tag:blogger.com,1999:blog-4586112903071555610.post4798831873993023747..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology எதை எதனுடன் கலக்கி அடித்தான்?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger112125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2917596698912146862011-10-08T15:47:33.822+05:302011-10-08T15:47:33.822+05:30Dear sir,
Thank you very much for the lesson. Unde...Dear sir,
Thank you very much for the lesson. Understood easily.
Nandri.C Jeevananthamhttps://www.blogger.com/profile/02733353216425395237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64183098860228174722011-10-08T03:48:35.777+05:302011-10-08T03:48:35.777+05:30//// kmr.krishnan said...
பெரிய வாத்தியார் தெரியு...//// kmr.krishnan said...
பெரிய வாத்தியார் தெரியுது. அதாரு சின்ன வாத்தியாரு?////////

மலேசியா வாத்தியார்தான் அவர்..அவரு கிளாஸ்ரூமையே நீங்கதான் ரிப்பன் வெட்டி ஓபன் பண்ணி வெச்சீங்களாம்?எல்லாத்தையுமே சுத்தமா மறந்துட்டீங்களா?
'மறப்போம்..மன்னிப்போம்..'பாலிசி உயர்ந்ததுதான்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55138786740723565042011-10-07T18:02:17.744+05:302011-10-07T18:02:17.744+05:30///பெரிய வாத்தியாரம் / சின்ன வாத்தியாரும் உசுப்பேற...///பெரிய வாத்தியாரம் / சின்ன வாத்தியாரும் உசுப்பேற்றி விட்டதில் திரும்ப ஆரம்பிச்சுட்டாரே!////

பெரிய வாத்தியார் தெரியுது. அதாரு சின்ன வாத்தியாரு?kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1284692320456469462011-10-05T14:59:16.085+05:302011-10-05T14:59:16.085+05:30நமது கட்சி ஆட்சியைப் பிடித்து அரசு அமைக்குமேயாயானா...நமது கட்சி ஆட்சியைப் பிடித்து அரசு அமைக்குமேயாயானால் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுவிடுமே என்ற பொறுக்காத எண்ணத்தில் நாட்டிற்கெதிரான அந்நிய சக்திகள் இப்படிப் பழிதூற்றலை மேற்கொள்கின்றன.

'ஜனநாயகத்தில் யாருக்கு ஒட்டு என்பதை வெளிப்படுத்தக்கூடாது' என்ற உங்களின் ஜனநாயகத்தை மதிக்கும் குணத்தை கொச்சைப்படுத்தி

கழகத்துக்கு டெபாசிட் கிடைக்காது என்றெல்லாம் பொறாமை உணர்வு மிகுதியால் ஆங்காங்கே பொய்ப்பிரச்சாரங்கள் கட்டவிஷ்த்து விடப்படுகின்றன..

இவர்களின் கணக்குப் படி கழகக்கண்மணிகள் வேகம்கொண்டு ஆங்காங்கே கலவரங்களில் ஈடுபடுவார்கள்..அதைவைத்து சட்டம் ஒழுங்கு கெட்டது என்று சொல்லி போட்டுக்கொடுத்து கூடிய விரைவில் அமையவிருக்கும் நம் ஆட்சியின் மீது 356 ஐ பிரயோகிக்கலாமா என டெல்லி ஐடியா பண்ணும்...

இதையெல்லாம் கருத்தில் கொண்டு ரத்தத்தின் ரத்தமான அன்பு உடன்பிறப்புக்கள் இவர்களை துச்சமென மதித்து ஒரு எதிர் அறிக்கை கூட விடாமல் கலவரங்களில் ஈடுபடாமல் காந்திய வழியிலே அமைதிகாக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்..

வாழ்க தமிழகம்..வளர்க நம் கழகம்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51089507521007566422011-10-05T14:40:36.928+05:302011-10-05T14:40:36.928+05:30/////தேமொழி said...
ஹி..ஹீ.. ஜால்ரா போடும் உரிமைக.../////தேமொழி said...
ஹி..ஹீ.. ஜால்ரா போடும் உரிமைக்கு பட்டா வாங்கிக் கொண்டு படத்தை மாற்றிவிட்டேன்.
மைனர்வாள் போட்டியிடும் தேர்தல்களிலும் முதல் ஆளாக ஒட்டு போட ஓடி வந்து விடுகிறேன் (மைனர்வாளுக்கு ஆதரவாகத்தான்).
தேமொழி/////////

