tag:blogger.com,1999:blog-4586112903071555610.post309815682048949653..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: JL.48 நாகேஷ் சொன்ன நகைச்சுவை!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85457580968566334052008-04-13T21:32:00.000+05:302008-04-13T21:32:00.000+05:30//"நான் வாக்குக் கொடுத்தால் - கொடுத்தது கொடுத்ததுத...//"நான் வாக்குக் கொடுத்தால் - கொடுத்தது கொடுத்ததுதான்.
நீ இப்போது பார்த்த காலடிகள் என்னுடையவை. நீ இன்பமாக
இருக்கும்போது நான் உன் கூட நடந்து வந்தேன்.அதனால்
உன் கண்ணில் அன்று பட்டது இரண்டு ஜோடிக் காலடிகள்'.
ஆனால் நீ துன்புற்ற நிலைக்கு வந்தவுடன், உன்னை நடக்க
விடாமல் நான் தூக்கிக் கொண்டு நடந்தேன். அதனால்தான்
இந்த ஒற்றைக் காலடிப் பதிவுகள். உன் துன்பங்களைத்
தாங்க வைத்ததும் என்னுடைய அந்த அணைப்புதான் -
தெரிந்து கொள்வாய் பக்தனே!"//

அருமையான கதை.... கலங்க வைக்கிறது..சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42195565820938171562007-10-25T00:42:00.000+05:302007-10-25T00:42:00.000+05:30////ILA(a)இளா said... படத்தோட பேரு புன்னகை. எது...////ILA(a)இளா said...
படத்தோட பேரு புன்னகை. எது மறந்தாலும் அந்த காகிதம் சுத்தி சுத்தி போற மாதிரி உவமை மறக்க முடியுங்களா?////

வலையில் இதுதான் வசதி. உங்களைப் போன்ற நண்பர்கள் யாராவது ஒருவரிடம் இருந்து எந்தக் கேள்விக்கும் பதில் கிடைத்துவிடும். வாழ்க வலைப் பதிவு உலகம்! வளர்க அதன் சேவை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39918491780054602592007-10-25T00:41:00.001+05:302007-10-25T00:41:00.001+05:30////ILA(a)இளா said... ஐயா இன்று பதிவுகள் அத்தனை...////ILA(a)இளா said...
ஐயா இன்று பதிவுகள் அத்தனையும் படிக்க நேரம் கிடைச்சது. ஒரு வாசகனாய் உங்களுக்கு அறிமுகமாகிறதுல ரொம்ப சந்தோசங்க.///

வாங்க விவசாயி! உங்களைப் பற்றி நான் அறிவேன். உபயம் நாமக்கல் சிபி.
உங்கள் பதிவுகளையெல்லாம் படிப்பதுண்டு. நேரமின்மையால் பின்னூட்டம் இட முடிவதில்லை!

நன்றி இளா!
அடிக்கடி வகுப்பறைக்கும், பல்சுவை அரங்கத்திற்கும்(எனது மற்றொரு வலைப்பூ) வாருங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64372719596271337282007-10-25T00:41:00.000+05:302007-10-25T00:41:00.000+05:30////Thangs said.. உள்ளேன் ஐயா.. அருமையான கதை...////Thangs said..
உள்ளேன் ஐயா..
அருமையான கதையும், கருத்தும்.////

நன்றி தங்ஸ்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27747956394878600502007-10-25T00:01:00.000+05:302007-10-25T00:01:00.000+05:30//படத்தின் பெயர் நினைவில் இல்லை. //படத்தோட பேரு பு...//படத்தின்
பெயர் நினைவில் இல்லை. //
படத்தோட பேரு புன்னகை. எது மறந்தாலும் அந்த காகிதம் சுத்தி சுத்தி போற மாதிரி உவமை மறக்க முடியுங்களா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4076302937504324652007-10-25T00:00:00.000+05:302007-10-25T00:00:00.000+05:30ஐயா இன்று பதிவுகள் அத்தனையும் படிக்க நேரம் கிடைச்ச...ஐயா இன்று பதிவுகள் அத்தனையும் படிக்க நேரம் கிடைச்சது. ஒரு வாசகனாய் உங்களுக்கு அறிமுகமாகிறதுல ரொம்ப சந்தோசங்க.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16228281486793972772007-10-24T22:45:00.000+05:302007-10-24T22:45:00.000+05:30உள்ளேன் ஐயா..அருமையான கதையும், கருத்தும்.உள்ளேன் ஐயா..

