tag:blogger.com,1999:blog-4586112903071555610.post3111716193943830185..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Quiz.no.73 Answer: பொன்மகள் வந்தாள்; பூமாலை தந்தாள்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9622793913195946552015-04-14T14:25:48.393+05:302015-04-14T14:25:48.393+05:30அன்பு நண்பரே!
வணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி ம...அன்பு நண்பரே!
வணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!

நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!

மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை சூட வேண்டும்!

தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!

பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!

புதுவை வேலு
yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41620820636543811392015-01-08T11:59:40.062+05:302015-01-08T11:59:40.062+05:30விதண்டா வாதத்திற்காக சொல்ல வில்லை. ஜோதிடத்தில் thu...விதண்டா வாதத்திற்காக சொல்ல வில்லை. ஜோதிடத்தில் thumb rule என்று ஒன்று இல்லையென்றால் யாருக்கும் யாரும் பலன் பார்த்து சொல்ல முடியாது. இந்த ஜாதகர் இந்தியாவில் பிறந்தவர் என்று எடுத்துக் கொள்கிறேன். சரியான அயனாம்சம் எது என்று இன்று வரை விவாதம் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்தக் குழப்பத்தினால் லக்கினம் மாறிப் போகும் வாய்ப்பிள்ளது. பிறந்த நேரம் துள்ளியமாக இருக்க வேண்டும். மருத்துவ மனையில் பிறந்திருந்தால் சரி. கடிகாரமே இல்லாத ஒரு குக்கிராமத்தில் பிறந்தவரானால் இதுவும் சரியாக இருக்காது. அதுவும் அன்றைய காலகட்டத்தில் நிலைமை எப்படியென்று சொல்லவே வேண்டாம். அடுத்து time zone. இப்போதுதான் IST என்று இருக்கிறது. அன்றைய கால கட்டத்தில் இடத்திற்கு இடம் நேரம் மாறு படும். இப்படியே பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டு போகலாம். இந்த ஜாதகத்தில் லக்கினமோ அல்லது மற்ற கிரக நிலைகளோ 100% சரியானதுதான் என்பதில் எனக்கு மன நிறைவு இல்லை.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68793165179913693232015-01-07T19:23:28.370+05:302015-01-07T19:23:28.370+05:30அய்யா,
நான் உங்கலுடைய எல்லா பாடங்கள் மிகவும் பயனுள...அய்யா,
நான் உங்கலுடைய எல்லா பாடங்கள் மிகவும் பயனுள்ளதா உள்ளது மிக்க நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/06489298969380863648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71296488223897425002015-01-07T04:53:06.246+05:302015-01-07T04:53:06.246+05:30//////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியா...//////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
9ம் வகுப்பு படிக்கும் காலத்தில் எனது ஆங்கில ஆசிரியர் திருவாளர் வேலுசாமி அவர்கள் வகுப்புக்கு வந்தவுடன் ஒரு சிறு நகைச்சுவை சொல்லி பாடம் நடத்துவார்கள் ..பாடங்கள் மனதில் தங்கும் விதமாக நடத்துவார்கள் .
அது போல நீங்கள் நகைச்சுவை நடத்தி பாடம் நடத்துகிறீர்கள் ...
புதிர் எண் 73 மிக புதிரானா ஜாதகம்தான் ..
எனக்கு மீண்டும் பள்ளி ஞாபகம் வருகிறது .. [1968.]
கவனமாக இனி அலசுவேன். [ஏற்கெனெவே இது மிகுந்த தாமதமாக பார்த்தேன் பதிலும் அவசரமாக போட்டது. ??**இருந்தாலும் கணபதியாரே... நீரூ படிக்கிற படிப்பு தெரியாதா.**. ??என வாத்தியார் கிண்டலடிப்பது கேட்கிறது .. ] .
நன்றி அய்யா ../////

