tag:blogger.com,1999:blog-4586112903071555610.post4208284257835750632..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: சிலிர்க்கவைக்கும் சில காணொளிக் காட்சிகள்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9409223093116971962014-07-26T15:05:07.274+05:302014-07-26T15:05:07.274+05:30இந்த படங்கள் யாவிலும் கைகளின் பங்கு அதிகம் .....
1...இந்த படங்கள் யாவிலும் கைகளின் பங்கு அதிகம் .....
1.அறிவும் உணர்வும் வெளிப்படும் முதல் படம்
2.அறிவால் பறவை போல விமானம் படைக்கும் மானுட கைகள் இரண்டாம் படம்
3.நாகங்களை சர்வ சாதரணமாக கையாளும் முன்றாவது படம்
4.இளைய ராஜாவின் கைகள் அமைத்த இசைக்கு நடிப்பவர்களின் கைகளும் பேசும் இடம்
5.மது பானத்தின் குடுவை வரையும் வலக்கரம்
6.பல கரங்கள் கொண்டு செய்த வேலைதனை இயந்தரமும் சில கரங்களும்
7.முன்றாம் வீட்டை பார்க்கும் 6 கிரகங்கள் முன்று நல்லது முன்று கெட்டது
உன்னிப்பாய் கவனிக்கும் செவ்வாய்
8.முன்னங்கால்கள் விலங்குகளின் கைகள் அதற்க்கு இயற்கை எனும் இறைவன் உதவுவது
8 ம் 9ம் ..........கைகள் கொண்டு உழைப்பவன் வாழ வைக்கும் இயற்கை
என்னளவில் இவைகளில் என்னை கவர்ந்தது ஏழாவது படம்
அதில் சிறுவன் .......போலீஸ் பயமற்ற சிறுவன் பாசமுள்ள போலீஸ் பாணி பூரி இரண்டு எனும் அழகிய வசனம் எழுதியவர் மன நிலை ....அரசியல் நிலை எல்லாம் இருந்தும் குருவின் பார்வை இன்றி தவிக்கும் சிறுவன் ...........இதோ அவன் முருகன் பார்வையில் இனி எல்லாம் நலமே ............
நன்றி ஐயா ........................................பாலசுப்ரமணியம்Anonymoushttps://www.blogger.com/profile/14225895968130528439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50778339976616040942014-07-16T10:27:38.569+05:302014-07-16T10:27:38.569+05:30ஆசிரியரைக் கவர்ந்தது எது என்பதை நாங்கள் தெரிந்து க...ஆசிரியரைக் கவர்ந்தது எது என்பதை நாங்கள் தெரிந்து கொள்ளலாமா ?Hari Krishnahttps://www.blogger.com/profile/03995892809381708470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83509317334402805902014-07-16T04:04:27.350+05:302014-07-16T04:04:27.350+05:30////Blogger Kamala said...
மானுக்குதான் முதல் ...////Blogger Kamala said...
மானுக்குதான் முதல் இடம். தப்பித்த பின் என்ன கம்பீரமாகப் போகிறது!////

உண்மைதான்.உங்களை மிகவும் கவர்ந்த காணொளியை அறியத் தந்தமைக்கு நன்றி சகோதரி!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6010981177242693562014-07-16T04:04:05.952+05:302014-07-16T04:04:05.952+05:30/////Blogger Dallas Kannan said...
Respected S.../////Blogger Dallas Kannan said...
Respected Sir
The bottle - If I just see the end, I would not have guessed it as a drawing - What a talent!!!
Snake Man - Not even a smal sign of fear even when the snake is near his face, may be he got to used to it.. not sure howmany times he has got bitten.. what a courage.
Bear - The motherly love
Deer - Seen before, but want to see again agian as the deer escapes!!!
Fisher man - Good tacktic, but could not enjoy it after seeing the birds necks are tied... Hopefully they feed well them once they get enough fish and hope they are not greedy..
Student - Sorry... cannot enjoy at all... may be the acting is good :) it looks like it justifys the violance. I agree the competition went up and presure went up too... there thousands of student do well in all subjects, it is all basics in the begining... then you go deep in one area in higher education. Every student is different and the parent should agree based on the capability.... young brain can lear so manythings pretty fast. Nowadays (most of them atleast, even middle class) spend their brain in learning video games then go play outside!! that 2 book set system... come on we all had so many books notes, records from 70s, we walked to school miles and so we are strong physically. People talk about heart issues in the young ages itself anf the report says in 20 years India will be the capital for heart issues (along with other improvements) if this trend continues.../////

