tag:blogger.com,1999:blog-4586112903071555610.post1042383041983814218..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology - Popcorn Post - வெள்ளைக்காரன் என்னடா சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனான்?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15555070112443047462012-11-13T04:04:46.706+05:302012-11-13T04:04:46.706+05:30get well soon.. get well soon.. Ravihttps://www.blogger.com/profile/06455133935820394472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71010234461152037502012-11-08T16:50:19.604+05:302012-11-08T16:50:19.604+05:30உடல் நலத்தை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா.உடல் நலத்தை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா.திருவாரூர் சரவணாhttps://www.blogger.com/profile/05804891362913430583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52881084006178923692012-11-08T15:30:36.376+05:302012-11-08T15:30:36.376+05:30உடம்பைப் கவனமாய் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா. வெறும...உடம்பைப் கவனமாய் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா. வெறும் காய்ச்சல், சளி இவற்றின் காரணமாக 3 வாரங்களுக்கு மேல் மருத்துவமனையில் நான் இருக்க வேண்டியதாயிற்று. Lower respiratory tract infection என்று எனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் தன்னுடைய அறிக்கையில் எழுதியிருந்தார். வெறும் காய்ச்சலுக்கே இப்படியென்றால் பறவை சளி காய்ச்சல் (Influenza A (H1N1) வந்திருந்தால் என்ன நிலையாகியிருப்பேனோ என்ற எண்ணமும் வந்து போனது.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84331353876227145522012-11-08T14:18:54.663+05:302012-11-08T14:18:54.663+05:30Vanakkam Iyaa!.Vanakkam Iyaa!. kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89427815845374777372012-11-08T12:02:59.735+05:302012-11-08T12:02:59.735+05:30ஐயா தங்கள் நலம் ஆக பழனி அப்பனை வேண்டுகிறேன் ஐயா நா...ஐயா தங்கள் நலம் ஆக பழனி அப்பனை வேண்டுகிறேன் ஐயா நானும் நமது மாணவ செல்வங்களும் .karthikhttps://www.blogger.com/profile/03369230764916399029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5923606059682460292012-11-08T11:35:26.197+05:302012-11-08T11:35:26.197+05:30நான் அனுப்பிய 2 பின்னூட்டங்கள் பதிவாகவில்லை.
திதி...நான் அனுப்பிய 2 பின்னூட்டங்கள் பதிவாகவில்லை.

திதி பற்றி அறியத்தந்தற்கு நன்றி! வாத்தியார் வெகுவிரைவில் பூரண குணம் அடையப் பிரார்த்திக்கிறேன் kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25648850861308119892012-11-08T10:27:35.322+05:302012-11-08T10:27:35.322+05:30Thanks for the lessons. Hope you
will get better ...Thanks for the lessons. Hope you
will get better soon.

Thanks,
JayanthiVannamalarhttps://www.blogger.com/profile/14198901922607816068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18728880055253284022012-11-08T10:26:43.214+05:302012-11-08T10:26:43.214+05:30Thanks for the lessons. Hope you will get better s...Thanks for the lessons. Hope you will get better soon.

Thank you
VannamalarVannamalarhttps://www.blogger.com/profile/14198901922607816068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45205175713216858832012-11-08T08:20:31.213+05:302012-11-08T08:20:31.213+05:30நாளைய நாள் வெள்ளி அன்றோ
நமது வகுப்பில் மலரும் வெள்...நாளைய நாள் வெள்ளி அன்றோ
நமது வகுப்பில் மலரும் வெள்ளிக்காக

பாடலினை சுழல விடும் பழக்கத்தில்
பாடி வலமாக சுழல விடுகிறோம்

சுவைக்க..
சுவைத்தவர்கள் இணைந்து களிக்க..

இந்த (முருகன்) பாடல்..

திருநீறில் மருந்து இருக்கு தெரியுமா...அதை

தினம் அணிந்தால் புகழ் இருக்கு புரியுமா..

