tag:blogger.com,1999:blog-4586112903071555610.post5178116990748832693..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: வகுப்பறைக் கண்மணிகளுக்கு ஒரு வேண்டுகோள்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27180865606188972722008-06-05T22:11:00.000+05:302008-06-05T22:11:00.000+05:30I did e-mail you regarding this.-ShankarI did e-mail you regarding this.

-ShankarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21756545618073733672008-06-05T15:43:00.000+05:302008-06-05T15:43:00.000+05:30வாத்தியாரய்யா,நானும் என் கருத்தை சொல்லிவிட்டேன். ந...வாத்தியாரய்யா,

நானும் என் கருத்தை சொல்லிவிட்டேன். நன்றி.Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38501232628810014422008-06-04T21:26:00.000+05:302008-06-04T21:26:00.000+05:30தங்களின் முடிவை வரவேற்கிறேன்.குழுமம் தொடங்குங்கள்....தங்களின் முடிவை வரவேற்கிறேன்.குழுமம் தொடங்குங்கள்.
yahoovai vida goole orkut நல்லது. விரிவான
மின்னஞ்சல் அனுப்பியுளேன் சார்திருநெல்வேலி கார்த்திக்https://www.blogger.com/profile/01095890287869332967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86860174828569037792008-06-04T18:46:00.000+05:302008-06-04T18:46:00.000+05:30பழய வகுப்பில் எனக்கு ஒரு பெஞ்ச்இங்கயாவது முதல் பெஞ...பழய வகுப்பில் எனக்கு ஒரு பெஞ்ச்
இங்கயாவது முதல் பெஞ் வேண்டும்!

பிறகு குழுமம் என்றால் சிலர் மட்டுமே படிக்கமுடியும், அதிக மெயில் வருவதும் , அதன் பின் விவாதத்துக்கு மெயில் வருவதும் சில சமயம் போர் அடிக்கும்!

அன்புடன்
சின்சியர் சிகாமணி
குசும்பன்குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26570673416547089412008-06-04T18:00:00.000+05:302008-06-04T18:00:00.000+05:30நல்ல யோசனைதான்.ஆனால் சில தெளிவுகள் தேவைப்படுகின்றன...நல்ல யோசனைதான்.
ஆனால் சில தெளிவுகள் தேவைப்படுகின்றன.

1.இதன் தேவை என்ன? இது ஒரு interactive session போல இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்களா? எனில் குழுமம் அதற்கு உதவுமா என சந்தேகங்கள் இருக்கின்றன.இது பற்றிய சரியான புரிதல் தேவை.Interactive session ஆக வேண்டும் என்றால் பதிவுதான் சிறந்தது என்பது என் கருத்து.

2.பலவிதமான மொக்கைப் பின்னூட்டங்கள் வருகின்றன;அதனால் அடுத்த தளத்திற்கு செல்ல முடியவில்லை என உணர்கிறீர்களா? மொக்கைகளை ஒரு சீரிய குறிப்பின் மூலம் பெருமளவு தடுக்கலாமே...இது உங்கள் கையில்தான் இருக்கிறது !சமயத்தில் நீங்களும் சேர்ந்து பின்னூட்ட மொக்கையில் ஈடுபடுவதாகத் தோன்றுகிறது.
Sorry,for my very direct,cryptic comment.

3.குழுமம்தான் தேவை என் நீங்கள் உணர்ந்தால் அதை எப்படி உபயோகிக்கப் போகிறீர்கள் என தெளிவு படுத்துவது நல்லது;ஏனெனில் நோக்கங்கள் சரியான விதத்தில் புரியாத போது,முயற்சி வியர்த்தமாகும் அபாயம் இருக்கிறது.

4.அனைத்தையும் மீறி-குழுமம் தான் தீர்வு என்றால்-என் ஓட்டு யாஹூவுக்கே..அஸ்ட்ரோதமிழ் அல்லது கோவைஅஸ்ட்ரோ அல்லது ஜாதககோவை என் பரிந்துரைகள்..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3417567784975273692008-06-04T17:39:00.000+05:302008-06-04T17:39:00.000+05:30வாத்தியரே எனது கருத்தை பதிவு செய்துவிட்டேன் உங்கள்...வாத்தியரே எனது கருத்தை பதிவு செய்துவிட்டேன் உங்கள் மின்னன்சலில்.vimalhttps://www.blogger.com/profile/03734802441913936497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1398330150033280842008-06-04T17:14:00.000+05:302008-06-04T17:14:00.000+05:30மடலிட்டு விட்டேன். :)மடலிட்டு விட்டேன். :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60099585411847806202008-06-04T17:11:00.000+05:302008-06-04T17:11:00.000+05:30நீங்க அந்த மாதிரி குழும special class வைத்தால் எல...நீங்க அந்த மாதிரி குழும special class வைத்தால் எல்லாம், எல்லாரும் சொல்றபடி ஆகிவிடும் அப்பறம் தடி எடுத்தவெரெல்லாம் தண்டல்காரர் ஆகிவிடுவர். தனித்தனியாக இழைகள் (threads) ஓடும் எல்லா நேர்த்திகளும் கெட்டு விடும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து!சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.com