tag:blogger.com,1999:blog-4586112903071555610.post2450434124283209679..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology நீங்களும் உங்கள் சந்தேகங்களும்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81888893504413242872012-05-10T13:09:32.900+05:302012-05-10T13:09:32.900+05:30Iya enakku lagnathil bhudan, irandil sani and soor...Iya enakku lagnathil bhudan, irandil sani and sooriyan joind and 6th house guru uchhcam...
Enakku sani dasai nallatha or kettatha....saravananhttps://www.blogger.com/profile/14186503466993747618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83222045876047150692011-11-10T11:17:01.622+05:302011-11-10T11:17:01.622+05:30Thank u sir.Thank u sir.kimuhttps://www.blogger.com/profile/09680053927584591085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65507748210994166802011-11-09T09:53:14.819+05:302011-11-09T09:53:14.819+05:30//////Blogger Raja said...
அஷ்டவர்க்கம் என்று ...//////Blogger Raja said...
அஷ்டவர்க்கம் என்று சொல்லி சொல்லி suspenseஐஎ அதிகமாக்கிக்கிட்டே இருக்கிறிங்க/////

சஸ்பென்ஸ் இல்லையென்றால் வழ்க்கையே சுவைக்காது ராசா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75340905117022927442011-11-09T09:53:03.277+05:302011-11-09T09:53:03.277+05:30//////Blogger ananth said...
எப்படி பார்த்தாலு...//////Blogger ananth said...
எப்படி பார்த்தாலும் 6ம் அதிபதிதான் ஒரு ஜாதகத்தின் வில்லன் என்று சொல்கிறீர்கள் என்பது புரிகிறது.////

ஆமாம். நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20606895331819634142011-11-09T09:52:53.717+05:302011-11-09T09:52:53.717+05:30//////Blogger minorwall said...
/////////SP.VR...//////Blogger minorwall said...
/////////SP.VR. SUBBAIYA said...
///////Blogger minorwall said...
வாத்தியாருக்கு வணக்கம்..
இன்னிக்குப் பாடத்தில் சொல்லவந்ததை சொல்லியும் சொல்லாமலும் சொன்னதாக உணர்கிறேன்..
'அட..என்னதாம்ப்பா சொல்றே?'ன்னு கேக்குறீங்களா?
placement or by aspect of transiting planet மேட்டரை நட்டால் சார்ட்ட்டோட சுப்பெரிம்போஸ் பண்ணனும்ன்னு சொல்லிட்டேள்..
உதாரணமும் சொல்லிட்டேள்..எப்புடி பலன் நடக்கும் என்னா எதுன்னு ஒண்ணுமே புரியலை..///////
கிரகத்தின் சுயவர்கப்பரல் தற்சமயம் அது இருக்கும் இடத்தில் 5ம் அல்லது அதற்கு மேலும் இருந்தால் அதிக அளவு நன்மைகள் இருக்கும்
4 இருந்தால் சராசரியாக இருக்கும். அதற்குக் கீழே இருந்தால் குறைவாக இருக்கும். இது நன்மைக்கு. தீமைக்கு ரிவர்சில் நடக்கும்.
பரல்கள் குறையக்குறைய தீமைகள் அதிகமாகிக் கொண்டே போகும்!//////////////
நன்றி..அய்யா..புரிந்து புரியாததுபோலே இருக்கிறது..தொடர்ந்து தொந்தரவு கொடுக்க நினைக்கவில்லை..
இதுகுறித்து அஷ்ட்ட வர்க்கத்தில் விளக்கமாக நடாத்துகிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள்..
நானும் பொறுத்திருந்து விளக்கமாக அப்போது தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்..//////

நல்லது. அப்படியே செய்யுங்கள் மைனர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9137866828262317452011-11-09T09:52:39.789+05:302011-11-09T09:52:39.789+05:30//////Blogger vidya pathi said...
அதே ஆறாம் அத...//////Blogger vidya pathi said...
அதே ஆறாம் அதிபதி ஆறில் மறைந்தால் நல்லதா அல்லது தியதா....?/////

