tag:blogger.com,1999:blog-4586112903071555610.post1059408246134507550..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: நீ எங்கே, நான் அங்கே!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger84125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73134883397056603552010-02-01T11:08:33.082+05:302010-02-01T11:08:33.082+05:30/////karthik said...
ஐயா,
பெரும்பாலான எல்ல.../////karthik said...
ஐயா,
பெரும்பாலான எல்லா ஜோதிட புத்தகங்களிலும் 6 , 8 , 12 ஆம் இடங்களையே மறைவு ஸ்தானங்களாக விசேஷமாக சொல்லப்பட்டிருக்கின்றன.
இந்த ஸ்தானங்களில் இருக்கும் க்ரகங்கள் தீயப்பலங்களையே தருகின்றன .
3 ஆம் இடமும் மறைவு ஸ்தானம் தானே .
C.G. ராஜன் அவர்கள் எழுதிய ஜாதக கணிதம் என்னும் புத்தகத்தில் 3 , 6 ஆம் இடங்கள் வலுவாய் இருக்கும்
போது அவை உபஜெய ஸ்தானம் என்றும். பலவீனமாய் இருக்கும் போது அவை மறைவு ஸ்தானம் என்றும்
குறிப்பிட்டுள்ளார் .
LIFCO வெளியிட்டுள்ள ஒரு புத்தகத்தில் ,
சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது லக்னத்திற்கு 8 , 12 இல் இருந்தால் மறைவு என்றும் ,
சந்திரன் , புதன் , குரு 3, 6 , 8 , 12 இல் இருந்தால் மறைவு என்றும்
( சுக்ரன் 3 , 8 இல் இருந்தால் மறைவு 6 , 12 இல் இருந்தால் மறைவு இல்லை என்றும் ) குறிப்பிடப்பட்டுள்ளது .
இதைப்பற்றி தங்களுடைய கருத்து.///////

எதை வைத்து அவர்கள் அப்படி எழுதியுள்ளார்கள் என்பது தெரியவில்லை.

Further For example
துலா லக்னத்திற்கு மூன்றில் குரு . அவர் தன் சொந்த வீடான தனுசில் உள்ளார் . மேலும் குரு ஆறுக்கு உடையவனும் ஆகிறார், இந்நிலையில் மூன்றாம் இடத்தை எவ்வாறு எடுத்துக்கொள்வது, மேலும் அங்கு வந்து அமரும் மற்ற க்ரஹத்தின் நிலை என்ன
அவை மறைந்ததாக கொள்வதா இல்லையா ?
இதைப்பற்றி விளக்கும்படி தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.//////

மறைவிடங்களில் உள்ள கிரகங்களால் முழுப்பலனும் கிடைக்கது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7456096358950031732010-01-31T23:32:14.912+05:302010-01-31T23:32:14.912+05:30ஐயா,
பெரும்பாலான எல்லா ஜோதிட புத்தகங்களிலும் 6 , ...ஐயா,
பெரும்பாலான எல்லா ஜோதிட புத்தகங்களிலும் 6 , 8 , 12 ஆம் இடங்களையே மறைவு ஸ்தானங்களாக விசேஷமாக சொல்லப்பட்டிருக்கின்றன.
இந்த ஸ்தானங்களில் இருக்கும் க்ரகங்கள் தீயப்பலங்களையே தருகின்றன .
3 ஆம் இடமும் மறைவு ஸ்தானம் தானே .
C.G. ராஜன் அவர்கள் எழுதிய ஜாதக கணிதம் என்னும் புத்தகத்தில் 3 , 6 ஆம் இடங்கள் வலுவாய் இருக்கும்
போது அவை உபஜெய ஸ்தானம் என்றும். பலவீனமாய் இருக்கும் போது அவை மறைவு ஸ்தானம் என்றும்
குறிப்பிட்டுள்ளார் .
LIFCO வெளியிட்டுள்ள ஒரு புத்தகத்தில் ,
சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது லக்னத்திற்கு 8 , 12 இல் இருந்தால் மறைவு என்றும் ,
சந்திரன் , புதன் , குரு 3, 6 , 8 , 12 இல் இருந்தால் மறைவு என்றும்
( சுக்ரன் 3 , 8 இல் இருந்தால் மறைவு 6 , 12 இல் இருந்தால் மறைவு இல்லை என்றும் ) குறிப்பிடப்பட்டுள்ளது .
இதைப்பற்றி தங்களுடைய கருத்து.
Further For example
துலா லக்னத்திற்கு மூன்றில் குரு . அவர் தன் சொந்த வீடான தனுசில் உள்ளார் . மேலும் குரு ஆறுக்கு உடையவனும் ஆகிறார்,
இந்நிலையில் மூன்றாம் இடத்தை எவ்வாறு எடுத்துக்கொள்வது, மேலும் அங்கு வந்து அமரும் மற்ற க்ரஹத்தின் நிலை என்ன
அவை மறைந்ததாக கொள்வதா இல்லையா ?
இதைப்பற்றி விளக்கும்படி தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.Karthikhttps://www.blogger.com/profile/04430004252377135277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83448012447297580692009-05-22T20:20:23.488+05:302009-05-22T20:20:23.488+05:30///////Blogger Arun Kumar. S said...
ஆசானுக்கு...///////Blogger Arun Kumar. S said...
ஆசானுக்கும் attendance mark போட வேண்டும் :)///////

