tag:blogger.com,1999:blog-4586112903071555610.post2518398918567125192..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: சனிப் பெயர்ச்சி!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger102125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4307476438276836412009-10-01T13:24:18.986+05:302009-10-01T13:24:18.986+05:30மதிப்பிற்குரிய ஜயா,
தாங்கள் பதில் அனுப்பியதற்க்கு...மதிப்பிற்குரிய ஜயா,

தாங்கள் பதில் அனுப்பியதற்க்கு நன்றி.

திருமணம் இருட்டில் நடக்காமல் இருக்க செய்கிறேன்(எனது பெற்றோர் ஆசியுடன் + உங்கள் ஆசியுடன்).

நீங்கள் வேலை பற்றி கூறிய கருத்துடன், மேலும் முயற்சி செய்கிறேன்.

மிக்க நன்றி ஜயா.Theivendrakumar PPhttps://www.blogger.com/profile/12659018632060205634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58096507286554190432009-10-01T04:36:18.489+05:302009-10-01T04:36:18.489+05:30/////Theivendrakumar PP said...
மதிப்பிற்குரிய.../////Theivendrakumar PP said...
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம். எனது ராசி கும்பம், லக்கனம் கடகம். 1ல் ராகு, 3ல் சனி, குரு,
7ல் சூரியன், சுக்கிரன், புதன், கேது, 8ல் சந்திரன், செவ்வாய்.
07 பிப்ரவரி 1981 சனி கிழமை மாலை 5:45 மணிக்கு பிறந்தேன்.
உங்களது ஜோதிட பாடங்களில் உயிரோட்டம் கண்டேன்.
உங்களது ஜோதிட பாடங்கள் படித்து, எனது ஜாதகத்தில் கால சர்பதோசம் உள்ளது என அறிந்தேன். 38 பரல்கள் லக்கனத்தில். விளக்கத்திற்க்கு நன்றி ஐயா.
கும்ப ராசிக்கு தற்பொழுது அஸ்டமத்து சனி. 19 வருடங்களாக + 7ல் சனியாக 2.5 வருடம் சனி பகவானால் மிகவும் கஸ்டப்பட்டேன். படித்து முடித்து ஆறு வருடங்களாக வேலை இல்லை. இன்று ஆரம்பமாகிய அஸ்டமத்து சனி.
1.அஸ்டமத்து சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா?
2.வேலை வாய்ப்பு எப்படி ஐயா?(கேட்காமல் இருக்க முடியவில்லை)//////

1. இருட்டில் எதற்காக பயணிக்க வேண்டும். விடியட்டும் பொறுத்திருங்கள். அஷ்டமச்சனி முடியட்டும்
2. வேலை கிடைக்கும். கிடைக்கிற வேலையில், ஸ்டேட்டஸ், சம்பளம் என்று பார்க்காமல் சேர்ந்துகொள்ளும் மனம் வேண்டும். கர்மகாரகன் சனி, வேலை செய்வதற்குத் தடையாக இருக்கமாட்டான்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32065081768647553012009-10-01T01:03:12.876+05:302009-10-01T01:03:12.876+05:30மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம். எனது ராசி கும்பம், ல...மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம். எனது ராசி கும்பம், லக்கனம் கடகம். 1ல் ராகு, 3ல் சனி, குரு,
7ல் சூரியன், சுக்கிரன், புதன், கேது, 8ல் சந்திரன், செவ்வாய்.

07 பிப்ரவரி 1981 சனி கிழமை மாலை 5:45 மணிக்கு பிறந்தேன்.

உங்களது ஜோதிட பாடங்களில் உயிரோட்டம் கண்டேன்.

உங்களது ஜோதிட பாடங்கள் படித்து, எனது ஜாதகத்தில் கால சர்பதோசம் உள்ளது என அறிந்தேன். 38 பரல்கள் லக்கனத்தில். விளக்கத்திற்க்கு நன்றி ஐயா.

