tag:blogger.com,1999:blog-4586112903071555610.post5056298115471446568..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: காதலிப்பார் யாருமில்லை!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36159049331372773292010-02-28T07:57:38.888+05:302010-02-28T07:57:38.888+05:30////Bogy.in said...
புத்தம் புதிய தமிழ் திரட்ட...////Bogy.in said...
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in/////

நல்லது.பார்க்கிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54515700024094101892010-02-28T07:57:27.300+05:302010-02-28T07:57:27.300+05:30Aachi said...
ஐய வணக்கம் லக்னாதிபதி(சிம்மம்) 4...Aachi said...
ஐய வணக்கம் லக்னாதிபதி(சிம்மம்) 4+9+2+11ம் அதிபர்களோடு 11ல், 5ம் அதிபதி 9ல்.
7ம் அதிபதி சனி 4ல், 10ல் சுக்கிரன்+சந்திரன். இதனால் காதல் திருமணம், ஆனால் முதல் காதல் தோல்வி பெறும், இரண்டாவது காதல் தான் திருமணத்தில் முடியும் என்று ஒரு ஜோசியர் சொல்லிவிட்டார்..பயமாக உள்ளது..இது உண்மையா?////

காதல் எவ்வளவு புனிதமானது. காதல் வந்துவிட்ட பிறகு ஜோதிடமெல்லாம் எதற்கு? இதையெல்லாம் மூட்டைகட்டிவைத்து விட்டு, தீவிரமாக, உண்மையாகக் காதலில் ஈடுபடுங்கள். மற்றதை இறைவனிடம் விட்டுவிடுங்கள்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29141572105047570582010-02-27T19:39:43.548+05:302010-02-27T19:39:43.548+05:30ஐய வணக்கம்
லக்னாதிபதி(சிம்மம்) 4+9+2+11ம் அதிபர்கள...ஐய வணக்கம்
லக்னாதிபதி(சிம்மம்) 4+9+2+11ம் அதிபர்களோடு 11ல், 5ம் அதிபதி 9ல்.
7ம் அதிபதி சனி 4ல், 10ல் சுக்கிரன்+சந்திரன்.
இதனால் காதல் திருமணம், ஆனால் முதல் காதல் தோல்வி பெறும், இரண்டாவது காதல் தான் திருமணத்தில் முடியும் என்று ஒரு ஜோசியர் சொல்லிவிட்டார்..பயமாக உள்ளது..இது உண்மையா?Aachihttps://www.blogger.com/profile/05772258318497116364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10308077740967658172010-02-26T17:20:51.193+05:302010-02-26T17:20:51.193+05:30////Gresilz said...
வணக்கம் வாத்தியாரே..
எ...////Gresilz said...
வணக்கம் வாத்தியாரே..
என் லக்னாதிபதி குரு நாலாம் வீட்டில் 6 பரல்களுடன் உள்ளார்,5 ஆம் அதிபதி சந்திரன் மூன்றாம் வீடான ரிஷபத்தில் 8 பரல்களுடன் உள்ளார்,மூன்றாம் வீட்டில் 36 பரல்கள்.ஐந்தாம் வீட்டில் 25 பரல்கள் தான்.ஏழாம் அதிபதி புதன் ஆறாம் அதிபதி சூரியனுடன் சேர்ந்து ஐந்தாம் வீட்டில் உள்ளார்.புதன் சுய வர்க்க பரல்கள் 2 தான். என் காதல் ஆசை குறையவும் மாட்டேன்கிறது ,காதலும் கனிய மறுக்கிறது.இதற்கு காரணம் சூரியன் புதன் சேர்ந்து 5 வீட்டில் இருப்பது தானா.பரிகாரம் ஏதும் உள்ளதா காலம் முழுவதும் இப்படி தான் இருக்குமா???/////

