tag:blogger.com,1999:blog-4586112903071555610.post1335639998717724867..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: எப்போதும் பெண்களின் நினைவாகவே இருப்பது யார்?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9810594843898308422010-04-24T07:33:06.360+05:302010-04-24T07:33:06.360+05:30Thank you sir!
Lagna lord sani in twelth house i&#...Thank you sir!
Lagna lord sani in twelth house i'e thanusu and the astavarga paralkal for twelth house is 38(very high then how does it benefit a person.Actually he is not much affected in 7 1/2 sani period.astavarga paralkal in lagna is 30.
My kind request to teach more about paralkal

Thank yousrihttps://www.blogger.com/profile/08184365656078426081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10275721350842628982010-04-23T17:48:19.681+05:302010-04-23T17:48:19.681+05:30/////R.DEVARAJAN said...
தனுர் லக்னம்; குரு 5ல.../////R.DEVARAJAN said...
தனுர் லக்னம்; குரு 5ல் அழகான மகனும், மகளும் உண்டு.அப்பாமேல் நல்ல பாசம் என்று சொல்ல முடியவில்லை; மன நிம்மதியும் இல்லை. வேறு க்ரஹ அமைப்பைப் பார்க்க வேண்டுமா?
தேவ்//////

ஆமாம். எதையும் கண்டுகொள்ளாமல் அதன் போக்கிலேயே விட்டுவிடுங்கள். ஆண்டவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர்கள் உங்களை உணர்வார்கள்! அவர்களாக உணர்ந்தால்தான் உண்டு!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64836592964740343432010-04-23T17:48:00.944+05:302010-04-23T17:48:00.944+05:30/////இனியன் பாலாஜி said...
மிகவும் நன்றாக எழுத.../////இனியன் பாலாஜி said...
மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
எப்படி இருந்தாலும் மற்ற வீடுகளின் பலன்களும் கூட நன்றாக இருக்க வேண்டுமென்றாலும் கூட
லகனமும் லக்னாதிபதியும் அடிப்படையில் நன்றாக இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான
அபிப்பிராயம். மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

எனக்கு லக்னாதிபதி 12ல்தான் உள்ளார். எவ்வளவு வந்தாலும் தங்காது.தாங்கள் குறிப்பிட்டபடி
ஆன்மீக சேவையில் அதிகம் ஈடுபட்ட காரணத்தினால்தான் என்னால் இப்போது உயிரோடு மட்டுமல்ல. மன
மகிழ்ச்சியாகவும் கூட இருக்கமுடிகிறது. தங்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயமே அந்த 337 விஷயம் தான். இதை மட்டும் எல்லோரும் புரிந்து கொண்டார்களானால் யாருமே தன்னிடம் இல்லாத அல்லது கிடைக்காத
விஷயத்தைப் பற்றி கவலை படவே மாட்டார்கள்.மற்றவர்களுக்கு இல்லாத ஒன்றை நமக்கு ஆண்டவன்
கொடுத்திருக்கின்றான் என்பதை கவனித்தாலே போதும். வாழ்க்கை ஆனந்தமாகிவிடும்
தங்களது சேவைக்கு எல்லாம்வல்ல இறைவன் நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் தந்து இது போல் அனைவருக்கும் சேவை செய்யும் பாக்கியத்தையும் தந்து அருள பிரார்த்திக்கின்றேன்
நன்றி
இனியன் பாலாஜி////////

அந்த 337 எனக்கும் பிடித்துப்போனதால்தான் ஜோதிடத்தைக் கையில் எடுத்து இங்கே எழுத ஆரம்பித்தேன். அதை அனைவரும் உள்வாங்கிக்கொண்டால் ஆனந்தமாக இருக்கலாம்.
உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2021855849221123022010-04-23T17:47:38.754+05:302010-04-23T17:47:38.754+05:30/////பித்தனின் வாக்கு said...
அய்யா இந்த பதிவி.../////பித்தனின் வாக்கு said...
அய்யா இந்த பதிவில் லக்கினாதிபதி நீசம் அடைந்தால் என்ன நேரும் என்பதை சொல்லவில்லை. மூன்றாம் இடத்தில் நீசம் அடைந்து இருந்தால் எதிர்மறை பலன்கள் விளையுமா? லக்கினாதிபதியே நீசம் அடைந்த ஜாதகம் எப்படி இருக்கும்?./////

