tag:blogger.com,1999:blog-4586112903071555610.post3646556116633792078..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: கவிஞர் சொன்ன கட்டில் வரி!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57857134929648406312009-01-21T10:10:00.001+05:302009-01-21T10:10:00.001+05:30/////Blogger aravindaan said... i have raghu an.../////Blogger aravindaan said...
i have raghu and venus combination on 3rd house(meenam).//////

சொல்ல வந்ததைப் பாதியிலேயே நிறுத்திவிட்டீர்களே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3929236576195857322009-01-21T10:10:00.000+05:302009-01-21T10:10:00.000+05:30//////Blogger மெட்ராஸ்காரன் said... Present Sir...//////Blogger மெட்ராஸ்காரன் said...
Present Sir....Thanks for the info on Raagu & Venus/////

நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31455525454329025262009-01-21T10:09:00.000+05:302009-01-21T10:09:00.000+05:30Blogger hotcat said... Dear sir, If ragu is ...Blogger hotcat said...
Dear sir,
If ragu is in 2nd position, and ketu in 8th position -is it called ragu/ketu dosham?/////

ராகுவும் கேதுவும் எப்போதும் 180 பாகைகளில் இருப்பார்கள். 2/8ற்கு தோஷம் கிடையாது.

for person having this dosham have to get married to same position ragu and ketu placed...If so, how this couple can save money?
-Shankar/////

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை!கையில் பணம் தங்குவதற்கு authority for finance குரு பகவான் நன்றாக இருந்தால் போதும்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41225160667335396282009-01-21T02:28:00.000+05:302009-01-21T02:28:00.000+05:30i have raghu and venus combination on 3rd house(me...i have raghu and venus combination on 3rd house(meenam).aravindaanhttps://www.blogger.com/profile/13729835827526487205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3710658398496929382009-01-20T23:05:00.000+05:302009-01-20T23:05:00.000+05:30Present Sir....Thanks for the info on Raagu & ...Present Sir....Thanks for the info on Raagu & Venusமெட்ராஸ்காரன் (Madrasi)https://www.blogger.com/profile/04355326375548194342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88624944710995168062009-01-20T08:45:00.000+05:302009-01-20T08:45:00.000+05:30Dear sir,If ragu is in 2nd position, and ketu in 8...Dear sir,

If ragu is in 2nd position, and ketu in 8th position -is it called ragu/ketu dosham?
for person having this dosham have to get married to same position ragu and ketu placed...If so, how this couple can save money?

-Shankarhotcathttps://www.blogger.com/profile/12407416426212067726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22532864050959819292009-01-20T05:50:00.000+05:302009-01-20T05:50:00.000+05:30//////Blogger Dr.Vinothkumar said... paadam aru...//////Blogger Dr.Vinothkumar said...
paadam arumai sir.
Please write about Rahu+sun or moon soon as they are opposite planets and should be interesting.
Thanks////

அடுத்தடுத்த பாடங்களில் அனைத்தும் வரும் நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15237493780898650942009-01-20T05:49:00.000+05:302009-01-20T05:49:00.000+05:30/////Blogger Sridhar said... அய்யா, பாடம் அர.../////Blogger Sridhar said...
அய்யா,
பாடம் அருமையாக உள்ளது.
எனக்கு சூரியனும் ராகுவும் சிம்மத்தில் உள்ளது (அதற்கு விளக்கம் வரும் பதிவுகளில் தருவீர்கள் என நம்புகிறேன்).
"சுக்கிரன் சொந்த வீட்டில் இருக்கவேண்டும் அல்லது உச்சம் பெற்றிருக்க
வேண்டும். அல்லது ஜாதகத்தில் திரிகோண இடங்களில் அல்லது கேந்திரங்களில்
இருக்க வேண்டும் அல்லது சுக்கிரன் தன் சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு
மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்!"
வகுப்பறை மற்றும் சில ஜோசிய சம்பந்தமான புத்தகங்களில் சுக்கிரன் நீசமான கன்னி ராசியில் புதனோடு (உச்சம்) பெற்று இருந்தால், நீச்ச பங்கம் ஆகி, அது ஒரு ராஜ யோகத்தை தரும் என இருக்கிறது. இந்த மாதிரி ராஜ யோகம் என்ன மாதிரி பலன்களை தரும்? எனக்கு கன்னியில் சுக்கிரன் 5 பரல்களுடன் புதன் 6 பரல்களோடு அமர்ந்து இருக்கிறார். தற்போது சுக்கிர தசை சுய புக்தி நடை பெறுகிறது. இந்த பாடம் ராகு பற்றிய பாடமாக இருதாலும், விளக்கம் அளிப்பிர்கள் என நம்புகிறேன்.
நன்றி,
ஸ்ரீதர் S//////