வீட்டில் சொல்லி, ஒரு பெண்ணை மணந்து கொண்டு, வரும் அந்த மங்கை நல்லாளைக் காதலியுங்கள். அதில் என்ன பிரச்சினை?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4401331236928208022010-02-25T21:54:02.160+05:302010-02-25T21:54:02.160+05:30வணக்கம் வாத்தியாரே..
என் லக்னாதிபதி குரு நாலாம் வீ...வணக்கம் வாத்தியாரே..
என் லக்னாதிபதி குரு நாலாம் வீட்டில் 6 பரல்களுடன் உள்ளார்,5 ஆம் அதிபதி சந்திரன் மூன்றாம் வீடான ரிஷபத்தில் 8 பரல்களுடன் உள்ளார்,மூன்றாம் வீட்டில் 36 பரல்கள்.ஐந்தாம் வீட்டில் 25 பரல்கள் தான்.ஏழாம் அதிபதி புதன் ஆறாம் அதிபதி சூரியனுடன் சேர்ந்து ஐந்தாம் வீட்டில் உள்ளார்.புதன் சுய வர்க்க பரல்கள் 2 தான்.
என் காதல் ஆசை குறையவும் மாட்டேன்கிறது ,காதலும் கனிய மறுக்கிறது.இதற்கு காரணம் சூரியன் புதன் சேர்ந்து 5 வீட்டில் இருப்பது தானா.பரிகாரம் ஏதும் உள்ளதா காலம் முழுவதும் இப்படி தான் இருக்குமா???Gresilzhttps://www.blogger.com/profile/10132135998189288643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72513470272945527262010-02-25T05:37:25.175+05:302010-02-25T05:37:25.175+05:30/////minorwall said...
50 %:50 % என்று இரண்டும.../////minorwall said...
50 %:50 % என்று இரண்டுமே கலந்தால்தான் இனிக்கும் என்பது என் அனுபவம்..என்ன இருந்தாலும் அனுபவசாலி பெரியவுங்க நீங்க ஏன்னா சொல்றீங்கன்னு பார்த்தேன்..நீங்க சொன்னா சரிதான்../////

உண்மை அதுதான். உண்மையை யார் சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் மைனர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21070762526048523452010-02-25T04:13:34.939+05:302010-02-25T04:13:34.939+05:3050 %:50 % என்று இரண்டுமே கலந்தால்தான் இனிக்கும் என...50 %:50 % என்று இரண்டுமே கலந்தால்தான் இனிக்கும் என்பது என் அனுபவம்..என்ன இருந்தாலும் அனுபவசாலி பெரியவுங்க நீங்க ஏன்னா சொல்றீங்கன்னு பார்த்தேன்..நீங்க சொன்னா சரிதான்..minorwallhttps://www.blogger.com/profile/10742219733243822585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72178004292662603322010-02-24T21:55:16.739+05:302010-02-24T21:55:16.739+05:30/////Ashok said...
Sir, I'm meena lagna , .../////Ashok said...
Sir, I'm meena lagna , For me Moon is in 5th place ( Cancer own house)and he is aspected by Mars from 10th place and Venus is also in his own house.Please tell me your views.
Thanks
With Luv,
Ashok/////

