tag:blogger.com,1999:blog-4586112903071555610.post3970769278118347245..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: நீங்களும் முதல்நிலை சுபக்கிரகமும்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44937794484302953592010-05-14T16:19:57.340+05:302010-05-14T16:19:57.340+05:30////Manikandan said...
குருவை பற்றி குருவிடம் ...////Manikandan said...
குருவை பற்றி குருவிடம் இரண்டு கேள்விகள்...
1) குரு பலன் இல்லாமல் திருமணம் செய்யலாமா?/////

குருபலன் என்று எதைச் சொல்கிறீர்கள்? கோள்சாரத்தைவைத்தா?

///// 2) ராசியில் குரு ஆட்சி அம்சத்தில் உச்சம். சுயபraல் 6 ஆனால் வக்கிரம் மற்றும் சனியின் சாரம். குரு தனது திசை புக்திகளில் முழு பலன் தருவாரா?
நன்றிகளுடன்
சிவ. மணிகண்டன்/////

குரு எந்த நிலையில் இருந்தாலும் நன்மைகளையே செய்வார். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே! சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30222672752786782222010-05-14T11:44:15.349+05:302010-05-14T11:44:15.349+05:30குருவை பற்றி குருவிடம் இரண்டு கேள்விகள்...
1) குர...குருவை பற்றி குருவிடம் இரண்டு கேள்விகள்...

1) குரு பலன் இல்லாமல் திருமணம் செய்யலாமா?
2) ராசியில் குரு ஆட்சி அம்சத்தில் உச்சம். சுயபraல் 6 . ஆனால் வக்கிரம் மற்றும் சனின் சாரம். குரு தனது திசை புக்திகளில் முழு பலன் தருவாரா?

நன்றிகளுடன்
சிவ. மணிகண்டன்Manikandanhttps://www.blogger.com/profile/10387436167434781954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18354529958257099212010-04-29T16:45:12.053+05:302010-04-29T16:45:12.053+05:30ungal bathilukku mikka nandriungal bathilukku mikka nandriUnknownhttps://www.blogger.com/profile/10256098723180254997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73518356509801585242010-04-28T01:39:06.870+05:302010-04-28T01:39:06.870+05:30/////அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
அய்யா,
.../////அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
அய்யா,
வணக்கம் .
எட்டிற்குரிய குரு மூன்றாம் வீட்டில் மூன்றாம் வீட்டு அதிபதியோடு கூடி விபிரீத ராஜயோகமாய்
இருக்கும் போது பலன் எப்படி இருக்கும் ?
தயவு செய்து விளக்கவும்.
நன்றி //////

விபரீத ராஜயோகத்தைப் பற்றி விரிவான பாடம் எழுதியுள்ளேனே ஸ்வாமி. அதைப் படியுங்கள். மீண்டும் எழுத வேண்டுமா? பொறுத்திருங்கள். அடுத்தவாரம் மீண்டும் அதை வலை ஏற்றுகிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49775355117946108232010-04-28T01:38:48.928+05:302010-04-28T01:38:48.928+05:30////praneeta said...
ayya vanakkam,sameebamaha...////praneeta said...
ayya vanakkam,sameebamaha ungal paadangalai paarthu padikkum bagyam kidaithathu.intha varam kodutha kadavulluku nandri,
en magalukku guru 8aam idathil,makara rasiyil neecham adainthu raguvudam irrukirar.ninaithaaley varuthamaha ullathu......veru ethaavathu amaippu ithai seri seyuma????????navamsathil tula lagnam,guru simathil,ketuvum simathil.......ethavathu nalla palan kidaikumma/////

இறைவன் கருணைமிக்கவர். அனைவரின் ஜாதகமும் சமம். அதனால்தான் அனைவருக்குமே உள்ள மொத்தப்பரல்கள் 337. எட்டில் குரு இருப்பதைவைத்து ஏன் கவலைப்படுகிறீர்கள்? ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களையும் பாருங்கள். பழைய பாடங்கள் அனைத்தையும் படியுங்கள். இப்படி உதிரிக் கிரக நிலைகளை வைத்துக்கொண்டு உங்களை நீங்களே குழப்பிக் கொள்ளாதீர்கள். மொத்தம் 350 பாடங்கள் உள்ளன. அனைத்தையும் பொறுமையாகப் படியுங்கள். உங்கள் ஜாதகத்தை நீங்களே அலசுவதற்கான பயிற்சி கிடைக்கும். அதுதான் நான் இங்கே எழுதுவதன் நோக்கமும் ஆகும்! அதற்கு நேரம் இல்லாவிட்டால், நல்ல ஜோதிடராகப் பார்த்து உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85838439862187803962010-04-28T01:36:42.351+05:302010-04-28T01:36:42.351+05:30////kumar.S said...
ஐயா,
எனக்கு விருச்சிக ...////kumar.S said...
ஐயா,
எனக்கு விருச்சிக லக்னம். லக்னத்தில் குரு , கேது & மாந்தி . மாந்தி என்ன செய்யும் ஐயா? கொஞ்சம் பயமாய் இருக்கிறது......!/////

