tag:blogger.com,1999:blog-4586112903071555610.post4367426771349008977..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: ஜோதிடப் பாடம்: யோகங்கள் - பகுதி 5Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91260490599338503562015-09-21T13:41:59.857+05:302015-09-21T13:41:59.857+05:30Dear sir currently I am reading your lessons 231 -...Dear sir currently I am reading your lessons 231 - 240. It seems you have sent the lessons through email only. Kindly send me and enable me to read them. My details
Name: Sriram
Age: 35
Email: sriram1114@gmail.com
Place: Kuwait (basically from Chennai)

Also I would like to receive your current email lessons regularly

I am very blessed to find a guru like you

SriramAnonymoushttps://www.blogger.com/profile/08212393046955636253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13735245419989339772010-06-01T13:07:16.050+05:302010-06-01T13:07:16.050+05:30////india allday said...
மதிப்பிற்குரிய ஐயா அவ...////india allday said...
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, வணக்கம்.
சிறிய வயதிலிருந்தே எனக்கு பிஸினஸ் என்பது லட்சியம். தனுசு லக்னம், விருச்சிக ராசி.பத்துக்குரிய புதன் இரண்டில் உள்ளார். இதன் பலன் அறிய ஆவல்? மேலும், பத்தாமிடத்தில் எனக்கு 42 பரல்கள் உள்ளது. பிஸினஸில் வளர தங்கள் மேலான ஆலோசனை தேவை/////

உதிரியான கிரக நிலைகளை மட்டும் வைத்துப் பலன் சொல்ல முடியாது. முழு ஜாதகத்தையும் அலச வேண்டும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33335396439210211082010-06-01T13:07:04.067+05:302010-06-01T13:07:04.067+05:30////india allday said...
தங்களின் கருத்துக்கள்...////india allday said...
தங்களின் கருத்துக்கள் தெளிவாக உள்ளதால் நான் மற்றும் எனது நண்பர் வட்டாரம் இப்பொது உங்கள் வாசகர் வட்டத்தில் உள்ளோம். மேலும், தங்கள் பாடத்தை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம்////

உங்கள் ஆர்வம் வாழ்க! வளர்க! நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-298257720979264522010-06-01T13:06:53.520+05:302010-06-01T13:06:53.520+05:30/////Kumares said...
ஐயா எனக்கு ராசியில் இந்த .../////Kumares said...
ஐயா எனக்கு ராசியில் இந்த யோகம் உள்ளது....
ஆனால் நவாம்சத்தில் சனி மேசராசியில் நீச்சம் அடைந்தது விட்டார்....
எனக்கும் இந்த ஜோகம் work பண்ணுமா?////

நீசம் அடைந்துள்ளதால் பலன்கள் குறையும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29831016463019734942010-05-31T17:25:03.533+05:302010-05-31T17:25:03.533+05:30மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, வணக்கம்.
சிறிய வ...மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, வணக்கம்.

சிறிய வயதிலிருந்தே எனக்கு பிஸினஸ் என்பது லட்சியம். தனுசு லக்னம், விருச்சிக ராசி.பத்துக்குரிய புதன் இரண்டில் உள்ளார். இதன் பலன் அறிய ஆவல்? மேலும், பத்தாமிடத்தில் எனக்கு 42 பரல்கள் உள்ளது. பிஸினஸில் வளர தங்கள் மேலான ஆலோசனை தேவைamburhttps://www.blogger.com/profile/06340210816378751388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89725481092037692582010-05-31T17:19:41.498+05:302010-05-31T17:19:41.498+05:30தங்களின் கருத்துக்கள் தெளிவாக உள்ளதால் நான் மற்றும...தங்களின் கருத்துக்கள் தெளிவாக உள்ளதால் நான் மற்றும் எனது நண்பர் வட்டாரம் இப்பொது உங்கள் வாசகர் வட்டத்தில் உள்ளோம். மேலும், தங்கள் பாடத்தை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம்amburhttps://www.blogger.com/profile/06340210816378751388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71686537407636248802009-11-05T09:50:35.517+05:302009-11-05T09:50:35.517+05:30ஐயா எனக்கு ராசியில் இந்த யோகம் உள்ளது....
ஆனால் ந...ஐயா எனக்கு ராசியில் இந்த யோகம் உள்ளது....

