tag:blogger.com,1999:blog-4586112903071555610.post2319853579556647177..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: செட்டிநாட்டுச் சாப்பாட்டின் சிறப்பு!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9159533366274618622016-06-07T16:22:08.988+05:302016-06-07T16:22:08.988+05:30//////Blogger Mera Balaji said...
ஆஹா அருமையான சாப...//////Blogger Mera Balaji said...
ஆஹா அருமையான சாப்பாடு.அன்னம் இட்ட கைகள் இன்னும் உண்டல்லோ.நல்ல பதிவு./////

நல்லது. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35377147339291493492016-06-07T16:21:50.026+05:302016-06-07T16:21:50.026+05:30//////mohan said...
சொக்க வைக்கும் தமிழாலே
சொல்லி ...//////mohan said...
சொக்க வைக்கும் தமிழாலே
சொல்லி வந்த அழகாலே
கடவாயில் எச்சில்
கடலளவு ஊறுதையா...
ஆசிரியர் சொன்னபடி
அடுத்தடுத்துப் புசிப்பதற்கு
நா சிறியதானாலும்
நடுவயிறு பெரியதையா...
சூடான இட்டிலியை
சுக்குநூறாய் பிசைந்து விட்டு
சாரல் தூறலாக
சரசரவென நெய்யூற்றி
தோசைப் பொடியதனை
தூக்கலாய் தூவி விட்டு
ஆசையாய்க் குழைத்து உண்டால்
அம்புட்டு ருசியாகும்
அடடாவோ அடடா....
( சும்மா நானும் கொஞ்சம் எழுதிப்பார்த்தேன் ).
விருந்திற்கு நன்றி ஐயா...//////

நல்லது. நன்றி மோகன்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76508781431686583902016-06-07T16:21:24.064+05:302016-06-07T16:21:24.064+05:30////Blogger adithan said...
வணக்கம் ஐயா,ஆஹா இரண்டு...////Blogger adithan said...
வணக்கம் ஐயா,ஆஹா இரண்டு வரி பக்குவத்திற்கே இவ்வளவு சுவையென்றால்?!.ரெசிபி பற்றி ஒரு என்சைக்ளோபீடியா படித்தது போல் உணர்ந்தேன்.நன்றி./////

நல்லது. நன்றி ஆதித்தன்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86799814418976490412016-06-07T16:21:00.443+05:302016-06-07T16:21:00.443+05:30//////Blogger Visvanathan N said...
Respected sir,...//////Blogger Visvanathan N said...
Respected sir,
Thank you very much for your detailed chettinadu samaiyal list. I am very much interested to come to your home to taste all the varieties. Will you permit me sir. Really I am enjoyed your dishes list. Some of them I am not able to understand the dish name. Great, Great, Great sir.
with kind regards,
Visvanathan N//////

முகூர்த்த நாட்களில் வாருங்கள் காரைக்குடிக்குச் சென்று அத்தனை பதார்த்தங்களையும் உண்டு மகிழ்ந்து விட்டு வரலாம்.வீடுகளில் ஒரே நாளில் இத்தனை அயிட்டங்களும் கிடைக்காது சாமி!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80994022621128816822016-06-07T16:20:24.274+05:302016-06-07T16:20:24.274+05:30/////Blogger kmr.krishnan said...
'நான் வெஜ்&#.../////Blogger kmr.krishnan said...
'நான் வெஜ்' பதார்த்தங்கள் தவிர மற்றவற்றை சமர்ப்பணமாக ஏற்றுக்கொண்டு நன்றாக உண்டு களித்தேன்.
நீண்ட நாட்களுக்குப்பின்னர் செட்டிநாட்டு சமையல் ருசி. ஆகா! நன்றி ஐயா!/////