கன்னிராசியில் கிடைக்கும் அந்த நீச பங்க ராஜயோகத்தால், ஜாதகனுக்கு சுக்கிரன் எந்த வீட்டிற்கு அதிபதியோ அந்த வீட்டிற்குரிய பலன்களையும், புதன் எந்த வீட்டிற்கு அதிபதியோ அந்த வீட்டிற்குரிய பலன்களையும் முழுமையாக வழங்குவார்கள். அது அவர்களுடைய தசாபுத்திகளில் நடைபெறும்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80160084979648695572009-01-20T05:33:00.000+05:302009-01-20T05:33:00.000+05:30paadam arumai sir.Please write about Rahu+sun or m...paadam arumai sir.

Please write about Rahu+sun or moon soon as they are opposite planets and should be interesting.

ThanksDr.Vinothkumarhttps://www.blogger.com/profile/01574478220668240876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25665236467583667622009-01-20T00:31:00.000+05:302009-01-20T00:31:00.000+05:30அய்யா,பாடம் அருமையாக உள்ளது. எனக்கு சூரியனும் ராகு...அய்யா,
பாடம் அருமையாக உள்ளது.

எனக்கு சூரியனும் ராகுவும் சிம்மத்தில் உள்ளது (அதற்கு விளக்கம் வரும் பதிவுகளில் தருவீர்கள் என நம்புகிறேன்).

"சுக்கிரன் சொந்த வீட்டில் இருக்கவேண்டும் அல்லது உச்சம் பெற்றிருக்க
வேண்டும். அல்லது ஜாதகத்தில் திரிகோண இடங்களில் அல்லது கேந்திரங்களில்
இருக்க வேண்டும் அல்லது சுக்கிரன் தன் சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு
மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்!"

வகுப்பறை மற்றும் சில ஜோசிய சம்பந்தமான புத்தகங்களில் சுக்கிரன் நீசமான கன்னி ராசியில் புதனோடு (உச்சம்) பெற்று இருந்தால், நீச்ச பங்கம் ஆகி, அது ஒரு ராஜ யோகத்தை தரும் என இருக்கிறது. இந்த மாதிரி ராஜ யோகம் என்ன மாதிரி பலன்களை தரும்? எனக்கு கண்ணியில் சுக்கிரன் 5 பரல்களுடன் புதன் 6 பரல்களோடு அமர்ந்து இருக்கிறார். தற்போது சுக்கிர தசை சுய புக்தி நடை பெறுகிறது. இந்த பாடம் ராகு பற்றிய பாடமாக இருதாலும், விளக்கம் அளிப்பிர்கள் என நம்புகிறேன்.

