tag:blogger.com,1999:blog-4586112903071555610.post1797344870017202299..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Lessons on Yogas: Devendra Yoga: தேவேந்திர யோகம்Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger106125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48348856757373974422009-11-06T04:16:22.482+05:302009-11-06T04:16:22.482+05:30/* உங்கள் கூற்றுப்படியே, கும்ப லக்கின அதிபதி சனி =.../* உங்கள் கூற்றுப்படியே, கும்ப லக்கின அதிபதி சனி = குரு வீட்டில், குரு = சனி வீட்டில், செவ்வாய் = குரு வீட்டில், குரு செவ்வாய் வீட்டில் இருக்க வேண்டும் = அதற்குப் பதிலாக பரிவர்த்தனையாக அமர்ந்திருக்கும் சனி அதை நிறைவு செய்வார்.
இதே கணக்குத்தான் சிம்மத்திற்கும்! விளக்கம் போதுமா?*/
தாங்கள் கூறிய படி போட்டு பார்த்தால் , மூன்று கிரகங்களான செவ்வாய் , சனி மற்றும் குரு ஆகியவைகளுக்கு தலா இரண்டு வீடுகள் உள்ளதால் , npr combinationil, குழப்பமாக தான் உள்ளது .
ஆதலால் தாங்கள் உதாரணத்தை கிரகங்களின் வீடு என்று கூறாமல் , இந்த கிரகமாவது இந்த ராசிகள் (கும்பம் மற்றும் மகரம்) இருந்தால், தேவேந்திர யோகம் எவ்வாறு அமையும் (முக்கோணப் பரிவர்த்தனை இருக்கும் போது ) என்று விளக்கம் .
மிக்க நன்றி .

சிலவற்றை எழுதும்போது நினைவிற்கு வருபவற்றைத் தவறாமல் சேர்த்துவிடுவேன். நன்றி */

விளக்கம் தேவை. தாங்களுக்கு நேரம் கிடைக்கும் பொது இந்த முக்கோணப் பரிவர்த்தனை (ராசியின் பெயரை வைத்துக் கொண்டு உதாரணத்தை விளக்கவும்) எவ்வாறு தேவேந்திர யோகமாக அமைகிறது என்று சொல்லவும் .

மிக்க நன்றிShyam Prasadhttps://www.blogger.com/profile/13997616805329801630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54675139371343567942009-11-05T20:14:09.874+05:302009-11-05T20:14:09.874+05:30//வகுப்பறைக்குப் பாடம் படிக்க வரவில்லையா நீங்கள்? ...//வகுப்பறைக்குப் பாடம் படிக்க வரவில்லையா நீங்கள்? உங்கள் ஜாதகப் பலன் மட்டும் தெரிந்தால் போதுமா நண்பரே!// தப்புத்தான் வாத்யாரையா. இனி ஒழுங்கா படிக்கிறேன்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17301517017950877382009-11-05T14:20:13.693+05:302009-11-05T14:20:13.693+05:30/////karthikeyan.p said...
I have doubt here i.../////karthikeyan.p said...
I have doubt here in this DEVENDRA YOGAM ,
My lagna is kumbam and 2and 11th lord is Jubitor and 10 lord is Mars
and 1st lord is saturn,
in 11th place mars and Saturn are there and 3rd place jub is there.
According to this yoga, 2 and 10 lords has to change their place, it is there jub and mars are changed..
but 11 and 1st also has to change their place but it is not there in my case because Jub comes as a both 2 and 11 , how it will change the position with 10 as well as 1st lord...
this is same prob for Simmha lagna also with the lord mercury as 2nd and 11th.
Please make me aware./////

இதை இதே பதிவின் பின்னூட்டத்தில் ஒருவர் கேட்டிருந்தார். அவருக்குப் பதில் அளித்திருக்கிறேன். அதே பதில்தான் உங்களுக்கும். அது உங்கள் வசதிக்காக மீண்டும் ஒருமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஒரு இடத்தின் அதிபதி பரிவர்த்தனையாகி இருக்கும் இடத்தில், வேறு ஒரு வீட்டிற்கு உரிய
கிரகம் பரிவர்த்தனையில் முதல் இரண்டு பரிவர்த்தனைக் கிரகங்களுடன் சம்பந்தப்பட்டால் அது முக்கோணப் பரிவர்த்தனை எனும் கணக்கில் வரும்

A = B
B = C
Therefore C = A எனும் கணக்கில் வரும்!