அதெல்லாம் செய்ய மாட்டேன். கணபதியாரைக் கிண்டல் அடிப்பேனா? நிச்சயமாக இல்லை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1912924335999606802015-01-07T04:51:58.269+05:302015-01-07T04:51:58.269+05:30This comment has been removed by the author.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84137148472865609982015-01-07T04:51:57.584+05:302015-01-07T04:51:57.584+05:30/////Blogger jayakumar M said...
ஐயா,
சிம்ம லக்கின.../////Blogger jayakumar M said...
ஐயா,
சிம்ம லக்கினத்திற்கு செவ்வாய் 4 & 9 ல ஆட்சி பெறுவதை விட 6 ல் உச்சம் பெரும்பொழுது குறைவான பலன்களை வழங்க முடியுமா.
யோககாரன் 6 ல் உச்சம் பெற்றதின் பலன் என்ன..//////

கனவெல்லாம் நனவாகும். உச்சம் பெற்ற செவ்வாய் நடத்தித் தருவான். உச்சம் பெற்றதற்கு ஒரு அர்த்தம் வேண்டாமா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36814457265537523422015-01-07T04:50:52.008+05:302015-01-07T04:50:52.008+05:30This comment has been removed by the author.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87798387966273380312015-01-07T04:50:51.175+05:302015-01-07T04:50:51.175+05:30////Blogger kmr.krishnan said...
1.செவ்வாய் சனி பர...////Blogger kmr.krishnan said...
1.செவ்வாய் சனி பரிவர்தனை பயனில்லை;தைன்ய பரிவர்தனை அல்லவா?
2. குரு எட்டாம் வீட்டுக்கும் உரியவர் அல்லவா?அவர் எட்டாம் வீட்டுக்கு உரிய தீயபலனை ஏன் செய்யவில்லை?
3.புதன் சூரியனால் எரிக்கப்பட்டு வலுவிழக்கவில்லையா?
4.யோககாரகனாக இருந்தாலும் செவ்வாய் 6ல் மறைந்ததற்கு என்ன பலன்?
5.12ம் அதிபனான் சந்திரன் தன் வீட்டுக்கு 6ல் மறைந்ததற்கு என்ன பலன்?
6.8ம் இடமும் பெண்களுக்கு திருமண சம்பந்தம் உடையது அல்லவா?அப்படியென்றால் எட்டாம் இடம் ராகு சனியால் சூழப்பட்டதற்கு என்ன பலன்?
7.இரண்டில் மாந்தி நின்றதற்கு என்ன பலன்?
எது எப்படியோ ஜாதகிக்கு இறையருள் இருந்திருக்கிறது. எனவே தாமதத் திருமணம் ஆனாலும், குடும்ப வாழ்வு நன்கு அமைந்துவிட்டது.பூர்வ புண்ணியமே காரணம்.
Astrology has no thumb rule./////

கடைசியாகச் சொன்னீர்களே - ஒற்றை வரியில். அதுதான் உண்மை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10145336152896834142015-01-07T04:50:29.263+05:302015-01-07T04:50:29.263+05:30/////Blogger slmsanuma said...
போட்டில் 22 பேர்கள்.../////Blogger slmsanuma said...
போட்டில் 22 பேர்கள் கலந்து கொண்டார்கள்.அவர்களில் 17 பேர்கள் மட்டுமே
சரியான பதிலை அல்லது ஒட்டிய பதிலை எழுதியுள்ளார்கள்.
அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!
அவர்களிலும் 3 பேர்கள் மட்டுமே மிகவும் சரியான பதில்களான திருமணமாகியிருக்கும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்
என்று எழுதியுள்ளார்கள்:
அவர்கள் மூவருக்கும்
1.slmsanuma, 2.trmprakash, 3.bg எனது விஷேசமான பாராட்டுக்கள்.
Sir, I am very much pleased for the above compliments and I humbly submit the same to your feet as I am enlightened by your education with love and care through this blog for the past 7 more years.
Thank you very much sir./////