ஆறாம் அதிபதிக்கு அந்த வீடுதானே சொந்த வீடு? தன் வீட்டிலேயே அவர் எப்படி மறைவார்? என்ன சொல்ல வருகிறீர்கள்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39717474937193678722011-11-09T09:52:27.533+05:302011-11-09T09:52:27.533+05:30/////Blogger santhanakuzhali said...
அய்யா,
.../////Blogger santhanakuzhali said...
அய்யா,
நீங்களூம் உங்கள் சந்தேகஙளூம் பகுதிக்கு மிக்க நன்றி, வில்லன் 6 ம் அதிபதி, 8ம் அதிபதி , 12ம் வீட்டு அதிபதிகளே கோண, கேந்திர இடங்களில் அமரும் போது தீமைகள் குறந்து நன்மைகளே அதிகம் செய்வாரா?
உங்களின் இந்த புதிய பகுதி தொடர வேண்டுகிரோம்.
சந்தனக்குழலி நாகரஜன்/////

அதுபோன்ற ஆதிபத்தியம் கிடைக்கும்போது, அவர்களால் உண்டாகவிருக்கும் தீமைகள் வெகுவாகக் குறைந்து விடும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11509818161242360012011-11-08T18:58:55.561+05:302011-11-08T18:58:55.561+05:30அஷ்டவர்க்கம் என்று சொல்லி சொல்லி suspense எ அதிகம...அஷ்டவர்க்கம் என்று சொல்லி சொல்லி suspense எ அதிகமாக்கிட்டே இருக்கிறிங்கRajahttps://www.blogger.com/profile/09908775877267305889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30606113439460853192011-11-08T18:46:10.055+05:302011-11-08T18:46:10.055+05:30எப்படி பார்த்தாலும் 6ம் அதிபதிதான் ஒரு ஜாதகத்தின் ...எப்படி பார்த்தாலும் 6ம் அதிபதிதான் ஒரு ஜாதகத்தின் வில்லன் என்று சொல்கிறீகள் என்பது புரிகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64828819456116180482011-11-08T18:07:51.465+05:302011-11-08T18:07:51.465+05:30/////////SP.VR. SUBBAIYA said...
///////Blogger.../////////SP.VR. SUBBAIYA said...

///////Blogger minorwall said...
வாத்தியாருக்கு வணக்கம்..
இன்னிக்குப் பாடத்தில் சொல்லவந்ததை சொல்லியும் சொல்லாமலும் சொன்னதாக உணர்கிறேன்..
'அட..என்னதாம்ப்பா சொல்றே?'ன்னு கேக்குறீங்களா?
placement or by aspect of transiting planet மேட்டரை நட்டால் சார்ட்ட்டோட சுப்பெரிம்போஸ் பண்ணனும்ன்னு சொல்லிட்டேள்..
உதாரணமும் சொல்லிட்டேள்..எப்புடி பலன் நடக்கும் என்னா எதுன்னு ஒண்ணுமே புரியலை..///////

கிரகத்தின் சுயவர்கப்பரல் தற்சமயம் அது இருக்கும் இடத்தில் 5ம் அல்லது அதற்கு மேலும் இருந்தால் அதிக அளவு நன்மைகள் இருக்கும்
4 இருந்தால் சராசரியாக இருக்கும். அதற்குக் கீழே இருந்தால் குறைவாக இருக்கும். இது நன்மைக்கு. தீமைக்கு ரிவர்சில் நடக்கும்.

பரல்கள் குறையக்குறைய தீமைகள் அதிகமாகிக் கொண்டே போகும்!//////////////

நன்றி..அய்யா..புரிந்து புரியாததுபோலே இருக்கிறது..தொடர்ந்து தொந்தரவு கொடுக்க நினைக்கவில்லை..

இதுகுறித்து அஷ்ட்ட வர்க்கத்தில் விளக்கமாக நடாத்துகிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள்..

நானும் பொறுத்திருந்து விளக்கமாக அப்போது தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3648730384529570972011-11-08T17:38:56.138+05:302011-11-08T17:38:56.138+05:30அதே ஆறாம் அதிபதி ஆறில் மறைந்தால் நல்லதா அல்லது திய...அதே ஆறாம் அதிபதி ஆறில் மறைந்தால் நல்லதா அல்லது தியதா....?vidya pathihttps://www.blogger.com/profile/02855423845724710396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86483860934441462362011-11-08T17:36:06.366+05:302011-11-08T17:36:06.366+05:30///////Blogger minorwall said...
வாத்தியாருக்க...///////Blogger minorwall said...
வாத்தியாருக்கு வணக்கம்..
இன்னிக்குப் பாடத்தில் சொல்லவந்ததை சொல்லியும் சொல்லாமலும் சொன்னதாக உணர்கிறேன்..
'அட..என்னதாம்ப்பா சொல்றே?'ன்னு கேக்குறீங்களா?
placement or by aspect of transiting planet மேட்டரை நட்டால் சார்ட்ட்டோட சுப்பெரிம்போஸ் பண்ணனும்ன்னு சொல்லிட்டேள்..
உதாரணமும் சொல்லிட்டேள்..எப்புடி பலன் நடக்கும் என்னா எதுன்னு ஒண்ணுமே புரியலை..///////