லக்கினாதிபதி நீசம் அடைந்தால், ஜாதகன் எதிர்நீச்சல் போட வேண்டும்! எதையும் பொராடித்தான் பெற வேண்டும். போராடுங்கள் எல்லாம் கிடைக்கும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74823385205121756082010-04-23T15:04:08.766+05:302010-04-23T15:04:08.766+05:30தநுர் லக்னம்; குரு 5ல் அழகான மகனும், மகளும் உண்டு....தநுர் லக்னம்; குரு 5ல் அழகான மகனும், மகளும் உண்டு.அப்பாமேல் நல்ல பாசம் என்று சொல்ல முடியவில்லை; மன நிம்மதியும் இல்லை. வேறு க்ரஹ அமைப்பைப் பார்க்க வேண்டுமா ?

தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48372124921620651242010-04-23T10:48:43.201+05:302010-04-23T10:48:43.201+05:30மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். அனைவருக்கும் பயனு...மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
எப்படி இருந்தாலும் மற்ற வீடுகளின் பலன் களும் கூட நன்றாக இருக்க வேண்டுமென்றாலும் கூட
லகனமும் லக்னாதிபதியும் அடிப்படையில் நன்றாக இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான
அபிப் பிராயம்.

மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

எனக்கு லக்னாதிபதி 12ல்தான் உள்ளார். எவ்வளவு வந்தாலும் தங்காது.தாங்கள் குறிப்பிட்டபடி
ஆன்மீக சேவையில் அதிகம் ஈடுபட்ட காரணத்தினால்தான் என்னால் இப்போது உயிரோடு மட்டுமல்ல. மன
மகிழ்ச்சியாகவும் கூட இருக்கமுடிகிறது.
தங்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயமே அந்த 337 விஷயம் தான்.
இதை மட்டும் எல்லோரும் புரிந்து கொண்டார்களானால் யாருமே தன்னிடம் இல்லாத அல்லது கிடைக்காத
விஷயத்தைப் பற்றி கவலை படவே மாட்டார்கள்.மற்றவர்களுக்கு இல்லாத ஒன்றை நமக்கு ஆண்டவன்
கொடுத்திருக்கின்றான் என்பதை கவனித்தாலே போதும். வாழ்க்கை ஆனந்தமாகிவிடும்
தங்களது சேவைக்கு எல்லாம்வல்ல இறைவன் நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் தந்து இது போல் அனைவருக்கும்
சேவை செய்யும் பாக்கியத்தையும் தந்து அருள பிரார்த்திக்கின்றேன்
நன்றி
இனியன் பாலாஜிஇனியன் பாலாஜிhttps://www.blogger.com/profile/11753595555699896156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91979043382382693052010-04-23T08:35:38.358+05:302010-04-23T08:35:38.358+05:30அய்யா இந்த பதிவில் லக்கினாதிபதி நீசம் அடைந்தால் என...அய்யா இந்த பதிவில் லக்கினாதிபதி நீசம் அடைந்தால் என்ன நேரும் என்பதை சொல்லவில்லை. மூன்றாம் இடத்தில் நீசம் அடைந்து இருந்தால் எதிர்மறை பலன் கள் விளையுமா? லக்கினாதிபதியே நீசம் அடைந்த ஜாதகம் எப்படி இருக்கும்?.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2893551348214733922010-04-23T05:52:11.862+05:302010-04-23T05:52:11.862+05:30/////Arulkumar Rajaraman said...
Dear Sir
.../////Arulkumar Rajaraman said...
Dear Sir
Thank you for your lesson sir
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////

நல்லது. நன்றி ராஜாராமன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59658668720366001462010-04-23T04:39:19.242+05:302010-04-23T04:39:19.242+05:30/////megala said...
துலாம் லக்னம் லக்னாதிபதி ச.../////megala said...
துலாம் லக்னம் லக்னாதிபதி சுக்கிரன் கேந்திரத்தில் அதாவது 10ல் பகை வீட்டில் கடகத்தில் அதனுடன் சூரியன் சம வீடு, செவ்வாய் நீச்ச வீடு, புதன் பகை வீடு இப்படி இருந்தால் தொழில் அதாவது வேலை எப்படி இருக்கும்?//////