நெடிய பின்னூட்டத்திற்கு நன்றி கண்ணன்! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52060861570439973422014-07-16T04:03:45.067+05:302014-07-16T04:03:45.067+05:30////Blogger துரை செல்வராஜூ said...
1.தன்னம்பிக...////Blogger துரை செல்வராஜூ said...
1.தன்னம்பிக்கையில் தளராத மான்!..
2.தன்னம்பிக்கையுடன் தன் விருப்பங்களை முன் வைக்கும் சிறுவன்!..
3.தன்னம்பிக்கையுடன் - காலில் சாதாரண செருப்புடன் பாம்புக் குழியினை சுத்தம் செய்பவர்!..
இனிய பதிவேற்றம் .////

தன்னம்பிக்கை மேல் நீங்கள் வைத்திருக்கும் பற்று வாழ்க நண்பரே! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13665732212335494352014-07-16T04:03:26.598+05:302014-07-16T04:03:26.598+05:30/////Blogger Ashok said...
Sir,
All are Eq.../////Blogger Ashok said...
Sir,
All are Equally good !
The Best is Bear escape. Camera is really Good .
Thanks for sharing
Regards
Ashok/////

உங்களைக் கவர்ந்த காணொளியை அறியத் தந்தமைக்கு நன்றி அசோக்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55309900769980056792014-07-16T04:03:08.194+05:302014-07-16T04:03:08.194+05:30////Blogger Hari Krishna said...
விடாமுயற்சியி...////Blogger Hari Krishna said...
விடாமுயற்சியின் சின்னமாகவே விளங்கும் மானுக்குத்தான் நான் கொடுப்பேன் முதல் இடம். உணவாக மாறி சிறுத்தைகளின் ஒரு பாகமே மாறிவிட்டதோ என்னும் அளவிற்குச் சென்றபின், தன்னந்தனியாக பல சிறுத்தைகளுக்கு எதிராக போராடியது பாருங்கள் - great. மீண்டு வந்ததிற்கு இன்னொரு பாராட்டு./////

உங்களைக் கவர்ந்த காணொளியை அறியத் தந்தமைக்கு நன்றி ஹரிகிருஷ்ணா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11988773830305772292014-07-16T04:02:43.845+05:302014-07-16T04:02:43.845+05:30////Blogger venkatesh r said...
இன்று படிக்காத...////Blogger venkatesh r said...
இன்று படிக்காத மேதை "கர்ம வீரர்" காமராஜ் அவர்களின் பிறந்த தினம். ஏழைகள் உயர வேண்டுமெனில் அவர்களின் அறியாமை இருட்டை போக்குவதற்கு ஒரே வழி அவர்தம் மக்கள் கல்வி அறிவைப் பெறுவதே என்று நினைத்தவர். காணொளிக் காட்சிகளில் அந்த மாணவனின் மனக்குறை சிலிர்க்க வைக்கவில்லை.மாறாக மனதை நெருடியது.இப்பொழுதுள்ள அடிப்படை கல்வி முறையினால் எந்த அளவுக்கு மாணவன் பாதிக்கப்படுகிறான் என்று உணர்த்தியது.சிலிர்க்க வைத்தவை 8,9,3 & 5. பகிர்ந்து கொண்ட ஆசிரியருக்கு நன்றி.////

கல்வி அறிவைப்பற்றிய உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி வெங்கடேஷ்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13977591635696625492014-07-16T04:02:13.020+05:302014-07-16T04:02:13.020+05:30///Blogger murali krishna g said...
பாம்புகளை ...///Blogger murali krishna g said...
பாம்புகளை குப்பை போல் கையில் எடுக்கும் தொழிலாளி முதல் இடம்.
ஆவண படம் இரண்டாம் இடம். மனத்தை தைக்கிறது
வோட்கா பாட்டில் மூன்றாவது இடம்.
தளங்கள் போதும் படம் நான்காவது இடம்.
மற்றவையும் அருமை !/////

