tag:blogger.com,1999:blog-4586112903071555610.post3500632250510526310..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: ME and MY BOSS: நானும், என்னை வேலைக்கு வைத்திருப்பவரும்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger113125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40275160584833785882009-12-20T17:24:38.227+05:302009-12-20T17:24:38.227+05:30Dear Sir,
Have not received e-mail lessons yet.My...Dear Sir,

Have not received e-mail lessons yet.My id-raaju.ganapathy@gmail.com

Thanks/Regards,

Rajurajuhttps://www.blogger.com/profile/00041511716678449225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74796447808513949012009-12-19T04:03:22.755+05:302009-12-19T04:03:22.755+05:30/////dubai saravanan said...
ஐயா,
எனக்கு இ.../////dubai saravanan said...
ஐயா,
எனக்கு இன்னும் மேல்நிலைப் பாடம் வந்து சேரவில்லை. ஆவன செய்வீர்களா?
dubaisaravanan@gmail.com/////

நீண்ட பாடம் அது. இன்னும் எழுதி முடிக்கப்படவில்லை. முடிந்தவுடன், அனைவருக்கும் வரும் பொறுத்திருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28277795372586940642009-12-19T01:10:13.476+05:302009-12-19T01:10:13.476+05:30ஐயா,
எனக்கு இன்னும் மேல்நிலைப் பாடம் வந்து சேரவில...ஐயா,

எனக்கு இன்னும் மேல்நிலைப் பாடம் வந்து சேரவில்லை. ஆவன செய்வீர்களா?

dubaisaravanan@gmail.comdubai saravananhttps://www.blogger.com/profile/07116306466944238912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52702447279058347742009-12-18T11:22:41.462+05:302009-12-18T11:22:41.462+05:30////Rajan said...
Vaathiyariya,
Excellent ...////Rajan said...
Vaathiyariya,
Excellent info Me & My Boss.It is very true as I have seen in many of the companies where I worked with.Just forwarded this to my colleagues as well.
If you get a Good Boss, then they cannot stay (or forced not to stay) for long time in the company.
One of my Good Boss told me in 2004 in bangalore that You cannot decide (or not in your hand ) to get or select " A Good Boss and a Good Parents "
Waiting for the email lessons as well.
Thanks
Rajan Kumaresan////

உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69736055660704107152009-12-18T03:40:48.367+05:302009-12-18T03:40:48.367+05:30Vaathiyariya,
Excellent info Me & My Boss.It ...Vaathiyariya,

Excellent info Me & My Boss.It is very true as I have seen in many of the companies where I worked with.Just forwarded this to my colleagues as well.

If you get a Good Boss, then they cannot stay (or forced not to stay) for long time in the company.

One of my Good Boss told me in 2004 in bangalore that You cannot decide (or not in your hand ) to get or select " A Good Boss and a Good Parents "

Waiting for the email lessons as well.

Thanks
Rajan KumaresanUnknownhttps://www.blogger.com/profile/02114592482446481584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81040148439169841302009-12-17T16:27:42.440+05:302009-12-17T16:27:42.440+05:30////Anandhi said...
ஐயா,
எனக்கு இன்னும் மே...////Anandhi said...
ஐயா,
எனக்கு இன்னும் மேல்நிலைப் பாடம் வந்து சேரவில்லை. ஆவன செய்வீர்களா?
அன்புடன்,
ஆனந்தி////

உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடுங்கள். சோதித்துப் பார்க்கிறேன்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19508900494285172472009-12-17T16:27:24.798+05:302009-12-17T16:27:24.798+05:30////NSK said...
Ayya,
It is perturbed to r...////NSK said...
Ayya,
It is perturbed to read some useless/worthless/meaningless comments from somebody.
These "somebody" will understand /helps their real life while they turned their heart towards god's blessings while blessings are always available to everybody.
Regards./////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி என்.எஸ்.கே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84817157754457719012009-12-17T16:27:14.160+05:302009-12-17T16:27:14.160+05:30//////குசும்பன் said...
வால் உங்களுக்கு நம்பிக...//////குசும்பன் said...
வால் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் அது உங்கள் விருப்பம், அதை உங்களுக்கு என்று இருக்கும் பிளாக்கில் எழுங்கள்.இங்கு கும்மி வேண்டாம் என்று சொன்னபிறகும் இங்கு தாங்கள் நக்கல் அடிப்பது போன்று பின்னூட்டம் போடுவது சரி இல்லை.////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி குசும்பன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45458882858987784932009-12-17T16:27:03.102+05:302009-12-17T16:27:03.102+05:30////Slakshmanan said...
rajan RADHAMANALAN sai...////Slakshmanan said...
rajan RADHAMANALAN said...
//இது வகுப்பறை; கழிப்பறையல்ல! அதை மனதில் வையுங்கள் //
அப்ப கழிப்பறைனு சொல்றது நீங்க வெச்சுருக்க இன்னொரு பிளாகயா!/////
ஏன் ராதாமனாளன் கழிப்பறையை சுத்தம் செயய போகறீர்களா?/////

அவர்களை அப்படியே விட்டு விடுங்கள்
மன்னிப்போம்
மறப்போம் - நமது வேலையைப்
பார்ப்போம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11309221480972433382009-12-17T16:26:49.474+05:302009-12-17T16:26:49.474+05:30////Slakshmanan said...
வால்பையன் மற்றும் ராஜன...////Slakshmanan said...
வால்பையன் மற்றும் ராஜன்ராதமணாளன் போன்ற பன்பில்லாதவ்ர்களை ராகு/கேது பிரிவில் சேர்த்துவிட்டு நாம் நம் வேலையை பார்க்க வேண்டியது தான்
துஷ்டனை கன்டால் தூர விலகுவது தான் புததிசாலித்தனம்.////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4442623911905248962009-12-17T16:26:36.909+05:302009-12-17T16:26:36.909+05:30////Ram said...
Dear Sir,
forget and forgi...////Ram said...
Dear Sir,
forget and forgive these people. no need to concern them too much, just block them and go ahead, we are waiting for your email lesson./////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21816516470264640652009-12-17T16:26:23.262+05:302009-12-17T16:26:23.262+05:30/////aadhirai said...
ihaven't received th.../////aadhirai said...
ihaven't received the mail with this lesson yet ayya. waiting as u had said u r sending it in 2 sessions. thank you so much for the service./////

வரும் சகோதரி. சற்றுப் பொறுத்திருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70690215119651713102009-12-17T16:26:12.637+05:302009-12-17T16:26:12.637+05:30/////Sekar said...
வால்பையன் மற்றும் ராஜன்ராதம.../////Sekar said...
வால்பையன் மற்றும் ராஜன்ராதமணாளன் போன்றவர்கள் கழிப்பறைக்கும் வகுப்பறைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் என்பது புரிகிறது. பெற்றவர்களாவது அல்லது கற்றரிவித்தவர்களாவது சொல்லி திருத்தி இருக்க வேண்டும். தீதும் நன்றும் பிறர் தர வாரா.
என் கேள்வி. இப்படிப்பட்ட குணக்கேடுகள் வருவதற்கு எந்த கிரகத்தின் நிலைப்பாடுகள் காரணம்?/////

