tag:blogger.com,1999:blog-4586112903071555610.post4836969297487085566..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Lessons on Astrology: வர்கோத்தமம்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger79125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13243162739872127842009-11-10T19:10:04.013+05:302009-11-10T19:10:04.013+05:30ஐயா வணக்கம்,
வர்கோத்தமம் பெற்ற ராகு துணிச்சல்,கேது...ஐயா வணக்கம்,
வர்கோத்தமம் பெற்ற ராகு துணிச்சல்,கேது ஞானம்,சனி பொறுமை,சகிப்பு தன்மை என்றால் வர்கோத்தமம் பெறற மாந்தியின் குணம் என்ன ஐயா தயவு செய்து சொல்லுங்கள் தொந்தரவுக்கு மன்னிக்கவும்.
சுந்தரி.sundarihttps://www.blogger.com/profile/00167458246649458939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41199592962653027972009-11-09T16:23:46.918+05:302009-11-09T16:23:46.918+05:30ஐயா மாந்தி க்கு வர்க்கோதமம் இல்லையா....ஐயா மாந்தி க்கு வர்க்கோதமம் இல்லையா....Unknownhttps://www.blogger.com/profile/03042555449497685389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35325558548169260182009-10-29T05:22:05.814+05:302009-10-29T05:22:05.814+05:30Slakshmanan said...
அய்யா
என்க்கு துலா லக்...Slakshmanan said...
அய்யா
என்க்கு துலா லக்கினம் வர்கோத்தம விவரம்
லக்கினம் வர்கோத்தமம்
செவ்வாய் மகரம்(ராசி மற்றும் நவாம்சம்) ஆனால் அவர் சூரியனடன் அஸ்தங்கம்.
சூரியன் மகரம் (ராசி மற்றும் நவாம்சம்) அவர் சனியுடன் பரிவர்த்தனை
செவ்வாய் அஸ்தங்கம் அடைந்ததால் வர்கோத்தம பலன்களுக்கு பங்கம் வருமா?///

அஸ்தமனம் பெற்ற கிரகங்களால் பயன் இருக்காது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80342562229353810892009-10-28T11:02:48.508+05:302009-10-28T11:02:48.508+05:30அய்யா
என்க்கு துலா லக்கினம் வர்கோத்தம விவரம்
ல...அய்யா

என்க்கு துலா லக்கினம் வர்கோத்தம விவரம்

லக்கினம் வர்கோத்தமம்
செவ்வாய் மகரம்(ராசி மற்றும் நவாம்சம்) ஆனால் அவர் சூரியனடன் அஸ்தங்கம்.

சூரியன் மகரம் (ராசி மற்றும் நவாம்சம்) அவர் சனியுடன் பரிவர்த்தனை

செவ்வாய் அஸ்தங்கம் அடைந்ததால் வர்கோத்தம பலன்களுக்கு பங்கம் வருமா?Slakshmananhttps://www.blogger.com/profile/13702012665921109425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31574803925592199942009-10-27T10:00:47.429+05:302009-10-27T10:00:47.429+05:30////Theivendrakumar PP said...
மதிப்பிற்குரிய ...////Theivendrakumar PP said...
மதிப்பிற்குரிய ஐயா,
வர்க்கோத்தமம் பாடத்தில் மேலும் ஒரு சந்தேகம் ஐயா,
செவ்வாய், சுக்கிரன், புதன், குரு, சனி ஆகிய கிரகங்களுக்கு 2 வீடுகள் உள்ளன.
ராசி நிலையில் ஒருவருக்கு (கடக லக்னம்) மூன்றாம் வீட்டில், புதன் பகவான் வீட்டில்(கன்னி) குரு இருக்கிறார்.
ஆனால், அம்ச நிலையில்(கும்ப ராசி) மிதுனம் வீட்டில், புதன் பகவான் வீட்டில் குரு இருக்கிறார்.
இரண்டு வீடுகளும் புதன் பஹவானுடையது, ஆனால் வெவ்வேறு ராசிகள்.
இந்த நிலை குரு வர்கோத்தமம் என்று கூற முடியுமா?
உங்கள் மாணவன்,
தெய்வேந்திர குமார் PP////

கூறமுடியாது! இரண்டு இடங்களிலும் அதே ராசியில் இருக்க வேண்டும் கன்னி என்றால் இரண்டு இடங்களிலும் கன்னி. துலாம் என்றால் இரண்டு இடங்களிலும்
துலாம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56013082373886493042009-10-27T09:54:35.431+05:302009-10-27T09:54:35.431+05:30மதிப்பிற்குரிய ஐயா,
வர்க்கோத்தமம் பாடத்தில் மேலும...மதிப்பிற்குரிய ஐயா,

வர்க்கோத்தமம் பாடத்தில் மேலும் ஒரு சந்தேகம் ஐயா,

செவ்வாய், சுக்கிரன், புதன், குரு, சனி ஆகிய கிரகங்களுக்கு 2 வீடுகள் உள்ளன.