நகரத்தார்கள் எல்லாம் சைவர்கள்தான்.சிவ பக்தர்கள். ஆனால் என்ன ஆயிற்று என்றால் 150 ஆண்டுகளுக்கு முன்னால் வணிகத்திற்காக பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வீயட்நாம் என்று பல நாடுகளுக்குச் சென்று சென்று தங்கி வந்தவர்கள். புலாலையும் பழகிக் கொண்டுவந்ததோடு அவர்கள் வீடுகளிலும் விட்டு விட்டார்கள். இன்று 25% பேர்கள் மட்டுமே புலால் உண்பவர்கள். மற்றவர்கள் வீடுகளில் எல்லாம் சைவச் சாப்பாடுதான்! என் பெற்றோர்கள் பிறவிச் சைவம். நானும் சைவம்தான்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36318116870969438502016-06-07T13:27:57.214+05:302016-06-07T13:27:57.214+05:30ஆஹா அருமையான சாப்பாடு.அன்னம் இட்ட கைகள் இன்னும் உண...ஆஹா அருமையான சாப்பாடு.அன்னம் இட்ட கைகள் இன்னும் உண்டல்லோ.நல்ல பதிவு.mera balajihttps://www.blogger.com/profile/07155659741512761711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45867961587590815722016-06-07T12:36:39.322+05:302016-06-07T12:36:39.322+05:30சொக்க வைக்கும் தமிழாலே
சொல்லி வந்த அழகாலே
கடவாயில...சொக்க வைக்கும் தமிழாலே
சொல்லி வந்த அழகாலே
கடவாயில் எச்சில்
கடலளவு ஊறுதையா...

ஆசிரியர் சொன்னபடி
அடுத்தடுத்துப் புசிப்பதற்கு
நா சிறியதானாலும்
நடுவயிறு பெரியதையா...

சூடான இட்டிலியை
சுக்குநூறாய் பிசைந்து விட்டு
சாரல் தூறலாக
சரசரவென நெய்யூற்றி
தோசைப் பொடியதனை
தூக்கலாய் தூவி விட்டு
ஆசையாய்க் குழைத்து உண்டால்
அம்புட்டு ருசியாகும்
அடடாவோ அடடா....

( சும்மா நானும் கொஞ்சம் எழுதிப்பார்த்தேன் ).

விருந்திற்கு நன்றி ஐயா...

mohanhttps://www.blogger.com/profile/18078118124351430010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2434893589153160082016-06-07T11:26:43.657+05:302016-06-07T11:26:43.657+05:30வணக்கம் ஐயா,ஆஹா இரண்டு வரி பக்குவத்திற்கே இவ்வளவு ...வணக்கம் ஐயா,ஆஹா இரண்டு வரி பக்குவத்திற்கே இவ்வளவு சுவையென்றால்?!.ரெசிபி பற்றி ஒரு என்சைக்ளோபீடியா படித்தது போல் உணர்ந்தேன்.நன்றி.adithanhttps://www.blogger.com/profile/03459272179326867451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71180125167686557962016-06-07T08:42:02.910+05:302016-06-07T08:42:02.910+05:30Respected sir,
Thank you very much for your d...Respected sir,

Thank you very much for your detailed chettinadu samaiyal list. I am very much interested to come to your home to taste all the varieties. Will you permit me sir. Really I am enjoyed your dishes list. Some of them I am not able to understand the dish name. Great, Great, Great sir.

with kind regards,

Visvanathan NVisvanathanhttps://www.blogger.com/profile/02819893842556118102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35518956082037384042016-06-07T06:17:54.171+05:302016-06-07T06:17:54.171+05:30'நான் வெஜ்' பதார்த்தங்கள் தவிர மற்றவற்றை ச...'நான் வெஜ்' பதார்த்தங்கள் தவிர மற்றவற்றை சமர்ப்பணமாக ஏற்றுக்கொண்டு நன்றாக உண்டு களித்தேன்.

நீண்ட நாட்களுக்குப்பின்னர் செட்டிநாட்டு சமையல் ருசி. ஆகா! நன்றி ஐயா!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com