பழைய பாடங்களில் உள்ளது நண்பரே! தேடிப் பிடித்துப் படிக்க வேண்டுகிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74955576383610458352009-12-17T16:25:59.226+05:302009-12-17T16:25:59.226+05:30////Mani said...
//அட எத்தன நேரந்தான் பல்ல கடி...////Mani said...
//அட எத்தன நேரந்தான் பல்ல கடிச்சுட்டு உக்காந்திருப்பீங்க பதில சொல்லுங்க பாஸு...
ஓ! ஒரு வேல அதுக்கும் நல்ல நேரம் வருனுமோ!//
புத்தி இல்லதவங்களுக்கு பதில் சொல்றது புத்தி உள்ளவுங்களுக்கு அழகல்ல. அதனால்தான் பதில் இல்லை. உங்களுக்கு பதில் வேண்டுமாளால் என்னை தொடர்புகொள்ளுங்கள் (006582669257). முடிந்தவரை விளக்கம் தருகிறேன். அதுவும் புத்தியிருந்தால் மண்டையில் ஏறும். எங்கள் வாத்தியாரை தொந்தரவு செய்யாதீர்கள்.....
இந்தியாவில் உள்ள ஆன்மிக விசயங்களைப பற்றிப் பேசினால் 1500 ஆண்டுகளுக்குப் பேசலம் என்கிறார் சுவாமி விவேகானந்தர். அமெரிக்காவில் மனதத்துவ ஆராய்ச்ச்சிப் படிப்புக்கு (Phd) reference book நமது திருமந்திரமும், திருக்குறலும். இதைச் சொன்னவர், அந்தப் படிப்பிற்காக சிங்கப்பூரிலிருந்து சென்று படிப்பை முடித்துவந்தவர் சிங்கப்பூர் வானொலியில் சொன்ன செய்தி.
ஆன்மிகமும் ஜோதிடமும் ஒன்றுக்கு ஒன்று தொட்ர்புடையது. இதெல்லாம் பகுத்தறிவாளர்களுக்கு எங்கே புரியப்போகிறது. ஐன்ஸ்டின் கொள்கையை இதுவரை புரிந்துகொண்ட விஞ்ஞானிகளை விரல் விட்டு எண்ணிவிடல்லாம் என்கிறார்கள் அறிவியல் மேதைகள். அப்படியென்றால் நமக்கு எங்கே புரியப்போகிறது. நமக்கு புரியவில்லை என்றால் ஐன்ஸ்டின் கொள்கைதான் தவறா அல்லது ஐன்ஸ்டின் முட்டாளா? இல்லை ஐன்ஸ்டின் கொள்கையை தெரிந்துகொள்ள முயற்சிப்பவர்கள்தான் முட்டாளா?
இந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்க வேண்டியது ஒன்றும் இல்லை. நமது முன்னோர்களுடைய வழி நடந்தாலே போதும். இந்தியா பெருமை அடையும். நாம் நிம்மதியாக வாழலாம்
அநகரிகமாக நடந்துகொள்வதை விட்டு விட்டு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யுங்கள் புரிந்ததா ராஜன் மற்றும் வால்பையா? இருவரும் என்ன படிப்பு தெரிந்து கொள்ளலாமா?/////

அவர்களை அப்படியே விட்டு விடுங்கள்
மன்னிப்போம்
மறப்போம் - நமது வேலையைப்
பார்ப்போம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55266595753252825812009-12-17T16:25:44.901+05:302009-12-17T16:25:44.901+05:30/////Sabarinathan Arthanari said...
தமிழுக்கு .../////Sabarinathan Arthanari said...
தமிழுக்கு வந்த சோதணையும், கிரகங்களும் http://www.tamilscience.co.cc/2009/10/blog-post_30.html/////