கும்ப ராசிக்கு தற்பொழுது அஸ்டமத்து சனி. 19 வருடங்கலாக + 7ல் சனியாக 2.5 வருடம் சனி பகவானால் மிகவும் கஸ்டப்பட்டேன். படித்து முடித்து ஆறு வருடங்களாக வேலை இல்லை. இன்று ஆரம்பமாகிய அஸ்டமத்து சனி.

1.அஸ்டமத்து சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா?
2.வேலை வாய்ப்பு எப்படி ஐயா?(கேட்காமல் இருக்க முடியவில்லை)Theivendrakumar PPhttps://www.blogger.com/profile/12659018632060205634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12266605634879507552009-10-01T00:58:07.728+05:302009-10-01T00:58:07.728+05:30This comment has been removed by the author.Theivendrakumar PPhttps://www.blogger.com/profile/12659018632060205634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47116324655524693332009-10-01T00:55:34.621+05:302009-10-01T00:55:34.621+05:30This comment has been removed by the author.Theivendrakumar PPhttps://www.blogger.com/profile/12659018632060205634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83863821961462856022009-09-30T15:43:32.228+05:302009-09-30T15:43:32.228+05:30/////Scorpion King said...
வணக்கம் ஐயா. ரொம்ப .../////Scorpion King said...
வணக்கம் ஐயா. ரொம்ப லேட்-ஆன வணக்கம். ஊருக்கு போயிருந்தேன்... அதனால பாடம் உடனே படிக்க முடியல.
விருச்சிக ராசி (அதனால்தான் Scorpion King), கடக லக்னம். ஆதி பதியபடி, லக்கனதுல சனி உக்காந்து 7th & 8th வீட்ட பார்க்கிறார்.
இப்போ, 11-ம் வீட்டுக்கு வர்றார். 11-ம் வீடு மொத்ததுல நல்ல இருக்கும்-னு சொல்லறிங்க. வேற எதாவது special பலன் இருக்குமா ஐயா?////

உங்கள் ராசிப்படி தன் சுழற்சியில் சனீஷ்வரன் 11ஆம் இடத்திற்கு வருகிறார்.நல்ல காலம் ஆரம்பம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
Scorpion King என்று பெயர் வைத்துக் கொண்டு எதற்குக் கவலை? யாராவது வந்தால் (கொடுக்கால்) போட்டுத்தள்ளூங்கள்:-))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10486664476061815672009-09-30T15:33:42.487+05:302009-09-30T15:33:42.487+05:30வணக்கம் ஐயா. ரொம்ப லேட்-ஆன வணக்கம். ஊருக்கு போயிரு...வணக்கம் ஐயா. ரொம்ப லேட்-ஆன வணக்கம். ஊருக்கு போயிருந்தேன்... அதனால பாடம் உடனே படிக்க முடியல.

விருச்சிக ராசி (அதனால்தான் Scorpion King), கடக லக்னம். ஆதி பதியபடி, லக்கனதுல சனி உக்காந்து 7th & 8th வீட்ட பார்க்கிறார்.

இப்போ, 11-ம் வீட்டுக்கு வர்றார். 11-ம் வீடு மொத்ததுல நல்ல இருக்கும்-னு சொல்லறிங்க. வேற எதாவது special பலன் இருக்குமா ஐயா?விருச்சிகன்https://www.blogger.com/profile/12966443262231098994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25560998258230889492009-09-30T14:47:58.666+05:302009-09-30T14:47:58.666+05:30/////kulo said...
Dear Sir,
My zodiac sign.../////kulo said...
Dear Sir,
My zodiac sign is kadagam/poosam. In my Horoscope sani is in 9th place when i take 10th place as lagnam sani is on 12th place which is not good. Did i understand correctly? excuse me i am a "kadaisi bench kandasamy" i have started my studies that's why i am bit worried. thanks/////

