tag:blogger.com,1999:blog-4586112903071555610.post3945324900144427569..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: துன்பம் வாராத நிலை!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20551137848340986412010-06-13T20:34:56.193+05:302010-06-13T20:34:56.193+05:30// SP.VR. SUBBAIYA said...
Starting to Suriyanark...// SP.VR. SUBBAIYA said...
Starting to Suriyanarkoil, reaching Suriyanarkoil, Swami darisanam, Starting to Kanjanur, Reaching Kanjanur, Swami dharisanam, Breakfast, Starting to Thirunageswaram, Reaching Thirunageswaram, Swami dharisanam, Lunch at vaitheeswarankoil. Swami dharisanam. Starting to Thirunallar, Reaching Thirunallar, Dinner and stay at Thirunallar.

Travel Distance Kms
Kumbakonam- Suryanar koil 25 Kilo meters
Suryanar koil- Kanjanur 5 Kilo meters
Kanjanur-Thirunageswarem 30 Kilo meters
Thirunageswaram -Vaitheeswarankoil 50 Kilo meters
Vaitheeswarankoil-Thirunallar 70 Kilo meters
Kumbakonam- Thirubuvanam 20 Kilo meters
Thirubuvanam-Thirunallar 40 Kilo meters
Thirunallar- VaitheeswaranKoil 70 Kilo meters
VaitheeswaranKoil- Mailaduthurai 15 Kilo meters
Thirunallar to Alangudi is 42 Kilo meters
Kumbakonam - Swamimalai 5 Kilo meters

Approximate distances to navagraha temples from Kumbakonam

Suriyan
Kumbakonam to Suriyanar Koil - 15 Km
Chandran
Kumbakonam to Thingalloor - 30Km
Chevvai
Kumbakonam to Vaitheswaran Kovil - 49Km
Bhudhan
Kumbakonam to Thiruvenkadu - 60Km
Guru
Kumbakonam to Alangudi - 17Km
Sukkiran
Kumbakonam to Kanchanoor - 20Km
Sani
Kumbakonam to Thirunallaru - 48Km
Ragu
Kumbakonam to Thirunageswaram - 5Km
Kethu
Kumbakonam to Keezhaperumpallam - 59Km

ஊர்கள் வரிசையாக இல்லை. கீழும் மேலுமாக இருக்கின்றன. நீங்கள் ஷண்ட்டிங் அடித்துத்தான் ஆகவேண்டும்.
கூகுள் ஆண்டவரிடம் நவக்கிரக ஸ்தலத்திற்கான மேப் உள்ளது. பார்த்து நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்//

மிக்க நன்றி குருவே. i'll make use of it. எனது பணிவான சிரம்தாழ்ந்த வணக்கங்கள். உங்கள் ஆசிகளை எதிர்நோக்கும் மாணவன்.
- ஸ்ரீநிவாஸன்Sreenivasanhttps://www.blogger.com/profile/10935966080277215699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9720430293673390402010-06-13T17:42:27.552+05:302010-06-13T17:42:27.552+05:30//////Blogger Sreenivasan said...
Namaskarams ...//////Blogger Sreenivasan said...
Namaskarams to all.
Plz can anyone give me the distance between the below routes
1)Thirunageswaram - Thirunallaru
2)Thirunallaru - VaitheeswaranKovil
3)VaitheeswaranKovil - Suryanarkovil
4)SuryanarKovil - Alangudi
5)Alangudi - Swamimalai
Conveying the exact info will be greatful.
Thanks//////

Starting to Suriyanarkoil, reaching Suriyanarkoil, Swami darisanam, Starting to Kanjanur, Reaching Kanjanur, Swami dharisanam, Breakfast, Starting to Thirunageswaram, Reaching Thirunageswaram, Swami dharisanam, Lunch at vaitheeswarankoil. Swami dharisanam. Starting to Thirunallar, Reaching Thirunallar, Dinner and stay at Thirunallar.

Travel Distance Kms
Kumbakonam- Suryanar koil 25 Kilo meters
Suryanar koil- Kanjanur 5 Kilo meters
Kanjanur-Thirunageswarem 30 Kilo meters
Thirunageswaram -Vaitheeswarankoil 50 Kilo meters
Vaitheeswarankoil-Thirunallar 70 Kilo meters
Kumbakonam- Thirubuvanam 20 Kilo meters
Thirubuvanam-Thirunallar 40 Kilo meters
Thirunallar- VaitheeswaranKoil 70 Kilo meters
VaitheeswaranKoil- Mailaduthurai 15 Kilo meters
Thirunallar to Alangudi is 42 Kilo meters
Kumbakonam - Swamimalai 5 Kilo meters