ஆனால் நவாம்சத்தில் சனி மேசராசியில் நீச்சம் அடைந்தது விட்டார்....

எனக்கும் இந்த ஜோகம் work பண்ணுமா?Unknownhttps://www.blogger.com/profile/03042555449497685389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81768113123392413882009-09-18T21:05:54.507+05:302009-09-18T21:05:54.507+05:30///Vash said...
எனக்கு இந்த யோகமுமிருக்கிறது. ...///Vash said...
எனக்கு இந்த யோகமுமிருக்கிறது. மகரலக்னம் சனி கேந்திரத்தில் (7ல்). வக்கிரகதியில். பரல்கள் 21 ம் 4ம். ஆனால் 7ம் அதிபதி 8ல் மறைந்து, சிம்மராசி. 29, 2
"ஜாதகன் சக்தியுள்ளவன். வலிமையுள்ளவன். எல்லாவிதத்திலும் வலிமையுள்ளவன். கண்டிப்பானவன். எதற்கும் வளைந்து கொடுக்காமல் தன் கொள்கைகளில், செயல்களில் கண்டிப்பாக இருப்பவன்.
அதிகாரம் மிக்கவன். தன் குடும்பத்தில், தொழிலில், செயல்களில் அதிகாரம் மிக்கவன்" இதெல்லாம் உண்மை
அதனாலென்னவோ, சில பலன்கள் தாமதமாகின்றன.
பின்பு 7 1/2 சனியின் தாக்கத்திலிருந்து வெளியே வந்து கொண்டிடுக்கிறேன். இது இரண்டாம் கட்ட சனி (பொங்கு சனி...) எனக்கு எப்படியிருக்கும்///

பொங்கு சனி ஜாதகனை உயர்த்தி வாழ்க்கையின் அடுத்த லெவலுக்குக் கொண்டுபோய் விடும்! அதனால்தான் அதற்குப் பொங்கு சனி என்று பெயர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7283480599792470072009-09-18T20:02:23.058+05:302009-09-18T20:02:23.058+05:30எனக்கு இந்த யோகமுமிருக்கிறது. மகரலக்னம் சனி கேந்தி...எனக்கு இந்த யோகமுமிருக்கிறது. மகரலக்னம் சனி கேந்திரத்தில் (7ல்). வக்கிரகதியில். பரல்கள் 21 ம் 4ம். ஆனால் 7ம் அதிபதி 8ல் மறைந்து, சிம்மராசி. 29, 2

"ஜாதகன் சக்தியுள்ளவன். வலிமையுள்ளவன். எல்லாவிதத்திலும் வலிமையுள்ளவன். கண்டிப்பானவன். எதற்கும் வளைந்து கொடுக்காமல் தன் கொள்கைகளில், செயல்களில் கண்டிப்பாக இருப்பவன்.
அதிகாரம் மிக்கவன். தன் குடும்பத்தில், தொழிலில், செயல்களில் அதிகாரம் மிக்கவன்" இதெல்லாம் உண்மை

அதனாலென்னவோ, சில பலன்கள் தாமதமாகின்றன.

பின்பு 7 1/2 சனியின் தாக்கத்திலிருந்து வெளியே வந்து கொண்டிடுக்கிறேன். இது இரண்டாம் கட்ட சனி (பொங்கு சனி...) எனக்கு எப்படியிருக்கும்Vashhttps://www.blogger.com/profile/10615516585760650188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16471644703203090582009-09-08T18:43:38.872+05:302009-09-08T18:43:38.872+05:30////minorwall said...
நல்லா விளங்கிடுச்சு..
...////minorwall said...
நல்லா விளங்கிடுச்சு..
மிக்க நன்றி அய்யா.////

நன்றி மைனர்வாள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38500881769228630392009-09-08T18:43:28.593+05:302009-09-08T18:43:28.593+05:30natarajan said...
அய்யா,
தங்களின் ஜோதிட பா...natarajan said...
அய்யா,
தங்களின் ஜோதிட பாடங்களை பிளாக்கில் படித்து வருகிறேன் . மிகவும் நன்றாக உள்ளது. பிளாக்கில் எழுவது எனக்கு புதிது . என்னுடைய பெயர் வகுப்பறையில் பதிவாகி உள்ளதா என அறிய ஆவலாய் உள்ளது . தெரியப் படுத்தவும் .
நன்றி//////

உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சொல்லுங்கள். பார்க்கிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38096164410670901242009-09-06T15:57:25.826+05:302009-09-06T15:57:25.826+05:30நல்லா விளங்கிடுச்சு..
மிக்க நன்றி அய்யா.நல்லா விளங்கிடுச்சு..
மிக்க நன்றி அய்யா.minorwallhttps://www.blogger.com/profile/10742219733243822585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16810839532195490562009-09-06T13:28:15.157+05:302009-09-06T13:28:15.157+05:30அய்யா,
தங்களின் ஜோதிட பாடங்களை பிளாக்கில் படித்து...அய்யா,

தங்களின் ஜோதிட பாடங்களை பிளாக்கில் படித்து வருகிறேன் . மிகவும் நன்றாக உள்ளது. பிளாக்கில் எழுவது எனக்கு புதிது . என்னுடைய பெயர் வகுப்பறையில் பதிவாகி உள்ளதா என அறிய ஆவலாய் உள்ளது . தெரியப் படுத்தவும் .

நன்றிநடராஜன்https://www.blogger.com/profile/09003234095434483704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40526806848811935802009-09-05T21:13:28.658+05:302009-09-05T21:13:28.658+05:30////T K Arumugam said...
கன்னி லக்னம். தனுசு ர...////T K Arumugam said...
கன்னி லக்னம். தனுசு ராசியில் ( கேந்த்ரத்தில் ) குரு சனி சந்திரன், எனக்கு சஷ்ய யோகம் உண்டா ? அதிகாரம் எல்லாம் உண்டு. ஆனால் சில இடங்களில் செல்லுபடியாவது இல்லை!!! ஏன் ?
நன்றி
வாழ்த்துக்கள்////

இரண்டிற்கு மேற்பட்ட கிரகம் ஒரு ராசியில் இருப்பது நல்லதல்ல. அது கிரகயுத்தம். அது பற்றிய பாடம் பின்னால் வரும். பொறுத்திருந்து படியுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19441252880893357882009-09-05T21:13:17.540+05:302009-09-05T21:13:17.540+05:30////T K Arumugam said...
கன்னி லக்னம். தனுசு ர...////T K Arumugam said...
கன்னி லக்னம். தனுசு ராசியில் ( கேந்த்ரத்தில் ) குரு சனி சந்திரன், எனக்கு சஷ்ய யோகம் உண்டா ? அதிகாரம் எல்லாம் உண்டு. ஆனால் சில இடங்களில் செல்லுபடியாவது இல்லை!!! ஏன் ?
நன்றி
வாழ்த்துக்கள்////

இரண்டிற்கு மேற்பட்ட கிரகம் ஒரு ராசியில் இருப்பது நல்லதல்ல. அது கிரகயுத்தம். அது பற்றிய பாடம் பின்னால் வரும். பொறுத்திருந்து படியுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50849743256010995272009-09-05T21:05:32.969+05:302009-09-05T21:05:32.969+05:30////Blogger marutham said...
Aiyya,
Ungal ...////Blogger marutham said...
Aiyya,
Ungal Jothida books part 1& part 2 epoludu veliedu seiya poringa.//////

நவம்பர் கடைசியில் அல்லது டிசம்பர் முதல் வாரம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22057535209918456652009-09-05T21:05:20.058+05:302009-09-05T21:05:20.058+05:30////Blogger T K Arumugam said...
ஆசிரியர் தின ...////Blogger T K Arumugam said...
ஆசிரியர் தின நல வாழ்த்துக்கள்.
நன்றி
வாழ்த்துக்கள்////

நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26186827354935042302009-09-05T21:05:08.411+05:302009-09-05T21:05:08.411+05:30///Blogger DHANA said...
ஆசிரியர் தின நல் வாழ்...///Blogger DHANA said...
ஆசிரியர் தின நல் வாழ்துக்கள் ஐயா////

நன்றி தனா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53802027337669354472009-09-05T21:04:58.098+05:302009-09-05T21:04:58.098+05:30Blogger anonymous said...
Dear Sir,
Neenga...Blogger anonymous said...
Dear Sir,
Neengal sona yogam planets thaniye irundal tan palan kidaikuma or with other planets serndu irundalum kidaikuma?