ராசி நிலையில் ஒருவருக்கு (கடக லக்னம்) மூன்றாம் வீட்டில், புதன் பகவான் வீட்டில்(கன்னி) குரு இருக்கிறார்.

ஆனால், அம்ச நிலையில்(கும்ப ராசி) மிதுனம் வீட்டில், புதன் பகவான் வீட்டில் குரு இருக்கிறார்.

இரண்டு வீடுகளும் புதன் பஹவானுடையது, ஆனால் வெவ்வேறு ராசிகள்.

இந்த நிலை குரு வர்கோத்தமம் என்று கூற முடியுமா?

உங்கள் மாணவன்,
தெய்வேந்திர குமார் PPTheivendrakumar PPhttps://www.blogger.com/profile/12659018632060205634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87511902937798035162009-10-27T01:47:16.307+05:302009-10-27T01:47:16.307+05:30////nc sekhar said...
Ketu in 12th house (Vric...////nc sekhar said...
Ketu in 12th house (Vrichikam - uchcham). In Navamsam also Ketu in Vrichikam so Vargottamam. Is it beneficial for Moksham? Regards, Sekhar////

ஆமாம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4109043245396893672009-10-26T17:03:29.985+05:302009-10-26T17:03:29.985+05:30Ketu in 12th house (Vrichikam - uchcham). In Navam...Ketu in 12th house (Vrichikam - uchcham). In Navamsam also Ketu in Vrichikam so Vargottamam. Is it beneficial for Moksham? Regards, Sekharnc sekharhttps://www.blogger.com/profile/13027398988777021429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51298963139963248352009-10-26T05:03:47.166+05:302009-10-26T05:03:47.166+05:30Blogger GKS said...
அய்யா
வணக்கம். நான் எப...Blogger GKS said...
அய்யா
வணக்கம். நான் எப்படி உங்கள் பதிவலைக்கு வந்தேன் என்பதே இன்னும் எனக்கு புரியவில்லை. எல்லாம் மாயை போல் உள்ளது.
கடந்த மூன்று நாட்களில் பித்துப்பிடித்தவன் போல் உங்கள் வலைப்பதிவில் உள்ள பெரும்பாலான பாடங்களை படித்துவிட்டேன். என் ராசி சக்கரத்தை உதாரணமாக வைத்து பல நுணுக்கங்களை அறிய முடிந்தது.
இப்படி அனைவருக்கும் ஜோதிட அறிவை கொடை அளித்த உங்களுக்கு கோடி நன்றிகள்.
நான் மூன்று நாட்களுக்கு முன்பு தேடி கிடைக்காத வர்கோத்தமம் பகுதியை என் மனம் அறிந்து நேற்று பதிவு செய்து என்னை வியப்பு கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி இந்த பின்னூட்டல் எழுதும் படி தூண்டி உள்ளீர்கள்.
மானசீக குருவுக்கு என் வணக்கங்கள்.
கணேஷ் சீனீராஜ்/////

மேலும் பித்துப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளூங்கள்:-)))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77785097786408183512009-10-26T05:03:30.023+05:302009-10-26T05:03:30.023+05:30/////Blogger S.SETHU RAMAN said...
அய்யா வணக்க.../////Blogger S.SETHU RAMAN said...
அய்யா வணக்கம்
மேஷ லக்கணம் ரிஷப ராசி 5ல் மாந்தி
வர்க்கோத்தமம் ஆனால் 5க்குடைய சூரியன் மேசத்தில் உச்சம் லக்கினதிபதி செவ்வாய் ரிசபத்தில்
நவம்சம் லக்கணம் தனுசு சூரியன் நவம்சத்தில் ரிசபத்தில் பகை
பலன் என்ன அய்யா/////