ஆறு மணக்கும் அய்யனின் திருமருந்து நல்ல
அறிவு கண்ணை திறந்து வைக்கும் அரு மருந்து

"அன்பு வழி வாழ வைக்கும் பெரு மருந்து" நல்ல
ஆசி எல்லாம் நமக்கு என்றும் தரு மருந்து

சண்டியரை சத்து வழியில் நடத்தும் மருந்து
இளம் காளையரை காலமெல்லாம் காக்கும் மருந்து

மங்கையருக்கு மழலை செல்வம் கொடுக்கும் மருந்து திரு
மங்கலமாய் குங்குமமும் வழங்கும் மருந்து

கற்பனையில் கவிதை பாட செய்யும் மருந்து பெரும்
கள்வரையும் திருந்தி வாழ செய்யும் மருந்து

முன்வினை தந்த நோயெல்லாம் தீர்க்கும் மருந்து நம்
வாழ்வில் நல்ல செல்வம் எல்லாம் சேர்க்கும் மருந்து
வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13323434810693435942012-11-08T08:12:29.818+05:302012-11-08T08:12:29.818+05:30உடல் நலன் தேறி அதே உற்சாகத்துடன் தொடர
உள்ளன்போடு ...உடல் நலன் தேறி அதே உற்சாகத்துடன் தொடர
உள்ளன்போடு வேண்டுகிறோம்

முன்னர் மின்னஞ்சலில் சொன்னது போல் நாளின்
முதலில் சாப்பிடும் காபி டீ யை தவிர்க்க

கீரின் டீ சாப்பிட்டு புத்துணர்ச்சி பெறுக
கீரிட்டு பார்க்க வேண்டாம் விலையில் பெரிய வேறுபாடில்லை

வெள்ளை விஷம் (white poison) என
வெளிப்படையாக நாங்கள் சொல்லும்

உப்பு சர்க்கரை மற்றும் பாலினை
உணவிலிருந்து நீக்கி விட்டால்

சுரம் தரும் துன்பமில்லை
சுரம் நீக்கும் இந்த பதிகம் பாடி

வழிபாடு செய்கிறோம்
வணக்கங்களுடன்

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுல்ளது நீறு
செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே
வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30481209002789216862012-11-08T06:39:45.112+05:302012-11-08T06:39:45.112+05:30குருவிற்கு வணக்கங்கள்,
திதி பற்றிய பாடம் அருமை. நன...குருவிற்கு வணக்கங்கள்,
திதி பற்றிய பாடம் அருமை. நன்றிகள். குரு அவர்கள் நலமடைய ப்ரார்த்திக்கிறேன்.rengahttps://www.blogger.com/profile/18325614371519365350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1767092052124009282012-11-07T11:49:50.558+05:302012-11-07T11:49:50.558+05:30வாத்தியார் அவர்களின் உடல்நிலை விரைவில் குணமடைய
எ...வாத்தியார் அவர்களின் உடல்நிலை விரைவில் குணமடைய

எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் V Dhakshanamoorthyhttps://www.blogger.com/profile/05283955286361449648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74867293734003578082012-11-07T09:18:50.526+05:302012-11-07T09:18:50.526+05:30Guru vanakkam,
Take rest and get well soon.
Rega...Guru vanakkam,

Take rest and get well soon.

Regards
RAMADU.RAMADU Familyhttps://www.blogger.com/profile/17563240768451485056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40322285619546062902012-11-06T13:58:10.288+05:302012-11-06T13:58:10.288+05:30சார்! மாத்திரைகளை சாப்பிட்டு நன்கு ஓய்வெடுத்துக் க...சார்! மாத்திரைகளை சாப்பிட்டு நன்கு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
உடம்பைப் பேணிக் கொள்ளுங்கள்....

விரைவில் நலமுடன் வலம் வர அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59795222357027076432012-11-06T13:25:34.537+05:302012-11-06T13:25:34.537+05:30SP.VR. SUBBAIYA said...
வாத்தியாருக்குக் காய்...SP.VR. SUBBAIYA said...

