tag:blogger.com,1999:blog-4586112903071555610.post3594914166625087538..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology ஜோதிடமும், மனித முயற்சியும்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28586655042565479442013-06-07T08:59:09.297+05:302013-06-07T08:59:09.297+05:30ayya enakku lagnathil 38 paral ..9th house 25 para...ayya enakku lagnathil 38 paral ..9th house 25 paral.... 10th house 32 paral and 11th house 34 paral ayya...ithu nalla amaippa...Anonymoushttps://www.blogger.com/profile/05938808615375639135noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68767996388748571572012-09-01T15:58:40.331+05:302012-09-01T15:58:40.331+05:30Nandri iyaa
valave salithu poi vitathu, 11 edath...Nandri iyaa

valave salithu poi vitathu, 11 edathin 42 paral mel nambikayae ila enaku, ulaithatharakae ondrum kidaipathilai ithel veru ethai solvathuKING_OF_SWINGhttps://www.blogger.com/profile/17498329657686665629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68360462604593830172012-08-31T10:08:01.944+05:302012-08-31T10:08:01.944+05:30 தெளிவுபடுத்தியது நன்றி தெளிவுபடுத்தியது நன்றிkrishnababuvasudevanhttps://www.blogger.com/profile/15840700659680315178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79016439343611350292012-08-31T03:34:54.168+05:302012-08-31T03:34:54.168+05:30/////Blogger KING_OF_SWING said...
1 house - 3.../////Blogger KING_OF_SWING said...
1 house - 30
9 house - 29
10 house - 31
11 house - 42
very normal middle class life ????//////

உரிய தசாபுத்தி வரும் காலங்களில் நீங்கள் கிங்’ தான் கவலையை விடுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49030947982137763052012-08-31T03:34:39.691+05:302012-08-31T03:34:39.691+05:30/////Blogger yishun270 said...
Your are amazin.../////Blogger yishun270 said...
Your are amazing, waiting for that classes SIR, thank you, take care//////

வகுப்புதான் வாரத்திற்கு ஐந்து நாட்கள் தவறாமல் நடந்து கொண்டிருக்கிறதே? அதைத் தொடர்ந்து படித்துக்கொண்டு வாருங்கள். நீங்கள் காத்திருப்பது வீண் போகாது சகோதரி!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79483324871493471402012-08-30T23:42:48.562+05:302012-08-30T23:42:48.562+05:301 house - 30
9 house - 29
10 house - 31
11 house -...1 house - 30
9 house - 29
10 house - 31
11 house - 42
very normal middle class life ????KING_OF_SWINGhttps://www.blogger.com/profile/17498329657686665629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25558315203870130222012-08-30T16:36:07.078+05:302012-08-30T16:36:07.078+05:30Your are amazing, waiting for that classes SIR, th...Your are amazing, waiting for that classes SIR, thank you, take careyishun270https://www.blogger.com/profile/13308441901280287122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52033931640422239762012-08-30T03:08:08.966+05:302012-08-30T03:08:08.966+05:30Blogger சரண் said...
லக்னாதிபதி சுக்ரன் 6 சுயவ...Blogger சரண் said...
லக்னாதிபதி சுக்ரன் 6 சுயவர்க்க பரல்கள்.
2, 9ஆம் இடத்து அதிபதி செவ்வாய் 6 சுயவர்க்க பரல்கள்
10 ஆம் இடத்து அதிபதி சந்திரன் - 4 பரல்கள்,
11 ஆம் இடத்து அதிபதி சூரியன் - 3 பரல்கள்
1-ஆம் இடத்தில் 22
9ஆம் இடத்தில் 30
10ஆம் இடத்தில் 43
11ஆம் இடத்தில் 26
இது பாதிக்கிணறு இல்லை அதிலும் அரைக்கால் வாசிதான் என்று புரிகிறது.
ஆனால் என்ன ஒன்று. 10ஆம் இடத்தில் 43 பரல்கள் என்று ஓஹோ புரொடக்சன்ஸ் (காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ்-ன் தயாரிப்பு கம்பெனி) ஆக இருக்கிற காரணத்தால் எந்த வேலையை செய்தாலும் அதை ஓரளவு நேர்த்தியாக செய்து முடிக்கும் திறனை இறைவன் கொடுத்திருக்கிறார்ன். பத்தாம் இடத்தை விட குறைவாக 11ஆம் இடத்தில் 26 பரல்கள் என்று இருப்பதால் வேலைக்கேற்ற கூலி இல்லை என்றாலும் படித்த நாளிதழைக்கூட கசங்காமல் கலையாமல் மடித்து வைப்பதில் இருந்து எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்து முடித்து நல்ல பெயர் மட்டும் கிடைத்துக்கொண்டிருக்கிறது.
பாடத்துக்கு நன்றி ஐயா.//////