எல்லாவற்றையும் வைத்துக் குழப்புகிறீர்களே? ask a specific question with a specific planet!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87492571018415025412009-10-26T05:03:17.088+05:302009-10-26T05:03:17.088+05:30////Blogger Self Realization said...
//Self Re...////Blogger Self Realization said...
//Self Realization said...
Ayya in my rasi and in navamsa chart guru is in scorpio and moon is in leo.but rasi lagnam is libra and kumba lagnam in navamsa.Is that results vary?///
///SP.VR. SUBBIAH said...
குழப்பிக் கொள்ளாதீர்கள். குரு & சந்திரன் வர்கோத்தமம் அடைந்ததோடு நிறுத்திக்கொள்ளுங்கள். மகிழ்ச்சி அடையுங்கள்.
ராசி லக்கினத்தையும், நவாம்ச லக்கினத்தையும் அதோடு பொருத்திக் குழப்பம் அடையாதீர்கள்///
Ayya actually my question is based on the lagnam the position of the planets will vary and their results will vary if so is that varkothamam gives good results.....irrespective of lagnam//////

ராசியிலும் அம்சத்திலும் லக்கினம் மாறுபட்டிருந்தாலும், கிரகத்திற்கு உரிய வர்கோத்தமம் வேலை செய்யும். பலன் கிடைக்கும்.போதுமா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29538059209988601922009-10-26T05:02:59.485+05:302009-10-26T05:02:59.485+05:30///Blogger Success said...
அய்யா...
ஒரு ஜோ...///Blogger Success said...
அய்யா...
ஒரு ஜோதிட நூலில் நீசனை நீசன் பார்கினில் குச்சும் மச்சாகும் என குறிப்பு படித்ததாக ஞாபகம்??? உண்மயா? விளக்கம் வேண்டுகிறேன்.....
நன்றி////

உச்சனை உச்சன் பார்த்தால் ஜாதகன் பிச்சை எடுப்பான் என்று சொல்வார்கள்.
அவைகள் எல்லாம் வழக்குச் சொல்லடைகள். உண்மைக்குப் புறம்பானவை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52302464163429998052009-10-25T14:29:04.857+05:302009-10-25T14:29:04.857+05:30Thanks.I read it.
BalakumaranThanks.I read it.

BalakumaranAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50290890048170239982009-10-25T01:19:57.522+05:302009-10-25T01:19:57.522+05:30அய்யா
வணக்கம். நான் எப்படி உங்கள் பதிவலைக்கு வந்த...அய்யா
வணக்கம். நான் எப்படி உங்கள் பதிவலைக்கு வந்தேன் என்பதே இன்னும் எனக்கு புரியவில்லை. எல்லாம் மாயை போல் உள்ளது.
கடந்த மூன்று நாட்களில் பிதுப்பிடித்தவன் போல் உங்கள் வலைப்பதிவில் உள்ள பெரும்பாலான பாடங்களை படித்துவிட்டேன். என் ராசி சக்கரத்தை உதாரணமாக வைத்து பல நுணுக்கங்களை அறிய முடிந்தது.
இப்படி அனைவருக்கும் ஜோதிட அறிவை கொடை அளித்த உங்களுக்கு கோடி நன்றிகள்.
நான் மூன்று நாட்களுக்கு முன்பு தேடி கிடைக்காத வர்கோத்தமம் பகுதியை என் மனம் அறிந்து நேற்று பதிவு செய்து என்னை வியப்பு கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி இந்த பின்னூட்டல் எழுதும் படி தூண்டி உள்ளீர்கள்.

மானசீக குருவுக்கு என் வணக்கங்கள்.
கணேஷ் சீனீராஜ்Ganesh Seenirajhttps://www.blogger.com/profile/12136078363622652838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18553132315211246952009-10-24T17:50:22.057+05:302009-10-24T17:50:22.057+05:30அய்யா வணக்கம்
மேஷ லக்கணம் ரிஷப ராசி 5ல் மாந்தி
வர்...அய்யா வணக்கம்
மேஷ லக்கணம் ரிஷப ராசி 5ல் மாந்தி
வர்க்கோத்தமம் ஆனால் 5க்குடைய சூரியன் மேசத்தில் உச்சம் லக்கினதிபதி செவ்வாய் ரிசபத்தில்
நவம்சம் லக்கணம் தனுசு சூரியன் நவம்சத்தில் ரிசபத்தில் பகை
பலன் என்ன அய்யாS.SETHU RAMANhttps://www.blogger.com/profile/13651123040729239530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45908151138867833372009-10-24T11:53:00.133+05:302009-10-24T11:53:00.133+05:30//Self Realization said...
Ayya in my rasi and...//Self Realization said...
Ayya in my rasi and in navamsa chart guru is in scorpio and moon is in leo.but rasi lagnam is libra and kumba lagnam in navamsa.Is that results vary?///

