tag:blogger.com,1999:blog-4586112903071555610.post2860916444553269598..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 14Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86418217218256630012013-01-19T01:17:59.371+05:302013-01-19T01:17:59.371+05:30////Blogger Bhuvaneshwar said...
படத்தில் மாப்...////Blogger Bhuvaneshwar said...
படத்தில் மாப்பிள்ளை உடை சூப்பர். இந்த உடைக்கு பெயர் தெரியுமா யாருக்காவது?/////

திரைப்படங்களில் costume தயாரிப்பாளர்கள் நாயர்களுக்குத் தைக்கும்/தயாரிக்கும் உடைகளில் ஒன்று அது! பெயர்களை அவர்களே சொன்னால்தான் உண்டு சாமி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57503119100812694382013-01-18T08:04:19.128+05:302013-01-18T08:04:19.128+05:30படத்தில் மாப்பிள்ளை உடை சூப்பர். இந்த உடைக்கு பெயர...படத்தில் மாப்பிள்ளை உடை சூப்பர். இந்த உடைக்கு பெயர் தெரியுமா யாருக்காவது?BDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56768403218251338712013-01-18T05:09:11.653+05:302013-01-18T05:09:11.653+05:30/////Blogger Bhuvaneshwar said...
கீதா லக்ஷ்மி.../////Blogger Bhuvaneshwar said...
கீதா லக்ஷ்மி அவர்களின் கேள்வியினை நான் வழிமொழிகிறேன். கவலை வேண்டாம் கீதா லக்ஷ்மி, பூரத்துக்கு கன்னி ஒன்று - பன்னிரண்டு. ஆனால் கன்னியில் இருந்து பார்க்கிற பொழுது பன்னிரண்டு ஒன்று ஆகி விடும் அல்லவா? இன்னும் ஒரு நக்ஷத்திரம் தான் பாக்கி. கன்னி வந்து விடும். அப்புறம் சிம்மம் பன்னிரண்டு - ஒன்று என்ற கணக்கில் பொருந்தாது! ஹீ ஹீ!
இரு பக்கமும் பார்க்க வேண்டும் அல்லவா!/////

கரெக்ட்! நன்றி புவனேஷ்வர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87886985814799265252013-01-18T05:08:50.137+05:302013-01-18T05:08:50.137+05:30////Blogger Geetha Lakshmi A said...
வண்க்கம் ...////Blogger Geetha Lakshmi A said...
வண்க்கம் ஐயா,6/8,8/6,12/1 என்ற நிலைப்பாட்டில் இருக்கும் நட்சத்திரம்,ராசியை தவிர்த்த ஜோதிடர்கள் 1/12 நிலைப்பாட்டில் உள்ள நட்சத்திரம்,ராசியை தவிர்க்காததற்கு காரணம் ஏதாவது உள்ளதுங்களா? நன்றி ஐயா.////

நமது வகுப்பறை மாணவக் கண்மணியின் விளக்கம் கீழே உள்ளது. பாருங்கள் சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28469562662965954592013-01-17T15:32:27.055+05:302013-01-17T15:32:27.055+05:30கீதா லக்ஷ்மி அவர்களின் கேள்வியினை நான் வழிமொழிகிறே...கீதா லக்ஷ்மி அவர்களின் கேள்வியினை நான் வழிமொழிகிறேன். கவலை வேண்டாம் கீதா லக்ஷ்மி, பூரத்துக்கு கன்னி ஒன்று - பன்னிரண்டு. ஆனால் கண்ணியில் இருந்து பார்க்கிற பொழுது பன்னிரண்டு ஒன்று ஆகி விடும் அல்லவா? இன்னும் ஒரு நக்ஷத்திரம் தான் பாக்கி. கன்னி வந்து விடும். அப்புறம் சிம்மம் பன்னிரண்டு - ஒன்று என்ற கணக்கில் பொருந்தாது! ஹீ ஹீ!
இரு பக்கமும் பார்க்க வேண்டும் அல்லவா!BDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50102672994432224062013-01-17T12:07:13.990+05:302013-01-17T12:07:13.990+05:30வண்க்கம் ஐயா,6/8,8/6,12/1 என்ற நிலைப்பாட்டில் இருக...வண்க்கம் ஐயா,6/8,8/6,12/1 என்ற நிலைப்பாட்டில் இருக்கும் நட்சத்திரம்,ராசியை தவிர்த்த ஜோதிடர்கள் 1/12 நிலைப்பாட்டில் உள்ள நட்சத்திரம்,ராசியை தவிர்க்காததற்கு காரணம் ஏதாவது உள்ளதுங்களா? நன்றி ஐயா.Anonymoushttps://www.blogger.com/profile/06778164322427958936noreply@blogger.com