tag:blogger.com,1999:blog-4586112903071555610.post1371605770168263302..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology ஏன்டா ஆதாரம் இல்லை ஆறுதல் சொல்ல?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78842503568806243342013-01-08T21:50:11.361+05:302013-01-08T21:50:11.361+05:30வணக்கம் ஐயா.
பாடம் அருமை.
இமேஜ் ஃபார்மெட்டில் எழு...வணக்கம் ஐயா.
பாடம் அருமை.

இமேஜ் ஃபார்மெட்டில் எழுத்துக்களை பெரிது படுத்த இயலுமா? பெரிதுபடுத்தி பதிவிடவும்

திருட்டு பையல்(கள்) என்ன செய்கிறான் என்று பார்ப்போம்

-கிமூ-

kimuhttps://www.blogger.com/profile/09680053927584591085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87859028462696801452013-01-08T06:21:46.594+05:302013-01-08T06:21:46.594+05:30This comment has been removed by the author.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85393104968741734782013-01-08T06:20:56.458+05:302013-01-08T06:20:56.458+05:30//////Blogger sundari said...
சார் வணக்கம்
...//////Blogger sundari said...
சார் வணக்கம்
எப்படி போட்டாலும் படிப்பேன் உங்கள் விருப்பம் சார் எனக்கு கூட ரொம்ப துன்பம் அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் நான் சிம்ம லக்கனத்தில் பிறக்க கூடாது சார்.இன்று பாடம் நல்லாயிருந்தது ரொம்ப நன்றி/////

சூப்பர் ஸ்டார் சிம்ம லக்கினம்தான். வருத்தம் எதற்கு? இன்னொரு ஜென்மம் எதற்கு? இதுவே இறுதியாக இருக்கட்டுமே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24313760543816882472013-01-08T06:19:38.592+05:302013-01-08T06:19:38.592+05:30/////Blogger Parvathy Ramachandran said...
பாட.../////Blogger Parvathy Ramachandran said...
பாடம் அருமை. இமேஜ் ஃபார்மெட்டில் எழுத்துக்கள் படிக்க சிரமமாக இருக்கிறது.
எழுத்துக்களை பெரிது படுத்த இயலுமா? Text தான் படிக்க சரியாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா.//////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி! பலரது கருத்தும் அதுதான்! எனக்கும் Text தான் சரியாகத் தோன்றுகிறது. அப்படியே பதிவிடுகிறேன் சகோதரி!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43622748466677219282013-01-08T06:19:20.750+05:302013-01-08T06:19:20.750+05:30/////Blogger ravi krishna said...
அலசல் பாடம் .../////Blogger ravi krishna said...
அலசல் பாடம் அருமை!
புதிய வகுப்பிற்கான அறிவிப்பு மற்றும் கட்டண விவரம் அளியுங்கள் அய்யா!//////

இன்னும் ஏற்பாடு செய்யவில்லை. ஒருவாரம் பொறுத்திருங்கள்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82686750102206665522013-01-08T06:19:02.682+05:302013-01-08T06:19:02.682+05:30/////Blogger Virichigam said...
Guruji,
Pl.../////Blogger Virichigam said...
Guruji,
Please continue in the TXT format itself.Its easily readable compare to image format.Let them loot, people know who's article its from the words and style its written.
Vrichigam/////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி! பலரது கருத்தும் அதுதான்! எனக்கும் Text தான் சரியாகத் தோன்றுகிறது. அப்படியே பதிவிடுகிறேன் நண்பரே!!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1783329307693863812013-01-08T06:18:35.194+05:302013-01-08T06:18:35.194+05:30/////Blogger Geetha Lakshmi A said...
வண்க்கம்.../////Blogger Geetha Lakshmi A said...
வண்க்கம் ஐயா,இமேஜ் முறையில் இருக்கும் பதிவு படிக்க சிறிது கஷ்ட்டமாகத்தான் உள்ளது,போகக் போக பழக்கமாகிவிடும். நீங்கள் எந்த முறையில் சொல்லிக்கொடுத்தாலும் வரவேற்கிறோம் ஐயா.
நீங்கள் கொடுத்துள்ள உதாரண ஜாதகத்தை போன்றே என்னிடமும் சிம்மலக்ன ஜாதகம் ஒன்று உள்ளது.சிம்ம லக்னம்,8ல் சூரியன்,செவ்வாய்,2,11க்குரிய புதன் அதே 8ல் அஸ்தங்கம், நீச்சம்,8ம் அதிபதி லக்னத்திற்கு 3ல், அதாவது 8க்கு 8ல்,7ம் அதிபதி சனி 7ல் குரு பார்வையில்.ஆனால் அம்சத்தில் புதன் கன்னியில் நீச பங்க ராஜயோகத்தில் உள்ளார்.இதனால் என்ன நிவர்த்தி கிடைக்கும்? நன்றி ஐயா.//////