கசங்காமல் மடித்து வைக்கும் நேர்த்தியான மனதுஇருக்கிறதே! அது போதும்! நானும் அப்படித்தான். படித்த பிறகும் நாளிதழ்கள் புதிதாக இருக்கும். வைத்த சாமான்கள் வைத்த இடத்தில் இருக்கும் இருட்டில் கூடத் தேடி எடுக்கலாம்! உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி சரண்!!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49001812182911552162012-08-30T03:07:46.218+05:302012-08-30T03:07:46.218+05:30Blogger Sekar Fernando said...
1st house: 31 p...Blogger Sekar Fernando said...
1st house: 31 pts
9th: 31 pts
10th: 33 pts
11th: 33 pts
Also: 12th: 30 pts, 4th: 32 pts; 3rd: 28 pts. Others: below 28.
Lagna Lord Sun: 3 pts; 9th Lord Mars: 3 pts; 10th Lord Venus: 5 pts; 11th Lord Mercury: 4 pts; 12th Lord Moon: 7 pts.
- Average middle class life with ordinary worldly worries, but total estrangement from everything, everybody. How?
- Sekar///////

காலசர்ப்ப தோஷம் போன்ற இடைஞ்சல் இருக்கலாம். அவைகள் காலாவதியான பிறகு பரல்களுக்கான முழுப் பலன்கள் கிடைக்கும். பொறுமையாக இருங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67746145546094104612012-08-30T03:07:28.354+05:302012-08-30T03:07:28.354+05:30//////Blogger kmr.krishnan said...
ஹனுமாரின் ப...//////Blogger kmr.krishnan said...
ஹனுமாரின் பயணப்படி பற்றிய தமாஷ் என் சொந்த சரக்கல்ல. மின் அஞ்சலில் வந்தது.
கிருஷ்ணபாபு வாசுதேவன் அவர்களே! தமிழில் எப்படி பின்னூட்டம் இடுவது என்பது பற்றி வகுப்பறையின் முகப்புப் பக்கத்தில் வலது மார்ஜினில் விளக்கம் உள்ளது. அதனைப் படித்துப் பார்த்து அடுத்த முறை தமிழிலேயே பின்னூட்டம் இடுங்கள்./////

உங்களின் தகவலுக்கு நன்றி!! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87107146934086632672012-08-30T03:07:10.861+05:302012-08-30T03:07:10.861+05:30//////Blogger ananth said...
ஒரு buildingக்கு ...//////Blogger ananth said...
ஒரு buildingக்கு basement போன்றதுதான் லக்கினம். அதில் பரல் குறைந்தால் என்ன ஆகும் என்று நானோ வாத்தியாரோ சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த பாடத்தில் சொல்லப் பட்ட மற்ற 3 இடங்களில் பரல் ஏன் அதிகம் இருக்க வேண்டும் வாத்தியார் பின்னொரு நாளில் விளக்குவதாக சொல்லிவிட்டதால், நான் இத்துடன் நிறுத்துக் கொள்கிறேன்.
என் ஜாதகத்தில் உள்ளதை நடிகர் வடிவேலு பாணியில் சொல்வதானால் basement strong building weak./////

வடிவேலின் கமெடியால் பேஸ்மென்ட்டிற்கு தவறான கண்ணோட்டம் கிடைத்துள்ளது. அது உறுதியாக இருந்தால் போதும். கட்டடத்தை சற்று மாற்றிக் கட்டும் நேரம் வரும்போது கட்டிவிடலாம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47115870270035740912012-08-30T03:06:51.541+05:302012-08-30T03:06:51.541+05:30//////Blogger yishun270 said...
When analyzing...//////Blogger yishun270 said...
When analyzing three of us in our family all of them got >30 in 1st, 10th,11th, but in 9th house father got 24, mother 22 (me)and my daughter 18. Is that mostly 9th house will be less? When 9th house is less is that means we should not depend on LUCK or we do not have LUCK.Thank you so much SIR. Take care//////