இப்படிக் கேட்டால் என்ன சொல்வது? கண்ணில் கோளாறு என்றால், கண்ணைக் காட்டாமல், காலைக் காட்டி எப்படி வைத்தியம் செய்து கொள்ள முடியும்? உங்களுடைய வேலையைப் பற்றித் தெரிந்துகொள்ள, பத்தாம் வீடு, அதன் அதிபதி, கர்மகாரகன் சனியின் நிலைமை, அந்த வீட்டிற்கான பரல்கள், அதிபதிகளுக்கான சுயவர்க்கப்பரல்கள் என்று அந்த வீடு சம்பந்தப்பட்டவற்றையல்லாவா அலச வேண்டும். அதை விடுத்து, லக்கினாதிபதியை மட்டும் வைத்து எத்ற்காகக் கும்மி அடிக்கிறீர்கள்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6688476542046284362010-04-23T04:15:03.615+05:302010-04-23T04:15:03.615+05:30Dear Sir
Thank you for your lesson sir
Thank you...Dear Sir

Thank you for your lesson sir

Thank you

Loving Student
Arulkumar RajaramanArulhttps://www.blogger.com/profile/12184357054067228824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60116994072624120132010-04-23T00:33:05.102+05:302010-04-23T00:33:05.102+05:30துலாம் லக்னம் லக்னாதிபதி சுக்கிரன் கேந்திரத்தில் ...துலாம் லக்னம் லக்னாதிபதி சுக்கிரன் கேந்திரத்தில் அதாவது 10ல் பகை வீடில் கடகத்தில் அதனுடன் சூரியன் சம வீடு, செவ்வாய் நீச்ச வீடு, புதன் பகை வீடு இப்படி இருந்தால் தொழில் அதாவது வேலை எப்படி இருக்கும்.megalahttps://www.blogger.com/profile/14151407412428545554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60884502588167794832010-04-22T22:45:43.289+05:302010-04-22T22:45:43.289+05:30//////Blogger prithvi said...
Hello Sir,
\...//////Blogger prithvi said...
Hello Sir,
\\லக்கினாதிபதி 3ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:
ஜாதகன் அதீத துணிச்சல் உள்ளவனாக இருப்பான். அதிர்ஷ்டமுள்ளவனாக இருப்பான். எல்லா நலன்களும் அவனைத் தேடி வரும். மரியதைக்குரியவனாகவும், புத்திசாலியாகவும் இருப்பான். சிலருக்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள். ஜாதகன் சகோதரர்கள், சகோதரிகளின் அன்பைப் பெற்றவனாக இருப்பான், அவர்களுடன் ஒற்றுமையாக வாழ்வான். நுண்கலைகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான்.
செல்வம், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழ்பவனாக இருப்பான்.\\
Third house is also a malefic house na sir,then how these effects are so good.
My friend has laknathipathi guru in 3rd house(vakram).
What will be the effect sir.//////

மூன்றாம் இடம் தைரிய ஸ்தானம். அத்துடன் உடன்பிறப்புக்களுக்கான ஸ்தானம். அதைவைத்து அந்தப் பலன்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51836820861020109832010-04-22T22:43:51.411+05:302010-04-22T22:43:51.411+05:30/////Loga said...
Thanks for your answer sir, .../////Loga said...
Thanks for your answer sir, yesterday
I read in some books that, From Lagnam continuously seven grahams will provide Vallagi Yogam or

Maalavika yogam, is it correct sir.
For example
Viruchiga lagnam
In Lagnam - Kethu Bagavan
2nd house – Guru
3rd House – Sukkiran
4th House – Sooriyan
5th House – Budhan
6th House – Chandran
7th House – Ragu
If so what is the benefit out of it. Thanks/////