உங்களைக் கவர்ந்த காணொளியை அறியத் தந்தமைக்கு நன்றி முரளி கிருஷ்ணா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65129204479156629802014-07-16T04:01:55.884+05:302014-07-16T04:01:55.884+05:30////Blogger S.Namasu said...
ஐயா,
என்னை கவ...////Blogger S.Namasu said...
ஐயா,
என்னை கவர்ந்தது...
1.ஓவியரின் கைவண்ணம்.
2.மானின் விடாமுயற்சி.
3.பாம்பின் இருப்பிடத்தை சுத்தம் செய்யும் பணியாள்.////

உங்களைக் கவர்ந்த காணொளியை அறியத் தந்தமைக்கு நன்றி நமசு!
அதென்ன பெயர் நமசு? வித்தியாசமாக இருக்கிறதே! முழுப்பெயரையும் ஒரு முறை சொல்லுங்களேன்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23922992395172008072014-07-16T04:01:22.718+05:302014-07-16T04:01:22.718+05:30////Blogger kmr.krishnan said...
பாம்புகளை சர்...////Blogger kmr.krishnan said...
பாம்புகளை சர்வ சாதாரணமாகக் கையாளும் பணியாளருக்கு முதல் இடம்.
கரடிக்குட்டியின் எஸ்கேப்பும் தாயின் அன்பும் இரண்டாவது இடம்.
நன்றி ஐயா!/////

உங்களைக் கவர்ந்த காணொளியை அறியத் தந்தமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14286290332863175282014-07-15T22:59:44.289+05:302014-07-15T22:59:44.289+05:30மானுக்குதான் முதல் இடம். தப்பித்த பின் என்ன கம்பீர...மானுக்குதான் முதல் இடம். தப்பித்த பின் என்ன கம்பீரமாகப் போகிறது!Kamalahttps://www.blogger.com/profile/11447557779962978149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59296210939525658612014-07-15T19:44:24.084+05:302014-07-15T19:44:24.084+05:30Respected Sir
The bottle - If I just see the end,...Respected Sir
The bottle - If I just see the end, I would not have guessed it as a drawing - What a talent!!!
Snake Man - Not even a smal sign of fear even when the snake is near his face, may be he got to used to it.. not sure howmany times he has got bitten.. what a courage.
Bear - The motherly love
Deer - Seen before, but want to see again agian as the deer escapes!!!

Fisher man - Good tacktic, but could not enjoy it after seeing the birds necks are tied... Hopefully they feed well them once they get enough fish and hope they are not greedy..

Student - Sorry... cannot enjoy at all... may be the acting is good :) it looks like it justifys the violance. I agree the competition went up and presure went up too... there thousands of student do well in all subjects, it is all basics in the begining... then you go deep in one area in higher education. Every student is different and the parent should agree based on the capability.... young brain can lear so manythings pretty fast. Nowadays (most of them atleast, even middle class) spend their brain in learning video games then go play outside!! that 2 book set system... come on we all had so many books notes, records from 70s, we walked to school miles and so we are strong physically. People talk about heart issues in the young ages itself anf the report says in 20 years India will be the capital for heart issues (along with other improvements) if this trend continues...Dallas Kannanhttps://www.blogger.com/profile/15522789550542426947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53280060024035307852014-07-15T17:58:23.091+05:302014-07-15T17:58:23.091+05:301.தன்னம்பிக்கையில் தளராத மான்!..
2.தன்னம்பிக்கையுட...1.தன்னம்பிக்கையில் தளராத மான்!..
2.தன்னம்பிக்கையுடன் தன் விருப்பங்களை முன் வைக்கும் சிறுவன்!..
3.தன்னம்பிக்கையுடன் - காலில் சாதாரண செருப்புடன் பாம்புக் குழியினை சுத்தம் செய்பவர்!..