நன்றி,

ஸ்ரீதர் SSridhar Subramaniamhttps://www.blogger.com/profile/13979345724176239863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13201654701132457522009-01-19T22:18:00.000+05:302009-01-19T22:18:00.000+05:30/////Blogger DevikaArul said... சார் , பாடம் மி.../////Blogger DevikaArul said...
சார் , பாடம் மிக தெளிவு !!
நன்றி :)//////

நீங்கள் சொன்னால் சரிதான் சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34863535711978667852009-01-19T19:58:00.000+05:302009-01-19T19:58:00.000+05:30சார் , பாடம் மிக தெளிவு !!நன்றி :)சார் , பாடம் மிக தெளிவு !!
நன்றி :)DevikaArulhttps://www.blogger.com/profile/05772366043347221822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65571650389081240312009-01-19T17:55:00.003+05:302009-01-19T17:55:00.003+05:30/////Blogger VigneshGopalsamy said... Hi sir, r.../////Blogger VigneshGopalsamy said...
Hi sir, really fantastic job by you I am a regular reader of your blog. tell me the combination for rahu and jupiter in 5th house (for me 5th house is meena rasi)//////

That will be in the next lesson!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22714490668056834872009-01-19T17:55:00.002+05:302009-01-19T17:55:00.002+05:30////Blogger hotcat said... Dear Sir, Good le...////Blogger hotcat said...
Dear Sir,
Good lesson with nice poems....wow,Ragu lesson is still going on with lots of combination...can we expect ragu combination with jupiter also?
-Shankar//////

Yes! That will be the next lesson!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60784245019586561962009-01-19T17:55:00.001+05:302009-01-19T17:55:00.001+05:30/////Blogger Geekay said... //மேலாடைகள். கீழாடை.../////Blogger Geekay said...
//மேலாடைகள். கீழாடைகள் என்று உண்டு அல்லவா? கீழ் ஆடைகளை இப்படித்தான் துவைக்க வேண்டும்.\\

என்ன சிரிக்கிறீர்கள்? கீழ் ஆடைகளில் அழுக்கு அதிகமாகப் படியுமே? அவற்றை தனிப்பட்ட முறையில் அல்லவா துவைப்போம்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33375034417225717952009-01-19T17:55:00.000+05:302009-01-19T17:55:00.000+05:30/////Blogger Sumathi. said... ஹலோ சார், \\So.../////Blogger Sumathi. said...
ஹலோ சார்,
\\So far I have not seen any horoscope with Ragu and Venus combination. // ஆஹா, என்னதிது எனக்கு இருக்கே அது மாதிரி.அதுவும் 10ல் சுக்கிரனும் ராகுவும்...
//12 பேரில் ஒருவருக்கு இது போல் இருக்குமே.. // ஆஹா அப்ப நானும் அந்த 12ல் ஒருத்தியா?
சார், எல்லா பாடமும் நான் படித்துக் கொண்டு தான் வருகிறேன்.ஆனாலும் இந்த பாடத்தில் நீங்கள் சொன்னது போல எனக்கு 10ல் சுக் னும் ராகுவும் சேர்ந்து இருக்கிறார்கள்.ஆனால் நீங்க சொன்ன பலன் இல்லையே?என்ன பண்ணலாம்.ஒருவேளை 5ல் இருக்கற குரு பாக்கறதாலயா?/////

பெண்களுக்கு என்று ஜாதகத்தில் சில சிறப்பான நியதிகளும், விதிவிலக்குகளும் உண்டு. அந்த Topicல், தனியாகச் சில கட்டுரைகளைப் பிறகு எழுத உள்ளேன். அப்போது உங்களுக்கு, உங்கள் கேள்விகள் பலவற்றிற்கு விடை கிடைக்கும்
சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54991077054841374002009-01-19T17:48:00.000+05:302009-01-19T17:48:00.000+05:30Hi sir, really fantastic job by you am regular rea...Hi sir, really fantastic job by you am regular reader of u. tell me the combination for rahu and jupiter in 5th house (for me 5th house is meena rasi)VigneshGopalsamyhttps://www.blogger.com/profile/18349201729145972931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53796048893153686662009-01-19T17:07:00.000+05:302009-01-19T17:07:00.000+05:30Dear Sir,Good lesson with nice poems....wow,Ragu l...Dear Sir,

Good lesson with nice poems....wow,Ragu lesson is still going on with lots of combination...can we expect ragu combination with jupiter also?

