tag:blogger.com,1999:blog-4586112903071555610.post271274632795319959..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology ஏன்(டா) எனக்கு மட்டும் திருமணத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5287664042192737482016-01-31T21:58:23.056+05:302016-01-31T21:58:23.056+05:30ayya, indha paadathil yaarume laknadhibadhi 6il 12...ayya, indha paadathil yaarume laknadhibadhi 6il 12m veettu adhibadhiyudan iruppadhai kurippidaathu perum kurai, ungalaiyum sethu. thanks. mu.prakaashtrmprakaash@gmail.comhttps://www.blogger.com/profile/03586251595246775274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73277488155329772062012-12-15T11:10:25.341+05:302012-12-15T11:10:25.341+05:30மற்றும் ஒரு சந்தேகம் பாபகர்ததிபதி தோஷத்தில் சூரியன...மற்றும் ஒரு சந்தேகம் பாபகர்ததிபதி தோஷத்தில் சூரியனை கணக்கில் கொள்ள வேண்டுமா ?manikandaprakashhttps://www.blogger.com/profile/01710206266634901033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30145341571172795182012-12-14T07:22:09.419+05:302012-12-14T07:22:09.419+05:30காலத்திறகாரகர், காரகர் விட்டில் இருந்தால் பாபா நாச...காலத்திறகாரகர், காரகர் விட்டில் இருந்தால் பாபா நாசம் ? அர்த்தம் புரிய
வில்லையே அய்யா? கேதுவை போல ராகுவிற்கும் அது பொருந்துமா? காரகர் விடு வேறு வீடாக இருந்தாலும் பொருந்துமா? எ.கா தனுசு?manikandaprakashhttps://www.blogger.com/profile/01710206266634901033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86413290807126132492012-12-12T15:41:11.274+05:302012-12-12T15:41:11.274+05:30Sir,
How to purchase the books written by you...Sir,
How to purchase the books written by you...Muruganhttps://www.blogger.com/profile/00234234303354735956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58618921340944366362012-12-12T07:47:30.438+05:302012-12-12T07:47:30.438+05:30Strong Poorva Punyam also did not help! Sad. Strong Poorva Punyam also did not help! Sad. BDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71176301858577023842012-12-11T05:09:37.601+05:302012-12-11T05:09:37.601+05:30/////Blogger Virichigam said...
Respected Guru.../////Blogger Virichigam said...
Respected Guruji.Excellent lessons.Its very much true people never ask the the question,whether one is destined for married
life, if, so when.Everbody taking it for granted that if, one has money and status one will get settled in marital life.But, its NOT TRUE is the fact. In your example 5th lord is Saturn [lord of Puthra sthanam] is Neecha with 8th lord Mars and in 8th and aspects the 5th house too, also shows difficulty inget marital life.Vrichigam/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49857135890306458922012-12-11T05:08:16.330+05:302012-12-11T05:08:16.330+05:30////Blogger sundari said...
good evening sir
...////Blogger sundari said...
good evening sir
present sir////

உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39906957730247918442012-12-11T05:07:55.723+05:302012-12-11T05:07:55.723+05:30/////Blogger thanusu said...
நல்ல பாடம் அய்யா .../////Blogger thanusu said...
நல்ல பாடம் அய்யா இன்று . இந்த ஜாதகத்தில் செய்வாய் தோஷம், குருவின் கேந்திராதிபத்ய தோஷம் இவையும் சேர்ந்துக்கொண்டு வகையாக அமர்ந்து விட்டார்கள்.
இதற்கு நேர்மாறாக சில கல்யாணராமன்கள் மூச்சுமுட்ட பல கல்யாணம் சர்வ சாதரனமாக செய்கிறார்கள் அந்த மாதிரி ஜாதகத்தையும் அலசினால் நன்றாக
இருக்கும்////.

அலசுவோம். அதற்கான ஜாதகம் உள்ளதா என்று பார்க்கிறேன். பொறுத்திருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69951323969899844342012-12-11T05:06:56.025+05:302012-12-11T05:06:56.025+05:30/////Blogger KJ said...
Sir, as our krishnan s.../////Blogger KJ said...
Sir, as our krishnan sir said, seventh place is surrounded by baapa karthari yogam. Suriyan, sevvai, sani on both sides. All

three planets locked in that. Guru , sukran, kethu, That's major reason i guess./////

இப்படித் தோண்டத் தோண்ட நிறையக் கிடைக்கும்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51183406158264300902012-12-11T05:05:58.811+05:302012-12-11T05:05:58.811+05:30/////Blogger arul said...
we are waiting eager.../////Blogger arul said...
we are waiting eagerly for your books sir/////