எத்தனை ஆண்டுகளாகப் படிக்கிறேன் என்று சொன்னீர்கள். சரி, உங்கள் பெயரையும், வசிக்கும் ஊரையும் சொல்லியிருக்கலாமே!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12566222158135540812015-01-06T16:28:33.552+05:302015-01-06T16:28:33.552+05:30அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
9ம் வகுப...அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
9ம் வகுப்பு படிக்கும் காலத்தில் எனது ஆங்கில ஆசிரியர் திருவாளர் வேலுசாமி அவர்கள் வகுப்புக்கு வந்தவுடன் ஒரு சிறு நகைச்சுவை சொல்லி பாடம் நடத்துவார்கள் ..பாடங்கள் மனதில் தங்கும் விதமாக நடத்துவார்கள் .
அது போல நீங்கள் நகைச்சுவை நடத்தி பாடம் நடத்துகிறீர்கள் ...
புதிர் எண் 73 மிக புதிரானா ஜாதகம்தான் ..
எனக்கு மீண்டும் பள்ளி ஞாபகம் வருகிறது .. [1968.]
கவனமாக இனி அலசுவேன். [ஏற்கெனெவே இது மிகுந்த தாமதமாக பார்த்தேன் பதிலும் அவசரமாக போட்டது. ??**இருந்தாலும் கணபதியாரே... நீரூ படிக்கிற படிப்பு தெரியாதா.**. ??என வாத்தியார் கிண்டலடிப்பது கேட்கிறது .. ] .

நன்றி அய்யா ..
hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-92082632229384531992015-01-06T09:30:03.068+05:302015-01-06T09:30:03.068+05:30ஐயா,
சிம்ம லக்குனத்திற்கு செவ்வாய் 4 & 9 ல ஆட்...ஐயா,
சிம்ம லக்குனத்திற்கு செவ்வாய் 4 & 9 ல ஆட்சி பெறுவதை விட 6 ல் உச்சம் பெரும்பொழுது குறைவான பலன்களை வழங்க முடியுமா. யோககாரன் 6 ல் உச்சம் பெற்றதின் பலன் என்ன..Anonymoushttps://www.blogger.com/profile/00409584944216742853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68837516258857383042015-01-06T08:32:56.053+05:302015-01-06T08:32:56.053+05:301.செவ்வாய் சனி பரிவர்தனை பயனில்லை;தைன்ய பரிவர்தனை ...1.செவ்வாய் சனி பரிவர்தனை பயனில்லை;தைன்ய பரிவர்தனை அல்லவா?
2. குரு எட்டாம் வீட்டுக்கும் உரியவர் அல்லவா?அவர் எட்டாம் வீட்டுக்கு உரிய தீயபலனை ஏன் செய்யவில்லை?
3.புதன் சூரியனால் எரிக்கப்பட்டு வலுவிழக்கவில்லையா?
4.யோககாரகனாக இருந்தாலும் செவ்வாய் 6ல் மறைந்ததற்கு என்ன பலன்?
5.12ம் அதிபனான் சந்திரன் தன் வீட்டுக்கு 6ல் மறைந்ததற்கு என்ன பலன்?
6.8ம் இடமும் பெண்களுக்கு திருமண சம்பந்தம் உடையது அல்லவா?அப்படியென்றால் எட்டாம் இடம் ராகு சனியால் சூழப்பட்டதற்கு என்ன பலன்?
7.இரண்டில் மாந்தி நின்றதற்கு என்ன பலன்?
எது எப்படியோ ஜாதகிக்கு இறையருள் இருந்திருக்கிறது. எனவே தாமதத் திருமணம் ஆனாலும், குடும்ப வாழ்வு நன்கு அமைந்துவிட்டது.பூர்வ புண்ணியமே காரணம்.
Astrology has no thumb rule.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27358581403825801522015-01-06T06:52:56.470+05:302015-01-06T06:52:56.470+05:30போட்டில் 22 பேர்கள் கலந்து கொண்டார்கள்.அவர்களில் 1...போட்டில் 22 பேர்கள் கலந்து கொண்டார்கள்.அவர்களில் 17 பேர்கள் மட்டுமே
சரியான பதிலை அல்லது ஒட்டிய பதிலை எழுதியுள்ளார்கள்.
அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

அவர்களிலும் 3 பேர்கள் மட்டுமே மிகவும் சரியான பதில்களான திருமணமாகியிருக்கும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்
என்று எழுதியுள்ளார்கள்:

அவர்கள் மூவருக்கும்
1.slmsanuma, 2.trmprakash, 3.bg எனது விஷேசமான
பாராட்டுக்கள்.

Sir, I am very much pleased for the above compliments and I humbly submit the same to your feet as I am enlightened by your education with love and care through this blog for the past 7 more years.

Thank you very much sir.Santhanam Salemhttps://www.blogger.com/profile/01377828764182919508noreply@blogger.com