எதற்காகப் பயப்படுகிறீர்கள்? உங்களைப் பயமுறுத்தவா நான் ஜோதிடப் பாடங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன்? லக்கினத்தில் குரு இருப்பது நல்லதுதானே? அத்துடன் உச்சம் பெற்ற கேதுவும் இருப்பது நல்லதுதான். எல்லாம் நல்லபடியாக நடக்கும். பொறுமையாக இருங்கள். மாந்தி இருந்தால் குணக்கேடு. இந்தமாதிரி கண்டதற்கும் பயப்படுவதும் குணக்கேடுதான். மாந்தியை மறந்துவிட்டு மகிழ்ச்சியாக இருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58149235654659641542010-04-28T01:36:00.057+05:302010-04-28T01:36:00.057+05:30/////அட்சயா said...
Sir,
I have a doubt &a.../////அட்சயா said...
Sir,
I have a doubt & hope you clarify the same.
1- Raagu
7- Kethu
8- Guru (Owner of the lagna as well)
Will there be an exception for this? Do we need to consider the navamsha also? Will it going to be a tough life for the person?//////

இப்படி உதிரிக் கிரக நிலைகளை வைத்துக்கொண்டு உங்களை நீங்களே குழப்பிக் கொள்ளாதீர்கள். மொத்தம் 350 பாடங்கள் உள்ளன. அனைத்தையும் பொறுமையாகப் படியுங்கள். உங்கள் ஜாதகத்தை நீங்களே அலசுவதற்கான பயிற்சி கிடைக்கும். அதுதான் நான் இங்கே எழுதுவதன் நோக்கமும் ஆகும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27320453056891671142010-04-27T19:37:29.737+05:302010-04-27T19:37:29.737+05:30அய்யா,
வணக்கம் .
எட்டிர்க்குரிய குரு மூன்றாம் வீட்...அய்யா,
வணக்கம் .
எட்டிர்க்குரிய குரு மூன்றாம் வீட்டில் மூன்றாம் வீட்டு அதிபதியோடு கூடி விபிரீத ராஜயோகமாய்
இருக்கும் போது பலன் எப்படி இருக்கும் ?
தயவு செய்து விளக்கவும்.
நன்றி .அருப்புக்கோட்டை பாஸ்கர்https://www.blogger.com/profile/02813452687256563096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64987760529961912212010-04-27T16:04:02.330+05:302010-04-27T16:04:02.330+05:30ayya vanakkam,sameebamaha ungal paadangalai paarth...ayya vanakkam,sameebamaha ungal paadangalai paarthu padikkum bagyam kidaithathu.intha varam kodutha kadavulluku nandri,
en magalukku guru 8aam idathil,makara rasiyil neecham adainthu raguvudam irrukirar.ninaithaaley varuthamaha ullathu......veru ethaavathu amaippu ithai seri seyuma????????navamsathil tula lagnam,guru simathil,ketuvum simathil.......ethavathu nalla palan kidaikummaUnknownhttps://www.blogger.com/profile/10256098723180254997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43088067340905618892010-04-27T14:44:41.499+05:302010-04-27T14:44:41.499+05:30This comment has been removed by the author.Unknownhttps://www.blogger.com/profile/10256098723180254997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28623476100759814982010-04-27T11:41:43.901+05:302010-04-27T11:41:43.901+05:30ஐயா,
எனக்கு விருச்சிக லக்னம். லக்னத்தில் குரு , கே...ஐயா,
எனக்கு விருச்சிக லக்னம். லக்னத்தில் குரு , கேது & மாந்தி . மாந்தி என்ன செய்யும் ஐயா? கொஞ்சம் பயமாய் இருக்கிறது......!kumar.Shttps://www.blogger.com/profile/09993492163101667017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21556366091261577422010-04-27T07:50:37.671+05:302010-04-27T07:50:37.671+05:30Sir,
I have a doubt & hope you clarify the sa...Sir,

I have a doubt & hope you clarify the same.
1- Raagu
7- Kethu
8- Guru (Owner of the lagna as well)