எல்லாவற்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். கடக ராசிக்கரர்களுக்கு, ஏழரைச் சனி முடிந்து, நல்ல காலம் ஆரம்பம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51338896557892433132009-09-30T14:47:50.133+05:302009-09-30T14:47:50.133+05:30/////Uma said...
பரிவர்த்தனை செய்து கொண்டுள்ளவ.../////Uma said...
பரிவர்த்தனை செய்து கொண்டுள்ளவர்கள் இருவருமே வீணாகப் போய்விட்டார்களே சகோதரி! அதாவது இருவரும் நீசமாக உள்ளார்களே?
அப்படியானால் செவ்வாய் தசையும் நன்மை செய்யாது இல்லையா? ராது உச்சத்தில் இருப்பதால் ராகு தசை நன்மை செய்யுமா?/////

நீங்களாகவே எதையாவது கற்பனை செய்துகொண்டு குழம்பாதீர்கள். ஒரு தசை மோசமாக இருந்தால், அடுத்துவரும் தசை நன்றாக இருக்கும்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59781291663606883092009-09-30T14:47:23.107+05:302009-09-30T14:47:23.107+05:30////பிரகாஷ் துரைசாமி said...
nan mesa laknam 2...////பிரகாஷ் துரைசாமி said...
nan mesa laknam 2il sukiran , 3il budan,suriyan,ragu, 6il sani, sevai, 7il guru, 9 il kethu, 11 il moon.paralkal 1-37, 2-24, 3-28, 4-34, 5-25, 6-28, 7-24, 8-24, 9-26, 10-27, 11-29, 12-31. budan thisai budan puthi nadakiradhu, enaku sani peyarchi eppadi irukum iya.////

மேஷ லக்கினம், அதற்குப் பதினொன்றில் சந்திரன் என்றால் நீங்கள் கும்பராசி. சரியா?
பதிவில் கும்ப ராசிக்கு என்ன நடக்கும் என்று எழுதியுள்ளேன். படித்துத் தெரிந்து கொள்ளூங்கள்>Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39442833600432441262009-09-30T12:24:39.889+05:302009-09-30T12:24:39.889+05:30Dear Sir,
My zodiac sign is kadagam/poosam. In my...Dear Sir,

My zodiac sign is kadagam/poosam. In my Horoscope sani is in 9th place when i take 10th place as lagnam sani is on 12th place which is not good. Did i understand correctly? excuse me i am a "kadaisi bench kandasamy" i have started my studies that's why i am bit worried. thankskulohttps://www.blogger.com/profile/12165823392745895715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6870056844411873142009-09-30T10:30:48.086+05:302009-09-30T10:30:48.086+05:30பரிவர்த்தனை செய்து கொண்டுள்ளவர்கள் இருவருமே வீணாகப...பரிவர்த்தனை செய்து கொண்டுள்ளவர்கள் இருவருமே வீணாகப் போய்விட்டார்களே சகோதரி! அதாவது இருவரும் நீசமாக உள்ளார்களே?
அப்படியானால் செவ்வாய் தசையும் நன்மை செய்யாது இல்லையா? ராது உச்சத்தில் இருப்பதால் ராகு தசை நன்மை செய்யுமா?Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10599497853850099452009-09-29T22:02:36.084+05:302009-09-29T22:02:36.084+05:30nan mesa laknam 2il sukiran , 3il budan,suriyan,ra...nan mesa laknam 2il sukiran , 3il budan,suriyan,ragu, 6il sani, sevai, 7il guru, 9 il kethu, 11 il moon.paralkal 1-37, 2-24, 3-28, 4-34, 5-25, 6-28, 7-24, 8-24, 9-26, 10-27, 11-29, 12-31. budan thisai budan puthi nadakiradhu, enaku sani peyarchi eppadi irukum iya.Prakaash Duraisamyhttps://www.blogger.com/profile/02182794204329816139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17701821157821088882009-09-29T07:22:23.375+05:302009-09-29T07:22:23.375+05:30///RAMESH BABU J said...
Sir,
I am a Thula...///RAMESH BABU J said...
Sir,
I am a Thula Rasi man. Budhan Dasa started from 23rd August 2009.
At the time of birth Saturn was in Vrichika. Whether this is second round of 7 1/2 for me? If so can I call it Pongu Sani. 7 1/2 with Budha Dasa is said to be good as I read in some of the Astrology books. Lagna is Makara. My horoscope has been already with you. Just for a clarification, whether will there be any change in my present place of work?
RAMESH BABU////