தகவலுக்கு நன்றி! படித்துப் பார்க்கிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58661539922984596972009-12-17T16:25:30.509+05:302009-12-17T16:25:30.509+05:30//////Sabarinathan Arthanari said...
//சீனியர்...//////Sabarinathan Arthanari said...
//சீனியர் மாணவர் நீங்கள், மற்ற ஆயிரம் மாணவர்களில் அருணையும், ராஜனையும் எதிர்கொள்ளும் திறன் மாணவ கண்மணிகளுக்கு இல்லையென்றால் வாத்தியார் வகுப்பறையையே...விடலாம்.//
என் பதிவில் பொருமையாக பதில் கூறி கொண்டு உள்ளேன். அப்போது தான் புரிந்தது இவர்களுக்கு அடிப்படை வானவியல் கூடத் தெரியவில்லை.
ஆனால் சிலர் புரிந்து கொள்ள முயற்சி கூட செய்வதில்லையே. தாங்கள் அறிந்ததையே திரும்ப பகுத்தறிவு போர்வையில் திரும்ப கும்மி அடிப்பது ஏன் ?
1. புதிதாக கற்க தெரியாமல் இருப்பது 2. மாற்று கருத்துகளை எதிர் கொள்ள தெரியாமல் இருப்பது என்ன வகையான பகுத்தறிவு?
இவர்களுக்கு கண்டபடி கேள்வி கேட்டு அறிவாளி போல தங்களை காட்டி கொள்ள வேண்டியது தான் அடிப்படை போல உள்ளது.
இல்லையெனில் நேர்மையான விவாதங்கள் நடைபெற்று கொண்டிருந்திருக்கும்.////

புரிதலுக்கும், உங்கள் கருத்துப் பகிர்விற்கும் நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91165625538430633772009-12-17T16:25:17.194+05:302009-12-17T16:25:17.194+05:30//////kannan said...
வணக்கம் குருவே !!!!!!!!!!...//////kannan said...
வணக்கம் குருவே !!!!!!!!!!
இத்தனை வருடம் அனுபவத்தை மட்டும் கற்ற நான் பொருள் சேர்க்க போகும் பலனை அறிய ஆவலாக உள்ளேன் ஐயா !!!!
10 க்கு உரியவன் (செவ்வாய் ), அவர் இருப்பது 6 ல் (கடகத்தில் நீசம்) . அங்கு சந்திரன் ஆட்சி ( நீசபங்க ராஜயோகம் அல்லவா?) அவருடன் சனி உள்ளார் இவர் இங்கு பகை, நல்லது அப்படி தானே? இந்த அமைப்பு (செவ்வாய்,சந்திரன், சனி ) கிரஹயுத்ததில் வருமா அல்லது சந்த்ரமங்கள யோகத்தில் வருமா ஐய!!!
தாங்கள் சொல்லி உள்ளீர்கள் சந்திரன் கூட செவ்வாய் இருந்தால் அது சசி மங்கள யோகம் என்று சிறிய குழப்பம் ஐயா!!!1/////

பழைய பாடங்களை முதலில் படியுங்கள். குழப்பம் நீங்கும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44791662463671800612009-12-17T16:25:10.708+05:302009-12-17T16:25:10.708+05:30/////padma said...
Dear sir,
Really I don&.../////padma said...
Dear sir,
Really I don't understand what is the email lessons. I never got it.
My e mail address is padmakmuthaly@yahoo.ca
Please,please, please send them to me because many times you open a very important subject but you finish it with 'deep details will be sending on personal emails'Many times I got stuck with.
Today's subject about 10th place and the points to be checked, really brilliant. Thankyou once again. The way you teach astrology makes me addict to it.
Please reply
thanks
padma/////

உங்கள் பெயர் பதிவு செய்து கொள்ளப்படும். பாடங்கள அனுப்பிவைக்கப்படும். சற்றுப் பொறுத்திருங்கள் சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8295269684985558342009-12-17T16:24:48.793+05:302009-12-17T16:24:48.793+05:30/////kmr.krishnan said...
மேலதிகாரிகள் பற்றிய .../////kmr.krishnan said...
மேலதிகாரிகள் பற்றிய பதிவு நகைச்சுவையாகக் கொள்ள வேண்டும்.அருமையான சில மேலாளர்களைச் சந்தித்து உள்ளேன்.
வால் பையன் போன்றவர்களுக்கு பதில் அளிக்காமல் அலட்சியம் செய்வதே சிறந்தது.அவ்ர்களுக்கு பதில் அளிப்பது அவர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கச்
செய்வதாக முடியும்.இப்படி சில சில்லுண்டி விஷமம் செய்து பெரியமனிதர் ஆக முயற்சி செய்கிறார்கள்.வகுப்பறை மாணவர்கள் யாரும் மெனக்கிட்டு இது போன்ற பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்று அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்./////