Will there be an exception for this? Do we need to consider the navamsha also? Will it going to be a tough life for the person?அட்சயாhttps://www.blogger.com/profile/06375276983592358129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89041522001277363002010-04-27T05:59:31.461+05:302010-04-27T05:59:31.461+05:30/////Arulkumar Rajaraman said...
Dear Sir
.../////Arulkumar Rajaraman said...
Dear Sir
Idhu Guruvai Patri Paadam. I have one small doubt - Sani 2il Vakram Petral Podhuvana Palan Enna Sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////

லக்கினத்திற்கு லக்கினம் அது மாறும். சனியின் ஆதிபத்யம் முக்கியமில்லையா? பொதுப்பலன் சனி இரண்டில் இருப்பது விரும்பத்தக்கதல்ல. கையில் காசு தங்காது. குடும்பவாழ்வில் உரசல்கள் இருக்கும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15740742952539594122010-04-27T05:31:19.183+05:302010-04-27T05:31:19.183+05:30Dear Sir
Idhu Guruvai Patri Paadam. I have one sm...Dear Sir

Idhu Guruvai Patri Paadam. I have one small doubt - Sani 2il Vakram Petral Podhuvana Palan Enna Sir.

Thank you

Loving Student
Arulkumar RajaramanArulhttps://www.blogger.com/profile/12184357054067228824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54388349298971508872010-04-27T05:28:06.032+05:302010-04-27T05:28:06.032+05:30////prithvi said...
Hello sir,
My friend h...////prithvi said...
Hello sir,
My friend has laknathipathi(meena lakna) guru in 3rd house(vakra).what is the effect,if guru is vakra....good or bad??/////

குரு வக்கிரமடைந்திருந்தால் பலன்கள் தாமதமாகும். பாதியாகக் குறையும்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45566408837846695492010-04-26T22:45:07.157+05:302010-04-26T22:45:07.157+05:30Hello sir,
My friend has laknathipathi(meena lakna...Hello sir,
My friend has laknathipathi(meena lakna) guru in 3rd house(vakra).what is the effect,if guru is vakra....good or bad??prithvihttps://www.blogger.com/profile/11317287996522721771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31975871498858155752010-04-26T22:26:29.316+05:302010-04-26T22:26:29.316+05:30//////ananth said...
எனக்கு குரு 3ம் இடத்தில் ...//////ananth said...
எனக்கு குரு 3ம் இடத்தில் இருக்கிறார். நவாம்சத்தில்தான் லக்னாதிபதி புதனுடன் நவாம்ச லக்னத்திலேயே இருக்கிறார். இருப்பினும் ராசி சக்கரத்தில் உள்ள லக்னத்தில் இருப்பது போல் வருமா. ராசி சக்கரத்தை அனுசரித்துதான் மற்ற அம்சங்களிலும் (D-Chart) பலன் இருக்கும். முன்பொரு முறை படித்தது. இன்னும் மறக்காமல் இருக்கிறேன். A D-Chart cannot give what rasi chart cannot promise. ராசி சக்கரத்தின் பலன்கள் முழுமையாக கிடைக்க மற்ற அம்சங்களின் தயவு வேண்டும். இருப்பினும் ராசி சக்கரமில்லாமல் அம்சங்கள் தனியாக இயங்க முடியாது./////

உண்மைதான். உங்கள் கருத்துப்பகிர்விற்கு நன்றி ஆனந்த்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48233863410207863602010-04-26T22:26:21.859+05:302010-04-26T22:26:21.859+05:30////Vinodh said...
Dear Sir,
How about Ret...////Vinodh said...
Dear Sir,
How about Retrograde Guru In Lagna..
Regards
Vinodh//////

கிரகங்கள் வக்கிரகதியில் இருந்தால், முழுமையான பலன் கிடைக்காது.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38747324634816486422010-04-26T22:26:00.991+05:302010-04-26T22:26:00.991+05:30/////Nareshkumar said...
vanakkam sir,
For.../////Nareshkumar said...
vanakkam sir,
For magara lagnam guru is virayathipathi 12 th lord will he do good?.
And what is the effect if guru is in 6th house ?
And in amsam guru is in aatchi what will be its effect?//////

அம்சத்தில் குரு ஆட்சி பலம் பெற்றிருக்கிறது அல்லவா? கவலையை விடுங்கள். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85167419332398231842010-04-26T22:25:46.426+05:302010-04-26T22:25:46.426+05:30///sundaresan p said...
வணக்கம் ஐயா
முகோண ...///sundaresan p said...
வணக்கம் ஐயா
முகோண பரிவர்த்தனை என்றால் என்ன?////

