tag:blogger.com,1999:blog-4586112903071555610.post5148829227193412373..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: துவக்கமும், முடிவும்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger84125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59317122449102149942009-09-24T04:58:16.970+05:302009-09-24T04:58:16.970+05:30/////Sakthi Ganesh said...
Sir, Periya Gnaniga.../////Sakthi Ganesh said...
Sir, Periya Gnanigal, siddhargal sonna patru atrra nilayai migavum simple aga nale variyil simple aga utharanathudam algaga manathil pathiyumbadi soneergal, Nandri./////

உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே~!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89529545074081728702009-09-24T00:01:58.378+05:302009-09-24T00:01:58.378+05:30Sir, Periya Gnanigal, siddhargal sonna patru atrra...Sir, Periya Gnanigal, siddhargal sonna patru atrra nilayai migavum simple aga nale variyil simple aga utharanathudam algaga manathil pathiyumbadi soneergal, Nandri.Sakthi Ganeshhttps://www.blogger.com/profile/02001249341911844236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80410430846104953252009-09-19T05:44:19.321+05:302009-09-19T05:44:19.321+05:30///kmr.krishnan said...
பற்று அற்ற நிலை பற்றி ...///kmr.krishnan said...
பற்று அற்ற நிலை பற்றி பாரதியார்

விட்டு விடுதலை ஆகி நிற்பாய் அந்த
சிட்டுக் குருவியைப் போலே
எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறிய காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுபடாது எங்கும் கொட்டிக்கிடக்கும் இவ்
வானொலி என்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு)
பெட்டையினோடு இன்பம் பேசிக்களிப்புற்று
பீடை இலாதது ஓர் கூடு கட்டிக்கொண்டு
முட்டை தரும் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு கொடுத்து அன்பு செய்து இங்கு (விட்டு)
முற்றத்திலேயும் கழனி வெளியிலும்
முன் கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்து உண்டு
மற்றப் பொழுது கதை சொல்லித் தூங்கிப் பின்
வைகறை ஆகும் முன் பாடி விழிப்புற்று!
மகாகவி பாரதியார்
kmr.krishnan
http://parppu.blogspot.com/////

பற்று அற்ற நிலைக்கு ஓட்டுப்போட்டது. நீங்கள் ஒருவர்தான் என்று நினைக்கிறேன்.நன்றி கிருஷ்ணன் சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41606794838746038362009-09-19T05:44:06.364+05:302009-09-19T05:44:06.364+05:30/////RaaKul said...
அய்யா உங்கள் பதிவுகள் அனைத.../////RaaKul said...
அய்யா உங்கள் பதிவுகள் அனைத்தும் வாழை இலை விருந்து போன்று சுவையாக உள்ளன. புதிய மாணவன்/////

எனக்கும் வாழையிலைச் சாப்பாடு என்றால் மிகவும் பிடிக்கும்! நன்றி ராகுல்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85963500211614038782009-09-19T05:43:50.323+05:302009-09-19T05:43:50.323+05:30////Emmanuel Arul Gobinath said...
Gmail இறுதி...////Emmanuel Arul Gobinath said...
Gmail இறுதியில் இந்த தகவலை நீங்கள் பார்க்கலாம் , எந்த IP Address இல் இருந்து Access பண்ணி இருக்கிறோம் என்று..
'This account is open in 1 other location (203.12.78.9). Last account activity: 8 hours ago. Details
Gmail view: standard | turn off chat | basic HTML Learn more' அதில் Detail ஜ click பண்ணிணால் மேலதிக தகவலை பெறலாம். உங்களுடைய broadband Ip address இலா என்று check பண்ணி கொள்ளலாம்./////

தகவலுக்கு நன்றி இமானுவேல்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40547562273418672092009-09-19T03:47:50.388+05:302009-09-19T03:47:50.388+05:30பற்று அற்ற நிலை பற்றி பாரதியார்
.....................பற்று அற்ற நிலை பற்றி பாரதியார்

விட்டு விடுதலை ஆகி நிற்பாய் அந்த
சிட்டுக் குருவியைப் போலே

எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறிய காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுபடாது எங்கும் கொட்டிக்கிடக்கும் இவ்
வானொலி என்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு)

பெட்டையினோடு இன்பம் பேசிக்களிப்புற்று
பீடை இலாதது ஓர் கூடு கட்டிக்கொண்டு
முட்டை தரும் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு கொடுத்து அன்பு செய்து இங்கு (விட்டு)

முற்றத்திலேயும் கழனி வெளியிலும்
முன் கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்து உண்டு
மற்றப் பொழுது கதை சொல்லித் தூங்கிப் பின்
வைகறை ஆகும் முன் பாடி விழிப்புற்று!