அருமையான கதையும், கருத்தும்.தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78938741711532930132007-10-24T22:24:00.000+05:302007-10-24T22:24:00.000+05:30////மாசிலா said... உங்க பதிவு ரொம்ப நீளம்க. ...////மாசிலா said...
உங்க பதிவு ரொம்ப நீளம்க.
அந்த அளவுக்கு பொறுமை இல்லீங்க.
மன்னிக்கனும்./////

மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள்
பதிவு சிறியதாக இருந்தால் மொக்கை என்கிறார்கள்
நீளமாக இருந்தால் படிக்கமுடியவில்லை என்கிறார்கள்

என்ன செய்யலாம்? கொஞ்சம் விளக்குங்கள் மாசிலா!

பேசாமல் எழுதுவதை நிறுத்தி விடலாமா?:-))))))))))))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58962208621186786262007-10-24T22:23:00.001+05:302007-10-24T22:23:00.001+05:30/////sara said... Anbu aiyya, It is your sim.../////sara said...
Anbu aiyya,
It is your simplified teaching that made us understand such an hard and useful art easily. I hope, its due to much anxiety in applying them on our birth charts we trouble you. Take your own time and give us more classes. It might be a good idea as Ms.B.Geetha suggested to add them in audio. But in web audio will not survive for a long, I think. Don't worry. Amidst your tight schedule engalayum konjam kavanichchu kollungal.
Regards,
Sara, CMB./////
உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரேSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63778121390367423742007-10-24T22:23:00.000+05:302007-10-24T22:23:00.000+05:30///வடுவூர் குமார் said... நல்ல குட்டிக்கதைகள் ம...///வடுவூர் குமார் said...
நல்ல குட்டிக்கதைகள் மற்றும் விளக்கங்களும்.
நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் ஐயா./////

நிச்சயமாகச் செய்கிறேன் குமார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15888348680800066462007-10-24T14:46:00.000+05:302007-10-24T14:46:00.000+05:30ஏனய்யா?தலைசிறந்த கலைஞர் நாகேஷ் அய்யாவை பேரை போட்டு...ஏனய்யா?
தலைசிறந்த கலைஞர் நாகேஷ் அய்யாவை பேரை போட்டு உங்க நீட்டு பதிவை படிக்க வைக்கலாம்னு ஏமாத்த பாத்தீங்களா?

;-D

நாகேஷ் சிரிப்பு மட்டும்தானுங்க படிக்க முடிஞ்சுது. நல்லாவே இருக்கு.

உங்க பதிவு ரொம்ப நீளம்க.
அந்த அளவுக்கு பொறுமை இல்லீங்க.
மன்னிக்கனும்.

:-Dமாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53776483761219912652007-10-24T14:09:00.000+05:302007-10-24T14:09:00.000+05:30Anbu aiyya, It is your simplified teachi...Anbu aiyya,
It is your simplified teaching that made us understand such an hard and useful art easily. I hope, its due to much anxiety in applying them on our birth charts we trouble you. Take your own time and give us more classes. It might be a good idea as Ms.B.Geetha suggested to add them in audio. But in web audio will not survive for a long, I think. Don't worry. Amidst your tight schedule engalayum konjam kavanichchu kollungal.

Regards,
Sara
CMB.Unknownhttps://www.blogger.com/profile/11196769292579984514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15211808954267603202007-10-24T10:39:00.000+05:302007-10-24T10:39:00.000+05:30நல்ல குட்டிக்கதைகள் மற்றும் விளக்கங்களும்.நேரம் கி...நல்ல குட்டிக்கதைகள் மற்றும் விளக்கங்களும்.
நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் ஐயா.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12731883731128847542007-10-24T10:14:00.000+05:302007-10-24T10:14:00.000+05:30////துளசி கோபால் said... கதை சூப்பர். முன்பே கே...////துளசி கோபால் said...
கதை சூப்பர். முன்பே கேட்டதுதான் என்றாலும் உங்க வார்த்தைகளில் படிக்கும்போது இன்னும் நல்லாவே இருக்கு./////