அதாவது உங்கள் கூற்றுப்படியே, கும்ப லக்கின அதிபதி சனி = குரு வீட்டில், குரு = சனி வீட்டில், செவ்வாய் = குரு வீட்டில், குரு செவ்வாய் வீட்டில் இருக்க வேண்டும் = அதற்குப் பதிலாக பரிவர்த்தனையாக அமர்ந்திருக்கும் சனி அதை நிறைவு செய்வார்.

இதே கணக்குத்தான் சிம்மத்திற்கும்! விளக்கம் போதுமா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81409788779520311992009-11-05T12:24:46.646+05:302009-11-05T12:24:46.646+05:30I have doubt here in this DEVENDRA YOGAM ,
My lag...I have doubt here in this DEVENDRA YOGAM ,

My lagna is kumbam and 2and 11th lord is Jubitor and 10 lord is Mars
and 1st lord is saturn,

in 11th place mars and Saturn are there and 3rd place jub is there.

According to this yoga, 2 and 10 lords has to change their place, it is there jub and mars are changed..
but 11 and 1st also has to change their place but it is not there in my case because Jub comes as a both 2 and 11 , how it will change the position with 10 as well as 1st lord...

this is same prob for Simmha lagna also with the lord mercury as 2nd and 11th.

Please make me aware.karthikeyan.phttps://www.blogger.com/profile/13967801607350129170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21977350017560792162009-11-05T07:33:40.804+05:302009-11-05T07:33:40.804+05:30////Arulkumar Rajaraman said...
Dear Sir
T...////Arulkumar Rajaraman said...
Dear Sir
Thirukanidha panchagapadi 11il Lagnadhibadhi & 11ikkuriyavan (Bhudan-Uccham) Irupadhaga kondal eppadi iyya?
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////

லக்கினாதிபதியும், லாபாதியும் ஒன்று சேர்ந்திருப்பது நல்லதுதான்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69083210100797193102009-11-05T07:33:28.640+05:302009-11-05T07:33:28.640+05:30////Kumares said...
ஐயா
சந்திரன் சுய சாரத்...////Kumares said...
ஐயா
சந்திரன் சுய சாரத்தில் உள்ளார்....
சந்திரன் அங்காரக சாரத்தில் உள்ளார் என்று எல்லாம் கதைக்கிறார்களே...
அப்படி என்றால் என்ன...
இது பற்றி ஏற்கனவே பாடம் நடத்தி விட்டீர்களா ஐயா...???////

சுயசாரம் என்பது ஒரு கிரகம் தன்னுடைய சொந்த நட்சத்திரத்தில் இருப்பது.
உதாரணத்திற்கு, அஸ்விணி, மகம், மூலம் ஆகிய மூன்று நட்சத்திரமும் கேதுவின் நட்சத்திரம். ஜாதகத்தில் கேது அந்த நட்சத்திரங்கள் ஒன்றில் இருந்தால், அது தன்னுடைய சுயசாரத்தில் இருப்பதாகப் பொருள். கோச்சாரக் கிரகங்களுக்கும் அதே நிலைப்பாடு உண்டு!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11115752612675454772009-11-05T07:33:08.151+05:302009-11-05T07:33:08.151+05:30////அமர பாரதி said...
உள்ளேன் அய்யா. ஹ்ம். யோக...////அமர பாரதி said...
உள்ளேன் அய்யா. ஹ்ம். யோகங்கள் பற்றிய பாடம் முடிந்தவுடன் வகுப்புக்கு வரலாம் என்ற எண்ணம் வருகிறது. ஒரு யோகமும் இல்லேன்னா என்ன செய்யறது?/////