கேள்வி என்ன? அதைச் சொல்லுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66277918214831602342010-02-24T21:52:56.340+05:302010-02-24T21:52:56.340+05:30//////minorwall said...
//// Arul said...
...//////minorwall said...
//// Arul said...
Love Marriages
A “Love Marriage” may be viewed as a mutual agreement or contract between a
male and a female. The fifth house and the lord of the tenth and second houses
have an important role over the lovemaking. Therefore, their influence will be felt in
a marriage resulting out of love and affection. When Venus is aspected by Saturn or
Rahu, or if Venus is situated with them, the person has opportunities to be
acquainted with females as a result of sexual attraction. When the lords of the 4th
and the 12th houses become linked with the lords of 2nd and the 10th houses,
either by association or by sight, there definitely becomes a chance for a love affair
with the opposite sex. Any chart having similar combinations definitely has the ingredients for a love
affair. If in such a case Venus is aspected by Saturn, there will be more than one
affair. If Mars were to have sight or association with Saturn, the end of such an affair will
be a heartbreaking experience for the native.
The association of Mars and Venus increases the tendency for having love affairs,
as the attraction towards the opposite sex increases. If such a combination
aspects or has sight of Saturn, then the attraction increases even more.////
5ஆம் ஆதி(குரு) மூலத்த்ரிகோணம்.(2ஆம் ஆதியும் அவரே.) 5ஆம் இடத்தில் 33பரல்.. சுய வர்க்கம் 5பரல்..
10ஆம் ஆதி சூரியன் ..10ஆம் இடத்தில் 32 பரல்.. இருவரும் 2லே சேர்ந்து அவர்களுடன் ராகுவும்.
அப்புறம் லக்னத்திலே சுக்கிரன்..7லே சந்திரன்,சனி...so ... டைரக்ட் லுக் of சனி..
அப்புறம் சுக்கிரன் செவ்வாய் பரிவர்த்தனை.
நீங்க சொல்ற எல்லாமே செட் ஆகுது..அபிடித்தான் பலன்களுமே கூட..
ரொம்ப சந்தோசம்..ஆனால் எது காமம் எது காதல் என்று இன்னும் பிரித்து வரையறைக்குள் கொண்டு வர முடியவில்லை.புரிய ஆரம்பிக்குரதுக்குள்ளே அடுத்த மேட்டர் ஆரம்பிச்சுடுது..
இதுதான் ரொம்ப குழப்படியான மேட்டரா இருக்கு.
ஓகே..தகவலுக்கு நன்றி..
இன்றைய பாடம் படித்தும் புரியாத விஷயம் நான் மேலே சொன்ன விஷயம்தான்..ஆசிரியர் அய்யா சொந்த அனுபவத்தில் வரும் பதிவுகளில் புரியவைக்கமுடியுமா?///////

காதல் வேறு, காமம் வேறு இல்லை ஸ்வாமி. இரண்டும் ஒன்றெனக்கலந்ததுதான் காதல். ஒன்றில்லாமல் ஒன்றில்லை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9217825285320202582010-02-24T21:52:41.720+05:302010-02-24T21:52:41.720+05:30//////Arulkumar Rajaraman said...
Dear Sir
...//////Arulkumar Rajaraman said...
Dear Sir
my son birth chart-Lagnadhibhadi(Kadaga-moon) 9il (meenam) with Sukkiran uchham(4ikkuriyavar).
Anal 9ikkuriyavan 7il Neecham(Guru) - 5ikkuriyavan & 10ikkuriyavan(Sevvai -Uchham) - Neechabangam.
Love Confirma?
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////

உங்கள் மகனின் வயது என்ன?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69357879243156369702010-02-24T21:52:30.321+05:302010-02-24T21:52:30.321+05:30/////rajesh said...
எனக்கு பதில் கூறியதற்கு மி.../////rajesh said...
எனக்கு பதில் கூறியதற்கு மிக்க நன்றி அய்யா நான் பார்த்தவரை காதல் மண முடிப்பவர்கள் திருமண வாழ்க்கை மிகவும் கசப்பாகத்தான் அமைகிறது. இருவரும் சண்டை சச்சரவுடன்தான் குடும்பம் நடத்துகிறார்கள் இது எதனால் அய்யா ? இதற்கும் ஜாதகத்திற்கும் சம்மந்தம் உள்ளதா அய்யா?//////

இருவரும் வெவ்வேறு லக்கினம் எனும்போது, ஒத்துப்போக முடியாது. ஒத்துப்போக முடியாத இடத்தில் சண்டைவராமல் இருக்குமா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44855797693928123852010-02-24T21:52:17.372+05:302010-02-24T21:52:17.372+05:30/////Naresh said...
/////Naresh said...
வண.../////Naresh said...
/////Naresh said...
வணக்கம் ஐயா,
இன்றைய பதிவு நன்றாக இருந்த்து, எனக்கோ கன்னி லக்கனம், ஐந்தாம் வீட்டதிபதி சனி, அவர் 3ல் அமர்வு. ஐந்தாம் வீட்டில் சுக்கிரன்(30 பரல்கள்) உடன் லக்கினாதிபதி புதன். ஆனால் செவ்வாய் 8ல்(மேஷ ராசியில்). இதுவரை காதல் வரவில்லை. ஆனால் ஆசையும் என்னை விட்டபாடில்லை. பரிகாரம் ஏதும் உண்டா? :-)/////
//SP.VR. SUBBIAH said...
திருமணம் செய்து கொண்டு, கரம் பிடிக்கும் மங்கை நல்லாளைக் காதலியுங்கள். அதுதான் பரிகாரம்:-))) ////
ஓ ஓ! 7ல் இருக்கும் குரு துனை நிற்பார் என்கிறீர்களா! அதுவும் சரிதான் ஐயா.///////