வாத்தியாருக்குக் காய்ச்சல். மருந்துகளைச் சாப்பிட்டுவிட்டு ஓய்வில் இருக்கிறார். பின்னூட்டங்களுக்கான பதில்கள் இரண்டு நாட்கள் கழித்து வெளியாகும்! அனைவரும் பொறுத்துக்கொள்ளுங்கள்!////

அவசரமில்லை அய்யா நன்கு குணமான பின் வந்தால் போதும். நன்கு ஓய்வெடுங்கள்.தாங்களின் உடல் நலனே முக்கியம்.

thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84221770771222716812012-11-06T12:13:04.724+05:302012-11-06T12:13:04.724+05:30வணக்கம் ஐயா, திதி பற்றிய பதிவிற்கு நன்றி, ஒவ்வொருவ...வணக்கம் ஐயா, திதி பற்றிய பதிவிற்கு நன்றி, ஒவ்வொருவரும் தெறிந்து கொள்ள வேண்டிய பதிவு, நன்றி ஐயா. வாத்யார் ஐயாவிற்கு காய்ச்சல் விரைவில் குணமாக கடவுளிடம் வேண்டுகிறேன்.geetha lakshmihttps://www.blogger.com/profile/04707679133635605906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13337882785849821842012-11-06T11:43:56.136+05:302012-11-06T11:43:56.136+05:30வாத்தியார் சீக்கிரமே நலம் பெறப் பழனியாண்டவனுக்கு ம...வாத்தியார் சீக்கிரமே நலம் பெறப் பழனியாண்டவனுக்கு மகஜர் அனுப்பியுள்ளேன். கவனமாக உடல் நிலையைப் பேணவும், ஐயா!இது எங்களுடைய சுய நலத்திற்காகத்தான்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25902857982009883502012-11-06T11:39:41.061+05:302012-11-06T11:39:41.061+05:30திதி என்பதுதான் மருவி தேதி ஆயிற்றோ? தேதி தான் '...திதி என்பதுதான் மருவி தேதி ஆயிற்றோ? தேதி தான் 'டேட்' ஆயிற்றோ?

'அதிதி தேவோ பவ' என்பது வேதவாக்கியம். சமஸ்கிருத மொழியில் 'அ' விகுதி சேர்த்துவிட்டால் எதிர்மறை ஆகிவிடும்.(இதற்கு விதிவிலக்கு உண்டு)
அதன்படி அதிதி என்றால் 'தேதிகுறிப்பிடாத' என்று பொருள்.தேதி குறிப்பிட்டு வருபவர்கள் விருந்தினர்கள். தேதி குறிப்பிடாமல் வந்து நிற்பவர்கள் அதிதி.
அதாவது திடீர் விருந்தினர்.அவர்கள் நமக்குத் தெரிந்தவர்களாகவும் இருக்கலாம் தெரியாதவர்களாகவும் இருக்கலாம்.நாம் வழங்கும் உணவைப் பெற்றுக் கொள்ளும் அதிதியை வணங்கச்சொல்கிறது வேதம் அதுதான் "அதிதி தேவோ பவ"!

நமது பண்பாட்டில் கொடுப்பவன் தன்னைத் தாழ்த்திக் கொண்டு வாங்குபவனை உயர்த்த வேண்டும். அதனால் தான் தானம் வாங்கித் தன் பசியை போக்குபவனை மிகுந்த மரியாதயுடன் 'அதிதி'என்றார்கள்.