-Shankarhotcathttps://www.blogger.com/profile/12407416426212067726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13666346612395987902009-01-19T16:06:00.000+05:302009-01-19T16:06:00.000+05:30//மேலாடைகள். கீழாடைகள் என்று உண்டு அல்லவா? கீழ் ஆட...//மேலாடைகள். கீழாடைகள் என்று உண்டு அல்லவா? கீழ் ஆடைகளை இப்படித்தான் துவைக்க வேண்டும்.\\

:-))Geekayhttps://www.blogger.com/profile/03057648785665415461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29497374085525071132009-01-19T15:53:00.000+05:302009-01-19T15:53:00.000+05:30ஹலோ சார்,\\So far I have not seen any horoscope wi...ஹலோ சார்,

\\So far I have not seen any horoscope with Ragu and Venus combination. // ஆஹா, என்னதிது எனக்கு இருக்கே அது மாதிரி.அதுவும் 10ல் சுக்கிரனும் ராகுவும்...

//12 பேரில் ஒருவருக்கு இது போல் இருக்குமே.. // ஆஹா அப்ப நானும் அந்த 12ல் ஒருத்தியா?

சார், எல்லா பாடமும் நான் படித்துக் கொண்டு தான் வருகிறேன்.ஆனாலும் இந்த பாடத்தில் நீங்கள் சொன்னது போல எனக்கு 10ல் சுக் னும் ராகுவும் சேர்ந்து இருக்கிறார்கள்.ஆனால் நீங்க சொன்ன பலன் இல்லையே?என்ன பண்ணலாம்.ஒருவேளை 5ல் இருக்கற குரு பாக்கறதாலயா?Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51982649637147263742009-01-19T15:18:00.000+05:302009-01-19T15:18:00.000+05:30/////Blogger Ragu Sivanmalai said... எனக்கு தெர.../////Blogger Ragu Sivanmalai said...
எனக்கு தெரிந்த ஒரு பையனின் ஜாதகத்தில் சுக்கிரன் ராகு சேர்கை உள்ளதை பார்த்தேன் (எந்த கட்டத்தில் என்று சரியாக நினைவு இல்லை.).ஆனால் அவன் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான்.
" நான் கல்லூரியில் காதலித்த பெண் இப்போது வேறு ஒருவருடன் திருமணம் ஆகி விதவை ஆகி விட்டாள்.நான் அவளை இப்போது திருமணம் செய்து கொள்ள ஆசை படுகிறேன்..செய்யலாமா "
இதுதான் அவனுடைய கேள்வியை அவன் கேட்கவில்லை அவனுடைய சுக்கிரன் ராகு கேட்க வைத்திருக்கிறார்கள் என்று இப்போதுதான் புரிகிறது அய்யா.//////

இருக்கலாம்! தகவலுக்கு நன்றி சிவன்மலையாரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86345531799078476582009-01-19T14:06:00.000+05:302009-01-19T14:06:00.000+05:30எனக்கு தெரிந்த ஒரு பையனின் ஜாதகத்தில் சுக்கிரன் ரா...எனக்கு தெரிந்த ஒரு பையனின் ஜாதகத்தில் சுக்கிரன் ராகு சேர்கை உள்ளதை பார்த்தேன் (எந்த கட்டத்தில் என்று சரியாக நினைவு இல்லை.).ஆனால் அவன் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான்.

" நான் கல்லூரியில் காதலித்த பெண் இப்போது வேறு ஒருவருடன் திருமணம் ஆகி விதவை ஆகி விட்டாள்.நான் அவளை இப்போது திருமணம் செய்து கொள்ள ஆசை படுகிறேன்..செய்யலாமா "

இதுதான் அவனுடிய கேள்வி . அவன் கேட்கவில்லை அவனுடைய சுக்கிரன் ராகு கேட்க வைத்திருக்கிறார்கள் என்று இப்போதுதான் புரிகிறது அய்யா.Rags Sivanhttps://www.blogger.com/profile/13078408673683990289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31827930361780404892009-01-19T13:04:00.002+05:302009-01-19T13:04:00.002+05:30////Blogger அணுயோகி said.. ஆசான் அவர்களுக்கு வண...////Blogger அணுயோகி said..
ஆசான் அவர்களுக்கு வணக்கம்!
இதுவரை துவைத்த கிரகங்களில் ராகுவை தான் மிகவும் துவைக்கிறீர்கள் (மகா திசை 18 வருடங்கள் என்பதாலா?).......
பாடங்கள் அனைத்தும் அருமை! நன்றி.////