கரெக்ட். இதை முன்பே எழுதியுள்ளேன். யோகங்களைப் பற்றிய பாட வரிசையில் இது உள்ளது.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78426490693904222372010-04-22T22:43:35.305+05:302010-04-22T22:43:35.305+05:30//////மகேஷ் ராஜ் said...
ஐயா லகேனம் வீருசகம் அ...//////மகேஷ் ராஜ் said...
ஐயா லகேனம் வீருசகம் அதன் லகனதேபதி செய்வாய் என தங்கள் கொடுத்த ஜாதக மின்பொருள் கடுகேறது .அனால் மேஷம் என்றல் செய்வாய் என எழுதி உள்ளீர்/////

மேஷத்தின் அதிபதி செவ்வாய் என்று திருத்தி வாசித்துக்கொள்ளுங்கள் நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80718060806116854662010-04-22T22:43:10.414+05:302010-04-22T22:43:10.414+05:30//////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிர...//////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, பாடங்களை மீண்டும் மீண்டும் படிக்கும் போது நன்றாக புரிந்துக் கொள்ளவும் நினைவில் வைத்துக் கொள்ளவும் முடிகிறது.நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி//////

நல்லது நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36872584914806609922010-04-22T22:42:47.386+05:302010-04-22T22:42:47.386+05:30//////RameshVeluswami said...
Sir,
if the ...//////RameshVeluswami said...
Sir,
if the Lagnam had the aspect from the utcha graham.
eg: magara lagna - lagna lord sani , For lagna lord the mars is enemy. for this lagna if mars had the aspect to lagna where the mars is placed at 6th from lagna and has his 8th parvai to lagna. what will be the result sir.//////

இப்படி உதிரியான செய்திகளைவைத்துப் பலன் சொல்வது சரியாக இருக்காது! முழு ஜாதகத்தையும் கையில் கொடுத்து, என்ன தெரிய வேண்டுமோ அதை நேரடியாகக் கேட்க வேண்டும். அதற்கு ஜாதகத்தை அலசிப்பதில் சொல்ல வேண்டும். அப்போதுதான் பலன் சரியாக இருக்கும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66980072264841714832010-04-22T22:42:18.833+05:302010-04-22T22:42:18.833+05:30//////RameshVeluswami said..
Sir,
If any o...//////RameshVeluswami said..
Sir,
If any one of the planet has less suyavarga paral {3 or less than 3} in rasi chart. but at the same , the

planet which has less S.V paral had a mutual exchange with subha Graha in navamsa [mars exchange house

with guru]. does we consider that the mars will become strong.
[in my last comment i had missed some details. so that i had again posted this sir.]////

இரண்டையும் போட்டுக் குழப்பாதீர்கள். அஷ்டகவர்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். சரியாக இருக்கும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80132663106094128772010-04-22T22:41:56.823+05:302010-04-22T22:41:56.823+05:30//////Nareshkumar said...
Vannakam Sir,
yo...//////Nareshkumar said...
Vannakam Sir,
you have taught about all the houses in the previous lessons but why the 8th house lessons are not
teached sir? when shall we expect that lessons in the classroom!!!!!!!!!!!!/////

எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் மிகவும் சுவாரசியமான பாடம்.நீண்ட பாடம். சற்று சிக்கலான பாடம். அதை எழுத வேண்டும். எழுதியபிறகு பதிவில் வரும். பொறுத்திருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29797545835150290592010-04-22T22:41:36.519+05:302010-04-22T22:41:36.519+05:30/////www.bogy.in said...
உங்களின் கட்டுரைகள் அ.../////www.bogy.in said...
உங்களின் கட்டுரைகள் அனைத்தையும் அரம்பம் முதல் படித்து வருகிறேன். மேஷ, ரிஷப, துலா, விருச்சிக, கும்ப லக்கினங்களுக்கு லக்கன அதிபதியே 6,8,12ம் இடங்களுக்கும் அதிபதியாகவும் உள்ளார்கள். இவர்கள் லக்கினத்திலோ, அல்லது மறு அதிபதிய வீட்டில் அமரும் போது ஏற்பபடும் பலன்கள் என்னவாக இருக்கும்
நன்றி
வருண்/////