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி! புத்தகம் விரைவில் வெளிவரும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84175083057550574062012-12-11T05:04:55.177+05:302012-12-11T05:04:55.177+05:30////Blogger ananth said...
//ஏழாம் வீட்டில் 15...////Blogger ananth said...
//ஏழாம் வீட்டில் 15 பரல்கள் மட்டுமே
ஏழாம் அதிபதி குருவும் 15 பரல்கள் உள்ள வீட்டில்தான் இருக்கிறார்
காரகன் சுக்கிரனும் அதே வீட்டில் அதே 15 பரல்களுடன்தான் இருக்கிறார்//
குடும்பஸ்தாதிபதி மீண்டும் அதே சுக்கிரன். அதே 15 பரல்கள். இதையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
அஷ்டக வர்கம் எப்படியோ போகிறது, வேறு அம்சமாவது நன்றாக இருக்கிறதா என்று பார்த்தால், குடும்ப ஸ்தானத்தில் மாந்தி, அவர்களை 7ம் பார்வையாக சனியும், செவ்வாயும் பார்க்கிறார்கள். குடும்பம் எப்படி அமையும். இந்த மூவரும் அமையத்தான் விடுவார்களா./////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49311880533272094882012-12-11T05:04:23.087+05:302012-12-11T05:04:23.087+05:30////Blogger kmr.krishnan said...
களத்திரகாரகனு...////Blogger kmr.krishnan said...
களத்திரகாரகனும், கேதுவும் களத்திர ஸ்தானத்த்லேயே நின்றதால் திருமணம் ஆகவில்லை என்பது சரிதான். ஆனால் கூடவே ஆட்சி பெற்ற குரு நின்றதும் பயன்

அளிக்கவில்லை என்பது சோகம்தான்.
குடும்ப ஸ்தானத்தில் மாந்தி! சந்திரன் தனித்து விடப்பட்டது!களத்திர ஸ்தனத்திற்கு இருபுறமும் சூரியன், செவ்வாய், சனி ஆகியவர்களுடைய முற்றுகை!
லக்கினத்திலேயே ராகு!
இவையனைத்தும் சேர்ந்து திருமணம் ,குடும்பம் அமையாமல் செய்துவிட்டனர்.
பதிவுக்கு நன்றி ஐயா!/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69175456919400354882012-12-11T05:04:09.502+05:302012-12-11T05:04:09.502+05:30////Blogger Ravindranath said...
Sir,
what...////Blogger Ravindranath said...
Sir,
what will be the result when karagar planet see his own place.
i.e., venus seen his 7 house/////

ஏன் உங்களுக்கு அப்படி உள்ளதா? அது நன்மையானது. உரிய காலத்தில் ஜாதகனுக்குத் திருமணத்தை நடத்திவைப்பார்.
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24711956534294925152012-12-11T05:03:38.139+05:302012-12-11T05:03:38.139+05:30////Blogger eswari sekar said...
vanakam sir i...////Blogger eswari sekar said...
vanakam sir inrya padam arumai .../////

நல்லது. நன்றி சகோதரி! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26218772475084729662012-12-11T05:03:22.156+05:302012-12-11T05:03:22.156+05:30
////Blogger அய்யர் said...
Freezerல் வைத்த ஐஸ...
////Blogger அய்யர் said...
Freezerல் வைத்த ஐஸ்கீரிம்
எப்படி உருகும் தெரியவில்லை..
Freezerலே வைத்திருந்தால்
எப்படி சுவைக்கும்..
பதிவில் கலந்தமைக்கு நன்றி
படமும் கருத்தும் காலத்திற்கு ஏற்றதல்ல
மனமுவந்து ஆனந்த முருகன்
மாற்றம் செய்(வீரா) ??
வழக்கம் போல்
வணக்கமும் வாழ்த்தும்/////

அது அவருடையதல்ல. மாற்றம் செய்தாகிவிட்டது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63745395215475572592012-12-11T05:03:03.948+05:302012-12-11T05:03:03.948+05:30////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வண...////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்
நன்றி/////

உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22216066494683162722012-12-11T05:02:47.668+05:302012-12-11T05:02:47.668+05:30////Blogger KJ said...
Good morning sir.
V...
////Blogger KJ said...
Good morning sir.
Very useful lesson with good example. Maanthi in second place is also not good position. Also 2nd place owner again sukran

here who is with kethu.
And I don't understand this sentence sir. 'kaaragar veetil irupathu paavanasam'. What it means. Pl explain.
Thanks,
Sathishkumar GS/////

அந்தச் செய்தி பண்டைய நூல்களில் உள்ளது. அதை விளக்க எழுதிய முனியைத்தான் பிடித்து இழுத்துக்கொண்டு வரவேண்டும்! சாத்தியமுள்ளதா சொல்லுங்கள்?
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27623193306532166662012-12-11T05:02:29.501+05:302012-12-11T05:02:29.501+05:30////Blogger இராஜராஜேஸ்வரி said...
களத்திரகாரகன...////Blogger இராஜராஜேஸ்வரி said...
களத்திரகாரகன் சுக்கிரன் பாராமுகமாக இருந்துவிட்டான். ஆனால் மேலே செல்வதற்கு டிக்கெட் கிடைத்தது. சனீஷ்வரன் எப்போதுமே பாராமுகமாக இருக்கமாட்டான்.