கிரகத்தின் சுயவர்கப்பரல் தற்சமயம் அது இருக்கும் இடத்தில் 5ம் அல்லது அதற்கு மேலும் இருந்தால் அதிக அளவு நன்மைகள் இருக்கும்
4 இருந்தால் சராசரியாக இருக்கும். அதற்குக் கீழே இருந்தால் குறைவாக இருக்கும். இது நன்மைக்கு. தீமைக்கு ரிவர்சில் நடக்கும்.

பரல்கள் குறையக்குறைய தீமைகள் அதிகமாகிக் கொண்டே போகும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29575821455844492822011-11-08T17:35:42.208+05:302011-11-08T17:35:42.208+05:30////////Blogger முருகராஜன் said...
நன்றி ஐயா,
...////////Blogger முருகராஜன் said...
நன்றி ஐயா,
மிக அருமையான & அவசியமான பாடம்,
மேலும் ஒரு சந்தேகம் புத்தி நாதன் கோள்ச்சாரத்தில் வேறு நிலைகளில் இருந்து மற்ற இடங்களான கேந்திர,திரிகோண& 2,11 இடங்களை பார்க்கும்போது ஹிரோவகவும்,மறைவிடங்களை பார்க்கும்போது வில்லனாகவும் எடுத்துக்கொள்ளலாம!
விளக்கினால் மிக அருமையாக இருக்கும்,
மிக்க நன்றி.//////

இப்படி உதிரியாக நாமே விதிகளை நிர்ணயம் செய்ய முடியாது.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48183446894634336272011-11-08T17:35:24.457+05:302011-11-08T17:35:24.457+05:30////////Blogger ravichandran said...
Respected...////////Blogger ravichandran said...
Respected Sir,
Lesson is superb and I need one clarification in the given example. What will be the result if 8 or 12th house lord (for Taurus lakna) in Taurus when venus in scorpio and its aspect in Taurus?
Pls kindly clarify sir,
With regards,
Ravi////////

இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு பலன் சொல்வது தவறாகிவிடும்! முழு ஜாதகத்தையும் வைத்துத்தான் பலன் சொல்ல வேண்டும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16591909024912022862011-11-08T17:34:59.589+05:302011-11-08T17:34:59.589+05:30///////Blogger eswari sekar said...
lesson nan...///////Blogger eswari sekar said...
lesson nanrga erunthu/////

நல்லது. நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35534426400821336242011-11-08T17:34:45.919+05:302011-11-08T17:34:45.919+05:30//////Blogger Govindasamy said...
ஓ.. அஷ்டக வர...//////Blogger Govindasamy said...
ஓ.. அஷ்டக வர்க்கத்தில் எந்த வீட்டுக்கு அதிக பரல்களோ அந்த வீட்டிற்கு அதிக நல்ல பலன்களையும் அதைவிடக் குறைவான பரல்கள் உள்ள வீட்டிற்கு குறைந்த நல்ல பலன்களும் விளையும்...
அப்படித்தானே அய்யா..?

பாடம் நன்று.//////

அப்படியும் எடுத்துக்கொள்ளலாம். மேலும் சில விதிகள் உள்ளன. அது பாடத்தில் வரும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42824264026654989342011-11-08T17:34:29.175+05:302011-11-08T17:34:29.175+05:30//////Blogger RAMADU Family said...
//'தீத...//////Blogger RAMADU Family said...
//'தீதும் நன்றும் பிறர் தர வாரா' //
Pirar thara vendam, nane 6aam idathukarane irandayum koduppan pola.//////

ஆமாம். நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19608859416891760692011-11-08T17:20:52.508+05:302011-11-08T17:20:52.508+05:30//////redfort said... Ayya Vannakkam,
Hero ...//////redfort said... Ayya Vannakkam,
Hero vum avan,Villanum avan enna seyya? Ellam vangi vantha varam.
Nanri ayya.
Sengotaian.P.K.
Tirupur//////

இந்தப் புரிதல் இருந்தால் போதும். ஒரு கவலையும் இருக்காது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82543979345655350452011-11-08T17:20:35.345+05:302011-11-08T17:20:35.345+05:30/////Blogger RAMADU Family said...
Guru Vanakk.../////Blogger RAMADU Family said...
Guru Vanakkam,
Thanks for the lesson.
Is it true that Mars dasa as 5th dasa will produce bad results ?

