tag:blogger.com,1999:blog-4586112903071555610.post2373406572608280463..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Humour நகைச்சுவை: கனவில் தோன்றிய பூதம் என்ன செய்தது?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40738827345061622022015-06-26T12:34:09.589+05:302015-06-26T12:34:09.589+05:30அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
சாம்சங் விளக்கம் அரு...அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
சாம்சங் விளக்கம் அருமை.
கணவனின் உரையாடல் மறைந்த திரு.சஞ்சய் காந்தியை நினைவு படுத்தியது. அவர் மறைவதற்க்கு முன் நடந்த உரையாடலோ?
இன்று வெள்ளிக்கிழமை ராமசாமி வர மறந்து விட்டாரோ?-பாதிப் புதிர்?
நன்றியுடன்,
-பொன்னுசாமி.Gowda Ponnusamyhttps://www.blogger.com/profile/12136840211253656291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11391381511533629532015-06-26T06:05:13.780+05:302015-06-26T06:05:13.780+05:30/////Blogger வேப்பிலை said...
1 சாம்சுங் விளம்பரம்.../////Blogger வேப்பிலை said...
1 சாம்சுங் விளம்பரம்
2 நைட்டியை கட்டிக்க முடியாது போட்டுக்கத்தான் முடியும் (மாற்றி சொல்லிவிட்டீர்களோ என நினைத்தேன்)
மறுபடியும்
மன்னிக்க இரண்டும்
ருசிக்கவில்லை அதனால்
ரசிக்கவில்லை //////

இடுப்புப் பகுதியில் நாடாவைத்த நைட்டிகள் உள்ளன. அது தெரியுமா? தெரியாதா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20128354147316250982015-06-26T06:03:56.309+05:302015-06-26T06:03:56.309+05:30/////Blogger kmr.krishnan said...
இரண்டுமே நன்றாக .../////Blogger kmr.krishnan said...
இரண்டுமே நன்றாக இருந்தாலும் முதல் நகைச்சுவைதான் அம்சம்.
என் இல்லத்தரசி என் கைபேசி ஒலிக்கும் போதெல்லாம் 'உங்கள் ஆசை மனைவி சிணுங்குகிறாள்' என்றுதான் கூப்பிட்டுச் சொல்வார்கள்./////

உங்களுடைய ரசனை உணர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62362943637938808542015-06-25T12:36:36.037+05:302015-06-25T12:36:36.037+05:301 சாம்சுங் விளம்பரம்
2 நைட்டியை கட்டிக்க முடியாது ...1 சாம்சுங் விளம்பரம்
2 நைட்டியை கட்டிக்க முடியாது போட்டுக்கத்தான் முடியும் (மாற்றி சொல்லிவிட்டீர்களோ என நினைத்தேன்)

மறுபடியும்
மன்னிக்க இரண்டும்

ருசிக்கவில்லை அதனால்
ரசிக்கவில்லைவிசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21471500396484023952015-06-25T12:35:33.590+05:302015-06-25T12:35:33.590+05:30இரண்டுமே நன்றாக இருந்தாலும் முதல் நகைச்சுவைதான் அம...இரண்டுமே நன்றாக இருந்தாலும் முதல் நகைச்சுவைதான் அம்சம்.

என் இல்லத்தரசி என் கைபேசி ஒலிக்கும் போதெல்லாம் 'உங்கள் ஆசை மனைவி சிணுங்குகிறாள்' என்றுதான் கூப்பிட்டுச் சொல்வார்கள்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com