எனக்குன்னு ஒர் வார்த்தை அல்லது நடையிருக்குன்னு பாராட்டினதிற்கு நன்றி டீச்சர்

//// ஏங்க ஆண்டவன் வரும்போது இப்படி சுயநலமா இல்லாம எங்க எல்லாருக்கும் 48 மணி நேரம் கொடுக்கும்படிக் கேளுங்க.
அவர்வேற இனிமேல் 30 நிமிஷம்தான் ஒரு மணின்னு சொல்லிட்டார்ன்னா?////

உங்களுக்கு எவ்வளவு நேரம் மாற்றிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை, ஆண்டவன் உங்களிடம் கேட்டுக் கொடுப்பதைவிட, உங்கள் Better Half இடம் கேட்டுக் கொடுப்பதுதான் நல்லது என்று நினைக்கிறேன்.நீங்கள் சொன்ன சொல்கிறீர்கள் டீச்சர்?:-))))))))))))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51190221684275320622007-10-24T10:13:00.002+05:302007-10-24T10:13:00.002+05:30////Anonymous said... we totaly understand ...////Anonymous said...
we totaly understand your situation. When ever you can do your best ( which, you are already doing)
Swetha.///

Thanks Ms SwethaSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76322612477960092612007-10-24T10:13:00.001+05:302007-10-24T10:13:00.001+05:30////பாலராஜன்கீதா said... ஆசிரியர் அய்யா, தங்களா...////பாலராஜன்கீதா said...
ஆசிரியர் அய்யா, தங்களால் ஒலி(ப்)பதிவு செய்ய இயலுமா ? ஆனால் இணைக்கப்படும் கோப்பின் அளவுதான் சற்று அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.///

உங்கள் யோசனைகூட நன்றாக இருக்கிறது. ஆனால் வலையில் ஒலி பரப்பியை நுழைப்பதற்கும் - அதில் அவ்வப்போது என்னுடைய உரையைச் சேர்ப்பதற்கும் நமது நண்பர்களில் யாராவது ஒருவர் சொல்லிக் கொடுத்தால் நல்லது. முயன்று பார்ப்பேன்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70314060758484976052007-10-24T10:13:00.000+05:302007-10-24T10:13:00.000+05:30///Anonymous said.. Mikavum Arumaiyana Kathai. ...///Anonymous said..
Mikavum Arumaiyana Kathai.
Anbudan
Rajagopal////

நன்றி மிஸ்டர் ராஜகோபால்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81879418634863816762007-10-24T09:34:00.000+05:302007-10-24T09:34:00.000+05:30கதை சூப்பர். முன்பே கேட்டதுதான் என்றாலும் உங்க வார...கதை சூப்பர். முன்பே கேட்டதுதான் என்றாலும் உங்க வார்த்தைகளில் படிக்கும்போது இன்னும் நல்லாவே இருக்கு.

ஏங்க அண்டவன் வரும்போது இப்படி சுநலமா இல்லாம எங்க எல்லாருக்கும் 48 மணி நேரம் கொடுக்கும்படிக் கேளுங்க.

அவர்வேற இனிமேல் 30 நிமிஷம்தான் ஒரு மணின்னு சொல்லிட்டார்ன்னா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23278025739367586352007-10-24T09:22:00.000+05:302007-10-24T09:22:00.000+05:30Sir,we totaly understand your situation. When ever...Sir,
we totaly understand your situation. When ever you can do your best ( which, you are already doing)

Swetha.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87164513870479177772007-10-24T08:50:00.000+05:302007-10-24T08:50:00.000+05:30ஆசிரியர் அய்யா, தங்களால் ஒலி(ப்)பதிவு செய்ய இயலுமா...ஆசிரியர் அய்யா, தங்களால் ஒலி(ப்)பதிவு செய்ய இயலுமா ? ஆனால் இணைக்கப்படும் கோப்பின் அளவுதான் சற்று அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90621719464432972732007-10-24T08:44:00.000+05:302007-10-24T08:44:00.000+05:30Guruve,Mikavum Arumaiyana Kathai.AnbudanRajagopalGuruve,

Mikavum Arumaiyana Kathai.

Anbudan
RajagopalAnonymousnoreply@blogger.com