நன்றி..நன்றி..நன்றி..
உளங்கனிந்த ஆதரவுக்கு நன்றி..ஓட்டுப் போட்டுட்டு அபிடியே எஸ்கேப் ஆகிடலாம்னு பாத்தீங்களா?
நம்ம அமைச்சரவையிலே செம்மொழி மேம்பாட்டுத் துறை அமைச்சரா நீங்கதான் பொறுப்பு வகிக்குறாப்புலே இருக்கும்..
உங்கள் மொழிப்போர் தியாகத்தின் அடிப்படையிலே இந்தப் பொறுப்பை பொதுக்குழு முடிவு அறிவிக்கும்..
தேமொழி அம்மையார் வாழ்க..
அவரது தமிழ்ப் பணி சிறக்க வாழ்த்துக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46498969485107266662011-10-05T12:57:38.724+05:302011-10-05T12:57:38.724+05:30/////Uma said...
சார் ஒரு சந்தேகம், ஒருவேளை பத்தாம.../////Uma said...
சார் ஒரு சந்தேகம், ஒருவேளை பத்தாம் அதிபதி ஒன்றிலோ இரண்டிலோ இருந்து, கூட ராகுவோ / கேதுவோ இருந்தாலும் இந்த யோகம் வேலை செய்யுமா?////

நீங்களுமா!.. உண்மையாலுமா! ஒருவேளை புதனும் / குருவுமாக இருந்தால் இருக்கலாம்.. சரி வாத்தியார் என்ன சொல்றார்னு பார்ப்போம்...Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12628355685490667922011-10-05T12:57:24.814+05:302011-10-05T12:57:24.814+05:30////Uma said...
மைனர்வாள் போட்டியிடும் தேர்தல்களில...////Uma said...
மைனர்வாள் போட்டியிடும் தேர்தல்களிலும் முதல் ஆளாக ஒட்டு போட ஓடி வந்து விடுகிறேன்//

அப்போ மைனருக்கு ஒரு ஓட்டு நிச்சயம் (எங்க 'டக் அவுட்' ஆயிடுவாரோன்னு கவலையா இருந்துது.////

அடடே!... என்ன இப்படி சொல்லீட்டிங்க!... அவர் என்ன சேடப் பட்டியிலேர்ந்தா வந்திருக்காரு? அவர் ஓட்டையாது அவரு போட்டுக்க மாட்டாரா என்ன? சரி இப்ப இரண்டு ஓட்டுன்னு சொல்லுவோம்!...Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48682223468551174852011-10-05T12:57:05.312+05:302011-10-05T12:57:05.312+05:30///Uma said...
எல்லாம் காலத்தின் கட்டாயம்..//
உங்...///Uma said...
எல்லாம் காலத்தின் கட்டாயம்..//

உங்கள் எழுத்தில் தவறு இருக்கிறது, அதை சுட்டிக் காண்பிப்பது எனது கடமை. அது காலத்தின் கட்டாயம் அல்ல, காலத்தின் கோலம்.////

ஹா..ஹா...ஹா...Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30508653765990185702011-10-05T10:56:37.248+05:302011-10-05T10:56:37.248+05:30சார் ஒரு சந்தேகம், ஒருவேளை பத்தாம் அதிபதி ஒன்றிலோ ...சார் ஒரு சந்தேகம், ஒருவேளை பத்தாம் அதிபதி ஒன்றிலோ இரண்டிலோ இருந்து, கூட ராகுவோ / கேதுவோ இருந்தாலும் இந்த யோகம் வேலை செய்யுமா?Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17291718799894086082011-10-05T10:52:35.014+05:302011-10-05T10:52:35.014+05:30மைனர்வாள் போட்டியிடும் தேர்தல்களிலும் முதல் ஆளாக ஒ...மைனர்வாள் போட்டியிடும் தேர்தல்களிலும் முதல் ஆளாக ஒட்டு போட ஓடி வந்து விடுகிறேன்//