விதிமுறைகள், சட்டங்கள் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆசானுக்கும் attendance போட்டு விடுங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90061436139780104232009-05-22T20:20:09.115+05:302009-05-22T20:20:09.115+05:30//////Blogger sundar said...
வணக்கம் ஐயா
ந...//////Blogger sundar said...
வணக்கம் ஐயா
நாங்கள் ( மாணவர்கள்)அனைவரும் இங்கே! ஆசிரியர் எங்கே ???????????///////

பணிச்சுமை. தொடர்ந்து முகூர்த்த நாட்கள். பல திருமண அழைப்புக்கள். ஊருக்குப் பயணம். என்ன செய்வது சுந்தர்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61576448982046383342009-05-22T20:19:54.379+05:302009-05-22T20:19:54.379+05:30///////Blogger Krushna Cumaar said...
Sir
...///////Blogger Krushna Cumaar said...
Sir
when I refer to a computerised horoscope I could see the parals of each houses. But I am not able to understand about suyavargam of 7 planets. You have mentioned in your earlier lessons that each planet has 8 parals and atleast each should have a minimum of 4 parals. In Ashtavargam chart name of 7 planets are given horzondally at the top and 12 houses are given vertically on left hand side. When I refered to that I could understand about the parals of houses which generally varies from 20 to 40 parals. Similarly all 7 planets are also having parals which are inbetween 35 t0 50. But you have mentioned that each planets have only 8. I am confused. Please explain. Or else should we devide this by 12?
I was trying to find out from your earlier lessons and unable to find out.
Thanks/////

உங்கள் ஜாதகத்தை பி.டி.எஃப் பார்மாட்டில் அனுப்புங்கள். சுயவர்க்கத்தை டிக் செய்து திருப்பி அனுப்பிவைக்கிறேன். அப்பொது எளிதாகப் புரியும்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82780759766266794362009-05-22T20:15:24.620+05:302009-05-22T20:15:24.620+05:30Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
...Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
Endha Endha Lagnathirku endha graham nanmai seyyum endru erkanave eluthiirikkeergal.
Mesha Lagnathirkku Shani Nanmai Seyyuma?(paralkalai patri naan ketkavillai). I mean meenathil Shani - Adharkuiryavan(guru) simmathil irundhal - mesha lagnathirkku eppadi irukkum...
Thank you
Loving Student
Arulkumar Rajaraman//////

பன்னிரெண்டில் சென்று அமரும் கிரகத்தால் பலன் இல்லை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7730250678114667582009-05-22T20:15:13.254+05:302009-05-22T20:15:13.254+05:30/////////Blogger Emmanuel Arul Gobinath said...
.../////////Blogger Emmanuel Arul Gobinath said...
ம்ம் ஐயா எங்கோ வேலை அலுவலாக சொல்லாமல் லீவு போட்டுட்டார் போல. ஜயா முடித்திட்டு வருவாரு லேட்டஸ்டா...//////