இரண்டாவது சுற்று. ஆனால் எதையும் இப்போது செய்யாதீர்கள். இரண்டரை வருடங்கள் செல்லட்டும்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4773250625865923352009-09-29T07:22:13.311+05:302009-09-29T07:22:13.311+05:30////மிஸ்டர் அரட்டை said...
Believe it or not.....////மிஸ்டர் அரட்டை said...
Believe it or not...around 3:20pm on 26th Sep..lot of crows were crying in my area..( May be due to some danger or other things) ..FYI... i am thula rasi & thula lagna...Swathi 4th padam....//////

காக்காய்களுக்கு சோறு வையுங்கள். அவைகள் வந்து கத்திக் குரல் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.
உங்கள் ராசிக்கு தற்சமயம் அது நல்லதும் கூட!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9414228572296774512009-09-29T07:21:33.417+05:302009-09-29T07:21:33.417+05:30////நாமக்கல் சிபி said...
//கூக்குரலாலே கிடைக்...////நாமக்கல் சிபி said...
//கூக்குரலாலே கிடைக்காது //
ஒருவேளை கூகிளில் தேடினால் கிடைக்கக் கூடுமோ!///

நாமக்கல்காரர்கள் சொன்ன பேச்சைக் கேட்க மாட்டார்கள்.நக்கல் அதிகம். ஆகவே உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்!:-))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20582667080471053582009-09-29T07:20:04.256+05:302009-09-29T07:20:04.256+05:30////hotcat said...
Dear Sir,
I thought 71/...////hotcat said...
Dear Sir,
I thought 71/2 is over, I am Kadagam. But ashtavarga points for kanni is 24, so hoping for getting better!!! oh man...last 7 years its been shaky.
-Shankar/////

கடகத்திற்கு சனீஸ்வரனின் தொல்லை முடிந்து விட்டது. ஹாப்பியாக இருங்கள்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79042563783781319362009-09-29T07:19:32.993+05:302009-09-29T07:19:32.993+05:30//////KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...
...//////KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...
அய்யா வணக்கம். உங்களுடைய சனி பெயர்ச்சி விளக்கம் சிறப்பாக இருந்தது .எனக்கு துலா ராசி மற்றும் லக்னமும் கூட. சமுதாயஅஷ்டக வர்கத்தில் அதாவது பனிரண்டாம் வீட்டில் சனி உடன் பதினேழு பரல்கள் .சுயவர்கத்தில் சனி இரண்டு பரல்கள் , தற்போதுபுதன் தசையில்(சுய பரல்கள் ஆறு ) கேது புத்தி (பதினென்றாம் இடத்தில்(புதன்),சூரியன் ,கேது (சுக்கிரன்) ) வயது செப்டம்பரில் இருந்து ஐம்பத்தியொன்பது எனக்கு பலன்கள் எப்படி இருக்கும் .உங்களின் பதிலை ஆவலுடன் எதிபார்க்கும் உங்கள் செட்டி .நன்றி/////

சனி மூன்றாவது சுற்று.முதல் இரண்டரை வருடங்களில் பணம் விரையமாகலாம்.
அதைத் தவிக்க நீங்களாகவே சுபச் செலவாக எதாவது செய்யுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21050390619264046612009-09-29T07:19:05.779+05:302009-09-29T07:19:05.779+05:30////vijayan said...
Dear Sir, Thanks for mice ...////vijayan said...
Dear Sir, Thanks for mice article Since you are relived from asthma sani now onwards we can except lessons daily .. :)
So when is your book relasing sir?////