ஒன்பதாம் வீட்டை மட்டும் வைத்து அதிர்ஷ்டத்தை தீர்மானிக்க முடியாது. ஜாதகத்தில் லக்ஷ்மி யோகங்கள் போன்று இருக்கும் யோகங்கள் அதற்குக் கைகொடுக்கும்! யோகங்களைப் பற்ரிய பாடங்களை முழுமையாக நடத்த உள்ளேன். அப்போது அது பிடிபடும். பொறுமையாக இருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64741138114233829122012-08-30T03:06:29.818+05:302012-08-30T03:06:29.818+05:30/////Blogger MnB said...
வணக்கம்.எனக்கு 1ம் இட.../////Blogger MnB said...
வணக்கம்.எனக்கு 1ம் இடத்தில் = 36
9 இல் =29
10 இல் 36
11 இல் 28
ஏதாவது தேறுமா?../////

காய்கறி, பருப்பு, புளி, காரம், உப்பு என்று உள்ளவை உள்ளபடி சேர்ந்தால்தான் மணக்கும் சாம்பார். அல்லது சாம்பார் மணக்கும். அவற்றில் இரண்டு குறைந்தால் அது எப்படி மணக்கும்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70957725355671258632012-08-30T03:06:09.108+05:302012-08-30T03:06:09.108+05:30Blogger krishnababuvasudevan said...
Triythisi...Blogger krishnababuvasudevan said...
Triythisi, thiyel printavrgal, ketagunam udiyavargal enru oru padivel padithen, unmaiyavaa//////

அது உண்மையல்ல! தவறானதாகும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68407687772097787212012-08-29T22:59:34.682+05:302012-08-29T22:59:34.682+05:30லக்னாதிபதி சுக்ரன் 6 சுயவர்க்க பரல்கள்.
2, 9ஆம் இ...லக்னாதிபதி சுக்ரன் 6 சுயவர்க்க பரல்கள்.

2, 9ஆம் இடத்து அதிபதி செவ்வாய் 6 சுயவர்க்க பரல்கள்

10 ஆம் இடத்து அதிபதி சந்திரன் - 4 பரல்கள்,

11 ஆம் இடத்து அதிபதி சூரியன் - 3 பரல்கள்

1-ஆம் இடத்தில் 22
9ஆம் இடத்தில் 30
10ஆம் இடத்தில் 43
11ஆம் இடத்தில் 26

இது பாதிக்கிணறு இல்லை அதிலும் அரைக்கால் வாசிதான் என்று புரிகிறது.

ஆனால் என்ன ஒன்று. 10ஆம் இடத்தில் 43 பரல்கள் என்று ஓஹோ புரொடக்சன்ஸ் (காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ்-ன் தயாரிப்பு கம்பெனி) ஆக இருக்கிற காரணத்தால் எந்த வேலையை செய்தாலும் அதை ஓரளவு நேர்த்தியாக செய்து முடிக்கும் திறனை இறைவன் கொடுத்திருக்கிறார்ன். பத்தாம் இடத்தை விட குறைவாக 11ஆம் இடத்தில் 26 பரல்கள் என்று இருப்பதால் வேலைக்கேற்ற கூலி இல்லை என்றாலும் படித்த நாளிதழைக்கூட கசங்காமல் கலையாமல் மடித்து வைப்பதில் இருந்து எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்து முடித்து நல்ல பெயர் மட்டும் கிடைத்துக்கொண்டிருக்கிறது.

பாடத்துக்கு நன்றி ஐயா. திருவாரூர் சரவணாhttps://www.blogger.com/profile/05804891362913430583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12213246656497393412012-08-29T20:42:59.603+05:302012-08-29T20:42:59.603+05:301st house: 31 pts
9th: 31 pts
10th: 33 pts
11th: 3...1st house: 31 pts
9th: 31 pts
10th: 33 pts
11th: 33 pts
Also: 12th: 30 pts, 4th: 32 pts; 3rd: 28 pts. Others: below 28.
Lagna Lord Sun: 3 pts; 9th Lord Mars: 3 pts; 10th Lord Venus: 5 pts; 11th Lord Mercury: 4 pts; 12th Lord Moon: 7 pts.

- Average middle class life with ordinary worldly worries, but total estrangement from everything, everybody. How?
- SekarAnonymoushttps://www.blogger.com/profile/14824612162755699581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25415515572844188022012-08-29T20:38:38.984+05:302012-08-29T20:38:38.984+05:30First house: 31 points
9th: 31 points
10th: 33 poi...First house: 31 points
9th: 31 points
10th: 33 points
11th: 33 points
4th: 32 points
12th: 30 points
3rd: 28 points
Others: below 28 pts.
Lagna Lord Sun: 3 pts
9th Lord Mars: 3 pts
10th Lord Venus: 5 pts
11th Lord Moon: 7 pts

Just an average middle class life, beset with worldly problems and a strong sense of alienation from everything. How?