உன் வீட்டில் நான். என் வீட்டில் நீ என்று கிரகங்கள் மாறி அமர்ந்தால் அது பரிவர்த்தனை எனப்படும். மூன்று கிரகங்கள் அப்படிப் பரிவர்த்தனையாகி இருப்பது முக்கோணப் பரிவர்த்தனை எனப்படும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2757201011006220592010-04-26T22:25:28.615+05:302010-04-26T22:25:28.615+05:30//////aryboy said...
வணக்கம் அய்யா,
குருபக...//////aryboy said...
வணக்கம் அய்யா,
குருபகவானுக்கு இருக்கும் செல்வாக்கே தனிமகிமைதான்,
ரிசபம்,துலாம்(லக்கனம்) இவை இரண்டுக்கும் பாவி.அவர்
அங்கு இருந்தாலும் நல்ல பலனை செய்வார?
நன்றி அரிபாய், வாழ்க வளமுடன்./////

நல்லவன் எங்கிருந்தாலும் நல்லவனே. நல்லதே செய்வார் கவலையை விடுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63979936663619501342010-04-26T22:24:42.157+05:302010-04-26T22:24:42.157+05:30//////M. Thiruvel Murugan said...
ஐயா வணக்கம்!...//////M. Thiruvel Murugan said...
ஐயா வணக்கம்!
துலா லக்கின ஜாதகருக்குக் கூட குரு 3ஆமிடத்தில் இருக்கக் கூடாதா? 3ஆமாதிபதி 3ல் ஆட்சி பெறுவது நல்லதில்லையா?(என்னுடைய ஜாதகத்தில் இருக்கிறது). அதேபோல் மகர லக்கின ஜாதகருக்கு குரு 12க்கும் 3க்கும் அதிபதி. அவர் 7ல் இருந்து (கடகத்தில் உச்சம் பெற்று) லக்கினத்தைப் பார்ப்பது நல்லதா? தயவு செய்து விளக்கவும்..
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்
ஷிம்லா, ஹி. பி/////

குரு ஆட்சி பலத்துடன் இருப்பது நன்மைதான். அதுபோல குரு பார்ப்பதும் நன்மையானதுதான்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76882746904895091782010-04-26T22:22:58.896+05:302010-04-26T22:22:58.896+05:30////Alasiam G said...
"6க்கு அதிபதி சனி எ...////Alasiam G said...
"6க்கு அதிபதி சனி என்று சொல்கிறீர்கள். அத்துடன் 6க்கு அதிபதி குரு என்றும் சொல்கிறீர்கள். ஒரு இடத்திற்கு இருவர் எப்படி அதிபதியாக முடியும்? குரு 5க்கும் 8க்கும் அதிபதியாக இருக்க வேண்டும். சரிதானா?"
சரிதான் ஐயா! அப்படி குருவும் சனியும் பத்தில் இருப்பது சுகப்படுமா? அதுவும் சுக்கிரனின் வீடான ரிஷபத்தில்; சுக்கிரனோ எட்டில் உட்சம்; நிற்க ஜாதகர் மருத்துவத் துறைக்குச் செல்ல வாய்ப்பு உண்டா? (ராகு பதினொன்றில், செவ்வாய் நான்கில் ஆட்சி).
நன்றிகள் குருவே!////

நான்கில் செவ்வாய் பத்தில் சனி. உங்கள் எண்ணம் ஈடேறும். கவலையை விடுங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84343939776751603202010-04-26T20:38:17.264+05:302010-04-26T20:38:17.264+05:30எனக்கு குரு 3ம் இடத்தில் இருக்கிறார். நவாம்சத்தில்...எனக்கு குரு 3ம் இடத்தில் இருக்கிறார். நவாம்சத்தில்தான் லக்னாதிபதி புதனுடன் நவாம்ச லக்னத்திலேயே இருக்கிறார். இருப்பினும் ராசி சக்கரத்தில் உள்ள லக்னத்தில் இருப்பது போல் வருமா. ராசி சக்கரத்தை அனுசரித்துதான் மற்ற அம்சங்களிலும் (D-Chart) பலன் இருக்கும். முன்பொரு முறை படித்தது. இன்னும் மறக்காமல் இருக்கிறேன். A D-Chart cannot give what rasi chart cannot promise. ராசி சக்கரத்தின் பலன்கள் முழுமையாக கிடைக்க மற்ற அம்சங்களின் தயவு வேண்டும். இருப்பினும் ராசி சக்கரமில்லாமல் அம்சங்கள் தனியாக இயங்க முடியாது.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45108670284359742392010-04-26T20:18:33.092+05:302010-04-26T20:18:33.092+05:30Dear Sir,
How about Retrograde Guru In Lagna..
...Dear Sir,

How about Retrograde Guru In Lagna..

Regards
VinodhVinodhhttps://www.blogger.com/profile/00112153257690599145noreply@blogger.com