புத்தகம் டிசம்பரில் வரும்! நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34424155782691908622009-09-29T07:18:55.225+05:302009-09-29T07:18:55.225+05:30////Sas said...
/////Sas said...
கன்னி ராச...////Sas said...
/////Sas said...
கன்னி ராசி, விருச்சிக லக்கினம், ஆறாம் வீட்டில் 31 பரல்கள், பதினோராம் வீட்டில் 26 பரல்கள், பன்னிரண்டாம் வீட்டில் 30 பரல்கள், முதலாம் வீட்டில் 34 பரல்கள், சந்திரதிசை நடக்குது. அப்ப 7 1/2 சனி, அட்டமத்து சனி பாதிப்பு எனக்கு இல்லையா?/////
கன்னி ராசி எனும் போது உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுகிறது. உங்கள் வயது என்ன? அது முதல் சுற்றா அல்லது இரண்டாவது சுற்றா? அதைச் சொல்லுங்கள்/////
1st round, it is for my daughter.
Thanks,
SAS////

முதல் சுற்று என்றால் மங்கு சனி. மனிதனை மங்க (defame) வைக்கும் சனி
உங்கள் குழந்தைக்கு வயது 12ற்குக் கீழே என்றால், அக்குழந்தைக்கு பாதிப்பு இருக்காது.
பன்னிரெண்டு வயதிற்கு மேலே என்றால், படிப்பில் கவனம் சிதறும்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4487482993615841762009-09-28T20:26:11.177+05:302009-09-28T20:26:11.177+05:30Sir,
I am a Thula Rasi man. Budhan Dasa started...Sir,
I am a Thula Rasi man. Budhan Dasa started from 23rd August 2009.
At the time of birth Saturn was in Vrichika. Whether this is second round of 7 1/2 for me? If so can I call it Pongu Sani. 7 1/2 with Budha Dasa is said to be good as I read in some of the Astrology books. Lagna is Makara. My horoscope has been already with you. Just for a clarification, whether will there be any change in my present place of work?
BUDHA AND SUKRA IN LAGNA (MAKARAM)
RAMESH BABURAMESH BABU Jhttps://www.blogger.com/profile/15807184707095906672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64285758356515454282009-09-28T20:23:35.762+05:302009-09-28T20:23:35.762+05:30Sir,
I am a Thula Rasi man. Budhan Dasa started...Sir,
I am a Thula Rasi man. Budhan Dasa started from 23rd August 2009.
At the time of birth Saturn was in Vrichika. Whether this is second round of 7 1/2 for me? If so can I call it Pongu Sani. 7 1/2 with Budha Dasa is said to be good as I read in some of the Astrology books. Lagna is Makara. My horoscope has been already with you. Just for a clarification, whether will there be any change in my present place of work?

RAMESH BABURAMESH BABU Jhttps://www.blogger.com/profile/15807184707095906672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34695054762105055402009-09-28T16:08:20.261+05:302009-09-28T16:08:20.261+05:30Believe it or not...around 320pm on 26th Sep..lot ...Believe it or not...around 320pm on 26th Sep..lot of crows were crying in my area..( May be due to some danger or other things) ..FYI... i am thula rasi & thula lagna...Swathi 4th padam....Damodarhttps://www.blogger.com/profile/11679432693866883485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2657354470063750082009-09-28T14:51:34.175+05:302009-09-28T14:51:34.175+05:30//கூக்குரலாலே கிடைக்காது //
ஒருவேளை கூகிளில் தேடி...//கூக்குரலாலே கிடைக்காது //

ஒருவேளை கூகிளில் தேடினால் கிடைக்கக் கூடுமோ!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3074080276788091242009-09-28T12:13:55.210+05:302009-09-28T12:13:55.210+05:30Dear Sir,
I thought 71/2 is over, I am Kadagam. B...Dear Sir,

I thought 71/2 is over, I am Kadagam. But ashtavarga points for kanni is 24, so hoping for getting better!!! oh man...last 7 years its been shaky.

-Shankarhotcathttps://www.blogger.com/profile/12407416426212067726noreply@blogger.com