நல்லது.நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23553727173994212262010-02-24T20:42:30.733+05:302010-02-24T20:42:30.733+05:30Sir, I'm meena lagna , For me Moon is in 5th p...Sir, I'm meena lagna , For me Moon is in 5th place ( Cancer own house)and he is aspected by Mars from 10th place and Venus is also in his own house.Please tell me your views.
Thanks
With Luv,
AshokAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38572979491952033922010-02-24T20:04:14.580+05:302010-02-24T20:04:14.580+05:30//// Arul said...
Love Marriages
A “Love Marriage...//// Arul said...
Love Marriages
A “Love Marriage” may be viewed as a mutual agreement or contract between a
male and a female. The fifth house and the lord of the tenth and second houses
have an important role over the lovemaking. Therefore, their influence will be felt in
a marriage resulting out of love and affection. When Venus is aspected by Saturn or
Rahu, or if Venus is situated with them, the person has opportunities to be
acquainted with females as a result of sexual attraction. When the lords of the 4th
and the 12th houses become linked with the lords of 2nd and the 10th houses,
either by association or by sight, there definitely becomes a chance for a love affair
with the opposite sex.
Any chart having similar combinations definitely has the ingredients for a love
affair. If in such a case Venus is aspected by Saturn, there will be more than one
affair.
If Mars were to have sight or association with Saturn, the end of such an affair will
be a heartbreaking experience for the native.
The association of Mars and Venus increases the tendency for having love affairs,
as the attraction towards the opposite sex increases. If such a combination
aspects or has sight of Saturn, then the attraction increases even more.////
5ஆம் ஆதி(குரு) மூலத்த்ரிகோணம்.(2ஆம் ஆதியும் அவரே.) 5ஆம் இடத்தில் 33பரல்.. சுய வர்க்கம் 5பரல்..
10ஆம் ஆதி சூரியன் ..10ஆம் இடத்தில் 32 பரல்.. இருவரும் 2லே சேர்ந்து அவர்களுடன் ராகுவும்.

அப்புறம் லக்னத்திலே சுக்கிரன்..7லே சந்திரன்,சனி...so ... டைரக்ட் லுக் of சனி..
அப்புறம் சுக்கிரன் செவ்வாய் பரிவர்த்தனை.
நீங்க சொல்ற எல்லாமே செட் ஆகுது..அபிடித்தான் பலன்களுமே கூட..
ரொம்ப சந்தோசம்..ஆனால் எது காமம் எது காதல் என்று இன்னும் பிரித்து வரையறைக்குள் கொண்டு வர முடியவில்லை.புரிய ஆரம்பிக்குரதுக்குள்ளே அடுத்த மேட்டர் ஆரம்பிச்சுடுது..
இதுதான் ரொம்ப குழப்படியான மேட்டரா இருக்கு.
ஓகே..தகவலுக்கு நன்றி..

இன்றைய பாடம் படித்தும் புரியாத விஷயம் நான் மேலே சொன்ன விஷயம்தான்..ஆசிரியர் அய்யா சொந்த அனுபவத்தில் வரும் பதிவுகளில் புரியவைக்கமுடியுமா?minorwallhttps://www.blogger.com/profile/10742219733243822585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60160430506336062052010-02-24T18:52:14.414+05:302010-02-24T18:52:14.414+05:30Dear Sir
my son birth chart-Lagnadhibhadi(Kadaga-...Dear Sir

my son birth chart-Lagnadhibhadi(Kadaga-moon) 9il (meenam) with Sukkiran uchham(4ikkuriyavar).