டிக்கெட்டைக் கொடுத்துவிடுவான்!
பயனுள்ள தகவல் ஐயா../////

நல்லது. நன்றி சகோதரி!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54886246989273404272012-12-11T05:02:13.989+05:302012-12-11T05:02:13.989+05:30//////Blogger அய்யர் said...
SONIA is turns to...//////Blogger அய்யர் said...
SONIA is turns to 66 today..
SONA(இந்தியில் sona என்றால் gold) is also like to take a turn today
இன்னமும் தங்கம் விலை கூடப் போகிறது
இந்தியாவில் மட்டும் தங்கத்தின் மோகம் குறையவில்லை
பதிவில் குறிப்பிட்ட தங்கத்தின் விலையை
படித்தவுடன் பகிர்ந்து கொண்ட செய்தி
ஆவலுடன் எதிர்நோக்கிறோம்
அஷ்ட வர்க்க புத்தகத்தை
முன்னர் பதிவு செய்த புத்தகம்
முறையாக வெளியாகும் காலம் சொன்னால் நன்று
தயாராக இருக்கிறோம் எங்களை
தயாரித்துக் கொண்டு இருக்கிறோம்
இன்றைய பதிவிற்கேற்ப சுழலவிடும்
இந்த பாடல் இதோ..
கன்னி ராசி என் ராசி
ரிஷப காளை ராசி என் ராசி
பொருத்தம் தானா நீ யோசி அது
பொருந்தாவிட்டால் சன்னியாசி/////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே விசுவநாதன்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67539641775990547022012-12-11T00:19:17.180+05:302012-12-11T00:19:17.180+05:30Respected Guruji.Excellent lessons.Its very much t...Respected Guruji.Excellent lessons.Its very much true people never ask the the question,whether one is destined for married life, if, so when.Everbody taking it for granted that if, one has money and status one will get settled in marital life.But, its NOT TRUE is the fact. In your example 5th lord is Saturn [lord of Puthra sthanam] is Neecha with 8th lord Mars and in 8th and aspects the 5th house too, also shows difficulty inget marital life.VrichigamVirichigamhttps://www.blogger.com/profile/01630440775570972130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74415952648930050202012-12-10T20:18:03.686+05:302012-12-10T20:18:03.686+05:30good evening sir
present sirgood evening sir
present sirsundarihttps://www.blogger.com/profile/00167458246649458939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88309320371994549042012-12-10T19:10:11.456+05:302012-12-10T19:10:11.456+05:30நல்ல பாடம் அய்யா இன்று . இந்த ஜாதகத்தில் செய்வாய் ...நல்ல பாடம் அய்யா இன்று . இந்த ஜாதகத்தில் செய்வாய் தோஷம், குருவின் கேந்திராதிபத்ய தோஷம் இவையும் சேர்ந்துக்கொண்டு வகையாக அமர்ந்து விட்டார்கள்.

இதற்கு நேர்மாறாக சில கல்யாணராமன்கள் மூச்சுமுட்ட பல கல்யாணம் சர்வ சாதரனமாக செய்கிறார்கள் அந்த மாதிரி ஜாதகத்தையும் அலசினால் நன்றாக இருக்கும்.thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44781360284518334322012-12-10T18:13:03.898+05:302012-12-10T18:13:03.898+05:30Sir, as our krishnan sir said, seventh place is su...Sir, as our krishnan sir said, seventh place is surrounded by baapa karthari yogam. Suriyan, sevvai, sani on both sides. All three planets locked in that. Guru , sukran, kethu, That's major reason i guess. KJhttps://www.blogger.com/profile/01989816256440007270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32275537581834863282012-12-10T15:57:21.926+05:302012-12-10T15:57:21.926+05:30we are waiting eagerly for your books sir we are waiting eagerly for your books sir arulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65673546729501723972012-12-10T12:05:01.263+05:302012-12-10T12:05:01.263+05:30//ஏழாம் வீட்டில் 15 பரல்கள் மட்டுமே
ஏழாம் அதிபதி க...//ஏழாம் வீட்டில் 15 பரல்கள் மட்டுமே
ஏழாம் அதிபதி குருவும் 15 பரல்கள் உள்ள வீட்டில்தான் இருக்கிறார்
காரகன் சுக்கிரனும் அதே வீட்டில் அதே 15 பரல்களுடன்தான் இருக்கிறார்//

குடும்பஸ்தாதிபதி மீண்டும் அதே சுக்கிரன். அதே 15 பரல்கள். இதையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

அஷ்டக வர்கம் எப்படியோ போகிறது, வேறு அம்சமாவது நன்றாக இருக்கிறதா என்று பார்த்தால், குடும்ப ஸ்தானத்தில் மாந்தி, அவர்களை 7ம் பார்வையாக சனியும், செவ்வாயும் பார்க்கிறார்கள். குடும்பம் எப்படி அமையும். இந்த மூவரும் அமையதான் விடுவார்களா.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.com