வகுப்பறைக்குப் பாடம் படிக்க வரவில்லையா நீங்கள்? உங்கள் ஜாதகப் பலன் மட்டும் தெரிந்தால் போதுமா நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38711265571403788912009-11-05T07:32:56.702+05:302009-11-05T07:32:56.702+05:30Shyam Prasad said...
/*உங்கள் கூற்றுப்படியே, க...Shyam Prasad said...
/*உங்கள் கூற்றுப்படியே, கும்ப லக்கின அதிபதி சனி = குரு வீட்டில், குரு = சனி வீட்டில், செவ்வாய் = குரு வீட்டில், குரு செவ்வாய் வீட்டில் இருக்க வேண்டும் = அதற்குப் பதிலாக பரிவர்த்தனையாக அமர்ந்திருக்கும் சனி அதை நிறைவு செய்வார்.
இதே கணக்குத்தான் சிம்மத்திற்கும்! விளக்கம் போதுமா?*/
தாங்கள் கூறிய படி போட்டு பார்த்தால் , மூன்று கிரகங்களான செவ்வாய் , சனி மற்றும் குரு ஆகியவைகளுக்கு தலா இரண்டு வீடுகள் உள்ளதால் , npr combinationil, குழப்பமாக தான் உள்ளது .
ஆதலால் தாங்கள் உதாரணத்தை கிரகங்களின் வீடு என்று கூறாமல் , இந்த கிரகமாவது இந்த ராசிகள் (கும்பம் மற்றும் மகரம்) இருந்தால், தேவேந்திர யோகம் எவ்வாறு அமையும் (முக்கோணப் பரிவர்த்தனை இருக்கும் போது ) என்று விளக்கம் .
மிக்க நன்றி .////

சிலவற்றை எழுதும்போது நினைவிற்கு வருபவற்றைத் தவறாமல் சேர்த்துவிடுவேன். நன்றிSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16110376976616802002009-11-05T02:23:41.467+05:302009-11-05T02:23:41.467+05:30Dear Sir
Thirukanidha panchagapadi 11il Lagnadhib...Dear Sir

Thirukanidha panchagapadi 11il Lagnadhibadhi & 11ikkuriyavan (Bhudan-Uccham) Irupadhaga kondal eppadi iyya?

Thank you

Loving Student
Arulkumar RajaramanArulhttps://www.blogger.com/profile/12184357054067228824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33426426330746993352009-11-05T00:28:06.432+05:302009-11-05T00:28:06.432+05:30ஐயா
சந்திரன் சுய சாரத்தில் உள்ளார்....
சந்திரன் அ...ஐயா
சந்திரன் சுய சாரத்தில் உள்ளார்....
சந்திரன் அங்காரக சாரத்தில் உள்ளார் என்று எல்லாம் கதைக்கிறார்களே...
அப்படி என்றால் என்ன...

இது பற்றி ஏற்கனவே பாடம் நடத்தி விட்டீர்களா ஐயா...???Unknownhttps://www.blogger.com/profile/03042555449497685389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6506820103629068792009-11-05T00:02:59.870+05:302009-11-05T00:02:59.870+05:30உள்ளேன் அய்யா. ஹ்ம். யோகங்கள் பற்றிய பாடம் முடிந்...உள்ளேன் அய்யா. ஹ்ம். யோகங்கள் பற்றிய பாடம் முடிந்தவுடன் வகுப்புக்கு வரலாம் என்ற எண்ணம் வருகிறது. ஒரு யோகமும் இல்லேன்னா என்ன செய்யறது?அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31201394208157549102009-11-04T21:26:37.204+05:302009-11-04T21:26:37.204+05:30/*உங்கள் கூற்றுப்படியே, கும்ப லக்கின அதிபதி சனி = .../*உங்கள் கூற்றுப்படியே, கும்ப லக்கின அதிபதி சனி = குரு வீட்டில், குரு = சனி வீட்டில், செவ்வாய் = குரு வீட்டில், குரு செவ்வாய் வீட்டில் இருக்க வேண்டும் = அதற்குப் பதிலாக பரிவர்த்தனையாக அமர்ந்திருக்கும் சனி அதை நிறைவு செய்வார்.