Approximate distances to navagraha temples from Kumbakonam

Suriyan
Kumbakonam to Suriyanar Koil - 15 Km
Chandran
Kumbakonam to Thingalloor - 30Km
Chevvai
Kumbakonam to Vaitheswaran Kovil - 49Km
Bhudhan
Kumbakonam to Thiruvenkadu - 60Km
Guru
Kumbakonam to Alangudi - 17Km
Sukkiran
Kumbakonam to Kanchanoor - 20Km
Sani
Kumbakonam to Thirunallaru - 48Km
Ragu
Kumbakonam to Thirunageswaram - 5Km
Kethu
Kumbakonam to Keezhaperumpallam - 59Km

ஊர்கள் வரிசையாக இல்லை. கீழும் மேலுமாக இருக்கின்றன. நீங்கள் ஷண்ட்டிங் அடித்துத்தான் ஆகவேண்டும்.
கூகுள் ஆண்டவரிடம் நவக்கிரக ஸ்தலத்திற்கான மேப் உள்ளது. பார்த்து நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62135635877235066712010-06-13T17:42:06.361+05:302010-06-13T17:42:06.361+05:30/////Blogger ARASU said...
அன்புள்ள ஆசிரியர் அ.../////Blogger ARASU said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
மயில வாகனத்தில் முருகனின் தரிசனம் அருமை அய்யா. இந்த வாய்ப்பினை
எஙகளுக்கு வழங்கிய கருணைக்காக ஆசிரியர் அய்யாவுக்கும் மிக்க நன்றி.
அரசு./////

நன்றி கூகுள் ஆண்டவருக்கு உரியதாகும். எனக்கல்ல! படத்தை கூகுள் இமேஜஸில் இருந்து எடுத்தேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88644783982461692332010-06-13T17:41:50.091+05:302010-06-13T17:41:50.091+05:30//////Blogger Rajavel_2k12 said...
அய்யா நான் ...//////Blogger Rajavel_2k12 said...
அய்யா நான் வகுப்பிற்கு புதிய மாணவன்.ஒருமுறை என் ஜாதகத்தை கணித்த ஜோதிடர் இது எனது கடைசி பிறவி என்று கூறினார்.அதை எப்படி கணிப்பது என்று சொல்லிகொடுங்கள் அய்யா.
பெயர் - ராஜவேல்
D.O.B - 17-05-1989
time - 11.43 pm
place - madurai/////

மகர லக்கினம். சித்திரை நட்சத்திரம். 12ல் சனி 2ல் ராகு, 8ல் கேது இதுதான் உங்கள் ஜாதகத்தின் முக்கிய நிலை.12ல் கேது இருந்தால் முக்தி என்பார்கள். அடுத்த பிறவி இல்லை என்பார்கள். உங்களுக்கு அப்படிப்பட்ட அமைப்பு இல்லை. அந்த ஜோதிடர் எப்படிச் சொன்னார் என்று அவரையே கேளுங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66354056465529984332010-06-13T16:37:05.214+05:302010-06-13T16:37:05.214+05:30Namaskarams to all.
Plz can anyone give me the di...Namaskarams to all.

Plz can anyone give me the distance between the below routes

1)Thirunageswaram - Thirunallaru
2)Thirunallaru - VaitheeswaranKovil
3)VaitheeswaranKovil - Suryanarkovil
4)SuryanarKovil - Alangudi
5)Alangudi - Swamimalai

Conveying the exact info will be greatful.

ThanksSreenivasanhttps://www.blogger.com/profile/10935966080277215699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64797387117203358492010-06-13T16:14:44.289+05:302010-06-13T16:14:44.289+05:30அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
மயில ...அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
மயில வாகனத்தில் முருகனின் தரிசனம் அருமை அய்யா. இந்த வாய்ப்பினை
எஙகளுக்கு வழங்கிய கருணைக்காக ஆசிரியர் அய்யாவுக்கும் மிக்க நன்றி.
அரசு.ARASUhttps://www.blogger.com/profile/06046569260035892518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62307297398934180942010-06-13T11:53:32.774+05:302010-06-13T11:53:32.774+05:30அய்யா நான் வகுப்பிற்கு புதிய மாணவன்.ஒருமுறை என் ஜா...அய்யா நான் வகுப்பிற்கு புதிய மாணவன்.ஒருமுறை என் ஜாதகத்தை கணித்த ஜோதிடர் இது எனது கடைசி பிறவி என்று கூறினார்.அதை எப்படி கணிப்பது என்று சொல்லிகொடுங்கள் அய்யா.
பெயர் - ராஜவேல்
D.O.B - 17-05-1989
time - 11.43 pm
place - maduraiRajavelhttps://www.blogger.com/profile/11810249863576962688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63341741713845817762010-06-12T20:48:23.299+05:302010-06-12T20:48:23.299+05:30/////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரி.../////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
வள்ளி,தெய்வானையுடன் மயில் மீது இருக்கும் ஆறுமுகம் படம் -- நன்றாக உள்ளது.
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும் --
இறைவன் புகழ்ப் பாடும் இப்பாடல்,என்றென்றும்
மனதில் நிலைத்து நிற்கும் அருமையான பாடல்.
மறக்க முடியாத இப்பாடலை நினைவூட்டும்
தங்களுக்கு மிக்க நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி///