அப்போ மைனருக்கு ஒரு ஓட்டு நிச்சயம் (எங்க 'டக் அவுட்' ஆயிடுவாரோன்னு கவலையா இருந்துது.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58958535597896770602011-10-05T10:48:22.704+05:302011-10-05T10:48:22.704+05:30பிரச்சனை வராதவரைக்கும் நாங்கள் கூடவே வரமாட்டமா என்...பிரச்சனை வராதவரைக்கும் நாங்கள் கூடவே வரமாட்டமா என்ன? ஒரு வேலை பிரச்சனைன்னா நாங்க தப்பிச்சு வெளியில் இருந்து உங்கள காப்பாத்துவோமல்ல.... //

ஹா ஹா சுபெர்ப்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77688939590105839142011-10-05T10:47:00.581+05:302011-10-05T10:47:00.581+05:30நேசக்கரம் நீட்டிய என் பாசப் பிணைப்புக்களுக்கு இருக...நேசக்கரம் நீட்டிய என் பாசப் பிணைப்புக்களுக்கு இருகரம்கூப்பி என் இனிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..//

பெரிய வாத்தியாரம் / சின்ன வாத்தியாரும் உசுப்பேற்றி விட்டதில் திரும்ப ஆரம்பிச்சுட்டாரே!Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90154026781292264292011-10-05T10:43:56.336+05:302011-10-05T10:43:56.336+05:30எல்லாம் காலத்தின் கட்டாயம்..//
உங்கள் எழுத்தில் த...எல்லாம் காலத்தின் கட்டாயம்..//

உங்கள் எழுத்தில் தவறு இருக்கிறது, அதை சுட்டிக் காண்பிப்பது எனது கடமை. அது காலத்தின் கட்டாயம் அல்ல, காலத்தின் கோலம்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4653387808930731862011-10-05T10:41:04.315+05:302011-10-05T10:41:04.315+05:30டிஸம்பர் 23ல் சனிப்பெயர்ச்சி. //
தலைவர் மூட்டை மு...டிஸம்பர் 23ல் சனிப்பெயர்ச்சி. //

தலைவர் மூட்டை முடிச்செல்லாம் கட்டிக்கொண்டு நம்மளைப்பிடிக்க இந்நேரம் ரெடியாகியிருப்பாரே!Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-249196377719033922011-10-05T10:37:47.374+05:302011-10-05T10:37:47.374+05:30அவரின் ப்ரொஃபைல் படத்தைப் பாருங்கள் தெரியும்!//
ஆ...அவரின் ப்ரொஃபைல் படத்தைப் பாருங்கள் தெரியும்!//

ஆஹா கிளம்பீட்டாங்கய்யா, கிளம்பீட்டாங்க!!Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24284894693771433642011-10-05T10:34:30.513+05:302011-10-05T10:34:30.513+05:30நேற்றைக்கே போட்டிருக்க வேண்டிய பின்னூட்டம் இது. ர...நேற்றைக்கே போட்டிருக்க வேண்டிய பின்னூட்டம் இது. ரொம்ப ஆர்வமா பரல்களைக் கணக்கு
பார்த்துக்கொண்டிருந்தால் பாஸ் அப்பத்தான் முக்கியமான வேலையைக்கொடுத்துவிட்டார்.
எனக்கு 3 6 8 12 ல் முறையே 31 25 28 27 பரல்கள் (மொத்தம் 111 ), கேந்திர கோணங்களின் பரல்களின் கூட்டுத்தொகை 163 (ஒன்றில் பாஸ், இன்னொன்றில் average 27 கிரேஸ் மார்க் ஒன்று கூட்டினால் பாஸ் என்று நினைக்கிறேன்). லக்னாதிபதி பாக்கியச்தானாதிபதியுடன் சேர்ந்து ஆறில். லக்னத்தின் பரல்கள் 30 , பாக்கியச்தானத்திற்கு 28 . சுபகிரகங்களான குரு / சந் / சுக் ன் பரல்கள் முறையே 6 / 6 / 5 , ஏதோ சுபக்கிரகங்களின் சிபாரிசால் கரையேரிவிடுவேன் என்று நினைக்கிறேன்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49959140512241153082011-10-05T08:33:40.152+05:302011-10-05T08:33:40.152+05:30அய்யா வணக்கம்
இன்றைய பாட விளக்கம் தெளிவாக இருந்தத...அய்யா வணக்கம்
இன்றைய பாட விளக்கம் தெளிவாக இருந்தது .Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17786655443377915342011-10-05T00:45:57.132+05:302011-10-05T00:45:57.132+05:30அய்யா எனக்கும் மூன்று ஆறு எட்டு மற்றும் பனிரெண்டு ...அய்யா எனக்கும் மூன்று ஆறு எட்டு மற்றும் பனிரெண்டு ஆகிய இடங்களுக்கு சராசரி 27 பரல்கள் உள்ளன .1 5 4 9 7 10 ஆகிய இடங்களில் 175 பரல்கள் உள்ளதால் திருப்தி .உங்கள் பதிவிற்கு நன்றிKONAPPALA SETTY P RAJARAAM SETTYhttps://www.blogger.com/profile/07293144986224992187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29179492504861349252011-10-05T00:39:18.630+05:302011-10-05T00:39:18.630+05:30ஆசானே நமஸ்காரம்!.
இன்றைய பாடத்தை படிக்கும் பொழுது...ஆசானே நமஸ்காரம்!.

