tag:blogger.com,1999:blog-4586112903071555610.post5456204745001304801..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: ஜாதிகள் இருக்குதடி பாப்பா!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15052546988279398762016-10-30T17:59:50.638+05:302016-10-30T17:59:50.638+05:30நன்றிநன்றிAnonymoushttps://www.blogger.com/profile/03673631375270776649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66942254993987571332010-05-19T18:18:41.935+05:302010-05-19T18:18:41.935+05:30//நேற்று இரண்டு பின்னூட்டங்கள் இந்த்ப் பதிவுகளுக்க...//நேற்று இரண்டு பின்னூட்டங்கள் இந்த்ப் பதிவுகளுக்கு
எதிராக வந்தன. அவற்றை நான் வெளியிடவில்ல!

அந்த நண்பர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்
இது உங்களுக்கான் வகுப்பு அல்ல!

இது ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு
மட்டுமே என்று நடத்தப்படும் வகுப்பு!

நீங்கள் உங்கள் அவநம்பிக்கைகளை உங்களோடு
மட்டும் வைத்துக் கொள்ளூங்கள்.

எங்கள் நம்பிக்கைகளைச் சிதைப்பதற்கு உங்களுக்கு
எந்த உரிமையும் கிடையாது!//

உங்க approach எனக்கு பிடிச்சிருக்கு ......தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14060734414981755502009-11-09T15:28:20.539+05:302009-11-09T15:28:20.539+05:30ஐயா அவசரமில்லை, நேரம் உள்ள போது மட்டும் விடை தாருங...ஐயா அவசரமில்லை, நேரம் உள்ள போது மட்டும் விடை தாருங்கள்...சந்தேகங்கள் மறந்து விடும் என்பதால் உடனுக்குடன் கேட்கிறேன்..

ஐயா வீடுகளில் உள்ள பரல்களின் எண்ணிக்கையை கொண்டு அந்த இஸ்தானம் நல்ல நிலையில் உள்ளதா என்று பார்க்க முடியும் இல்லயா...

அப்படியானால் அவ் வீடுகளின் பரல்களின் எண்ணிக்கையை கூட்டும் போது எந்த வகைக்கு கூடுதல் புள்ளிகள் வருகிறதோ அதை கொண்டு அது எந்த வகை ஜாதகம் என்று முடிவு எடுக்க முடியுமா?

அப்படி கணிக்கும்போது 2 வீடுகளுக்கு ஒரே புள்ளிகள் வந்தால் என்ன என்று முடிவு எடுப்பது..

உதாரணம்
2 ம் வீடு + 4 ம் வீடு = 10 ம் வீடு = 88 பரல்
4 ம் வீடு + 8 ம் வீடு + 12 ம் வீடு = 88 பரல்
இது எந்த வகை ஜாதகம்???????????Unknownhttps://www.blogger.com/profile/03042555449497685389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33927834090155964032007-04-01T02:45:00.000+05:302007-04-01T02:45:00.000+05:30"ஜோதிடத்திலும் மனிதன் நான்கு வகையில்ஏதாவ்து ஒன்றில..."ஜோதிடத்திலும் மனிதன் நான்கு வகையில்
ஏதாவ்து ஒன்றில்தான் பிறப்பான்"

நமது மனதினால் உருவாகும்

எண்ணங்கள் அதாவது வாக் எனப்படுகிறது 4 வகைப்படும் அவை
1.பரா 2.பஸ்யந்தி 3.மத்யமா 4.வைகரி எனப்படுபவை
-இந்திய ஆன்மீகம்
The four types fundamental interaction responsible for all observed processes are:

1. Strong interactions, responsible for forces between quarks and gluonsGlossary Term and nuclear binding.
2. Electromagnetic interactions, responsible for electric and magnetic forces.
3. Weak interactions, responsible for the instability of all but the least massive fundamental particlesGlossary Term in any class.
4. Gravitational interactions, responsible for forces between any two objects due to their energy (which, of course, includes their mass).

gluons,photons,W bosons and Z bosons the 4 force carrier

particles that are responsible for strong(gluon),electro magnetic(photon),weak interactions(W and Z bosons) respectively.
-western scienceமெளனம்https://www.blogger.com/profile/00772715288144850661noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73826013823627538692007-03-20T17:57:00.000+05:302007-03-20T17:57:00.000+05:30நான்கு வகையான ஜாதகங்கள் என்பது புதிய விளக்கம். உங...நான்கு வகையான ஜாதகங்கள் என்பது புதிய விளக்கம். உங்களுடைய கட்டுரைகள் ஆர்வத்தைத் தூண்டுகிறது. நீங்கள் சொல்வதிலிருந்து ஒரு ஜாதகனுக்கு 18 மட்டுமே இருக்கும் என்கிறீர்கள். இதற்கு ஏதாவது விதி விலக்கு இருக்கிறதா?அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18685605977645465752007-03-20T13:19:00.000+05:302007-03-20T13:19:00.000+05:30உள்ளேன் வாத்தியாரய்யா!, இந்த பதிவில் உள்ளது புதிய ...உள்ளேன் வாத்தியாரய்யா!, இந்த பதிவில் உள்ளது புதிய தகவல். நன்றி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58110514985526576492007-03-20T01:47:00.001+05:302007-03-20T01:47:00.001+05:30///senshi said: present sirsenshe ///என்ன சென்ஷி, ...///senshi said: present sir
senshe ///