- SekarAnonymoushttps://www.blogger.com/profile/14824612162755699581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39615634852713317942012-08-29T20:22:22.806+05:302012-08-29T20:22:22.806+05:30ஹனுமாரின் பயணப்படி பற்றிய தமாஷ் என் சொந்த சரக்கல்ல...ஹனுமாரின் பயணப்படி பற்றிய தமாஷ் என் சொந்த சரக்கல்ல. மின் அஞ்சலில் வந்தது.

கிருஷ்ணபாபு வாசுதேவன் அவர்களே! தமிழில் எப்படி பின்னூட்டம் இடுவது என்பது பற்றி வகுப்பறையின் முகப்புப் பக்கத்தில் வலது மார்ஜினில் விளக்கம் உள்ளது. அதனைப் படித்துப் பார்த்து அடுத்த முறை தமிழிலேயே பின்னூட்டம் இடுங்கள்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69613248780172859062012-08-29T18:49:55.877+05:302012-08-29T18:49:55.877+05:30ஒரு buildingக்கு basement போன்றதுதான் லக்கினம். அத...ஒரு buildingக்கு basement போன்றதுதான் லக்கினம். அதில் பரல் குறைந்தால் என்ன ஆகும் என்று நானோ வாத்தியாரோ சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த பாடத்தில் சொல்லப் பட்ட மற்ற 3 இடங்களில் பரல் ஏன் அதிகம் இருக்க வேண்டும் வாத்தியார் பின்னொரு நாளில் விளக்குவதாக சொல்லிவிட்டதால், நான் இத்துடன் நிறுத்துக் கொள்கிறேன்.

என் ஜாதகத்தில் உள்ளதை நடிகர் வடிவேலு பாணியில் சொல்வதானால் basement strong building weak.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46076350842068153142012-08-29T18:10:36.327+05:302012-08-29T18:10:36.327+05:30When analyzing three of us in our family all of ...When analyzing three of us in our family all of them got >30 in 1st, 10th,11th, but in 9th house father got 24, mother 22 (me)and my daughter 18. Is that mostly 9th house will be less? When 9th house is less is that means we should not depend on LUCK or we do not have LUCK.Thank you so much SIR. Take careyishun270https://www.blogger.com/profile/13308441901280287122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24480684001910172792012-08-29T16:29:35.845+05:302012-08-29T16:29:35.845+05:30வணக்கம்.எனக்கு 1ம் இடத்தில் = 36
9 இல் =29
10 இல் ...வணக்கம்.எனக்கு 1ம் இடத்தில் = 36
9 இல் =29
10 இல் 36
11 இல் 28
ஏதாவது தேறுமா?..MnBhttps://www.blogger.com/profile/13461188536862915840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36892317164176060082012-08-29T15:17:15.576+05:302012-08-29T15:17:15.576+05:30Triythisi, thiyel printavrgal, ketagunam udiyavarg...Triythisi, thiyel printavrgal, ketagunam udiyavargal enru oru padivel padithen, unmaiyavaakrishnababuvasudevanhttps://www.blogger.com/profile/15840700659680315178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19821628509974575242012-08-29T14:48:53.172+05:302012-08-29T14:48:53.172+05:30/////Blogger Mahesh said...
Respected Sir,
.../////Blogger Mahesh said...
Respected Sir,
Thanks for giving an easy way to find out through Astavarga about one's life./////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75170687493223723082012-08-29T14:48:37.205+05:302012-08-29T14:48:37.205+05:30////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வண...////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்
நல்ல பதிவு
நன்றி/////

நல்லது. நன்றி நண்பரே! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79082719626477201192012-08-29T14:48:22.239+05:302012-08-29T14:48:22.239+05:30//////Blogger renga said...
அய்யாவுக்கு காலை வ...//////Blogger renga said...
அய்யாவுக்கு காலை வணக்கம்.
நீங்கள் சொல்லும் பரல்கள் அளவு உடைய ஜாதகர் ஜாதகத்தை நம்புவார் என நான் நினைக்கவில்லை. அதற்கு அவசியம் இருக்காது என்பது என் எண்ணம்.
நன்றி, தங்கள் மாணவன்,
ரெங்கா//////

ஆமாம். அவர்களுக்கு ஜாதகத்தைக் கையில் எடுக்கும் வேலை (வேளையும்) இருக்காது
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com