இனிய பதிவேற்றம் . துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81731545707400161432014-07-15T14:14:26.822+05:302014-07-15T14:14:26.822+05:30Sir,
All are Equally good !
The Best is Bear esca...Sir,
All are Equally good !
The Best is Bear escape. Camera is really Good .
Thanks for sharing
Regards
AshokAshokhttps://www.blogger.com/profile/04167254848745630917noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-409158411973452852014-07-15T13:10:40.758+05:302014-07-15T13:10:40.758+05:30விடாமுயற்சியின் சின்னமாகவே விளங்கும் மானுக்குத்தான...விடாமுயற்சியின் சின்னமாகவே விளங்கும் மானுக்குத்தான் நான் கொடுப்பேன் முதல் இடம். உணவாக மாறி சிறுத்தைகளின் ஒரு பாகமே மாறிவிட்டதோ என்னும் அளவிற்குச் சென்றபின், தன்னந்தனியாக பல சிறுத்தைகளுக்கு எதிராக போராடியது பாருங்கள் - great. மீண்டு வந்ததிற்கு இன்னொரு பாராட்டு.Hari Krishnahttps://www.blogger.com/profile/03995892809381708470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19841109471945740332014-07-15T11:17:27.585+05:302014-07-15T11:17:27.585+05:30இன்று படிக்காத மேதை "கர்ம வீரர்" காமராஜ்...இன்று படிக்காத மேதை "கர்ம வீரர்" காமராஜ் அவர்களின் பிறந்த தினம். ஏழைகள் உயர வேண்டுமெனில் அவர்களின் அறியாமை இருட்டை போக்குவதற்கு ஒரே வழி அவர்தம் மக்கள் கல்வி அறிவைப் பெறுவதே என்று நினைத்தவர். காணொளிக் காட்சிகளில் அந்த மாணவனின் மனக்குறை சிலிர்க்க வைக்கவில்லை.மாறாக மனதை நெருடியது.இப்பொழுதுள்ள அடிப்படை கல்வி முறையினால் எந்த அளவுக்கு மாணவன் பாதிக்கப்படுகிறான் என்று உணர்த்தியது.சிலிர்க்க வைத்தவை 8,9,3 & 5. பகிர்ந்து கொண்ட ஆசிரியருக்கு நன்றி.Ram Venkathttps://www.blogger.com/profile/14824732194607077224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9112632773212466752014-07-15T10:55:37.924+05:302014-07-15T10:55:37.924+05:30பாம்புகளை குப்பை போல் கையில் எடுக்கும் தொழிலாளி மு...பாம்புகளை குப்பை போல் கையில் எடுக்கும் தொழிலாளி முதல் இடம்.
ஆவண படம் இரண்டாம் இடம். மனத்தை தைக்கிறது
வோட்கா பாட்டில் மூன்றாவது இடம்.
தளங்கள் போதும் படம் நான்காவது இடம்.
மற்றவையும் அருமை !Anonymoushttps://www.blogger.com/profile/01978839806302239314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65249790383994023772014-07-15T08:58:18.395+05:302014-07-15T08:58:18.395+05:30ஐயா,
என்னை கவர்ந்தது...
1.ஓவியரின் கைவண்ணம்.
2...ஐயா,

என்னை கவர்ந்தது...

1.ஓவியரின் கைவண்ணம்.

2.மானின் விடாமுயற்சி.

3.பாம்பின் இருப்பிடத்தை சுத்தம் செய்யும் பணியாள்.
Namachivayamhttps://www.blogger.com/profile/06615681852777520212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33535514758369692692014-07-15T05:26:15.231+05:302014-07-15T05:26:15.231+05:30பாம்புகளை சர்வ சாதாரணமாகக் கையாளும் பணியாளருக்கு ம...பாம்புகளை சர்வ சாதாரணமாகக் கையாளும் பணியாளருக்கு முதல் இடம்.
கரடிக்குட்டியின் எஸ்கேப்பும் தாயின் அன்பும் இரண்டாவது இடம்.

நன்றி ஐயா!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com