வேறு கிரகத்துடன் இருந்தால் - அஸ்தமனம் ஆகாமல் இருக்க வேண்டும்!

Sir for Guru 8th place maraivu kidaiyadu solrangale idu unmaiya?/////

6, 8,12ஆம் வீடுகள் மறைவிடம்தான். அதற்கு எக்கிரகமும் விதிவிலக்கல்ல!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13041719489300106872009-09-05T21:01:11.338+05:302009-09-05T21:01:11.338+05:30////Blogger chaks said...
ஆசிரியர் தின வாழ்த்த...////Blogger chaks said...
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சார்.
தங்கள் பொறுமையை சோதிக்கும் கேள்விகளுக்கும், மிகப்பொறுமையாக கேட்பவர் மனம் கோணாமல் பதில் அளிக்கிறீர்கள். நிச்சயமாக தாங்கள் உதாரண ஆசிரியர்தான்.///

நன்றி சக்ஸ்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87256849965359634792009-09-05T21:01:00.613+05:302009-09-05T21:01:00.613+05:30///Blogger Meena said...
அய்யா வணக்கம் ஆசிரியர...///Blogger Meena said...
அய்யா வணக்கம் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களும்அன்பான வணக்கங்களும் .பல்சுவை பகுதி எப்போது வரும்///

இந்த மாதம் பல முகூர்த்த தினங்கள். அடிக்கடி பயணப் பட்டுக்கொண்டிருக்கிறேன். அதனால் நேரமில்லை. அடுத்த மாதம் ‘புரட்டாசி’ சேர்த்து வைத்துப் பல்சுவையில் எழுதுகிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38295058577831649252009-09-05T21:00:28.486+05:302009-09-05T21:00:28.486+05:30Blogger minorwall said...
அய்யா,
நம்மளுக்க...Blogger minorwall said...
அய்யா,
நம்மளுக்கு இந்த பத்ரா,ஹம்சா,மாளவிகா,சஷ்யா என்று இதுவரை வந்த எல்லோருமே ப்ரெசென்ட்.
இந்த ருச்சகா தான் கொஞ்சம் இடம் மாறி பேஜார் பண்ணிட்டாப் போலே.
இருந்தாலும் அவுகளும்(செவ்வாய்) விருச்சிக லகினதிபதியாகி 7ஆம் ஆதியும் ஆன சுக்ரனுக்கு லக்னத்திலே இடம்கொடுத்து துலாத்திலே பரிவர்த்தனை
ஆகிட்டாப்போலே.
பரிவர்த்தனை ஆனா தன் வீட்டிலே இருக்குறா மாதிரின்னு சொல்லக் கேள்வி.
அப்பிடிப் பார்த்தா ருச்சகாவும் வொர்க் அவுட் ஆகணும்.
ஆகுமா?
அய்யா விளக்கவும்./////

ஆகும்! ஆகும்! ஆகும்! மைனரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19639956834533141792009-09-05T21:00:13.959+05:302009-09-05T21:00:13.959+05:30///Blogger krish said...
Greetings on Teachers...///Blogger krish said...
Greetings on Teachers Day, I pray to god to bestow you happy and prosperous life.////

நன்றி க்ரீஷ்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60866172575453255312009-09-05T20:59:57.306+05:302009-09-05T20:59:57.306+05:30////Blogger Arul said...
Dear Master,
&quo...////Blogger Arul said...
Dear Master,
"Wish you a happy teachers day"...
I'll pray god to give good health and wealth...
"Appanukku padam sonna Subbiah intru makkalukku paadam solli tharukiraar intha kaliyuga Subbiah vadivil"
Thank god for giving us a good teacher...
Regards,
Arulnithi////

நான் மிகவும் எளியவன். அதிகமாகப் புகழ்ந்து என்னை நெளியவைக்காதீர்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72471635522632420162009-09-05T20:59:21.681+05:302009-09-05T20:59:21.681+05:30///Blogger இராகவன் நைஜிரியா said...
ஆசிரியர் த...///Blogger இராகவன் நைஜிரியா said...
ஆசிரியர் தின வாழ்த்துகள் ஆசானே.////

நன்றி ராகவன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com