என்ன சென்ஷி, தினமும் வருகைப் பதிவு மட்டும்தானா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77266119102037449312007-03-20T01:47:00.000+05:302007-03-20T01:47:00.000+05:30///senshi said: present sirsenshe ///என்ன சென்ஷி, ...///senshi said: present sir
senshe ///

என்ன சென்ஷி, தினமும் வருகைப் பதிவு மட்டும்தானா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68619587193054459772007-03-20T01:45:00.000+05:302007-03-20T01:45:00.000+05:30/////ramachandranusha said... ஐயா, 100% சதவீதம் நம.../////ramachandranusha said...
ஐயா, 100% சதவீதம் நம்பிக்கையில்லாவிட்டாலும், புதிய சப்ஜெட், படிக்க சுவாரசியமாய் இருக்கிறது. அதனால் கடைசி பெஞ்சு. ஓரே ஒரு கேள்வி // தர்ம ஜாதகம் என்பது Birth Chartல் 1ம் வீடு, 5ம் வீடு, 9 ம் வீடு ஆகிய வீடுகளைச் சிறப்பாகக் கொண்ட ஜாதகம்//
உதாரணமாய் மேற் சொன்னவைகளில் ஒன்றாம் வீடு , 5, 9ம் வீடு என்றெல்லாம் சொல்கிறீர்களே அங்கு எல்லாம் என்ன என்ன இருக்க வேண்டும்? நாலுக்குள் எதுவென்று தெரிந்துக் கொள்ளலாம் இல்லையா?///
வீடுகளின் பலன்களை (The strength of the houses)
நிர்நயம் செய்யும் பகுதி மிகவும் பெரியது.
அதை அடிப்படைப் பாடங்கள் முடிந்தவுடன் சொல்லிக் கொடுக்கலாம்
என்றுள்ளேன். அப்போதுதான் அவைகள் சற்றுப் பிடிபடும்.
ஆகவே சற்றுப் பொருத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26280839714989398252007-03-20T01:39:00.000+05:302007-03-20T01:39:00.000+05:30///// SK said... இதை நம்புகிறவர்களுக்குப் புரியும்...///// SK said... இதை நம்புகிறவர்களுக்குப் புரியும் வண்ணம்
எளிமையாக பாடம் நடத்துகிறீர்கள் ஆசானே!
மற்றதைப் பற்றிக் கவலைப்படாமல், தொடருங்கள்!////

உங்கள் கருத்திற்கும், விமர்சனத்திற்கும், ஆதரவிற்கும்
நன்றி அய்யா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56349987009338530252007-03-19T20:02:00.000+05:302007-03-19T20:02:00.000+05:30ஐயா, 100% சதவீதம் நம்பிக்கையில்லாவிட்டாலும், புதிய...ஐயா, 100% சதவீதம் நம்பிக்கையில்லாவிட்டாலும், புதிய சப்ஜெட், படிக்க சுவாரசியமாய் இருக்கிறது. அதனால் கடைசி பெஞ்சு. ஓரே ஒரு கேள்வி // தர்ம ஜாதகம் என்பது Birth Chartல் 1ம் வீடு, 5ம் வீடு, 9 ம் வீடு ஆகிய வீடுகளைச் சிறப்பாகக் கொண்ட ஜாதகம்//
உதாரணமாய் மேற் சொன்னவைகளில் ஒன்றாம் வீடு , 5, 9ம் வீடு என்றெல்லாம் சொல்கிறீர்களே அங்கு எல்லாம் என்ன என்ன இருக்க வேண்டும்? நாலுக்குள் எதுவென்று தெரிந்துக் கொள்ளலாம் இல்லையா?ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15299843525374296942007-03-19T18:57:00.000+05:302007-03-19T18:57:00.000+05:30present sirsenshepresent sir

sensheசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13243372412060934312007-03-19T18:34:00.000+05:302007-03-19T18:34:00.000+05:30இதை நம்புகிறவர்களுக்குப் புரியும் வண்ணம் எளிமையாக ...இதை நம்புகிறவர்களுக்குப் புரியும் வண்ணம் எளிமையாக பாடம் நடத்துகிறீர்கள் ஆசானே!