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-441363960070522532010-06-12T20:48:09.364+05:302010-06-12T20:48:09.364+05:30/////kmr.krishnan said...
திருச்சீர் அலைவாய் எ.../////kmr.krishnan said...
திருச்சீர் அலைவாய் என்னும் திருச்செந்தூரில் சன்னதிக்கு நேர் எதிரில் வெளிப்
பிராகாரத்தில் சதுரமான ஒரு துளை உள்ளது.அதன் வழியே கண்ணால் பார்த்தால் கடல் தெரியும். காதை வைத்துக் கேட்டால் அனாஹத ஒலி என்ற ஓங்காரம் ஒலிக்கும்.அதுவே பிரணவம். அந்தப் பிரணவ சொரூபனே ஆறுமுகன்.அரோஹரா!/////

ஆகா, அதை நானும் கேட்டு இன்புற்றிருக்கிறேன். நினைவுறுத்தியமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9126223073115063872010-06-12T15:15:57.084+05:302010-06-12T15:15:57.084+05:30அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
வள்ளி,தெய்வா...அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

வள்ளி,தெய்வானையுடன் மயில் மீது இருக்கும் ஆறுமுகம் படம் -- நன்றாக உள்ளது.

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும் --

இறைவன் புகழ்ப் பாடும் இப்பாடல்,என்றென்றும்
மனதில் நிலைத்து நிற்கும் அருமையான பாடல்.

மறக்க முடியாத இப்பாடலை நினைவூட்டும்
தங்களுக்கு மிக்க நன்றி.

வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்

வ.தட்சணாமூர்த்தி

2010-06-12V Dhakshanamoorthyhttps://www.blogger.com/profile/05283955286361449648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77398688734136200332010-06-12T10:07:44.989+05:302010-06-12T10:07:44.989+05:30திருச்சீர் அலைவாய் என்னும் திருச்செந்தூரில் சன்னதி...திருச்சீர் அலைவாய் என்னும் திருச்செந்தூரில் சன்னதிக்கு நேர் எதிரில் வெளிப்
பிராகாரத்தில் சதுரமான ஒரு துளை உள்ளது.அதன் வழியே கண்ணால் பார்த்தால் கடல் தெரியும். காதை வைத்துக் கேட்டால் அனாஹத ஒலி என்ற ஓங்காரம் ஒலிக்கும்.அதுவே பிரணவம். அந்தப் பிரணவ சொரூபனே ஆறுமுகன்.அரோஹரா!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22462324245931181632010-06-12T09:10:17.709+05:302010-06-12T09:10:17.709+05:30////நானானி said...
நெஞ்சில் நின்ற பாடல்கள் அரு...////நானானி said...
நெஞ்சில் நின்ற பாடல்கள் அருமை.
டிஎம்ஸின் கம்பீர குரலில் பக்தியை குழைத்துப் பாடியிருப்பார்.
இதே வரிசையில் எனக்குப் பிடித்த பாடல்கள்..
உள்ளம் உருகுதையா...
அழகென்ற சொல்லுக்கு முருகா..
மிக்க நன்றி..வாத்தியாரையா!////

அந்தக் கம்பீரக்குரல் இப்போது பாடுபவர்கள் யாருக்கும் இல்லை. அதுதான் வருந்த வேண்டிய விஷயம்!
நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35149614798402739272010-06-12T07:15:23.224+05:302010-06-12T07:15:23.224+05:30நெஞ்சில் நின்ற பாடல்கள் அருமை.
டிஎம்ஸின் கம்பீர கு...நெஞ்சில் நின்ற பாடல்கள் அருமை.
டிஎம்ஸின் கம்பீர குரலில் பக்தியை குழைத்துப் பாடியிருப்பார்.
இதே வரிசையில் எனக்குப் பிடித்த பாடல்கள்..
உள்ளம் உருகுதையா...
அழகென்ற சொல்லுக்கு முருகா..
மிக்க நன்றி..வாத்தியாரையா!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57747204650686309772010-06-12T06:22:46.755+05:302010-06-12T06:22:46.755+05:30////Alasiam G said...
ஆசிரியருக்கு வணக்கம்,
...////Alasiam G said...
ஆசிரியருக்கு வணக்கம்,
நெஞ்சில் நின்ற பாடல்களில் இதுவும் ஒன்று
பாடலுடன் படமும் மிகவும் நன்று.
நன்றிகள் ஐயா!/////

வழக்கம்போல வகுப்பறைக்கு இன்று நீங்கள்தான் முதல் வருகை! உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30512761591458977182010-06-12T06:17:05.719+05:302010-06-12T06:17:05.719+05:30ஆசிரியருக்கு வணக்கம்,
நெஞ்சில் நின்ற பாடல்களில் இத...ஆசிரியருக்கு வணக்கம்,
நெஞ்சில் நின்ற பாடல்களில் இதுவும் ஒன்று
பாடலுடன் படமும் மிகவும் நன்று.
நன்றிகள் ஐயா!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com