இதே கணக்குத்தான் சிம்மத்திற்கும்! விளக்கம் போதுமா?*/

தாங்கள் கூறிய படி போட்டு பார்த்தால் , மூன்று கிரகங்களான செவ்வாய் , சனி மற்றும் குரு ஆகியவைகளுக்கு தலா இரண்டு வீடுகள் உள்ளதால் , npr combinationil, குழப்பமாக தான் உள்ளது .

ஆதலால் தாங்கள் உதாரணத்தை கிரகங்களின் வீடு என்று கூறாமல் , இந்த கிரகமாவது இந்த ராசிகள் (கும்பம் மற்றும் மகரம்) இருந்தால், தேவேந்திர யோகம் எவ்வாறு அமையும் (முக்கோணப் பரிவர்த்தனை இருக்கும் போது ) என்று விளக்கம் .

மிக்க நன்றி .Shyam Prasadhttps://www.blogger.com/profile/13997616805329801630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51170250747476655412009-11-04T21:18:52.538+05:302009-11-04T21:18:52.538+05:30///saravana said...
ஐயா, நான் புதிய மாணவன், உங...///saravana said...
ஐயா, நான் புதிய மாணவன், உங்கள் பழையய பாடங்களை அடிப்படை பாடம் முதல்(from 1st lesson )படித்து வருகிரென், ஒரு சந்தேகம், நவாம்சதில் கூட பார்வை எடுத்து கொள்ளலாமா( குரு 1,5,9) அது பொல செவ்வாய், ரகு,கும் பார்வை எடுதுகொள்ள்லாமா? அல்லது ராசியில் மட்டும் பார்வை கணக்கில் வருமா?சந்தெகம் வகுப்பில் கேகலாமா
அல்லது உங்கள் இமெயில் அணுப்பி கேக்கனுமா,
நன்றி ஐயா,/////

முதலில் 200 பாடங்களை முழுமையாகப் படித்து மனதில் ஏற்றுங்கள். பாடங்களோடு கீழே உள்ள பின்னூட்டங்களையும் படியுங்கள். சந்தேகம் எதுவும் வராது. தெளிவு வரும். அடுததடுத்த பாடங்களில் சந்தேகங்களுக்கு விடைகள் கிடைக்கும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83522536785853220222009-11-04T21:18:42.934+05:302009-11-04T21:18:42.934+05:30////P.R. said...
Today only i have seen ur blo...////P.R. said...
Today only i have seen ur blog.Its simple&super/////

நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20354111556187905062009-11-04T21:18:12.066+05:302009-11-04T21:18:12.066+05:30/////P.R. said...
Sir,my brother has bhaskara .../////P.R. said...
Sir,my brother has bhaskara yoga
lagna-midhuna,rahu in it
moon-2nd
sun-3rd
budha-4th
guru-5th
mars-6th
ketu-7th
he has kalasarpa dosha.so how it works?///////

பாஸ்கரா யோகத்திற்கான விதிமுறைகளை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். எது விடுபட்டுள்ளது என்று தெரியும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84249377042717692462009-11-04T21:17:56.317+05:302009-11-04T21:17:56.317+05:30/////Karthi said...
Ayya ennaku entha yogam il.../////Karthi said...
Ayya ennaku entha yogam illai..../////

சரி அடுத்த குலுக்கலிலாவது ஏதாவது லாட்டரி அடிக்குமா என்று பார்ப்போம் கார்த்தி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11255843054427815732009-11-04T21:17:28.879+05:302009-11-04T21:17:28.879+05:30/////Ram said...
present Sir////
நல்லது. வருக.../////Ram said...
present Sir////

நல்லது. வருகைப் பதிவிற்கு நன்றி !Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56014946838736210152009-11-04T21:17:16.166+05:302009-11-04T21:17:16.166+05:30////atoztamilnadu said...
தங்கள் விளக்கத்தின் ...////atoztamilnadu said...
தங்கள் விளக்கத்தின் மூலம் பரிவர்த்தனை யோகத்தின் மற்றொரு தன்மையை கற்று கொண்டேன். நன்றி ஐயா
பணிவான வணக்கங்களுடன்...........///