மற்றதைப் பற்றிக் கவலைப்படாமல், தொடருங்கள்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10532192330885789772007-03-19T17:34:00.000+05:302007-03-19T17:34:00.000+05:30///கீதா சாம்பசிவம் said... இந்த 4 வகை ரத்தங்கள் பற...///கீதா சாம்பசிவம் said...
இந்த 4 வகை ரத்தங்கள் பற்றியும், அதில் பிறப்பவர்கள் பற்றியும்
திருமந்திரத்தில் வந்துள்ளது. அந்தச் செய்யுளும்,
அதன் அர்த்தமும் முடிஞ்சா எழுதுங்களேன்.///

நீங்கள் சொல்வது எனக்குப் புதிய செய்தி. அதற்கு நன்றி!
என்னிடம் திருமந்திரம் நூல் உள்ளது!
தேடிப் பார்க்கிறேன் சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36113558252689282732007-03-19T17:32:00.000+05:302007-03-19T17:32:00.000+05:30// வெட்டிப்பயல் அவர்கள் சொல்லியது: என்னோடது எந்த ட...// வெட்டிப்பயல் அவர்கள் சொல்லியது: என்னோடது எந்த டைப்னு எப்படி கண்டிபிடிக்க???
என் பிறந்த நாள், ஊர் சொன்னா கண்டுபிடித்து சொல்ல முடியுமா???//

உங்களைப் போல இன்னும் சிலர்
ஆர்வத்துடன் இருக்கிறார்கள். சற்றுப் பொறுத்திருங்கள் அடிப்படைப் பாடம் நடத்தி முடித்தபின் இதுபற்றி ஒருபதிவு தனியாகப் பதிகிறேன்
அடைப்படைப் பாடமின்றி அது புரியாது அதனாலதான்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82773976487565707652007-03-19T15:17:00.000+05:302007-03-19T15:17:00.000+05:30இந்த 4 வகை ரத்தங்கள் பற்றியும், அதில் பிறப்பவர்கள்...இந்த 4 வகை ரத்தங்கள் பற்றியும், அதில் பிறப்பவர்கள் பற்றியும் திருமந்திரத்தில் வந்துள்ளது. அந்தச் செய்யுளும், அதன் அர்த்தமும் முடிஞ்சா எழுதுங்களேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34863486024420396352007-03-19T11:37:00.001+05:302007-03-19T11:37:00.001+05:30//Rajagopal said... குருவே,உங்கள் சீரிய பணி தொடர எ...//Rajagopal said...
குருவே,
உங்கள் சீரிய பணி தொடர எனது வாழ்த்துக்கள். சொல்ல வந்த
விசயத்தை விட்டு தலைப்பை வைத்து அரசியல் பண்ணுபவர்களின்
பின்னூட்டங்களை புறக்கணிக்க வேண்டுகின்றேன். நீங்கள் செய்தது சரியே.
ராஜகோபால்//

உங்கள் எண்ணங்களுக்கும், ஆதரவான் பின்னூட்டதிற்கும் நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44966918639852019002007-03-19T11:37:00.000+05:302007-03-19T11:37:00.000+05:30///வடுவூர் குமார் said... ஜாதகத்திலும் "வகை" இருக்...///வடுவூர் குமார் said...
ஜாதகத்திலும் "வகை" இருக்கா?கேள்விப்படாத தகவல்.
எனக்கு அந்த 4காவது ஜாதகம் ஓரளவு ஒத்துப்போகிறது.///

உலகில் 40% பேர்களின் ஜாதகம் இந்த 4ஆம் வகையைச் சேர்ந்ததாகத்தான் இருக்கும்
முதல் வகை ஒரு 5 முதல் 10% இருக்கலாம்
அதுபோல 2ம் வகையினர்10% முதல் 15 % அளவுதான் இருப்பார்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21651663829346949812007-03-19T10:45:00.000+05:302007-03-19T10:45:00.000+05:30என்னோடது எந்த டைப்னு எப்படி கண்டிபிடிக்க???என் பிற...என்னோடது எந்த டைப்னு எப்படி கண்டிபிடிக்க???

என் பிறந்த நாள், ஊர் சொன்னா கண்டுபிடித்து சொல்ல முடியுமா???வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21355838707449135262007-03-19T08:38:00.000+05:302007-03-19T08:38:00.000+05:30குருவே,உங்கள் சீரிய பணி தொடர எனது வாழ்த்துக்கள். ச...குருவே,

உங்கள் சீரிய பணி தொடர எனது வாழ்த்துக்கள். சொல்ல வந்த விசயத்தை விட்டு தலைப்பை வைத்து அரசியல் பண்ணுபவர்களின் பின்னூட்டங்களை புறக்கணிக்க வேண்டுகின்றேன். நீங்கள் செய்தது சரியே.

ராஜகோபால்Unknownhttps://www.blogger.com/profile/02873709658067498280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56013908705474306582007-03-19T06:17:00.000+05:302007-03-19T06:17:00.000+05:30ஜாதகத்திலும் "வகை" இருக்கா?கேள்விப்படாத தகவல்.எனக்...ஜாதகத்திலும் "வகை" இருக்கா?கேள்விப்படாத தகவல்.
எனக்கு அந்த 4காவது ஜாதகம் ஓரளவு ஒத்துப்போகிறது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com