Regards
Ramadu.//////

சிம்மம் & கடக லக்கினங்களுக்கு செவ்வாய் யோககாரகன். அவனுடைய திசையில் ஐந்து ஆறு என்ற வரிசைக் கணக்கில்லாமல் இதுபோன்ற விதிவிலக்குகள் உண்டு!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46548159160392514852011-11-08T17:20:06.422+05:302011-11-08T17:20:06.422+05:30//////Blogger Srinivasa Rajulu.M said...
இதைப்...//////Blogger Srinivasa Rajulu.M said...
இதைப் படிக்கும்போது 'ஒரே மனிதர்' நடத்தும் ஹோட்டல் உதாரணம் ஞாபகத்துக்கு வருகிறது. அவரே கல்லாவிலும் உட்காருவார். 'ஒரு ரவா தோசை , ஒரு காபி' என்று சத்தம் போட்டுவிட்டு, அடுக்களைக்குச் சென்று அதையும் அவரே செய்து, எடுத்து வந்து பரிமாறி, இடத்தைச் சுத்தம் செய்து, .... (one-man show - he is the boss and he is the worker)
உதாரணங்களுடன் இந்தப் பாடம் மிக அருமை. நன்றி//////

கரெக்ட். அவரே தான். ஆனால் கிரகங்கள் தோசைக்கல்லில் நம்மைப் போட்டுப் புரட்டி எடுக்கும், மாவிற்குப் பதிலாக! பசியாவது. ஒன்றாவது. விட்டால் போதும் என்று ஓடிவந்துவிடுவோம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14878111292736625502011-11-08T17:19:44.527+05:302011-11-08T17:19:44.527+05:30///////Blogger Trading Options said...
மங்காத்...///////Blogger Trading Options said...
மங்காத்தா படத்தில் அஜித் சொல்லுவது நினைவுக்கு வருகிறது - "நானும் நல்லவனா எத்தனை நாளைக்கு தான் நடிக்கிறது"///////

நல்லது. உங்களின் விமர்சனத்திற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86426087762053459922011-11-08T17:19:27.733+05:302011-11-08T17:19:27.733+05:30/////தமிழ் விரும்பி said...
"Because I do.../////தமிழ் விரும்பி said...
"Because I don't want any of those bitches sleeping with your father after I'm gone."
அருமை...
இன்றையப் பாடமும் நன்று...
நன்றிகள் அய்யா!
அன்புடன்,
ஆலாசியம் கோ.//////

நல்லது. நன்றி ஆலாசியம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88158071035808896332011-11-08T17:19:14.097+05:302011-11-08T17:19:14.097+05:30//////Blogger தேமொழி said...
ஒ....படம் புரியுத...//////Blogger தேமொழி said...
ஒ....படம் புரியுது ...புரியுது.. டான் ஷாருக் மாதிரி ஆறாம் வீட்டின் கிரகமே நீங்க நல்லவரா? கெட்டவரா? அப்படித்தானே ஐயா?/////

ஆமாம். ஆமாம்.கரெக்டாகப் பிடித்துக்கொண்டுவிட்டீர்கள்! நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25266807131239818292011-11-08T17:18:57.831+05:302011-11-08T17:18:57.831+05:30////Blogger தேமொழி said...
நன்றி ஐயா, மகர இலக்...////Blogger தேமொழி said...
நன்றி ஐயா, மகர இலக்கினத்தில் பிறந்த எனக்கு, இந்தப் பாடம் மூலம் தெரிந்து கொண்டது அடுத்த தசா புக்தி நடக்கும் பொழுது பெரிதும் உதவும்.//////

நல்லது. உங்களின் உள்ளப்பகிர்விற்கு நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68678956363430232022011-11-08T17:18:42.103+05:302011-11-08T17:18:42.103+05:30////Blogger Shyam Prasad said...
மிக்க நன்றி./...////Blogger Shyam Prasad said...
மிக்க நன்றி./////

நல்லது நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com