பலன்கள் கலவையாக இருக்கும் (That is mixed results)Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87546285251671328862010-04-22T22:41:13.596+05:302010-04-22T22:41:13.596+05:30//////RameshVeluswami said...
Sir,
In any ...//////RameshVeluswami said...
Sir,
In any one of the Planet has less suyavarga paral that is less than 3 or 3 in rasi chart. but at the same time the planet has mutual exchange between subha graha .[mars exchange with guru]. does we consider that
mars is strong.//////

பரல்கள் எதைவைத்து வருகின்றன? ஜாதகத்தின் எல்லா அம்சங்களையும் கணக்கிட்டுத்தான் வருகின்றன!
பரிவர்த்தனை பெற்றாலும், சுயவர்க்கப் பரல்கள் குறைவாக இருந்தால், வீக்’ என்றுதான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29177390849168640542010-04-22T22:40:43.012+05:302010-04-22T22:40:43.012+05:30/////Arul said...
வணக்கம் ஐயா,
லக்னாதிபதி .../////Arul said...
வணக்கம் ஐயா,
லக்னாதிபதி 6,8,12 இடங்களில் ஏதேனும் ஒன்றில் அமர்ந்து உச்சம் பெற்றிருந்தால் என்ன பலன் கிடைக்கும்?
நன்றி...
அருள்நிதி/////

லக்கினாதிபதி உச்சம் அடைவது நல்லதுதான். ஆனாலும், 6, 8, 12ஆம் இடங்களில் அமர்வதினால் உச்சத்திற்கான பலன்கள் கணிசமாகக் குறைந்துவிடும்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27578803444563414702010-04-22T22:40:22.020+05:302010-04-22T22:40:22.020+05:30//////Nithya said...
Thanks for revising the o...//////Nithya said...
Thanks for revising the older lessons Sir.
I request you to do comparative study of EACH HOUSES in both RASI chart and AMSA chart
simultaneously..As amsa chart being the magnified version of rasi chart,i request you to give detailed and new
informations in navamsa,dasamsa charts also.I feel It ll be much more helpful sir./////

பொறுத்திருங்கள். செய்கிறேன்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20391850863270492532010-04-22T22:40:05.178+05:302010-04-22T22:40:05.178+05:30//////Nareshkumar said...
Vanakam sir,
//y...//////Nareshkumar said...
Vanakam sir,
//you had mentioned that if lagnathypathy is in 12th house then there will be no profit,and money will not
stay in hands.//
MY QUESTION:
Will this will be avoided if 12th house has 21 parals and 11 th house has 32 parals?.//////

அப்படி அமைப்பிருந்தால், விரையம் ஓரளவிற்குக் குறையும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1797757936349956302010-04-22T22:39:48.217+05:302010-04-22T22:39:48.217+05:30//////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம...//////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம்...
எனக்கு லக்னாதிபதி குரு தனுசு லக்னம்....4 இல் ஆட்சி சுயவர்கத்தில் 6 பரல் தாங்கள் சொன்ன அனைத்து
அமைப்புகளும் அமயபெற்றுள்ளேன் .....
நன்றி வணக்கம்....////

நல்லது நன்றி ஆதிராஜ்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90703116333025255422010-04-22T22:39:29.047+05:302010-04-22T22:39:29.047+05:30/////ananth said...
6,8,12 ஆகிய மூன்றில் 6ம் இ.../////ananth said...
6,8,12 ஆகிய மூன்றில் 6ம் இடம் அசுபத்தன்மை சற்று குறைந்தது என்று படித்திருக்கிறேன். காரணம் அது

உபஜெய ஸ்தானங்களில் (House of growth) ஒன்று என்பதாலாம். ஆக மோசமானது 8ம் இடம். காரணம்

பாக்கியத்தை விரயம் செய்ய கூடியது (அதாவது பாக்கிய ஸ்தானத்திற்கு 12ம் இடம்). இருப்பினும் தாங்கள்

சொன்னது போல் இது பொது பலன்தான். மற்ற அம்சங்களையும் சீர் துக்கிப் பார்த்து பலன் காண வேண்டும்.//////

உண்மை! உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி ஆனந்த்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com