tag:blogger.com,1999:blog-4586112903071555610.post1965876055226525480..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology: Check in ஆகிவிட்டீர்களா?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20752096821987981642013-12-27T15:08:16.279+05:302013-12-27T15:08:16.279+05:30அய்யா தங்களது புத்தகம் எங்கு கிடைக்கும்?அய்யா தங்களது புத்தகம் எங்கு கிடைக்கும்?vikramhttps://www.blogger.com/profile/07735477810865288788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54392963765557807292013-12-12T14:11:49.273+05:302013-12-12T14:11:49.273+05:30Sir, Still waiting For Your Books Long...... time,...Sir, Still waiting For Your Books Long...... time, Dear sir pls do the process as soon as possible.manikandanhttps://www.blogger.com/profile/03276654100380892900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70643918190299067282013-12-11T22:11:20.150+05:302013-12-11T22:11:20.150+05:30/////Blogger Ravi said...
I always remember th.../////Blogger Ravi said...
I always remember the saying of my grand mother to ensure the process stated by you is completed well before retirement age. And treat the rest of the years after retirement you are going to live in this world with your kids is like bonus. And when your kids also aware of this the impact of "dukka" always minimized. And everyone including the next and the earlier generations are aware of our own home practices./////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88157219087791918992013-12-11T22:10:56.140+05:302013-12-11T22:10:56.140+05:30/////Blogger வேப்பிலை said...
///Srinivasa Raj.../////Blogger வேப்பிலை said...
///Srinivasa Rajulu.M said...
நல்லவர்கள் யாரென்று நாலுமுறை ஆராய்ந்து
நாமினேட் செய்துவிடும் நற்பொருளை அவரிடத்தே.///
நன்றி சீனு.. மற்றவர்களை
நாமினேட் செய்ய சட்டம் அனுமதிப்பதில்லை
உறவுகளில் ஒருவர் என்பதினாலே
உள்ளம் வெதும்பி வந்தது கேள்வி
சட்டமும் நமக்கு
சாதகமாக இல்லை..
ஜாதகமும் நமக்கு
சாதகமாக இல்லை
இருக்கும் வரை அனுபவிப்போம்
இதனாலேயே திறமைக்கு குறைவாக
ஊதியம் பெறுகிறோம்
ஊதாரித்தன செலவுகள் இல்லை
செலவுகள் குறைந்தாலும்
வரவுகள் குறைவதில்லை அதனால்
இறக்கும் வரை
இருக்க வேண்டுமென
அப்போதைக்கு
இப்போதே கேட்டு வைத்தேன்//////

ஒன்னுமே புரியலை உலகத்திலே!
வேப்பிலையாரே!
ஒன்னுமே புரியலை (உங்கள்) உலகத்திலே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25370980859620685122013-12-11T22:10:36.441+05:302013-12-11T22:10:36.441+05:30/////Blogger Srinivasa Rajulu.M said...
ஏனில்ல.../////Blogger Srinivasa Rajulu.M said...
ஏனில்லை சொந்தம் எல்லோர்க்கும் ஈசனவன்
ஏகபோக சொந்தமென எண்ணியே வாழ்ந்திடுவோம்.
நல்லவர்கள் யாரென்று நாலுமுறை ஆராய்ந்து
நாமினேட் செய்துவிடும் நற்பொருளை அவரிடத்தே.//////

எங்கும் இருப்பவர் அவர்தான்! எல்லோருக்கும் சொந்தம் அவர்தான்! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23524199145571299022013-12-11T22:10:08.392+05:302013-12-11T22:10:08.392+05:30////Blogger வேப்பிலை said...
எதிர்பார்த்த பதிவ...////Blogger வேப்பிலை said...
எதிர்பார்த்த பதிவு
எமது விருப்பங்களை ஏற்றமைக்கு
நன்றிகள்.. அது சரி..
நாமினேட் செய்ய யாருமில்லை
அப்போ என்ன செய்வது
அதையும் சொன்னால் நல்லது/////

யாரும் இல்லை என்றால் தர்மத்திற்கு (கோவில்களுக்கு) எழுதிவைக்க ஏண்டியதுதான்!

/////முன்னாடி சொத்துக்களை சொல்வது
முறையல்ல ஏனெனில் நம்மை
முதலிலேயே அனுப்பிவிடும்
முக்கியமானவர்களும் உண்டு
சொந்தம் எதுவுமில்லாதவருக்கு
சொல்ல ஏதாவது இருக்கிறதா?/////

சொந்தம் இல்லாவிட்டால் வசதியாகப்போய்விட்டது. எதிர்ப்பு இருக்காது. அனாதை இல்லங்கள் அல்லது முதியோர் இல்லங்களுக்கு எழுதிக்கொடுத்துவிட வேண்டியதுதான்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25614118245288457772013-12-11T22:09:35.988+05:302013-12-11T22:09:35.988+05:30////Blogger ravichandran said...
Respected Sir...////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... I am eagerly awaiting for our books...
With kind regards,
Ravichandran M./////

விரைவில் வெளிவரும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24966556614084223172013-12-11T22:09:14.124+05:302013-12-11T22:09:14.124+05:30/////Blogger துரை செல்வராஜூ said...
நியாயமான -.../////Blogger துரை செல்வராஜூ said...
நியாயமான - நிதர்சனமான உண்மைகள்!..
விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொள்வார்!../////

குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்
- பட்டுக்கோட்டையார் அன்று (அன்றே) சொன்னது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55284501268625496112013-12-11T22:08:52.759+05:302013-12-11T22:08:52.759+05:30/////Blogger Srinivasa Rajulu.M said...
மிகவும.../////Blogger Srinivasa Rajulu.M said...
மிகவும் உண்மை. தற்போதைய காலக் கட்டத்தில், எல்லா வயதினருமே கடை பிடிக்கவேண்டிய குறிப்புகள் இவை. இளையர் எனில் தங்களுடைய பெற்றோரிடமும் (அல்லது நம்பிக்கைக்கு உரியவர்களிடமோ) முதியவர் எனில் தங்கள் பிள்ளைகளிடமும் தங்களுடைய சொத்து, மற்றும் இதர விபரங்களைச் சொல்லி வைக்க வேண்டும்.
-நன்றி ஐயா.//////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7376169208628994752013-12-11T15:25:36.186+05:302013-12-11T15:25:36.186+05:30I always remember the saying of my grand mother to...I always remember the saying of my grand mother to ensure the process stated by you is completed well before retirement age. And treat the rest of the years after retirement you are going to live in this world with your kids is like bonus. And when your kids also aware of this the impact of "dukka" always minimized. And everyone including the next and the earlier generations are aware of our own home practices.Ravihttps://www.blogger.com/profile/06455133935820394472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42377994029759933262013-12-11T14:27:28.212+05:302013-12-11T14:27:28.212+05:30///Srinivasa Rajulu.M said...
நல்லவர்கள் யாரென்று ...///Srinivasa Rajulu.M said...
நல்லவர்கள் யாரென்று நாலுமுறை ஆராய்ந்து
நாமினேட் செய்துவிடும் நற்பொருளை அவரிடத்தே.///

நன்றி சீனு.. மற்றவர்களை
நாமினேட் செய்ய சட்டம் அனுமதிப்பதில்லை

உறவுகளில் ஒருவர் என்பதினாலே
உள்ளம் வெதும்பி வந்தது கேள்வி

சட்டமும் நமக்கு
சாதகமாக இல்லை..

ஜாதகமும் நமக்கு
சாதகமாக இல்லை

இருக்கும் வரை அனுபவிப்போம்
இதனாலேயே திறமைக்கு குறைவாக

ஊதியம் பெறுகிறோம்
ஊதாரித்தன செலவுகள் இல்லை

செலவுகள் குறைந்தாலும்
வரவுகள் குறைவதில்லை அதனால்

இறக்கும் வரை
இருக்க வேண்டுமென

அப்போதைக்கு
இப்போதே கேட்டு வைத்தேன்
விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75300042300145367292013-12-11T12:47:20.641+05:302013-12-11T12:47:20.641+05:30ஏனில்லை சொந்தம் எல்லோர்க்கும் ஈசனவன்
ஏகபோக சொந்தமெ...ஏனில்லை சொந்தம் எல்லோர்க்கும் ஈசனவன்
ஏகபோக சொந்தமென எண்ணியே வாழ்ந்திடுவோம்.
நல்லவர்கள் யாரென்று நாலுமுறை ஆராய்ந்து
நாமினேட் செய்துவிடும் நற்பொருளை அவரிடத்தே.Srinivasa Rajulu.Mhttps://www.blogger.com/profile/04065989730580961153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17382686521431853882013-12-11T10:56:16.036+05:302013-12-11T10:56:16.036+05:30எதிர்பார்த்த பதிவு
எமது விருப்பங்களை ஏற்றமைக்கு
...எதிர்பார்த்த பதிவு
எமது விருப்பங்களை ஏற்றமைக்கு

நன்றிகள்.. அது சரி..
நாமினேட் செய்ய யாருமில்லை

அப்போ என்ன செய்வது
அதையும் சொன்னால் நல்லது

முன்னாடி சொத்துக்களை சொல்வது
முறையல்ல ஏனெனில் நம்மை

முதலிலேயே அனுப்பிவிடும்
முக்கியமானவர்களும் உண்டு

சொந்தம் எதுவுமில்லாதவருக்கு
சொல்ல ஏதாவது இருக்கிறதா?

விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33397346073869063142013-12-11T10:32:54.807+05:302013-12-11T10:32:54.807+05:30Respected Sir,
Happy morning... I am eagerly awai...Respected Sir,

Happy morning... I am eagerly awaiting for our books...

With kind regards,
Ravichandran M.

ravichandranhttps://www.blogger.com/profile/02891460414596314997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5833647573806398222013-12-11T08:54:00.067+05:302013-12-11T08:54:00.067+05:30நியாயமான - நிதர்சனமான உண்மைகள்!..
விழித்துக் கொ...நியாயமான - நிதர்சனமான உண்மைகள்!..

விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொள்வார்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33407915608891327012013-12-11T07:01:18.282+05:302013-12-11T07:01:18.282+05:30மிகவும் உண்மை. தற்போதைய காலக் கட்டத்தில், எல்லா வய...மிகவும் உண்மை. தற்போதைய காலக் கட்டத்தில், எல்லா வயதினருமே கடை பிடிக்கவேண்டிய குறிப்புகள் இவை. இளையர் எனில் தங்களுடைய பெற்றோரிடமும் (அல்லது நம்பிக்கைக்கு உரியவர்களிடமோ) முதியவர் எனில் தங்கள் பிள்ளைகளிடமும் தங்களுடைய சொத்து, மற்றும் இதர விபரங்களைச் சொல்லி வைக்க வேண்டும்.

-நன்றி ஐயா.Srinivasa Rajulu.Mhttps://www.blogger.com/profile/04065989730580961153noreply@blogger.com