இன்றைய பாடத்தை படிக்கும் பொழுது தன்னை அறியாமலே கை கால், உடல் எலாம் நடுக்குகின்றது

-- kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73799766157547313922011-10-04T20:35:45.632+05:302011-10-04T20:35:45.632+05:30நேற்றைய பாடத்தில் கேட்ட பொதுவான சந்தேகங்களுக்கு வி...நேற்றைய பாடத்தில் கேட்ட பொதுவான சந்தேகங்களுக்கு விடையளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.Kitehttps://www.blogger.com/profile/10521191008004622034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86398680634636886712011-10-04T20:25:56.318+05:302011-10-04T20:25:56.318+05:30/////thanusu said...
பரல்களை வைத்து நடத்தும் ப.../////thanusu said...
பரல்களை வைத்து நடத்தும் பாடங்கள் சுலபமாக புரிகிறது./////

பரல்களை வைத்துப் பாடம் நடத்துவற்கு முழு பிறப்பு விவரமும் தேவை. (Date of birth, time of birth & place of birth) நல்லது. நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50648581637509570282011-10-04T20:25:42.873+05:302011-10-04T20:25:42.873+05:30////Blogger Rajaram said...
ராகு,கேதுவிற்கு 3,...////Blogger Rajaram said...
ராகு,கேதுவிற்கு 3,11 ம் பார்வைகள் மட்டுமே உள்ளனவா?./////

ராகு & கேதுவிற்கு சுயமாகப் பார்வை கிடையாது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7011642810645442802011-10-04T20:25:30.145+05:302011-10-04T20:25:30.145+05:30////Blogger Rajaram said...
ஆசிரியர் அவர்களுக்...////Blogger Rajaram said...
ஆசிரியர் அவர்களுக்கு பதிவு அருமை.மேலும் 8-ல் லக்கினாதிபதி உள்ள என் நண்பன் 25 வயது தான் ஆகிறது.பாவம் கஷ்டப்படுகிறான்.வீட்டுக்கு மூத்தபையன் திறமைசாலி ஆனால் வீட்டில் ஒரு ஒப்புக்குக் கூட இவன் வார்த்தைக்கு மரியாதையில்லை.சில நேரங்களில் மனம் நொந்து என்னிடம் அழுதுவான்.ஜாதகக் கோளாறையெல்லாம் சுட்டிக்காட்டாமல் ஆறுதல் மட்டும் சொல்வேன்.மிகவும் ஒழுக்கமானவன்.//////

காலம் ஒருநாள் மாறும். கவலைகள் யாவும் தீரும். பொறுமையாக இருக்கச்சொல்லுங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81569011411854332012011-10-04T20:25:15.798+05:302011-10-04T20:25:15.798+05:30/////Blogger Rajaram said...
Dear Sir, good Su.../////Blogger Rajaram said...
Dear Sir, good Subject today.//////

நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64330399879341197702011-10-04T20:25:10.163+05:302011-10-04T20:25:10.163+05:30ஹி..ஹீ.. ஜால்ரா போடும் உரிமைக்கு பட்டா வாங்கிக் கெ...ஹி..ஹீ.. ஜால்ரா போடும் உரிமைக்கு பட்டா வாங்கிக் கொண்டு படத்தை மாற்றிவிட்டேன்.
மைனர்வாள் போட்டியிடும் தேர்தல்களிலும் முதல் ஆளாக ஒட்டு போட ஓடி வந்து விடுகிறேன் (மைனர்வாளுக்கு ஆதரவாகத்தான்).
தேமொழிAnonymousnoreply@blogger.com