வந்துவிட்டேன் இமானுவேல்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77310078379836245512009-05-22T20:12:24.861+05:302009-05-22T20:12:24.861+05:30////Blogger Slakshmanan said...
அன்புள்ள வாத்த...////Blogger Slakshmanan said...
அன்புள்ள வாத்தியாரய்யா,
துலா லக்கினக்காரர்களுக்கு சனி யோக காரகன், அவரே சிம்மத்தில்(சனி 3 பரல்கள்/வீட்டின் பரல்கள் 31) அமர்ந்து புத்திரஸ்தானமாகிய கும்பத்தை பார்த்தால் பலன்கள் எவ்வாறு இருக்கும் (கும்பத்தில் கேது/ வீட்டின் பரல்கள் 27), ஏன் என்றால் சிம்மத்தில் சனி இருந்தால் கடும் புத்திர தோஷம் என்று படித்துள்ளேன். ஆனால் மகரத்தில் சூரியன் இவர்கள் பரிவர்த்தனம் பெற்றுள்ளார்கள்.இப்பொழுது இந்த ஜாதகத்தில் நாம் சனி சிம்மத்தில் இருப்பதாக் கொள்வதா? அல்லது மகரத்தில் இருப்பதாக கொள்வதா?//////

யோககாரகன் மேலேயே சந்தேகமா?
கிரகங்கள் ஜாதகத்தில் இருக்கும் இடத்தை வைத்தே எடுத்துக்கொள்ள வேண்டும்.
பரிவர்த்தனைக்கான பலன்கள் மட்டும் உண்டு!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69774072737170888202009-05-22T20:09:49.212+05:302009-05-22T20:09:49.212+05:30/////Blogger Thanuja said...
innuma sir the co.../////Blogger Thanuja said...
innuma sir the coming part eluthirinka...i am anxiously waiting.. to read it...../////

எழுதிப் பதிவிட்டு விட்டேன் அம்மணி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24266341387876163672009-05-22T20:08:08.372+05:302009-05-22T20:08:08.372+05:30////Blogger Arulkumar Rajaraman said...
Dear S...////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
Sara, Isthiram and Ubhaya lagnam -- silavatrai appa moolam arindhu kondaen. Enakku sariyagha puriyavillai...Adhadnal than ketten..
Thank you
Regards
Arulkumar Rajaraman//////

அது பற்றி எழுதுகிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58259353463542931022009-05-22T20:06:27.657+05:302009-05-22T20:06:27.657+05:30////Blogger Krushna Cumaar said...
வணக்கம் அய்...////Blogger Krushna Cumaar said...
வணக்கம் அய்யா
அமாவாசை குறித்த தகவலுக்கு நன்றி./////

நன்றி இருக்கட்டும். விளக்கத்தை உள் வாங்கிக்கொண்டீர்களா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89624764496892772752009-05-22T20:05:09.417+05:302009-05-22T20:05:09.417+05:30////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) s...////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
உள்ளேன் ஐயா..
ஆஜர்.. ஆஜர்.. ஆஜர்..
நான் ஒரு பதிவுக்கு வந்து ஆஜர் சொன்னா நூறு பதிவுக்கு சொன்ன மாதிரி)))))))))))))))////

இல்லை இல்லை! இதுவரை எழுதிய பதிவுகளுக்கும், இனிமேல் எழுதப் போகும் பதிவுகளுக்கும் சொன்ன மாதிரி வைத்துக்கொள்கிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31509490918638218282009-05-22T20:03:48.588+05:302009-05-22T20:03:48.588+05:30/////Blogger Slakshmanan said...
அய்யா,
ஒர.../////Blogger Slakshmanan said...
அய்யா,
ஒரு சந்தேகம், ஒருவருக்கு லக்கினாதிபதி சுக்கிரன் என்று வைத்து கொல்வோம், அவர் லக்கினத்திற்க்கு 3ல் இருந்தால் பலன் எவ்வாறு இருக்கும். ஏனென்றால் சுக்கிரன் 3ல் இருந்தால் மறைவு ஆயிற்றே. அதே போல் ஒருவருக்கு புதிரஸ்தானாதிபதி புதன் என்று வைத்து கொல்வோம் அவர்,3,6,8,12ல் ஏதாவது ஒரு இடத்தில் இருக்கிறார் என்று வைத்துக்கொண்டால் பலன் எவ்வாறு இருக்கும். ஏனென்றால் புதன் 3,6,8,12ல் மறைவு ஆயிற்றே!////////

மறைவு ஒன்றை வைத்து மட்டும் பலன் சொல்லப்படுவதில்லை. சேர்க்கை, பார்வை, பரல்கள், ஆதிபத்யம், காரகன் என்று மேலும் பல விஷயங்களை அலச வேண்டும்.