உங்கள் கருத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66202982380839442952009-12-17T16:24:34.820+05:302009-12-17T16:24:34.820+05:30/////tamiltemples said...
உள்ளேன் ஐயா
சேர்.../////tamiltemples said...
உள்ளேன் ஐயா
சேர்மராஜ்/////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27914456245383616412009-12-17T16:24:13.192+05:302009-12-17T16:24:13.192+05:30/////CUMAR said...
Sir,
WE expresss our so.../////CUMAR said...
Sir,
WE expresss our solidarity and feel very sorry for things like this.May Palani Murugar forgive these insane.The best thing is to moderate as you did./////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9792424985428864342009-12-17T16:24:03.051+05:302009-12-17T16:24:03.051+05:30/////Praba said...
Very Good blog pls accept m.../////Praba said...
Very Good blog pls accept me as a student and send me lessions to the following id:rpkaran1@gmail.com////

உங்கள் பெயர் பதிவு செய்து கொள்ளப்படும். பாடங்கள அனுப்பிவைக்கப்படும். சற்றுப் பொறுத்திருங்கள் சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91021934843342603982009-12-17T16:23:47.060+05:302009-12-17T16:23:47.060+05:30////minorwall said...
Dear sir,
why dont u...////minorwall said...
Dear sir,
why dont u try to file some defamation case against these nuisense cases.there is clear evidences they had set already.and u too clearly exposed themselves by publishing their feedbacks.. it is also a cybercrime.
Else, it is no point in coming to ur classes..it is an insult to all the person coming here eagerly to follow ur blog../////

நாட்டு நடப்பை அறியாதவரா நீங்கள்? அதெல்லாம் வேண்டாம். பெட்டிக்குப் பூட்டுப் போட்டுவிட்டேன். அவர்கள் உள்ளே நுழையாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் ஆதங்கத்திற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1863462887629916672009-12-17T16:21:29.469+05:302009-12-17T16:21:29.469+05:30/////krishnan said...
ஐயா வணக்கம்,பணம்,ME AND .../////krishnan said...
ஐயா வணக்கம்,பணம்,ME AND MY BOSS is simply super. தங்கள் பத்தாமிட பதிவினை ஆவலுடன் எதிற்பாற்கிறேன்
கே.ராஜன் பவானி./////

வரும். சற்றுப் பொறுத்திருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87945688421286302572009-12-17T16:21:00.627+05:302009-12-17T16:21:00.627+05:30/////நிகழ்காலத்தில்... said...
\\தயவு செய்து வ.../////நிகழ்காலத்தில்... said...
\\தயவு செய்து வால்பையன், ராஜன்ராதாமணாளனின் பின்னூட்டங்களே அழித்துவிட்டு இனிமேல் அவர்களை இங்கே அனுமதிக்காதீர்கள்..\\
இருந்து விட்டுப் போகட்டும், அனுமதியுங்கள் :))
\\அடங்காதவர்கள் என்பது தெளிவாகத் தெரியும்போது எதற்காக அனுமதிக்க வேண்டும்..?\\
அப்படி செஞ்சா அவங்களின் மனதில் உள்ள எண்ணங்களை அனைவரும் எப்படி தெரிந்து கொள்வது ???
உனா தனா வாத்தியாருக்காக நம் நண்பர்களான வாலுவையும், ராஜனயும் உரிமை எடுத்துக்கொண்டு உங்களால் கண்டிக்க முடியாதா?
சீனியர் மாணவர் நீங்கள், மற்ற ஆயிரம் மாணவர்களில் அருணையும், ராஜனையும் எதிர்கொள்ளும் திறன் மாணவ கண்மணிகளுக்கு இல்லையென்றால் வாத்தியார் வகுப்பறையையே...விடலாம்.////

அதெல்லாம் எதற்கு? வேண்டாம்
நம் வழியே நாம் பயணிப்போம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com