Anal 9ikkuriyavan 7il Neecham(Guru) - 5ikkuriyavan & 10ikkuriyavan(Sevvai -Uchham) - Neechabangam.

Love Confirma?

Thank you

Loving Student
Arulkumar RajaramanArulhttps://www.blogger.com/profile/12184357054067228824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42251721934194665542010-02-24T18:35:46.788+05:302010-02-24T18:35:46.788+05:30எனக்கு பதில் கூறியதற்க்கு மிக்க நன்றி அய்யா நான் ப...எனக்கு பதில் கூறியதற்க்கு மிக்க நன்றி அய்யா நான் பார்த்தவரை காதல் மண முடிப்பவர்கள் திருமண வாழ்க்கை மிகவும் கசப்பாகத்தான் அமைகிறது. இருவரும் சண்டை சச்சரவுடன்தான் குடும்பம் நடத்துகிறhர்கள் இது எதனால் அய்யா ? இதற்கும் ஜhதகத்திற்க்கும் சம்மந்தம் உள்ளதா அய்யா ?Anonymoushttps://www.blogger.com/profile/09136791993261710563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55923337027383604502010-02-24T17:13:00.997+05:302010-02-24T17:13:00.997+05:30/////Naresh said...
வணக்கம் ஐயா,
இன்றைய பதிவு நன்ற.../////Naresh said...
வணக்கம் ஐயா,
இன்றைய பதிவு நன்றாக இருந்த்து, எனக்கோ கன்னி லக்கனம், ஐந்தாம் வீட்டதிபதி சனி, அவர் 3ல் அமர்வு. ஐந்தாம் வீட்டில் சுக்கிரன்(30 பரல்கள்) உடன் லக்கினாதிபதி புதன். ஆனால் செவ்வாய் 8ல்(மேஷ ராசியில்).
இதுவரை காதல் வரவில்லை. ஆனால் ஆசையும் என்னை விட்டபாடில்லை. பரிகாரம் ஏதும் உண்டா? :-)/////

//SP.VR. SUBBIAH said...
திருமணம் செய்து கொண்டு, கரம் பிடிக்கும் மங்கை நல்லாளைக் காதலியுங்கள். அதுதான் பரிகாரம்:-))) ////

ஓ ஓ! 7ல் இருக்கும் குரு துனை நிற்பார் என்கிறீர்களா! அதுவும் சரிதான் ஐயா.Nareshhttps://www.blogger.com/profile/05919242382030530884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14824606001262525222010-02-24T16:59:21.298+05:302010-02-24T16:59:21.298+05:30//////astroadhi said...
Blogger SP.VR. SUB...//////astroadhi said...
Blogger SP.VR. SUBBIAH said...
////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம்,
நேற்றைய தினம் மன மகிழ்ச்சிக்கு இன்றோ மனதை மயக்குவது பற்றி ....பாடம் அருமை ...தாங்கள் சொன்ன அமைப்பில் எனது தனுசு லக்னம் 5 ம் அதிபதி 7 இல் உடன் சந்திரன் மற்றும் புதன்....சுக்ரன் 5இல்
(6பரல் ,5இடம் 35 பரல்)9 ம் இடத்தை சனி 12 இல் இருந்து பார்கின்றது ....இதுவரை காதல் இல்லை ....இந்த அமைப்பு காதல் வயப்பட வாய்ப்பு ஏற்படுத்துமா (சற்றே பயத்துடன்)?
நன்றி வணக்கம்,,,,,////
லக்கினாதிபதியைப் பற்றி நீங்கள் சொல்ல்வில்லையே? அவர் முக்கியமில்லையா?
அய்யா லக்னாதிபதி குரு பகவான் இருப்பது மீனத்தில் (4 ம் இடத்தில்)ஆட்சி பலம் (6பரல்,4இம் இடம் 32 பரல்)உடன் ராகு .....
தங்கள் பதிலுக்காக காத்திருக்கும் மாணவன்
நன்றி வணக்கம்/////