பெண் என்றால், அழகு, அறிவு, கல்வி, திறமை, குணம், குடும்ப பாரம்பரியம் என்று எத்தனை விஷயங்களைப் பார்க்க வேண்டியதிருக்கிறது?

அதுபோலத்தான் இதுவும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31707144408001609672009-05-20T17:11:24.351+05:302009-05-20T17:11:24.351+05:30ஆசானுக்கும் attendance mark போட வேண்டும் :)ஆசானுக்கும் attendance mark போட வேண்டும் :)Arun Kumar. Shttps://www.blogger.com/profile/13164234095665262725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34738561725139943322009-05-20T10:10:02.846+05:302009-05-20T10:10:02.846+05:30வணக்கம் ஐயா
நாங்கள் ( மாணவர்கள்)அனைவரும...வணக்கம் ஐயா

நாங்கள் ( மாணவர்கள்)அனைவரும் இங்கே! ஆசிரியர் எங்கே ???????????/sundaresan phttps://www.blogger.com/profile/17489231872638445699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9757587985322074422009-05-19T16:06:00.000+05:302009-05-19T16:06:00.000+05:30Sir
when I refer to a computerised horoscope I cou...Sir
when I refer to a computerised horoscope I could see the parals of each houses. But I am not able to understand about suyavargam of 7 planets. You have mentioned in your earlier lessons that each planet has 8 parals and atleast each should have a minimum of 4 parals. In Ashtavargam chart name of 7 planets are given horzondally at the top and 12 houses are given vertically on left hand side. When I refered to that I could understand about the parals of houses which generally varies from 20 to 40 parals. Similarly all 7 planets are also having parals which are inbetween 35 t0 50. But you have mentioned that each planets have only 8. I am confused. Please explain. Or else should we devide this by 12?
I was trying to find out from your earlier lessons and unable to find out.
Thanks

Tuesday, May 19, 2009 1:16:00 AMKrushna Cumaarhttps://www.blogger.com/profile/04435011949668511474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2693367220553800342009-05-19T14:14:00.000+05:302009-05-19T14:14:00.000+05:30Dear Sir
Endha Endha Lagnathirku endha graham nan...Dear Sir

Endha Endha Lagnathirku endha graham nanmai seyyum endru erkanave eluthiirikkeergal.

Mesha Lagnathirkku Shani Nanmai Seyyuma?(paralkalai patri naan ketkavillai). I mean meenathil Shani - Adharkuiryavan(guru) simmathil irundhal - mesha lagnathirkku eppadi irukkum...

Thank you

Loving Student
Arulkumar RajaramanArulhttps://www.blogger.com/profile/12184357054067228824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29249047837966550272009-05-19T10:53:00.000+05:302009-05-19T10:53:00.000+05:30ம்ம் ஐயா எங்கோ வேலை அலுவலாக சொல்லாமல் லீவு போட்டுட...ம்ம் ஐயா எங்கோ வேலை அலுவலாக சொல்லாமல் லீவு போட்டுட்டார் போல. ஜயா முடித்திட்டு வருவாரு லேட்டஸ்டா...Emmanuel Arul Gobinathhttps://www.blogger.com/profile/15738511138395561360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37201321458856710882009-05-19T09:05:00.000+05:302009-05-19T09:05:00.000+05:30அன்புள்ள வாத்தியாரய்யா,
துலா லக்கினக்காரர்களுக்கு...அன்புள்ள வாத்தியாரய்யா,