அடிப்படைப்பாடம் அருமை, எளிமை!நன்றி ஐயா!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79974854222865389562012-11-06T11:35:32.207+05:302012-11-06T11:35:32.207+05:30ஆசிரியருக்கு வணக்கம்,
அய்யா,
இறந்த முன்னோர்களுக்கு...ஆசிரியருக்கு வணக்கம்,
அய்யா,
இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பது தொடர்பாக ஒரு சந்தேகம்.
30/11/2011 அன்று கார்த்திகை மாதம அமாவாசையை தொடர்ந்து வரும் சஷ்டி திதி வந்தது. எனவே இந்த ஆண்டு கார்த்திகை மாதம் வரும்
அமாவாசையை தொடர்ந்து வருகின்ற சஷ்டி தினத்தில் அதாவது 18/12/2012
அன்று திதி அனுசரிப்பதுதானே சரியாக இருக்கும். 19/11/2012 அன்று வரும்
சஷ்டி திதி அய்ப்பசி மாத அமாவாசைக்குப்பிறகு வருவதால்,இதை எப்படி
சரியானதாக எடுத்துக்கொள்ள முடியும்?
அன்புடன்
அரசு.ARASUhttps://www.blogger.com/profile/06046569260035892518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47526375836893836532012-11-06T10:50:22.692+05:302012-11-06T10:50:22.692+05:30வாத்தியாருக்குக் காய்ச்சல். மருந்துகளைச் சாப்பிட்ட...வாத்தியாருக்குக் காய்ச்சல். மருந்துகளைச் சாப்பிட்டுவிட்டு ஓய்வில் இருக்கிறார். பின்னூட்டங்களுக்கான பதில்கள் இரண்டு நாட்கள் கழித்து வெளியாகும்! அனைவரும் பொறுத்துக்கொள்ளுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7722927795166296102012-11-06T10:08:43.805+05:302012-11-06T10:08:43.805+05:30குருவிற்க்கு வணக்கம்
பயனுள்ள கருத்துகள்.
நன்றிகுருவிற்க்கு வணக்கம்
பயனுள்ள கருத்துகள்.
நன்றிUdhaya Kumarhttps://www.blogger.com/profile/10459624618204245890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41289621006350527752012-11-06T08:56:40.496+05:302012-11-06T08:56:40.496+05:30மிக வயதான என் மாமியார் மாமனாருடன், இறை கருணையால், ...மிக வயதான என் மாமியார் மாமனாருடன், இறை கருணையால், காசியாத்திரையை நிறைவேற்றி விட்டு, நேற்று இரவு தான் ஊர் வந்து சேர்ந்தேன். அதனால் தொடர்ந்த சில நாட்களாக வகுப்பறைக்கு வர இயலவில்லை. திதிகள் சம்பந்தமான இன்றைய பதிவு மிக அருமை. அதுவும், இம்மாதத்தில்(ஐப்பசி) ரமா ஏகாதசி, நந்தினி பூஜை (கிருஷ்ணபட்ச துவாதசி)தன்வந்தரி திரயோதசி, சகோதர துவிதியை, ஸ்கந்த சஷ்டி என்று திதி சம்பந்தமான பண்டிகைகள் அணிவகுத்து வரும் வேளையில் மிக அற்புதமான, திதிகளின் முக்கியத்துவத்தை விளக்கும் மிக அருமையான பதிவு. மிக்க நன்றி.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11105303159617116732012-11-06T08:06:05.410+05:302012-11-06T08:06:05.410+05:30Thanks for the lesson sir.Thanks for the lesson sir.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60922008210490484522012-11-06T06:07:03.711+05:302012-11-06T06:07:03.711+05:30முன்னோர்களை வணங்கிட, அதி முக்கியமான திதியை பற்றி எ...முன்னோர்களை வணங்கிட, அதி முக்கியமான திதியை பற்றி எளிமையாக,புரியும்படி விளக்கிச் சென்ற வாத்தியார் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி! வணக்கம்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11385904049292396132012-11-06T04:58:05.923+05:302012-11-06T04:58:05.923+05:30Respected sir,
Good morning. very good lesson for...Respected sir,

Good morning. very good lesson for younger generation and keep in their mind.k.umapathyhttps://www.blogger.com/profile/08968374301611316998noreply@blogger.com