மகாகவி பாரதியார்
kmr.krishnan
http://parppu.blogspot.comkmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65483647204771809412009-09-19T00:09:00.826+05:302009-09-19T00:09:00.826+05:30அய்யா உங்கள் பதிவுகள் அனைத்தும் வாழை இலை விருந்து ...அய்யா உங்கள் பதிவுகள் அனைத்தும் வாழை இலை விருந்து போன்று சுவையக உள்ளன. புதிய மாணவன்RaaKulhttps://www.blogger.com/profile/01338110418920816058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29647196584422612912009-09-18T22:39:35.598+05:302009-09-18T22:39:35.598+05:30Gmail இறுதியில் இந்த தகவலை நீங்கள் பார்க்கலாம் , எ...Gmail இறுதியில் இந்த தகவலை நீங்கள் பார்க்கலாம் , எந்த IP Address இல் இருந்து Access பண்ணி இருக்கிறோம் என்று..
'This account is open in 1 other location (203.12.78.9). Last account activity: 8 hours ago. Details
Gmail view: standard | turn off chat | basic HTML Learn more' அதில் Detail ஜ click பண்ணிணால் மேலதிக தகவலை பெறலாம். உங்களுடைய broadband Ip address இலா என்று check பண்ணி கொள்ளலாம்.Emmanuel Arul Gobinathhttps://www.blogger.com/profile/15738511138395561360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39287782162048211952009-09-18T22:10:06.084+05:302009-09-18T22:10:06.084+05:30////Arulkumar Rajaraman said...
Dear Sir
A...////Arulkumar Rajaraman said...
Dear Sir
Arumaiyana Thathuvam..
Nice Sir
Loving Student
Arulkumar Rajaraman////

நன்றி ராஜாராமன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21905402880028042352009-09-18T22:09:35.910+05:302009-09-18T22:09:35.910+05:30///Arulkumar Rajaraman said...
Dear Sir
Th...///Arulkumar Rajaraman said...
Dear Sir
Thathuva mazhaiyaga irundhalum, Valkkai niyayangal than unmai.
Thank you
Loving Student
Arulkumar Rajaram////

வாழ்க்கை நியதியை அழுத்தமாகச் சொல்லும்போது தத்துவமாகின்றது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16933068994338679852009-09-18T21:42:40.151+05:302009-09-18T21:42:40.151+05:30Dear Sir
Arumaiyana Thathuvam..
Nice Sir
Lovi...Dear Sir

Arumaiyana Thathuvam..

Nice Sir

Loving Student
Arulkumar RajaramanArulhttps://www.blogger.com/profile/12184357054067228824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1210816677296583472009-09-18T21:34:31.417+05:302009-09-18T21:34:31.417+05:30Dear Sir
Thathuva mazhaiyaga irundhalum, Valkkai ...Dear Sir

Thathuva mazhaiyaga irundhalum, Valkkai niyayangal than unmai.

Thank you

Loving Student
Arulkumar RajaramArulhttps://www.blogger.com/profile/12184357054067228824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59528516116896285862009-09-18T21:00:15.698+05:302009-09-18T21:00:15.698+05:30///Self Realization said...
guruvey saranam///...///Self Realization said...
guruvey saranam/////

பர்பஸ் இல்லாமல் சரணத்தை இப்படியெல்லாம் வேஸ்ட் செய்யலாமா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7230778651079508082009-09-18T21:00:03.870+05:302009-09-18T21:00:03.870+05:30////sundari said...
DEAR SIR,
GOOD EVENING...////sundari said...
DEAR SIR,
GOOD EVENING SIR,
TODAY STORY IS SO MUCH NICE. I LOVE SO MUCH LIKE THIS MORAL STORY. ONE MILLION THANKS FOR UR MORAL STORY
AND I AM LAUGHING SO MUCH DUE TO CAR CRASH PICTURE NICE SIR.
YOUR LOVINGLY STUDENTS
LAKSHMI/////

உங்கள் பாராட்டிற்கு நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36631492808198766182009-09-18T20:59:51.232+05:302009-09-18T20:59:51.232+05:30////ஜெஸ்வந்தி said...
இன்றைய பாடங்களும், தத்து...////ஜெஸ்வந்தி said...
இன்றைய பாடங்களும், தத்துவங்களும் அருமையாக இருக்கிறது.
உங்கள் முயற்சியை பாராட்டத் தோன்றியது.////

தோன்றியதை உடனே செயல் படுத்தியதற்கு நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91112474619375669612009-09-18T20:59:39.074+05:302009-09-18T20:59:39.074+05:30////minorwall said...
me too encountered such ...////minorwall said...
me too encountered such a similar issue while I was @ another trading site sign-in.initially I thought as you had shocked. But within an hour I recognized that without closing/signing-out a single winwow I was entering an another window caused such alarm.
I think PowerPix365 had given a clear technical explanation.////

உண்மைதான் மைனர். அவருக்கு நன்றி சொல்லிவிட்டேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18196102382235881602009-09-18T20:19:06.639+05:302009-09-18T20:19:06.639+05:30guruvey saranamguruvey saranamSelf Realizationhttps://www.blogger.com/profile/02587230005348501264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77669774329061767792009-09-18T18:35:49.615+05:302009-09-18T18:35:49.615+05:30DEAR SIR,
GOOD EVENING SIR,
TODAY STORY IS SO MUC...DEAR SIR,

GOOD EVENING SIR,
TODAY STORY IS SO MUCH NICE. I LOVE SO MUCH LIKE THIS MORAL STORY. ONE MILLION THANKS FOR UR MORAL STORY
AND I AM LAUGHING SO MUCH DUE TO CAR CRASH PICTURE NICE SIR.