துலா லக்கினக்காரர்களுக்கு சனி யோக காரகன், அவரே சிம்மத்தில்(சனி 3 பரல்கள்/வீட்டின் பரல்கள் 31) அமர்ந்து புத்திரஸ்தானமாகிய கும்பத்தை பார்த்தால் பலன்கள் எவ்வாறு இருக்கும் (கும்பத்தில் கேது/ வீட்டின் பரல்கள் 27), ஏன் என்றால் சிம்மத்தில் சனி இருந்தால் கடும் புத்திர தோஷம் என்று படித்துள்ளேன். ஆனால் மகரத்தில் சூரியன் இவர்கள் பரிவர்த்தனம் பெற்றுள்ளார்கள்.இப்பொழுது இந்த ஜாதகத்தில் நாம் சனி சிம்மத்தில் இருப்பதாக் கொள்வதா? அல்லது மகரத்தில் இருப்பதாக கொள்வதா?Slakshmananhttps://www.blogger.com/profile/13702012665921109425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67224788063807389752009-05-19T02:04:00.000+05:302009-05-19T02:04:00.000+05:30innuma sir the coming part eluthirinka...i am anxi...innuma sir the coming part eluthirinka...i am anxiously waiting.. to read it.....Thanujahttps://www.blogger.com/profile/17732718865311082473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88784605701215357902009-05-18T21:06:00.000+05:302009-05-18T21:06:00.000+05:30Vanakkam .Hi sir,
I'm following your class for ...Vanakkam .Hi sir,
I'm following your class for past few months,but this is the first time i'm giving feedback.First of all I'm really greatful to you,because you are spreading the precious knowledge across the globe.Your sincere effort for this blog is really impressive.I'll pray for you and your sincere effort towards indian astrology.
tq.NESENhttps://www.blogger.com/profile/17380000688591247879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75630413935892287272009-05-18T16:53:00.000+05:302009-05-18T16:53:00.000+05:30Dear Sir
Sara, Isthiram and Ubhaya lagnam -- sila...Dear Sir

Sara, Isthiram and Ubhaya lagnam -- silavatrai appa moolam arindhu kondaen. Enakku sariyagha puriyavillai...Adhadnal than ketten..

Thank you

Regards
Arulkumar RajaramanArulhttps://www.blogger.com/profile/12184357054067228824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44443676908319769122009-05-17T13:10:00.000+05:302009-05-17T13:10:00.000+05:30வணக்கம் அய்யா
அமாவாச குறித்த தகவலுக்கு நன்றி.வணக்கம் அய்யா

அமாவாச குறித்த தகவலுக்கு நன்றி.Krushna Cumaarhttps://www.blogger.com/profile/04435011949668511474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9190576638978597682009-05-16T22:38:00.000+05:302009-05-16T22:38:00.000+05:30உள்ளேன் ஐயா..
ஆஜர்.. ஆஜர்.. ஆஜர்..
நான் ஒரு பதிவ...உள்ளேன் ஐயா..

ஆஜர்.. ஆஜர்.. ஆஜர்..

நான் ஒரு பதிவுக்கு வந்து ஆஜர் சொன்னா நூறு பதிவுக்கு சொன்ன மாதிரி)))))))))))))))உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37331740527757848892009-05-16T18:37:00.000+05:302009-05-16T18:37:00.000+05:30அய்யா,
ஒரு சந்தேகம், ஒருவருக்கு லக்கினாதிபதி சுக்...அய்யா,

ஒரு சந்தேகம், ஒருவருக்கு லக்கினாதிபதி சுக்கிரன் என்று வைத்து கொல்வோம், அவர் லக்கினத்திற்க்கு 3ல் இருந்தால் பலன் எவ்வாறு இருக்கும். ஏனென்றால் சுக்கிரன் 3ல் இருந்தால் மறைவு ஆயிற்றே. அதே போல் ஒருவருக்கு புதிரஸ்தானாதிபதி புதன் என்று வைத்து கொல்வோம் அவர்,3,6,8,12ல் ஏதாவது ஒரு இடத்தில் இருக்கிறார் என்று வைத்துக்கொண்டால் பலன் எவ்வாறு இருக்கும். ஏனென்றால் புதன் 3,6,8,12ல் மறைவு ஆயிற்றேSlakshmananhttps://www.blogger.com/profile/13702012665921109425noreply@blogger.com