///SP.VR. SUBBIAH said...
குழப்பிக் கொள்ளாதீர்கள். குரு & சந்திரன் வர்கோத்தமம் அடைந்ததோடு நிறுத்திக்கொள்ளுங்கள். மகிழ்ச்சி அடையுங்கள்.
ராசி லக்கினத்தையும், நவாம்ச லக்கினத்தையும் அதோடு பொருத்திக் குழப்பம் அடையாதீர்கள்///

Ayya actually my question is based on the lagnam the position of the planets will vary and their results will vary if so is that varkothamam gives good results.....irrespective of lagnamSelf Realizationhttps://www.blogger.com/profile/02587230005348501264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50926712569164172152009-10-24T07:25:02.728+05:302009-10-24T07:25:02.728+05:30அய்யா...
ஒரு ஜோதிட நூலில் நீசனை நீசன் பார்கினில...அய்யா...

ஒரு ஜோதிட நூலில் நீசனை நீசன் பார்கினில் குச்சும் மச்சாகும் என குறிப்பு படித்ததாக ஞாபகம்??? உண்மயா? விளக்கம் வேண்டுகிறேன்.....

நன்றிSuccesshttps://www.blogger.com/profile/02561882117268721034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89723143464337661782009-10-24T04:43:39.414+05:302009-10-24T04:43:39.414+05:30/////Blogger Karthi said...
ayya,
Enaku Me.../////Blogger Karthi said...
ayya,
Enaku Meena Lagnam..Varkothmama.. enna palangal ayya???////

லக்கினம் வர்கோத்தமம் அல்லவா? கார்த்தி கீர்த்தியுடனும், நீண்ட ஆயுளடனும் இருப்பீர்கள்! வாழ்த்துக்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14226001448069713862009-10-24T04:43:28.311+05:302009-10-24T04:43:28.311+05:30////Blogger Aachi said...
ஐயா, சிறிய கேள்வி
...////Blogger Aachi said...
ஐயா, சிறிய கேள்வி
ராசியில் புதன் ஆட்சி பெற்று வக்கிரம், அதோடு வர்க்கோத்தமம்.
பலன் அண்டாவில் கிடைக்காது என்று தான் நினைக்கின்றேன்
ஆனால் டம்ளரிலாவது கிடைக்குமா, இல்லை டீ ஸ்பூனில் தானா?/////

நீங்கள் தாய்க்குலம். இறை நம்பிக்கை அதிகம் உள்ளவர்கள். ஆகவே டம்ளரில்
கிடைக்கும். பழநி அப்பனை வழிபடுங்கள்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43058157814154633672009-10-24T04:43:15.840+05:302009-10-24T04:43:15.840+05:30///Blogger ceylonstar said...
ketu got missed ...///Blogger ceylonstar said...
ketu got missed out in the list/////

இருக்கிறது. கேது என்று அதில் குறிப்பதற்கு மறந்து விட்டேன். இப்போது அந்தச் சொல்லைச் சேர்த்துவிட்டேன்.பாருங்கள்!சுட்டிக் காட்டியதற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50241952975668924522009-10-24T04:36:49.880+05:302009-10-24T04:36:49.880+05:30//////Blogger VA P RAJAGOPAL said...
/////VA P...//////Blogger VA P RAJAGOPAL said...
/////VA P RAJAGOPAL said...
ஐயா, மகர லக்னம் 7ம் இட சந்திரன் வர்கோத்திரம் பெற்று சூரியனுடன்

நவாம்சத்தில் துலாமிலுள்ளது. ராசி சக்கிரதில் 7ல் குரு.10ல் சந்திரன் + சுக்கிரன்

திருமணத்தில் அதிக தடைகள் வருகிறது. வர்கோத்திரம் பெற்றும் ஏன் தடை ஐயா..