லக்கினாதிபதி குரு 4ல் தன்னுடைய சொந்தவீட்டில், 5ற்குரிய செவ்வாய் 7ல் மிதுனத்தில்.ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லை. ஆகவே உங்களுக்குக் காதல் திருமணம் புரியும் வாய்ப்பு இல்லை. பயப்பட வேண்டாம்:-)))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1559964372071742552010-02-24T16:58:19.446+05:302010-02-24T16:58:19.446+05:30/////ananth said...
காதல் திருமணத்திற்கு முதலி.../////ananth said...
காதல் திருமணத்திற்கு முதலில் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். மன காரகன்

சந்திரன். காதல் மற்றும் மெல்லிய உணர்வு. காரகன் சுக்கிரன். அதை வெளிப் படுத்தும் துணிவு. எத்துணை

எதிர்ப்பு வந்தாலும் போராடி வெல்வது. காரகன் செவ்வாய். இவை மட்டுமல்ல. இன்னும் நிறைய இருக்கின்றன.

சிலருடைய பின்னூட்டத்தைப் பார்த்து இதைச் சொல்ல தோன்றியது. மேலும் காதல் திருமணத்திற்கான கிரக நிலைகள் என்று 4ம் மற்றும் 6ம் எண்ணில் தாங்கள் குறிப்பிட்டிருக்கும் கிரகங்கள் இதன் காரணமாக என்றும்
புரிந்தது./////

நல்லது நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80613409896371635332010-02-24T16:57:58.323+05:302010-02-24T16:57:58.323+05:30/////Arulkumar Rajaraman said...
Dear Sir
.../////Arulkumar Rajaraman said...
Dear Sir
Please accepts & unblock my comments.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman//////

அடிக்கடி இதுபோல எழுதுகிறீர்கள். நான் எதையும் நிறுத்திவைப்பதில்லை. மீண்டும் ஒருமுறை பின்னூட்டமிடுங்கள்.சரி பார்க்கிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33053502599690397572010-02-24T16:57:50.891+05:302010-02-24T16:57:50.891+05:30/////Naresh said...
வணக்கம் ஐயா,
இன்றைய பத.../////Naresh said...
வணக்கம் ஐயா,
இன்றைய பதிவு நன்றாக இருந்த்து, எனக்கோ கன்னி லக்கனம், ஐந்தாம் வீட்டதிபதி சனி, அவர் 3ல் அமர்வு. ஐந்தாம் வீட்டில் சுக்கிரன்(30 பரல்கள்) உடன் லக்கினாதிபதி புதன். ஆனால் செவ்வாய் 8ல்(மேஷ ராசியில்).
இதுவரை காதல் வரவில்லை. ஆனால் ஆசையும் என்னை விட்டபாடில்லை. பரிகாரம் ஏதும் உண்டா? :-)/////

திருமணம் செய்து கொண்டு, கரம் பிடிக்கும் மங்கை நல்லாளைக் காதலியுங்கள். அதுதான் பரிகாரம்:-)))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61901486231434133082010-02-24T16:57:15.080+05:302010-02-24T16:57:15.080+05:30/////kannan said...
வாத்தியார் ஐயா!
வணக்கம.../////kannan said...
வாத்தியார் ஐயா!
வணக்கம்.
”காதலிக்க நேரமுண்டு
காதலிப்பார் யாருமில்லை!
வாலிபத்தில் காதலிக்க
ஜாதகத்தில் (தற்சமயம்) வழியுமுண்டு!”/////

உடன் வேலைபார்க்கும் ஒரு பெண்ணைப் பிடியுங்கள்.காதல் வசப்படாமலா போய்விடும்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58994555886507111162010-02-24T16:56:59.884+05:302010-02-24T16:56:59.884+05:30//////rajesh said...
அய்யா நான் ஒரு புத்தகத்தி...//////rajesh said...
அய்யா நான் ஒரு புத்தகத்தில் படித்தேன் 7ம் வீட்டு அதிபதியும் 5ம் வீட்டு அதிபதியும் சந்தித்தால் அல்லது பரிவர்த்தனை ஆகி இருந்தால் காதல் திருமணம் என்று. அப்படி திருமணம் நடைபெற்றால் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருப்பது இல்லை என்று உண்மையா அய்யா?///////