லக்கினாதிபதியும், யோககாரகனும் எட்டில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்களே சகோதரி! என்ன நிவர்த்தி கிடைத்து என்ன பயன்?. பிரார்த்தனை ஒன்றுதான் நிவர்த்தியளிக்கும்!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76367065619866337042013-01-08T06:17:56.816+05:302013-01-08T06:17:56.816+05:30/////Blogger raja said...
வணக்கம் ஐயா...
ந.../////Blogger raja said...
வணக்கம் ஐயா...
நல்ல பதவுரை.
இமேஜ்ல் உள்ள டெக்ஸ்ட் சற்று பெரிதாக இருந்தால் அனைவரும் படிக்கும் வகையில் இருக்கும்.
ஒரு கிரகம் லக்னத்துக்கு 12ல் மறைவதிற்கும்....தன் வீட்டிற்கும் 12ல் மறைவதிற்கும் என்ன வேறுபாடுகள்..///////..

உடம்பில் அடிபடுவதற்கும், தலையில் அடிபடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்னவோ அதுதான் வேறுபாடு!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57284595630123803962013-01-08T06:17:30.089+05:302013-01-08T06:17:30.089+05:30///Blogger C Jeevanantham said...
Both are eas...///Blogger C Jeevanantham said...
Both are easy to read. Please do as your convenient format.
Thanking you./////

நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90613333073956814882013-01-08T06:17:12.301+05:302013-01-08T06:17:12.301+05:30/////Blogger dubai saravanan said..
எனக்கு tex.../////Blogger dubai saravanan said..
எனக்கு text தான் ஏற்றதாக உள்ளது./////

நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81667729446557867432013-01-08T06:16:54.549+05:302013-01-08T06:16:54.549+05:30/////Blogger arul said...
text format is good .../////Blogger arul said...
text format is good sir/////

நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84507162393548480222013-01-08T06:16:38.127+05:302013-01-08T06:16:38.127+05:30////Blogger Muthukrishnan Prakash said...
Sir,...////Blogger Muthukrishnan Prakash said...
Sir, The lesson is very good and interesting. Your intellectual property is to be protected. Please go for the 2nd option with a little big better font.
With Regards.
Mu.Prakaash//////

நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59289395010093382052013-01-08T06:16:14.845+05:302013-01-08T06:16:14.845+05:30/////Blogger Lakhsmi Nagaraj said...
அய்யா,
.../////Blogger Lakhsmi Nagaraj said...
அய்யா,
வணக்கம். உதாரண ஜாதகத்தின் அலசல் படித்ததும் துக்கம் மேலிட்டது.
எனினும் உங்கள் அலசல் அருமை.
உங்கள் மாணவி/////

துக்கம் எதற்கு? படைத்தவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை முக்கியம்! இறையருள் கை கொடுக்கும்!

Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85661597314587612192013-01-08T06:15:55.932+05:302013-01-08T06:15:55.932+05:30////Blogger KARIKAL said...
I AM FEELING HARD ...////Blogger KARIKAL said...
I AM FEELING HARD TO READ PLEASE POST IN TEXT FORMAT////

நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34311408101571843482013-01-08T06:15:33.027+05:302013-01-08T06:15:33.027+05:30/////Blogger Bhuvaneshwar said...
மதிப்பிற்குர.../////Blogger Bhuvaneshwar said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களே,
பாடம் நன்று, எப்போதும் போல!
நான் உங்களுக்கு முன்பே, ப்ளாக்கரில் disable text selection செய்வதற்காக ஒரு வழிமுறையை மின்னஞ்சலில் அனுப்பி இருந்தேன். அதை செய்தால் இமேஜ் போலத்தான் உங்கள் பதிவு இருக்கும்.
அதை செய்து பாருங்கள். மின்னஞ்சலில் "Text selection, disable" தேடிப்பார்த்தால் அந்த இருக்கும். இல்லை எனில் மீண்டும் அனுப்பி வைக்கிறேன்.
Please note, the image file of the lesson today is overlapping with the text in side bar.
நன்றி.
புவனேஷ்////

"Text selection, disable" செய்தாலும், திருடுவதற்கு வேறு வழிகள் உள்ளன புவனேஷ்! Text selection, disable" செய்யப்பெற்றுள்ளது!

Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15334039377598110452013-01-08T06:15:02.152+05:302013-01-08T06:15:02.152+05:30//////Blogger rajanblogs said...
திருடர்களுக்க...//////Blogger rajanblogs said...
திருடர்களுக்கான சாட்டை அடியுடன் , பாடம் அருமை
தொடரட்டும் உங்கள் பணி,
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது,
திருடர்களுக்கு பயந்து ,நீங்களும் பின் வாங்க வேண்டாம்.
வாழ்க வளமுடன்.//////

பழநிஅப்பன் பார்த்துக்கொள்வான் என்று விட்டுவிட்டேன். பின் வாங்க மாட்டேன். நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91870371573730560272013-01-08T06:14:34.747+05:302013-01-08T06:14:34.747+05:30////Blogger Advocate P.R.Jayarajan said...
அய்...////Blogger Advocate P.R.Jayarajan said...
அய்யா, சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால் அது 'புதாத்திய யோகம்' என்று சொல்கிறார்களே...? அது குறித்து தங்கள் கருத்தை அறிந்து கொள்ள ஆசைப் படுகின்றேன்..///////

சரிதான். சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால் அது 'புதாத்திய யோகம்தான். ஆனால் அந்த யோகம், அது கேந்திரம் அல்லது திரிகோணங்களில் அமையும் போதுதான் முழுப்பலன்.
This Yoga results in making the native intelligent, smart, and help him acquire good education, knowledge and skills with less hard work. The native also earns high status, individual admiration; and has all comforts and contentment in his life.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47623140505209666872013-01-08T06:13:59.248+05:302013-01-08T06:13:59.248+05:30////Blogger kmr.krishnan said...
பாடம் ஏற்கனவே...////Blogger kmr.krishnan said...
பாடம் ஏற்கனவே தெரிந்த செய்தியானாலும் மீள்பார்வையாக மனதில் நன்கு பதிகிறது. நன்றி ஐயா!
எனக்கு text தான் ஏற்றதாக உள்ளது.
என்னுடைய கட்டுரை 'இசைவிரும்பும் கூத்தனார்'என்ற தலைப்பில்
தீபம் என்னும் ஆன்மீக மாதம் இருமுறை கல்கி குழும இதழில் (20 ஜனவரி 2013தேயிட்டு 5 ஜனவரி 2013 சனிக்கிழமை அன்றே
வெளியாகியுள்ளது)பிரசுரமாகியுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதில் பிர்சுரமாகியுள்ள மூன்று புகைப்படங்களும் அடியேன் எடுத்ததுதான்.சுமார்
25% கட்டுரை 'எடிட்' செய்யப்பட்டு சுருக்கப்பட்டு விட்டது.
இருப்பினும் கட்டுரையின் மையக் கருத்து மாறவில்லை.
வாசித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூற வேண்டுகிறேன்./////

கல்கி குழுமம் தரமான வாசகர்களைக் கொண்ட பத்திரிக்கை நிறுவனம். அதில் உங்கள் கட்டுரை வெளியனதற்கு மகிழ்ச்சி கொள்ளுங்கள். தொடர்ந்து எழுதுங்கள். நான் வெளி மாநிலத்தில் இருக்கிறேன். ஊருக்குத் திரும்பியவுடன் அந்த இதழை வாங்கிப் பார்த்து என் கருத்தைக் கூறுகிறேன்

Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59772089974283698432013-01-08T06:13:32.749+05:302013-01-08T06:13:32.749+05:30////Blogger eswari sekar said...
sir vanakam s...////Blogger eswari sekar said...
sir vanakam sir jathakathil .kethu .gudai piddithu gondu..pokirthu allava../////

இல்லை! ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் இல்லையே? இருந்தால் அல்லவா குடை தேவைப்படும்?
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6051787596745507472013-01-08T06:13:10.795+05:302013-01-08T06:13:10.795+05:30/////Blogger Prasanna Venkatesh said...
Image .../////Blogger Prasanna Venkatesh said...
Image format looks nice.Please increase little big font size.
Use the below freeware for easy Image capture.
http://getgreenshot.org/downloads//////

உங்களின் மேலதிகத் தகவலுக்கு நன்றி நண்பரே!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70470226551640096562013-01-08T06:12:50.175+05:302013-01-08T06:12:50.175+05:30////Blogger அய்யர் said...
வறுமையை சொல்லும்
...////Blogger அய்யர் said...
வறுமையை சொல்லும்
வெறுமை ஜாதகத்தின்
அலசல் பாடம்
அருமை..
காலியாக போன இரண்டாவது இடம்
ஜாலியாக இல்லாமல் செய்தது
பாடம் பாதுகாக்க வேண்டுமென்பதால்
படமாக வந்தாலும் பரவாயில்லை
எழுத்துருவாக வந்தாலும்
எதுவும் சொல்வதற்கு இல்லை
உங்கள் வசதி மற்றும்
எங்களுக்கான பாடத்தின் பாதுகாப்பு
முக்கியம் இது தானே..
முனைவதில் சிரமம் அவ்வளவுதானே
எந்த மாற்றங்களுமே முதலில்
ஏமாற்றங்களை தரும் .
உறுதி எண்ணத்திலும் செயல்கள்
உள்ளத்திலும் இருந்தால்
அள்ளி அணைத்துக் கொள்வாள்
அன்பிற்கினிய "வெற்றி" தேவதை//////

நல்லது. நன்றி விசுவநாதன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65577720691596151792013-01-08T06:11:44.945+05:302013-01-08T06:11:44.945+05:30//////Blogger KJ said...
Sir, very useful less...//////Blogger KJ said...
Sir, very useful lesson.
Few doubts:
1.lagnam has guru's 7 parvai. Why not it helped him. (guru in 7th place is very good as he see lagnam directly)
2. if a horo has kemadura yogam, then what ever other good things he has will not help(even guru in 7th place got parivarthana and lagnathypathy suryan got aatchi balam also he sits in lagnam). Is this right sir.
3.by Only seeing rasi, can we analyse a horo perfectly without seeing amsam.
Sir, i am reading your lessons through mobile only. If you keep in image format, it is not visible in actual size.
Thanks,
Sathishkumar GS/////

There will be a separate session for personal doubts. Please waitSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20343180649417541082013-01-08T06:11:21.158+05:302013-01-08T06:11:21.158+05:30/////Blogger ஸ்கூல் பையன் said...
எழுத்துக்களி.../////Blogger ஸ்கூல் பையன் said...
எழுத்துக்களின் அளவை மட்டும் கொஞ்சம் பெரிதாக்கினால் போதும்... இமேஜ் பார்மட் ஓகே.../////.

நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44924225372906773742013-01-08T06:10:55.409+05:302013-01-08T06:10:55.409+05:30//Blogger ஸ்கூல் பையன் said...
அருமை... எந்த வ...//Blogger ஸ்கூல் பையன் said...
அருமை... எந்த வீட்டதிபதியும் தன் வீட்டுக்கு 12ல் மறைந்தால் அந்த வீட்டு பலன் அவ்வளவுதான்../////..

நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25757317855879978692013-01-08T06:10:33.333+05:302013-01-08T06:10:33.333+05:30/////Blogger சங்கர் said...
Upto me its better.../////Blogger சங்கர் said...
Upto me its better to be on Text, Nobody cant steal your intelligence thats the intellectual property. Though people they try they will realize this soon and stop doing same./////

உணர்ந்தால் சரிதான். நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com