மன உளைச்சலாக உள்ளது. தயவுசெய்து விளக்குக்கள் ஐயா ஆறுதலாக

இருக்கும்...../////
particulars are not sufficient to give proper answer!
MY BIRTH DETAILS:
27 NOVEMBER 1978, TIME:10:30AM PLACE:TIRUCHIRAPALLI.
Please tell me reason sir... Thanks/////

31 வயது முடியப்போகிறது. மகர லக்கினம். துலாம் ராசி
1. லக்கினதிபதி சனி 8ல்
2. விரையாதிபதி குரு 7ல்
3, பாக்கிய ஸ்தானத்தில் ராகு
4. லக்கினத்தில் 26 பரல்கள்
5. அதைவிட முக்கியமாக 7ஆம் வீட்டில் 22 பரல்கள் மட்டுமே.
இவை அனைத்துமே சாதகமாக இல்லாததால் திருமணம் தள்ளிக்கொண்டே
வந்திருக்கலாம்.

5.11.2006 முதல் 22.06 2009 வரை உங்களுக்கு குரு தசையில் சுக்கிர புத்தி நடைபெற்றுள்ளது. அப்போது உங்களுக்கு வாய்ப்புக்கள் வந்திருக்கும்.
நீங்கள்தான் அவற்றை நழுவ விட்டிருப்பீர்கள். அத்துடன் இப்போது ஏழரைச் சனி
வேறு ஆரம்பம்!

7ஆம் வீட்டில் பரல்கள் குறைவாக இருப்பதால், நீங்கள் மனதில் வர்ணித்து வைத்திருக்கும் பெண் கிடைக்கமாட்டாள். கிடைக்கிற பெண்ணை, மணந்து கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள்! வாழ்த்துக்கள்!

இனியும், பெண்ணின் அழகு, படிப்பு, ஜாதகப் பொருத்தம் என்று பார்த்துக் கொண்டிருக்காமல், பழநி அப்பன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, கிடைக்கிற பெண்ணை மணந்து கொள்ளூங்கள். மற்றதை அவன் பார்த்துக்கொள்வான்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44209143486030333792009-10-24T04:17:31.936+05:302009-10-24T04:17:31.936+05:30//////astroadhi said...
அய்யா காலை வணக்கம் ,
...//////astroadhi said...
அய்யா காலை வணக்கம் ,
எனக்கு சூரியன் வர்கோத்தமம் ,,தனுசு லக்னம் 6 இல் ரிசபத்தில் சூரியன் அவர் எனக்கு பக்யாதிபதி அவர் சனி பார்வை(சனி 12 இல்) பெற்று அமர்ந்துளார்,க்ரக சேர்கை இல்லை அம்சத்திலும் அவர் ரிசபதில் அமர்ந்துள்ளார் உடன் கேது இருகிரர் துலாம் அம்ச லக்னம் பலன் தருவரா?
அய்யா பதில் தருவர் என்று ஆன்லைனில் காத்திருகும் அன்பு மாணவன்
நன்றி/////

ஸ்பூனில் தருவார். ஏன் ஸ்பூனில்?
இருப்பது ஆறில், சனியின் பார்வையில்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4221302597412059002009-10-23T23:16:54.282+05:302009-10-23T23:16:54.282+05:30ayya,
Enaku Meena Lagnam..Varkothmama.. enna palan...ayya,
Enaku Meena Lagnam..Varkothmama.. enna palangal ayya???Karthihttps://www.blogger.com/profile/14237917977000982710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88229642632400112082009-10-23T23:06:03.879+05:302009-10-23T23:06:03.879+05:30ஐயா, சிறிய கேள்வி
ராசியில் புதன் ஆட்சி பெற்று வக்க...ஐயா, சிறிய கேள்வி
ராசியில் புதன் ஆட்சி பெற்று வக்கிரம், அதோடு வர்க்கோத்தமம்.
பலன் அண்டாவில் கிடைக்காது என்று தான் நினைக்கின்றேன்
ஆனால் டம்லரிலாவது கிடைக்குமா, இல்லை டீ ஸ்பூனில் தானா?Aachihttps://www.blogger.com/profile/05772258318497116364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32313115686873744502009-10-23T23:03:13.618+05:302009-10-23T23:03:13.618+05:30ketu got missed out in the listketu got missed out in the listceylonstarhttps://www.blogger.com/profile/07127132585803522064noreply@blogger.com