உங்கள் கேள்வி நல்ல கேள்வி. நீங்கள் கேள்வி கேட்டிருக்காவிட்டால், யோகத்தின் இன்னொரு பரிமாணத்தை நானும் எழுதியிருக்க மாட்டேன் (மறதிதான்). நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89443889328278063532009-11-04T21:17:04.171+05:302009-11-04T21:17:04.171+05:30/////Priya said...
எனக்கு இந்த யோகம் இல்லை, இர.../////Priya said...
எனக்கு இந்த யோகம் இல்லை, இருந்திருந்தால் கார் ஓட்ட தெரியாமல் கார் வச்சு என்ன செய்வது ?/////

நீங்கள் சொல்வது உங்களைப் பொறுத்தவரை சரிதான்! ஆனால் யதார்த்தம் என்னவென்றால் கார் ஓட்டத்தெரியாத பலர் கார் வைத்திருக்கிறார்கள். உடன் ஓட்டுனரையும் வைத்திருக்கிறார்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17147648453855807562009-11-04T21:16:37.648+05:302009-11-04T21:16:37.648+05:30////prabakar.l.n said...
அய்யா நான் படித்த நூல...////prabakar.l.n said...
அய்யா நான் படித்த நூல்களில் ஆதி(முதல்) சித்தர் சிவன் என்று குறிபிடுகிறார்கள் , அவர் ஆதி சித்தன் என்று சொல்லும் பொழுது , அவர் கைலாயத்தை சொந்தமாக கொண்டவர் , அப்டிதான் நூல்களும் குறிப்பிடுகின்றன , இவர் திரு விடை மருதூரில் உறைபவர் அல்ல அய்யா , இங்கு சுயம்புவாக காட்சி அளிக்கிறார் , 45 டிகிரி அளவில் சாய்ந்த நிலையில் காட்சி அளிக்கும் சுயம்பு லிங்கம். அம்மலையில் உள்ள பல சித்தர்கள் மட்டும் பல்வேறு இடங்களில் ஜீவா சமாதி கொண்டார் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன , கோரகரின் மலைவாகடம் என்ற நூல் இதற்கு சாட்சி/////

தகவலுக்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12673034880497448162009-11-04T20:59:22.484+05:302009-11-04T20:59:22.484+05:30ஐயா, நான் புதிய மாணவன், உங்கள் பழய பாடங்களை அடிபடை...ஐயா, நான் புதிய மாணவன், உங்கள் பழய பாடங்களை அடிபடை பாடம் முதல்(from 1st lesson )படித்து வருகிரென், ஒரு சந்தெகம், நவாம்சதில் கூட பார்வை எடுத்து கொள்ளலாமா( குரு 1,5,9) அது பொல செவ்வாய், ரகு,கும் பார்வை எடுதுகொள்ள்லாமா? அல்லது ராசியில் மட்டும் பார்வை கணக்கில் வருமா?சந்தெகம் வகுப்பில் கேகலாமா
அல்லது உங்கள் இமெயில் அணுப்பி கேக்கனுமா,
நன்றி ஐயா,kumarhttps://www.blogger.com/profile/15695260249836671474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44842534541460561942009-11-04T20:57:17.021+05:302009-11-04T20:57:17.021+05:30Today only i have seen ur blog.Its simple&supe...Today only i have seen ur blog.Its simple&superAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16331595617817134722009-11-04T20:55:33.099+05:302009-11-04T20:55:33.099+05:30Sir,my brother has bhaskara yoga
lagna-midhuna,rah...Sir,my brother has bhaskara yoga
lagna-midhuna,rahu in it
moon-2nd
sun-3rd
budha-4th
guru-5th
mars-6th
ketu-7th
he has kalasarpa dosha.so how it works?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25201568058091685942009-11-04T20:50:37.131+05:302009-11-04T20:50:37.131+05:30Ayya ennaku entha yogam illai....Ayya ennaku entha yogam illai....Karthihttps://www.blogger.com/profile/14237917977000982710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85069989807108135792009-11-04T19:07:02.336+05:302009-11-04T19:07:02.336+05:30present Sirpresent SirRamhttps://www.blogger.com/profile/05294087440306130834noreply@blogger.com