . நல்ல நக...ஐயா வணக்கம் .

3 வது காமடி நன்றாக உள்ளது . நல்ல நகைச்சுவை .

நன்றி .Kannan L Rhttps://www.blogger.com/profile/16650598497928940034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10468862802872949472014-12-03T11:37:16.753+05:302014-12-03T11:37:16.753+05:30வணக்கம்.
இரண்டாவதாக கூறப்பட்டுள்ள நகைச்சுவை அதிகளவ...வணக்கம்.
இரண்டாவதாக கூறப்பட்டுள்ள நகைச்சுவை அதிகளவில் ரசிக்கப் படும்படியாக உள்ளது.
விளக்கம் திரு.அய்யர் அவர்கள் தெளிவுறித்தியுள்ளார்.நன்றிகள்.
-பொன்னுசாமி.Gowda Ponnusamyhttps://www.blogger.com/profile/12136840211253656291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37869690005563118782014-12-03T10:42:35.722+05:302014-12-03T10:42:35.722+05:30வணக்கம் சார்.......
3வது நகைசுவை சூப்பர்!!
சில மி...வணக்கம் சார்.......
3வது நகைசுவை சூப்பர்!!

சில மிடில்கிளாஸ் ஆசாமிகள் !!!
பெரும் சொத்து இருக்காது!
நிரந்தர வருவாய் இருக்காது!
உழைக்காமல்வரும் பணம் இருக்காது
இவர்கள்....
குடிப்பது, சூதாட்டம்,ரேஸ்,
மயக்கும்சுந்தரிகள் தொடுப்பு !!
இதில்ஈடுபட்டு
பிச்சைக்காரன் ஆனபர்கள் பலபேர்...
ஜாதகத்தில்.....
1,3,4,11 இந்தயிடம் வலுபெறவேண்டும்
சுக்கிரன் சூப்பராக,அசத்தலாக
இருக்கவேண்டும்.....
கொடுப்பினை வேண்டும்....
வாங்கிவந்த வரம்வேண்டும்.....Anonymoushttps://www.blogger.com/profile/01553681802157956058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66990552296756259082014-12-03T10:27:07.969+05:302014-12-03T10:27:07.969+05:30அய்யா,
வணக்கம்.எனக்கு பிடித்தது N...அய்யா,
வணக்கம்.எனக்கு பிடித்தது No 2 .

என்றும் பணிவுடன்,
S . ரகுநாதன்Anonymoushttps://www.blogger.com/profile/01813509349844131903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20839009568721441592014-12-03T09:29:41.988+05:302014-12-03T09:29:41.988+05:30கணவன் மனைவி நகைச்சுவை
கடந்த காலத்திற்கானது
இன்றைய...கணவன் மனைவி நகைச்சுவை
கடந்த காலத்திற்கானது

இன்றைய காலத்தில்
இவை எதுவும் ஒத்துவராது

யாரும் யாரையும் நம்பி இல்லை
யாருக்கும் யாரும் சுமையில்லை

இன்னமும் சரியாக சொன்னால்
இது சரியில்லை என்றால்

நீதி மன்றத்தில் தான் கையை
நீட்டுகின்றனர் விவாகரத்து கோரி

இத்தனை நாள்
இவ(ளோ)ரோடு என

திருமண நாள் விழா வைத்தால்
திருதிரு என விழித்தபடி

இன்னமுமா
இவரோ(ளோ)டு வாழ்கின்றீர் என

வித்தியாசமாக பார்க்கின்றனர்..
விவரமாக நகைச்சுவை என்றதால்

வால் உள்ள ஒன்றை நாலு
கால் உள்ள ஒன்றோடு ஒப்பிட்டது

யோசிக்க வைக்கிறது.. முதலில்
போய் நாயை வாங்க வேண்டும்விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28344404981380586322014-12-03T09:25:03.355+05:302014-12-03T09:25:03.355+05:30அந்த 20 ருபா தரும் ஆசாமியை
அடையாளம் காட்டுங்க
எனக...அந்த 20 ருபா தரும் ஆசாமியை
அடையாளம் காட்டுங்க

எனக்கு எந்த கெட்டபழக்கமுமில்லை
எப்படியாவது அவரிடமிருந்து

தினமும் பணம் வாங்குகிறேன் நல்ல
திட்டங்களுக்கு செலவு செய்வதற்கு
விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33355859788366124572014-12-03T09:08:51.897+05:302014-12-03T09:08:51.897+05:30ஒரேயடியாக முக்கனிகளைப் பரிமாறி விட்டீர்கள்!.. மகிழ...ஒரேயடியாக முக்கனிகளைப் பரிமாறி விட்டீர்கள்!.. மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com