YOUR LOVINGLY STUDENTS
LAKSHMIsundarihttps://www.blogger.com/profile/00167458246649458939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84896838389838195412009-09-18T18:33:05.421+05:302009-09-18T18:33:05.421+05:30இன்றைய பாடங்களும், தத்துவங்களும் அருமையாக இருக்கிற...இன்றைய பாடங்களும், தத்துவங்களும் அருமையாக இருக்கிறது.
உங்கள் முயற்சியை பாராட்டத் தோன்றியது.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17876661923806154172009-09-18T17:23:40.503+05:302009-09-18T17:23:40.503+05:30me too encountered such a similar issue while I wa...me too encountered such a similar issue while I was @ another trading site sign-in.initially I thought as you had shocked. But within an hour I recognized that without closing/signing-out a single winwow I was entering an another window caused such alarm.
I think PowerPix365 had given a clear technical explanation.minorwallhttps://www.blogger.com/profile/10742219733243822585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76745207150177379442009-09-18T16:37:00.687+05:302009-09-18T16:37:00.687+05:30////மதி வேங்கை said...
மன்னிக்கவும் குருவே ..
...////மதி வேங்கை said...
மன்னிக்கவும் குருவே ..
ஒன்றும் புரியவில்லை.
அதுவும் முட்டை தத்துவம் சுத்தமாக புரியவில்லை ...////

அதனால் ஒன்றும் பாதகம் இல்லை. உலக இயக்கம் நின்று விடாது.
சில விஷயங்கள் புரியாதவரைக்கும் நல்லதுதான்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41575949922808883152009-09-18T16:36:47.310+05:302009-09-18T16:36:47.310+05:30////மதி said...
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்ப...////மதி said...
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு....ஐய்யன் வள்ளுவன் சொன்னது.////

அய்யன் இறைவனின் திருவடிகளைப் பற்றுங்கள் என்று சொன்னார்
நாம் அதைத்தவிர மற்ற எல்லாவற்றையும் பற்றிக்கொண்டு உள்ளோம்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11484606860492709462009-09-18T16:17:44.728+05:302009-09-18T16:17:44.728+05:30மன்னிக்கவும் குருவே ..
ஒன்றும் புரியவில்லை.
அதுவும...மன்னிக்கவும் குருவே ..
ஒன்றும் புரியவில்லை.
அதுவும் முட்டை தத்துவம் சுத்தமாக புரியவில்லை ...MoHaNeShhttps://www.blogger.com/profile/09594609261253909408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26176652607779735222009-09-18T15:48:18.726+05:302009-09-18T15:48:18.726+05:30பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று வி...பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு....ஐய்யன் வள்ளுவன் சொன்னது.மதிhttps://www.blogger.com/profile/17925527751315443417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77298252290638333152009-09-18T14:40:26.242+05:302009-09-18T14:40:26.242+05:30////பாலாஜி.ச.இமலாதித்தன் said...
வணக்கம்
வ...////பாலாஜி.ச.இமலாதித்தன் said...
வணக்கம்
வாத்தியார் அவர்களுக்கு,
"உங்கள் முகத்திற்கு நேராக இனிக்கப் பேசும் மக்களை வைத்தது
உங்கள் வாழ்க்கையல்ல!
உங்களுக்குப் பின்னால், உண்மையான மனதோடு இருப்பவர்களை
வைத்துத்தான் உங்கள் வாழ்க்கை!"
அவர்களை எப்படி இனம்காண முடியும்? கொஞ்சம் அதை பற்றியும் இன்னொரு சந்தர்ப்பத்தில் விளக்குங்களேன்...என் முகம் முன் எல்லோரும் இனிக்க இனிக்க தான் பேசுகிறார்கள்...பின்னே என்ன பேசுவார்கள் என்பதாய் நான் அறிய முடியும்???//////

உண்மையான நண்பர்களும், விசுவாசமிக்க உறவுகளும் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் பழகுவார்கள். அவர்களை அறிந்து கொள்ள ஒரு உபாயம் உள்ளது.2 அல்லது 3 பக்கங்களில் கட்டுரையாக எழுத வேண்டியது இருக்கும். பின் ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com