பரிவர்த்தனையாகியிருக்கும்போது எப்படி வெற்றிபெறாமல் போகும்? அதில் ஏதோ தவறு இருக்கிறது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62235427796791681762010-02-24T16:56:37.225+05:302010-02-24T16:56:37.225+05:30Arul said...
ஐயா!!!
பாடத்திற்கு நன்றி...ஒர...Arul said...
ஐயா!!!
பாடத்திற்கு நன்றி...ஒரு ஜோதிட இணைய தளத்தில் எனக்கு கிடைத்த ஒரு பக்கத்தையும் பகிர்ந்து

கொள்ள ஆசைப்படுகிறேன் உங்களின் அனுமதியுடன்...
Love Marriages
A “Love Marriage” may be viewed as a mutual agreement or contract between a
male and a female. The fifth house and the lord of the tenth and second houses
have an important role over the lovemaking. Therefore, their influence will be felt in
a marriage resulting out of love and affection. When Venus is aspected by Saturn or
Rahu, or if Venus is situated with them, the person has opportunities to be
acquainted with females as a result of sexual attraction. When the lords of the 4th
and the 12th houses become linked with the lords of 2nd and the 10th houses,
either by association or by sight, there definitely becomes a chance for a love affair
with the opposite sex.
Any chart having similar combinations definitely has the ingredients for a love
affair. If in such a case Venus is aspected by Saturn, there will be more than one
affair.
If Mars were to have sight or association with Saturn, the end of such an affair will
be a heartbreaking experience for the native.
The association of Mars and Venus increases the tendency for having love affairs,
as the attraction towards the opposite sex increases. If such a combination
aspects or has sight of Saturn, then the attraction increases even more.
One must note that the Rashi and the Navamsha chart have equal importance, so
both charts must be consulted.
If the sixth lord makes aspects or associations in the above combinations, the
affair is restricted and does not lead to marriage.
When Saturn or Mars is in the 2nd, 7th or 12th house, this also
indicates the discontinuation of such relationships. Mars in the
fourth house gives similar results as well as if Rahu is situated in either the 1st, 5th, 7th, 9th or 12th

houses from
Venus, it gives similar results.
The above rules are universal. There are also many other combinations, but they
have many “if’s and but's”./////

மேலதிகத்தகவலுக்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69227105570542277442010-02-24T16:10:55.948+05:302010-02-24T16:10:55.948+05:30Wednesday, February 24, 2010 10:56:00 AM
Blogger S...Wednesday, February 24, 2010 10:56:00 AM
Blogger SP.VR. SUBBIAH said...

////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம்,
நேற்றைய தினம் மன மகிழ்ச்சிக்கு இன்றோ மனதை மயக்குவது பற்றி ....பாடம் அருமை ...தாங்கள் சொன்ன அமைப்பில் எனது தனுசு லக்னம் 5 ம் அதிபதி 7 இல் உடன் சந்திரன் மற்றும் புதன்....சுக்ரன் 5இல் (6பரல் ,5இடம் 35 பரல்)9 ம் இடத்தை சனி 12 இல் இருந்து பார்கின்றது ....இதுவரை காதல் இல்லை ....இந்த அமைப்பு காதல் வயப்பட வாய்ப்பு ஏற்படுத்துமா(சற்றே பயத்துடன்)?
நன்றி வணக்கம்,,,,,////

லக்கினாதிபதியைப் பற்றி நீங்கள் சொல்ல்வில்லையே? அவர் முக்கியமில்லையா?

அய்யா லக்னாதிபதி குரு பகவான் இருப்ப்து மீனத்தில் (4 ம் இடத்தில்)ஆட்சி பலம் (6பரல்,4இம் இடம் 32 பரல்)உடன் ராகு .....

தங்கள் பதிலுக்காக காத்திருக்கும் மாணவன்
நன்றி வணக்கம்Adhirajhttps://www.blogger.com/profile/18276731960292264191noreply@blogger.com