மேலாடைகள். கீழாடைகள் என்று உண்டு அல்லவா? கீழ் ஆடைகளை இப்படித்தான் துவைக்க வேண்டும்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20257806408306726222009-01-19T13:04:00.001+05:302009-01-19T13:04:00.001+05:30////Blogger KaveriGanesh said... ஐயா, திருமண...////Blogger KaveriGanesh said...
ஐயா,
திருமண பொருத்தத்தில், பையனுக்கு 2 ல் மாந்தி,பெண்ணுக்கும் 2 ல் மாந்தி இந்த ஜாதகத்தை சேர்க்கலாமா?
மற்ற எல்லா பொருத்தங்கள் உள்ளது.
விளக்கம் தேவை.
அன்புடன்
காவேரி கணேஷ்/////

மற்ற பொருத்தங்கள் இருந்தால் என்ன தயக்கம்? எல்லாப் பொருத்தமும் கூடிய ஜாதகம் என்பது மிகவும் சிரமம்.
மாந்திக்கு மாந்தி என்பது நிவர்த்திதான். இருந்தாலும் இருவரில் ஒருவருக்கு மாந்தி வலுவாக இருந்தால் குடும்பம் நடத்த விடமாட்டான். எதற்கும் ஒரு பணிக்கரைப் பார்த்து இருவருக்கும் மாந்தி ஒரே அளவான பாதிப்பில்தான் உள்ளதா என்று பாருங்கள். பிறகு அவர்களைச் சேருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33807023963971987322009-01-19T13:04:00.000+05:302009-01-19T13:04:00.000+05:30/////Blogger Indian said... Ayya, You said i.../////Blogger Indian said...
Ayya,
You said in Raghu part-II chapter that those who have Raghu in 2nd position from Lagna can save their wealth by having it held through mother or wife. What if wife too have Raghu in 2nd position from Lagna in her horoscope?////

கஷ்டம்தான்! அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை.தம்பதிகளில் ஒருவருக்குப் பணம் சேர்க்கும் அமைப்பு இருக்கும்.
ஜோடி சேரும்போது இரண்டுமே ரயிலாக இருக்காது! ஒன்று ரயில் ஒன்று தண்டவாளம் அதுதான் நியதி!

/////Blogger N.K.S.Anandhan. said...
ஐயா ரிஷப லக்னத்திற்கு 12ல் சுக்கிரன்(மேஷத்தில்) தனித்து இருந்தால் சுய பரல்கள் சுக்கிரன்- 4 ) கெடுதலா?/////

12ஆம் வீட்டு அதிபதி இருக்கும் இடம், 12ஆம் வீட்டின் அஷ்டகவர்க்கப்பரல், 12ஆம் வீட்டின் மேல் விழும் சுபக்கிரகங்களின் பார்வை போன்று பல விஷயங்கள் உள்ளன. அமர்ந்திருக்கும் கிரகம் ஒன்றை மட்டும் வைத்துப் பலன் இல்லை! பலனைக் கணிப்பதற்குப் பல விஷயங்கள் உள்ளன! பொறுத்திருங்கள் பாடம் அனைத்தும் முடியும் போது நீங்களே முக்கால் ஜோதிடராகிவிடுவீர்கள். உங்களுக்கு நீங்களே திவ்யமாகப் பலன்களைப் பார்த்துக்கொள்ளலாம். அதில் ஒரே ஒரு பிரச்சினை மட்டும் உள்ளது. அது என்ன என்றால், பாடத்தை முழுதாகப் படித்து நீங்கள் உங்கள் மனதில் ஏற்ற வேண்டும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com